KR, you’ve always wanted to be an actor, police officer, army man, or teacher-and now you’re living all those roles. You’re a real-life hero, mentoring thousands, protecting those who need it, and inspiring others just like a true teacher. You don’t need a movie script; you’re a hero in real life for so many. And the best is yet to come!
Its pleasure listening to your heart felt journey for friends and society KR. I requested my friends also to please watch the 30 years selfless service that founder of Asel India Trust, KR Kanagaraj Ramasamy has done for our Society. It’s very inspiring and motivated to be part of A Software Engineer Life - ASEL India Trust. Congratulations KR. Thanks.
KR, Untold story of 30 years celebrating ASEL is awesome…you have put you heart out… would like to involve with good work of ASEL and I would like my children also learn to how we can help other…
It's really the hardest journey KR.. Even though you didn't achieve your heights yet professionally.. you are always top notch in our hearts.. It's my pride to say that we are with KR.. and also to say KR is always there for us irrespective of any limitations.. surely we'll work with you for society..
நல்ல பெயரை நீ வாங்கி நலம் பல சேர்த்து நாடு போற்ற வாழ்ந்து நானிலம் மெச்சும் நல்லவனாக நாளை எனும் ஒவ்வொரு நாளும் , நகர்த்திடு நல் விதமாய், சேவையே உன் சேவை என செய்திடு நம் மக்களின் செப்பனிட்ட வாழ்க்கையினை சீர்தூக்கி முன்வைத்து செப்பமாய் வாழ்ந்திடவே அளப்பரிய ஆற்றல் கொண்ட அஸ்திவாரம் நீ என்றும், ஆரோக்கியம் நீ என்றும் அறிந்திடுவோர் அறிவுடையோர். அன்புடனே பண்புடனே ஆக்கமும் திறமையும் உன் புகழ் போற்றிடவே உவந்தளிப்பாய் உன் சேவைதனை மனிதருள் மாணிக்கம் நீ என்று மாநிலம் போற்றிடவே உண்மையின் சேவையினை ஊக்கமுடன் உணர்ந்து ஆற்றிடுவாய் பிறருக்காய் வாழ்வதில் உள்ள சுகம் நமக்காய் வாழும் போது கிடைப்பதில்லை மனிதாய் பிறப்பதில் ஓர் அர்த்தம் இதில்தான் தெளிவாகும்.. KR உங்களை பற்றி உங்களுடைய சமூக சேவை பற்றி இங்க சில விஷயங்களை பதிவு பண்ண ஆசைபடறங்க. தாராபுரம் செலாம்பாளைம் என்ற சின்ன கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து இரண்டு மாதத்தில் தாயை இழந்து தாயோட அன்பு பாசம் கிடைக்காம வளர்ந்திங்க. தாய் தன்ன விட்டுட்டு போனாலும் தன்னோட அம்மா க்கு ஆக இந்த சமுதாய மக்களுக்கு எதாவது சின்ன சின்ன உதவி பண்ணணும் அப்படிங்கற நல்ல எண்ணங்களோட நிறைய சமூக சேவை பண்ணிட்டு இருக்கிங்க. வாழ்த்துகள் ங்க KR. உங்களுடைய 14 வயதில் உங்க வாழ்க்கையை சமூக சேவைக்காக அர்பணிச்சுகிட்டீங்க. பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு அவ்வளவு சாதரணமா கிடைக்கல. போராடிதா பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடிச்சிங்க. கல்லூரி படிப்பை படிக்கும்போதே ASEL India Trust ஆரம்பிச்சு யாரொட உதவி இல்லாம தனிமனிதரா நடத்திட்டு வர்றீங்க. கல்லூரி படிப்பை முடிச்சதுக்கு அப்பறம் வேலை உங்களுக்கு சாதரணமா கிடைக்கல போராடி தா மறுடியும் படிச்சு TCS ல கணினி மென்பொறியாளர் யா வேலைக்கு சேர்ந்திங்க. அங்க வேலை செய்துகொண்டு உங்களுக்கு வர்ற சம்பளத்தில் பாதியை இந்த சமுதாயத்தில் கஷ்ட படற மக்களுக்கு நிறைய படிக்க முடியாத குழந்தைகளுக்கு உதவி பண்ணிருக்கிங்க. நீங்க போராடி படிச்ச படிப்பை இந்த சமுதாயத்தில் மத்த குழந்தைகளும் கஷ்டபட்ற கூடாதுனு கல்வி க்காக பணம் உதவி பண்ணிட்டு இருக்கிங்க. இப்ப நீங்க வேற