எந்த காலத்துல மாமியார் அம்மா வா இருந்தாங்க இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட புருஷன் முதல்மண்வியை நிம்மதியா வாழவிட்டுஇருக்காங்க ஈஸ்வரி அம்மா நீங்க தப்பா முடிவு பன்னாதீங்க உங்க மகன் கோபி ஒரு பச்சோந்தி தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் 🙏🙏🦄🦄🦄🦄🦄
Gopii Amma VA kalutha pitichu veliya thallivedunga.gopi ya jailukku anuppunga.Rathikavum,bagyavumavunga avunga familiyoda santhosama irukkira mathiri sikkirama serial mudiyunga please please...
Please director Gobi and Eswari must be chased out of the house soon.
எந்த காலத்துல மாமியார் அம்மா வா இருந்தாங்க இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட புருஷன் முதல்மண்வியை நிம்மதியா வாழவிட்டுஇருக்காங்க ஈஸ்வரி அம்மா நீங்க தப்பா முடிவு பன்னாதீங்க உங்க மகன் கோபி ஒரு பச்சோந்தி தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் 🙏🙏🦄🦄🦄🦄🦄
நன்றி ❤️🙏
Gopii Amma VA kalutha pitichu veliya thallivedunga.gopi ya jailukku anuppunga.Rathikavum,bagyavumavunga avunga familiyoda santhosama irukkira mathiri sikkirama serial mudiyunga please please...
Eswari & Gopi ah thooki velila podu Bhaaghya
Gopiya கொல்லன்னும் சீரியல் gopiya பக்கும் பொதுள்ளம் செருப்பலயே அடிச்சி கொள்ளணும். போல இருக்கு
Bakiya Jeni amrutha ta epti natathukkuranga.eswari ethanai varusama bakiyava kevalama natathuthu.kilavi sariyana all .mayu good girl. iniya chelzhyan va viratunga bakiya.
இந்த ஆளகூட்டிட்டுநீங்களும்ஙசேர்ந்துவெளியபோங்க உங்களுக்குஅந்த ஆள்தேவைனாநீங்களும்அந்த ஆளுளேடசேர்ந்துவெளியபோஙக
மகளாக நினைக்கிற மாதிரி சொல்லுவதெல்லாம் நடிப்பு.தன் மகளாக இருந்தால் இந்த கோபி மாதிரி ஆளை சேர்த்துக்கொள்வாளா இந்த ஈஸ்வரி.
நீங்கள் சொல்வது சரி ❤️
Bakkiya loose தில்லா செழியனுக்கும் இணியவுக்கும் ஒரு அறை விட்டுட்டு கோபிக்கு எச்சரிக்க கொடுக்க வேண்டும்
ராதிகாவையும் கோபி யையும் சேர்த்து வைத்து சுபம் போடுங்க சாமி🙏
பாக்கியா வேஷ்ட்