சுண்டகஞ்சி சாப்பிடலாம் வாங்க|Sunda Kanchi|Healthy Rice Drinks|Village Food Safari|Suppu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • வணக்கம் வரவேற்கிறோம் நட்பே...! எங்கள் Village Food Safari குடும்பத்திற்கு....! இது போல வித்தியாசமான உணவு முறைகள் மற்றும் வித்தியாசமான பழமைமிக்க வேட்டையாடுதல் இது போன்று இன்னும் பல வீடியோ பதிவுகளை பார்க்க உங்களுடைய ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவு இருந்தால் இன்னும் பற்பல பதிவுகள் உங்கள் ஆதரவுடன் பதிவிடுவேன்... ! நன்றிகள் பல.........!
    please support our RUclips channel like share commonts don't forget subscriber our RUclips channel
    Any Enquiry
    +91 7639390703
    Follow on facebook:
    / villagefoodsafari1
    Instagram:
    / safarivillagefood

Комментарии • 1 тыс.

  • @ஸ்ரீஐயப்பாஜோதிடநிலையம்

    சூசைட் அரிசி அதை வைத்து ஒரு அற்புதமான ஒரு உணவு இது நம் பாரம்பரிய உணவு இந்த உணவால் உடல் ஆரோக்கியம் மேம்படும் இது மருத்துவம் சார்ந்த மன்பானை சமயல் இதனுடைய அருமை தெரிந்த பெரியோர்கள் இதை செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் இந்த தம்பி சொல்வது போல் 5 ஸ்டார் ஹோட்டலில் இது உயர் லக் சூரி உணவு வந்தாலும் வரும் வாழ்த்துக்கள் தம்பி சொசைட்ட அரிசி

  • @hiphopedits9377
    @hiphopedits9377 Год назад +813

    Thalaivan entry vera leavel
    சுண்ட கஞ்சி 🔥😁💯❣️ என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mr.badboy4227
    @mr.badboy4227 6 месяцев назад +129

    who is watching in 2024😊😊😊😊🎉🎉

  • @RameshButtu3
    @RameshButtu3 Год назад +35

    அட்டகாசம் 🔥🔥👌👌 ஆனால் சாப்பிடும் போது டம்ளருக்கு பதிலாக ஒரு மண் தட்டுல போட்டு சாப்பிட்டால் செம்ம யா இருக்கும்💯💪👍

  • @prakashkumaravadi3247
    @prakashkumaravadi3247 Год назад +83

    இந்த வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு எச்சி ஊருது🤤🤤🤤

  • @santhiya1786
    @santhiya1786 Год назад +11

    Good இதுவும், பழைய சாப்பாடு ஒன்று தான்.. ( இப்டி மன்னிற்குள் வைத்து மூடினாள் 20 days வைத்திருக்கும் பழைய சாப்பாடுற்கு சமம் )

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Год назад +92

    தமிழரின் உணவுகளே தனி ரகம் தான்

    • @shivakrishna8813
      @shivakrishna8813 Год назад +1

      No indian

    • @Trajush
      @Trajush 6 месяцев назад

      Bro's it's Indian Village food, not only for tamilars , there is no tamilan until they're parted from India.​@@shivakrishna8813

  • @suryaradhakrishnan5033
    @suryaradhakrishnan5033 Год назад +67

    அருமையான பதிவு bro, நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் 👏👏

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +15

    மிக சிறப்பு பங்காளி ❤️✨📚. எஸ் இராமகிருஷ்ணன் ஐயாவின் கதைகள் போன்று தமிழ் நாட்டின் உணவுகள் பற்றி நீங்கள் பேசுவது மிக சிறப்பு பங்காளி

  • @shyamvaithiyanathan
    @shyamvaithiyanathan Год назад +30

    சாப்பாடு செய்வது வரவேற்கதக்கது. சிறிய வேண்டுகோள். ப்ளாஸ்டிக் பை பயன்படுத்தும் போது சரியாக குப்பை தொட்டியில் போடவும். சிறு துகள்களாயினும் சரியான முறையில் வெளியேற்றவும். இல்லாவிடில் மண் மாசுபடும் 🙏🏼