தேசத்தில் வேலைக்காக இருந்தாலும் உங்களுடைய சமூக சேவை எல்லாம் நம்ம தேசத்து மக்களுக்காக இரவு பகல் பாராமல் சமூக சேவை பண்ணிட்டு இருக்கிங்க KR. நாம மட்டும் வெளிநாட்டுல வேலையில் இருந்தா போதாது னு படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கறவங்களுக்கு Asel india trust மூலம் நிறைய வேலையை உருவாக்கி குடுத்து அவங்க குடும்பத்தில் வாழ்க்கையில் வெளிச்சத்த உண்டு பண்ணி குடுத்து இருக்கிங்க KR. உங்களுக்கு அப்பறம் இந்த சமூக சேவை முழு ஈடுபாட்டு உடன் நிறைய இளம் தலைமுறையினர்ய Leader ய உருவாக்கிட்டு இருக்கிங்க. நானும் இங்க ஒரு Leader ய இருக்கறதுல மகிழ்ச்சியாவும் பெருமையாவும் இருக்குங்க KR. நீங்க இன்னும் நிறைய சமூக சேவை செய்யனும் நீண்ட ஆயுளையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் குடுக்கனும் வேண்டிக்கறங்க. அம்மாவோட ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் ங்க KR. உங்களுடைய சமூக பணி மென்மேலும் வளர வாழ்த்துகள் ங்க KR ❤💐🙏 DEAR FRIENDS PLEASE MUST WATCH THIS VIDEO
To review 30 years journey of KR.. KR’s individual contribution is 65 lakhs contribution + 45 lakhs emergency financial help. For 2 states here : 3 lakhs to West Bengal & 15 lakhs to Andra Pradesh between 2011 to 2019!!
Good
KR, you’ve always wanted to be an actor, police officer, army man, or teacher-and now you’re living all those roles. You’re a real-life hero, mentoring thousands, protecting those who need it, and inspiring others just like a true teacher. You don’t need a movie script; you’re a hero in real life for so many. And the best is yet to come!
Its pleasure listening to your heart felt journey for friends and society KR.
I requested my friends also to please watch the 30 years selfless service that founder of Asel India Trust, KR Kanagaraj Ramasamy has done for our Society. It’s very inspiring and motivated to be part of A Software Engineer Life - ASEL India Trust.
Congratulations KR. Thanks.
Awesome 🎉❤
KR, Untold story of 30 years celebrating ASEL is awesome…you have put you heart out… would like to involve with good work of ASEL and I would like my children also learn to how we can help other…
Great KR💐you have rocked🎉you have taken lot of efforts💐My heartiest wishes to you KR💐
❤
It's really the hardest journey KR.. Even though you didn't achieve your heights yet professionally.. you are always top notch in our hearts.. It's my pride to say that we are with KR.. and also to say KR is always there for us irrespective of any limitations.. surely we'll work with you for society..
நல்ல பெயரை நீ வாங்கி
நலம் பல சேர்த்து நாடு போற்ற வாழ்ந்து
நானிலம் மெச்சும் நல்லவனாக
நாளை எனும் ஒவ்வொரு நாளும் ,
நகர்த்திடு நல் விதமாய்,
சேவையே உன் சேவை என செய்திடு
நம் மக்களின் செப்பனிட்ட வாழ்க்கையினை
சீர்தூக்கி முன்வைத்து
செப்பமாய் வாழ்ந்திடவே
அளப்பரிய ஆற்றல் கொண்ட
அஸ்திவாரம் நீ என்றும்,
ஆரோக்கியம் நீ என்றும்
அறிந்திடுவோர் அறிவுடையோர்.
அன்புடனே பண்புடனே
ஆக்கமும் திறமையும்
உன் புகழ் போற்றிடவே
உவந்தளிப்பாய் உன் சேவைதனை
மனிதருள் மாணிக்கம் நீ என்று
மாநிலம் போற்றிடவே
உண்மையின் சேவையினை
ஊக்கமுடன் உணர்ந்து ஆற்றிடுவாய்
பிறருக்காய் வாழ்வதில் உள்ள சுகம்
நமக்காய் வாழும் போது கிடைப்பதில்லை
மனிதாய் பிறப்பதில் ஓர் அர்த்தம்
இதில்தான் தெளிவாகும்..
