100 ரூபாய்க்கு UNLIMITED கறி சோரு🔥 மணக்கும் மட்டன் வறுவல் - முட்டை கோழி குழம்பு - Chi Chi Kadai
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- Shop Address:
Chichikadai Ramesh
Opposite: opposite Sri Jothi Vinayakar Temple Government, High School Rd, Komarapalayam,
Tamil Nadu 638183
Contact: 9750557675
Location: maps.app.goo.gl/
CWWkF1kqkUhca
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook www.facebook.c...
Follow Us Here For Vlogs Updates
Me : ...
#Ramkannan #komarapalayam #coimbatorefoodblog #mutton #nonvegfood
Bro, நான் குமாரபாளையம் தான் நான் அங்கு போய் சாப்பிட்டு இருக்கிறேன். நீங்க பாராட்டுகிற அளவுக்கெல்லாம் ஒன்னும் தகுதி கிடையாது.
Yes
Na tiruchengode but Anga vanthu try pannune taste super mutton nattukozhi and egg koduthaga
Correct bro nanum romba expect panna but waste
Not worth
Yes
வீடியோக்காக ஏமாத்துராங்க ..சாப்பாடு 90 ரூ பா கறி எல்லாம் தனி தனி ரேட்டு ஊர ஏமாத்ததிங்க நண்பா ஒரு மாசம் முன்னாடி தான் போய் சாப்பிட்டேன்
உங்கள் சந்தைகடை episodes நல்லா இருக்கு.....
யோவ் பனானா லீஃப் அன்லிமிடெட் 2 என்று சேனல் பெயர மாத்திக்கோ அவர் எங்கெங்கே போய் எடுக்கிறாரோ பின்னாடியே உங்க வீடியோவும் அதே மாதிரி வருது
Valthukal super sako Mudiyala
Naan uk la erunthu Nanri
Super bro your way of reviewing is good
சிறுவயதில் இறைச்சியை சீச்சி என்று தான் சொல்வார்கள்
Video super thambi video clear ah illai why
neraya peru solra kadai ye video edutha epdi , yetha hidden gem a find panni podunga , puthusa irukkum....
Broo aval poondurai sudha pork stall ponka super ah iruku taste ultimate
100Rs combo with all varieties is sufficient.
kalakku pa kalakku
Please mention main city name first so that it will be useful to me
Eppadi kattupadi aaguthunnu sollunga.....?
Thalaiva Enna Achi rombha Nala video varala
Soo kol
Long travel and hectic shoots bro
Naa kudA FOOD POISON ACHONU NENACHEN @@ramkannan1991
Bro, seriously felt bad abt tiz shop. Not worth it bro. Gravy smells bad.last week I tried it
Indha rate ku Araichu pana mudiyadhunu oru hint kuduthurukar namma bro
சோரு இல்லை சோறு. நீங்க தெரிஞ்சிக்கங்க. வருவல் இல்லை வறுவல். இதை கடைக்காரருக்கு சொல்லுங்க. நன்றி.
Nice video bro ....will try to eat here atleast once ❤
Welcome to komarapalayam ❤
❤
Enga eruku bro
Nice video bro ❤❤
சூப்பர்
Your videos are literally tempting
Parcel iruka bro
Daily upload vedio bro and take care ur health also
Address please
Vandhutaanya en maapla... 🤩
Ponds vaiya unba kadichiduvan
Worth worth varma🎉🎉
Super one ❤
Anna thaniyamangalam revathi hotel vaanga
SUPER VIDEO THAMPI RAMKANNAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
Nice Vlog very nice நன்றி. Try our recipe too. வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்
Hi brother , I’m Tnesh FROM MALAYSIA 🇲🇾..
Naan ungal fan bro ..
I watched all the videos n review .. really nice bro ..
Super bro Ningge ..
I am komaraplayam🙏🙏
Big fan Anna
Super
Vera level viedo Anna
😊😊😊 enakku
Roomba Nala iruku bro 👌❤
location link not working
Y no regular video
Hi Ananth salt ram luk sa
Please do not give false information about the quality of the food for the sake of video. Be unbiased in your profession.
Bro y ivlo nal video ila
Back to back travel bro
Bro vanakam
Vanakam 🙏🏻
ѕυραя
No worth. Notbad
சீ சீ ன சிக்கன் அர்த்தம் கன்னடத்துல ., குமாரபாளையம் ல கன்னட தேவாங்க community people atigam so ipdi peru vachi irkanga ✌️😀
👍👍👍🙏🙏🙏👌👌👌
too much 😞😔💔😭
புதிய கடையை தேடி பதிவு போடவும். இந்த கடையை பணானா லீப மனோஜ் பதிவிட்டது.காப்பி அடிக்க வேண்டாம்.
தயவு செய்து யாரும் போகாதீங்க.. கேவலமான டேஸ்ட்... 3 சாப்பாடு வாங்கி வேஸ்ட்..இப்ப ஒரு சாப்பாடு விலை 120.....rice வேகல.. curry எல்லாம் கேவலமா இருக்கு..இவனுக நம்பி பொய் ஏமாராதிங்க