  • @sekarchandra5880
    @sekarchandra5880 Год назад +133

    Super fun
    Super cook
    Super style
    Super speech
    Super voice
    Super entertainment 👌
    Etc.....
    Only in village safari.
    When I am writing this I thought varisu audio launch speech 💬🤔😳😅

  • @allabashai3163
    @allabashai3163 Год назад +140

    செக்குல ஆட்டுன நல்ல உருட்டு: கடைசில போதே ஏர்னது கூட தெரியாம Sema அலைப்பறை😂😅சாப்புட வந்தவர் மட்ட🤮🤣🤪🍚சுன்ட கஞ்சி🍚😋

    • @gm2204
      @gm2204 Год назад

      போத எல்லாம் ஏறாதுங்க

    • @SureshKumarSureshKumar-eg4yi
      @SureshKumarSureshKumar-eg4yi Год назад +8

      அது போதை இல்ல மொளகா
      கராம் 🤣🤣🤣

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 10 месяцев назад +2

    வேற லெவல் தம்பி அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள்

  • @cneelamehan3803
    @cneelamehan3803 Год назад +104

    உங்களுடைய அழுத்தமான பேச்சு சிறப்பு 😍😍🤣🤣😂👌🔥

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 13 дней назад +2

    யார்👤 எல்லா இந்த வீடியோ வ பார்க்கிறீர்கள் நான்🙋 அக்டோபர் மாதம் 5/ 10/2024 😂

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Год назад +35

    Super
    பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. ௭ன் நாலிலும் taste கிடைத்த ௨ணா்வு.
    Very very natural and super preparations THAMBI. 😢😮😢
    HEALTHY FOOD ALSO😂❤😂

  • @aruncomputers-wh6zr
    @aruncomputers-wh6zr Месяц назад

    பண்டைய தமிழர் உணவுகளில் ஒன்றான சுண்ட கஞ்சி அருமை தம்பி, தமிழனின் கண்டுபிடுப்பு முதல் நாள் உணவு மறுநாள் வரை கெட்டுபோகாமல் இருப்பது... வாழ்க தமிழ் வாழ்க உன் புகழ்

  • @millionboye5944
    @millionboye5944 Год назад +11

    தல எங்க ஊரு வா தல திருவெற்றியூர் பீச்சில் மஜாவா பண்ணல ❤️🦋

  • @thavarajathavamani2004
    @thavarajathavamani2004 3 месяца назад

    தம்பி நீங்க செஞ்சு சாப்பிடுவது ரொம்ப அருமையான ரெசிபி இந்த ரெசிபி எல்லாம் உலகத்துக்கு காமிங்க அப்பதான் உலகத்தில் மக்கள் எல்லாம் திருப்பிவாழ முடியும்❤🙏🙏👍

  • @satish_Guttedar
    @satish_Guttedar Год назад +59

    That's the life man!!!!!😍🥰🥰😘🥰😘🥰🥰😘🥰😘🥰😘🙌🙌🙌👌👌👌👍👏👍👏👏👍👏💋💋💋
    I didn't understand this language but understood the feelings 💋👏👍👌🙌😘🥰😍 love from pune maharashtrat

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc Год назад +70

    நல்ல வேளை முட்டைக்குள் கொட்டை ஆம்லெட் மாதிரி 🌸 ***குள் சுண்ட கஞ்சி னு பேரு வைக்காம விட்டானே 😂🤣