KR உங்களை பற்றி உங்களுடைய சமூக சேவை பற்றி இங்க சில விஷயங்களை பதிவு பண்ண ஆசைபடறங்க. தாராபுரம் செலாம்பாளைம் என்ற சின்ன கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து இரண்டு மாதத்தில் தாயை இழந்து தாயோட அன்பு பாசம் கிடைக்காம வளர்ந்திங்க.
தாய் தன்ன விட்டுட்டு போனாலும் தன்னோட அம்மா க்கு ஆக இந்த சமுதாய மக்களுக்கு எதாவது சின்ன சின்ன உதவி பண்ணணும் அப்படிங்கற நல்ல எண்ணங்களோட நிறைய சமூக சேவை பண்ணிட்டு இருக்கிங்க. வாழ்த்துகள் ங்க KR.
உங்களுடைய 14 வயதில் உங்க வாழ்க்கையை சமூக சேவைக்காக அர்பணிச்சுகிட்டீங்க. பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு அவ்வளவு சாதரணமா கிடைக்கல. போராடிதா பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடிச்சிங்க.
கல்லூரி படிப்பை படிக்கும்போதே ASEL India Trust ஆரம்பிச்சு யாரொட உதவி இல்லாம தனிமனிதரா நடத்திட்டு வர்றீங்க. கல்லூரி படிப்பை முடிச்சதுக்கு அப்பறம் வேலை உங்களுக்கு சாதரணமா கிடைக்கல போராடி தா மறுடியும் படிச்சு TCS ல கணினி மென்பொறியாளர் யா வேலைக்கு சேர்ந்திங்க. அங்க வேலை செய்துகொண்டு உங்களுக்கு வர்ற சம்பளத்தில் பாதியை இந்த சமுதாயத்தில் கஷ்ட படற மக்களுக்கு நிறைய படிக்க முடியாத குழந்தைகளுக்கு உதவி பண்ணிருக்கிங்க.
நீங்க போராடி படிச்ச படிப்பை இந்த சமுதாயத்தில் மத்த குழந்தைகளும் கஷ்டபட்ற கூடாதுனு கல்வி க்காக பணம் உதவி பண்ணிட்டு இருக்கிங்க.
இப்ப நீங்க வேற தேசத்தில் வேலைக்காக இருந்தாலும் உங்களுடைய சமூக சேவை எல்லாம் நம்ம தேசத்து மக்களுக்காக இரவு பகல் பாராமல் சமூக சேவை பண்ணிட்டு இருக்கிங்க KR.
நாம மட்டும் வெளிநாட்டுல வேலையில் இருந்தா போதாது னு படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கறவங்களுக்கு Asel india trust மூலம் நிறைய வேலையை உருவாக்கி குடுத்து அவங்க குடும்பத்தில் வாழ்க்கையில் வெளிச்சத்த உண்டு பண்ணி குடுத்து இருக்கிங்க KR. உங்களுக்கு அப்பறம் இந்த சமூக சேவை முழு ஈடுபாட்டு உடன் நிறைய இளம் தலைமுறையினர்ய Leader ய உருவாக்கிட்டு இருக்கிங்க.
நானும் இங்க ஒரு Leader ய இருக்கறதுல மகிழ்ச்சியாவும் பெருமையாவும் இருக்குங்க KR. நீங்க இன்னும் நிறைய சமூக சேவை செய்யனும் நீண்ட ஆயுளையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் குடுக்கனும் வேண்டிக்கறங்க. அம்மாவோட ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் ங்க KR.
உங்களுடைய சமூக பணி மென்மேலும் வளர வாழ்த்துகள் ங்க KR ❤💐🙏
DEAR FRIENDS PLEASE MUST WATCH THIS VIDEO
To review 30 years journey of KR.. KR’s individual contribution is 65 lakhs contribution + 45 lakhs emergency financial help.
For 2 states here : 3 lakhs to West Bengal & 15 lakhs to Andra Pradesh between 2011 to 2019!!