  • @Mr.Diet_
    @Mr.Diet_ Год назад +90

    சொசைட்டி அரிசி - word
    சுசெட்டை அரிசி - emotion

  • @karthikeyankarthikeyan9773
    @karthikeyankarthikeyan9773 Год назад +86

    Aalu is a word
    Aalar is an emotion 🤣😂

  • @K..P..M---VICKY---
    @K..P..M---VICKY--- Год назад +16

    🔥💋காஞ்சிபுரம் 💋🔥மாவட்டத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sidsriramofficial1647
    @sidsriramofficial1647 Год назад +41

    யாரும் தூக்கிட்டு போகல போன உடனே திரும்பி வந்தது மாதிரி இருக்கே அதே Dress 😋

  • @RajaSekar-kc8ls
    @RajaSekar-kc8ls Год назад +28

    இதுவரை உண்டதில்லை. ஆனால் அவனது வர்ணனை & முக்கியமாக உண்ணும்போதும் எச்சில் பெருக்கெடுத்து விட்டது.... கண்டிப்பா முயற்சிக்கணும்.

  • @n.vigneshwaran914
    @n.vigneshwaran914 Год назад +418

    😆romba naal kalichi pakkurrn unna

  • @vivekgodse3685
    @vivekgodse3685 7 месяцев назад +2

    fermentation ku yeast add pannalam illa naa edhaiyee 1 week appuram kudicha bodhai ah irukkum

  • @karthickkeyan6213
    @karthickkeyan6213 11 месяцев назад +12

    எங்கள் ஊரில் திருவிழா வில் ஒருநாள் படையல் சுண்டகஞ்ஜி செய்வார்கள் ஆனால் காட்டில் இருந்து சுண்டகஞ்ஜி இலை போட்டு இரவு மூடி இரண்டு நாட்கள் கழித்து எடுத்து படையல் போட்டு சாப்பிடுவாங்க

  • @Rss-ideology
    @Rss-ideology Год назад +1

    Bro podhai yeruma dhanush oru paatula sunda kachi kudichu aaduvare yellarum kudikalama...

  • @sarathiaanjaneya4494
    @sarathiaanjaneya4494 Год назад +46

    4 நிமிடம் 15 km Vera level

  • @jithanramesh5505
    @jithanramesh5505 2 месяца назад +1

    நல்லா இருக்கு நல்லா இருக்கு எங்க ஊர்ல கடற்கரை இல்லையே

  • @satheesh_m
    @satheesh_m Год назад +13

    Payangarama tempt aaguthu...😇🤤😋

  • @A.f_tamil_vlog
    @A.f_tamil_vlog 3 месяца назад

    அந்த காலத்துல கட லோயர் வைக்க முடிந்த து இப்போ பிரிட்ஜ்ல தான் வைத்து சாப்பிட்டு பார்க்கனும் நன்றி தம்பி

  • @Bharathi783
    @Bharathi783 Год назад +58

    நாகப்பட்டினம் மாவட்டம்கீழ்வேளூர்🌾🌾சுண்ட கஞ்சி சோறு டா🌾தம்பி பாடல் அருமையாகபாடி இருக்கிறார்💐 சூப்பர்🎶தம்பி உங்க ஊர் என்ன ஊர்வாழ்த்துக்கள் தம்பி🌾💐💐💐👍👍👍🥣🥣🥣🥣

    • @T.RAJKUMAR.
      @T.RAJKUMAR. Год назад +4

      சீர்காழி

    • @karthikdharma
      @karthikdharma Год назад +4

      Hi i am thevure bro

    • @saamuraiblood6088
      @saamuraiblood6088 Год назад +5

      சீர்காழி to மயிலாடுதுறை இடையில் திருவிளையாட்டம்

    • @ATTAKASAMPREM
      @ATTAKASAMPREM Год назад +2

      Thirumulaivasal

    • @manitala4948
      @manitala4948 Год назад

      சீர்காழி to பூம்புகார் இடையில் உள்ள திருவெண்காடு 😀😀❤️❤️

  • @panneerselvam7656
    @panneerselvam7656 3 месяца назад

    நான் ரொம்ப like பண்ணி பார்த்தேன் 😊😊😊😊😊 இந்த வீடியோவை

  • @00007-i
    @00007-i Год назад +5

    சுப்பு தம்பி உண்மையிலேயே நீ வேற லெவல் 😋😋😋வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @SharmaSharma-y9k
    @SharmaSharma-y9k 2 месяца назад +1

    Briyanai, gravy, varuval... Lam pathu yachi uratha naaku.... Intha Sunda kangiya patha uruthu

  • @ramanj1734
    @ramanj1734 Год назад +12

    Onnada settai nallairukuya super

  • @VijayKumar-t6n3b
    @VijayKumar-t6n3b Год назад +2

    Want to try with friends 😇😇

  • @manimoorthy348
    @manimoorthy348 Год назад +28

    வங்க கடல் உப்பு...😆🤗🤣👌👌

  • @sagarc4661
    @sagarc4661 14 дней назад

    Very nice video, one suggestion please educate people not to throw plastic and pollute nature.

  • @miztapremz6230
    @miztapremz6230 Год назад +4

    Watching from malaysia.. namma sappadu namma sappadu thaan yaa ❤

  • @angelineangel1734
    @angelineangel1734 8 месяцев назад +2

    Sofa thambi after 4 years aprom parthaa ipadi thaa irupaan😁

  • @vijipriya4050
    @vijipriya4050 Год назад +6

    Nice brother, romba alaga explain pannuneenga.🎉

    • @kali2041
      @kali2041 Год назад

      அவன் அப்படி என்ன explain பன்னிட்டா எறுமமாடு கத்தரா மாதிரி ஒரு குரல்😂😂😂😂😂

  • @kumarensan
    @kumarensan Год назад

    அட அட நாக்குல எச்சி ஊருது உடம்புக்கு ஆரோக்கியமான உணவு ஐயோ ஐயோ ஐயோ

  • @emarsingh1163
    @emarsingh1163 Год назад +12

    உண்மையிலேயே எனக்கு நாக்குல எச்சி ஊறீட்டு 😋

  • @simplychannel12
    @simplychannel12 Год назад

    Ungaloda muyarchi........thiramaikku vaaaalthukkal......

  • @vignesh_vicky...6087
    @vignesh_vicky...6087 Год назад +18

    👏🏼👌🏾Super bro very nice to see this video and your village tamil speech were amazing to ear it and your comedy mannerism all are nice with sundakanji. 🥣🍽 🙏🏽 thank you for doing like this video and I really enjoyed & loved❤this video.From here onwards I am a big fan of you hat's off da thambi.. 🙏🏽☺❤
    🙏🏽Thank you. from Bengaluru.....❤.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 10 месяцев назад

    Every body make same like sunda kangi and the people not going to the tasmac drinking and thankks to video vison

  • @thangarajup-pc4zf
    @thangarajup-pc4zf 2 месяца назад +1

    தம்பி க்குஎண்வாழ்த்துகள்

  • @aadeeshadithya9764
    @aadeeshadithya9764 Год назад +56

    பானைய எங்கனாலும் புதைகலாமா..இல்ல வங்க கடலில் தான் புதைகனுமா..?😄

    • @prabr7430
      @prabr7430 Год назад +15

      கேட்டான்பரு ஒரு கேள்வி 🤣

    • @anomahan7293
      @anomahan7293 Год назад +1

      @@prabr7430 😂😂😂

    • @AKASH-ie7xz
      @AKASH-ie7xz Год назад

      Intha kelvikku neenga moonu perutha sirikkamum

  • @SathishSathishsathish-hn4rr
    @SathishSathishsathish-hn4rr Год назад +2

    Nakkula yechi oorunuvangala oru like podunga pakkalam😂👍

    • @subbaiahs8240
      @subbaiahs8240 2 месяца назад

      😂ஏப்பா-புது மண்பானையில மண் வாசனை வருமே-சாப்புட முடியுமா? நீ எதுனாலும் அடுச்சு தள்ளிருவ போல தெரியுது! பழகின பழைய பானையா இருந்தா நல்லா இருக்கும்.

  • @ganesanporuvu7972
    @ganesanporuvu7972 Год назад +7

    இருந்தாலும் நம்ம புள்ள, வாழ்க வளமுடன்

  • @sureshvijay604
    @sureshvijay604 Год назад

    Unga video patha enaku Sunda kanji sapadanum pola iruku bro. Nanum saptadhilla

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Год назад +6

    Village life best👍💯 for food

  • @Rearcapture
    @Rearcapture Год назад +2

    Bro inthe mathiri velile vachchi seiyelaama
    Nalla irukkumaa ,naange city le irukkom athaan ketten
    Enakkum aasaya irukku

    • @Babu-x7t8c
      @Babu-x7t8c Год назад

      Seiyalam, paanaiku padhila silver pathirathil seiyalam..

  • @kuttikutti3241
    @kuttikutti3241 Год назад +65

    நல்ல நடிப்பு சூப்பர் 👏

  • @hshwusjwj-mz6li
    @hshwusjwj-mz6li Месяц назад +1

    Super bro 👌 💯

  • @karanp.k1836
    @karanp.k1836 Год назад +33

    Society is word☺️
    Socety is emotion🤣

    • @divyamurugesh2281
      @divyamurugesh2281 11 месяцев назад +6

      Enaku puriyala... Adhu enna arisi nu.. Unga comment paathu dhan therinjadhu ration arisi ah society nu soldranganu😂

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 4 месяца назад

      ​Gramathula aruvadai pannura arisi'ya society'la thaan farmers sale pannuvanga.. Anga irunthu thaan ration shop'ku varum..​@@divyamurugesh2281

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 Год назад +2

    குண்டு பையா அருமை டா தம்பி

  • @godjackx
    @godjackx Год назад +9

    15:27 😂😂😂😂see in slow motion...fun😂😂

  • @mohammadkhuddoos5014
    @mohammadkhuddoos5014 Год назад

    Pro neenga appam comedy Actor aaha poringa? Vaalthukal

  • @babuammu6316
    @babuammu6316 Год назад +7

    1st time I see ur video rompa nalla erukku pa so fun

  • @funsinhats3
    @funsinhats3 Год назад +1

    Ommala arumaiya irunthuthu...
    Naakula echil ooruthu ..

  • @newmobilesmadurai
    @newmobilesmadurai Год назад +14

    வீடியோ பார்த்து வாழ வைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😂😂😂

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Год назад +2

    Unadya nadipuku kandipa like podera da subu 🤣

  • @selvaselvaselvaselva5217
    @selvaselvaselvaselva5217 Год назад +5

    பாரம்பரிமுரைல. எங்கடாபாயில்பேப்பர்இருந்துச்சுபோடாபுடுங்கி

  • @arjunkumarbojarajan6789
    @arjunkumarbojarajan6789 Год назад

    Nycc.. ana Kaila thonduna kuli epdi ipdi perfect ah vanthuchhu

  • @pktrowdy4653
    @pktrowdy4653 Год назад +3

    Video paathu ecchi ooriyavarkal like podalam thappila 😅

  • @omsugapranayogamaiyam5452
    @omsugapranayogamaiyam5452 11 месяцев назад

    Very very Super dish iam first time wahcing keept op

  • @crashff9322
    @crashff9322 Год назад +57

    Best intro 🔥🔥🔥

  • @Rss-ideology
    @Rss-ideology Год назад +7

    தொட்டுக்க கருவாடு இருந்தா...😇

  • @MeenamRSenthil
    @MeenamRSenthil Год назад

    Dei thambi, vaai orudhu da 😝😝🤪🤪Vera level da thambi..

  • @riders_world80
    @riders_world80 Год назад +8

    Nethi semmangudi kovila patha bro🤩🤩

  • @rishigowtham5829
    @rishigowtham5829 Год назад

    Kadaisila enamo sertha bothai yerum nu sonaplala athu ena porul????... Cmnt plss

  • @steebankraj9664
    @steebankraj9664 Год назад +52

    It's great to hear from your ideas. 👑

  • @BMKtravelSL
    @BMKtravelSL Год назад +2

    Wow.. Superb video sri Lanka 🇱🇰😍😍😍

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 Год назад +3

    எமிழ்ச்சம் பழம் Missing bro.

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Yadharthamaana vazhkai ..valthukal thambi
    Endha ooru pa

  • @M_lover__lyrics
    @M_lover__lyrics Год назад +4

    Hair style cutting ✂️ Vera level☺️☺️☺️

  • @rktanu8055
    @rktanu8055 Год назад

    Suppar bro na first time pakren naakkula echi oorudhu pathale

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 Год назад +5

    Excellent recipe 👌👌👍👍💯👌

  • @SSGOKU88
    @SSGOKU88 Год назад

    😂❤😮😊dei gundu paiya🎉🎉🎉🎉 video super

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 Год назад +10

    தமிழ்நாடு இலவச அரிசி மிகவும் பளபளப்பாக உள்ளது. 🤣🤣🤣🤣😭😭😭🤮🤮🤮

  • @sethu4212
    @sethu4212 11 месяцев назад +1

    vedhi paruppu pota tha bootha yeru

  • @CTamil-ih3
    @CTamil-ih3 Год назад +5

    சுசேட்டி அரிசி.....😊😊

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds 10 месяцев назад +1

      ரேசன் அரிசி என்று அர்தம்

  • @bajiabbu8912
    @bajiabbu8912 Год назад

    பாலத்தின் பேப்பர் நம்முடைய பாரம்பரியம் அது சரி உங்க வாய் உங்க உருட்டு🙋‍♂️

  • @sriramkumar9583
    @sriramkumar9583 Год назад +5

    One hour la mudichitta pola full video vah ........

  • @nirmala.r9663
    @nirmala.r9663 Год назад

    Very good video all the best yours picture Om namah shivaya

  • @karthicklike4412
    @karthicklike4412 Год назад +9

    இது தயிர் சாதம் நன்பா

    • @santhiya1786
      @santhiya1786 Год назад

      1 நாள் ல எடுத்துட்டான் 🤣🤣

  • @georgeveera8244
    @georgeveera8244 Год назад

    Itha health ku nallathu podhai conform erathuu antha payan cook panradha parunga idhula yngatchum powder edhuna use irukaa pinna ypd idhu podhai nu solreenga

  • @aiadmktrichy
    @aiadmktrichy Год назад +6

    அரிசி பேரு புரியலையா? சொசைட்டி அரிசி.. அதாவது ரேஷன் அரிசி

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Год назад +1

    Bro your speech & act very excellent super. You will derai to cinema

  • @iyyappansharp9317
    @iyyappansharp9317 Год назад +3

    இதுக்கு பெயர்தான் சுண்டகஞ்சி ஹா 👌🏽👌🏽👌🏽👍🏽

    • @kali2041
      @kali2041 Год назад

      I think so😂😂😂

  • @kamesh9909
    @kamesh9909 5 месяцев назад

    Channel vanthuruchi polaye subbu 😂

  • @jprrhythm
    @jprrhythm Год назад +3

    👌👌👌👌👌👌😂✨ Lovely end song

  • @hendrycharalas764
    @hendrycharalas764 Год назад

    Sunda kanji nalla erukka elliyo un acting super

  • @dinodino1033
    @dinodino1033 Год назад +13

    நமக்கு ஒரு வாய் கிடைக்குமா 😁

    • @kali2041
      @kali2041 Год назад

      ம் கடைக்கும் கொஞ்சம் வாயத் தர😂

  • @pandiyarajan9923
    @pandiyarajan9923 Год назад +1

    Costume change panna maranthuttiya... night vachittu ponanu solli same day la ye open pannittiyada