ஒரு லாரிக்கு 450 ரூபாய் போக்குவரத்து போலீசார் மீண்டும் வசூல் வேட்டை..! கேமராவை கண்டால் ஓட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • ஒரு லாரிக்கு 450 ரூபாய் போக்குவரத்து போலீசார் மீண்டும் வசூல் வேட்டை..! கேமராவை கண்டால் ஓட்டம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 2 тыс.

  • @tn0320
    @tn0320 3 года назад +1576

    இப்படி ஒரு செய்தியை தைரியமாக நம் கண்களுக்கு கொண்டு வந்த பாலிமர் தொலைக்காட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏

  • @muthurajlaksmimuthurajlaks7968
    @muthurajlaksmimuthurajlaks7968 3 года назад +484

    உண்மையான செய்தியை ஊருக்கு சொன்ன பாலிமர்க்கு மனமார்ந்த நன்றிகள்
    தல வேல்ராஜ் அவர்கள் வேறு மாதிரி 🖋️🖊️🖍️

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 года назад +9

      அந்தக் காவல் துறையிடம் எவ்வளவு பையின் போட்டிங்கள் என்று கேட்டாரே அவர்தான் வேல்ராஜ்

  • @bvigneshwaran7507
    @bvigneshwaran7507 3 года назад +557

    இந்த செய்தியை பார்வைக்கு கொண்டு வந்த செய்தி ஆளருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெறிவித்து கொள்கிறேன்

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 3 года назад +185

    லஞ்சம் ,ஊழல் செய்திகளை வெளியிடும் பாலிமருக்கு எமது ஆதரவை 100% நல்குகிறோம்.

  • @TAMILMOVIESONTHECHANNEL
    @TAMILMOVIESONTHECHANNEL 3 года назад +67

    ஓட்டுனர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பாலிமர்க்கும் கேள்வி கேட்கும் செய்தியாளர்க்கும் அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி.......

  • @ramachandran5244
    @ramachandran5244 3 года назад +349

    தீபாவளி போனஸ் மக்களிடமிருந்து, ஒரு லாரிக்கு 450 மட்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ravichandran-2
      @Ravichandran-2 3 года назад +3

      தீபாவளி ஆஃபர் ஐம்பது ரூபாய்

    • @mathanMECH
      @mathanMECH 3 года назад +4

      Police ipadi panara tha kandu pedichu action eaduka oru velai kudunga

    • @muthu3363
      @muthu3363 3 года назад +2

      ஓரு நாள்க்கு எத்தனை வண்டி போகும்

    • @rameshvetri7180
      @rameshvetri7180 3 года назад +5

      Pondatiya kootti koduthu sappuda sollanum intha police karana

    • @vickey2001
      @vickey2001 3 года назад

      @@muthu3363 200 to 300

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 3 года назад +586

    உயிரை கொடுத்து லஞ்சம் வாங்கும் இந்த காவலர்களை நாம் பாராட்ட வேண்டும். தங்களின் சீருடையுடன் பிச்சை எடுப்பதற்கும் தைரியம் வேண்டும்.

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo 3 года назад +574

    இது போன்ற சமூக அக்கறை கொண்ட பாலிமர் செய்திக்கு 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @helpkotis6198
    @helpkotis6198 3 года назад +32

    வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥🔥- வெங்கடேசன் மற்றும் வேல்ராஜ், அவர்களுக்கு வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐

  • @darkmusic4559
    @darkmusic4559 3 года назад +29

    பாலிமர் அய்யா👍👏🏻👏🏻👏🏻 உங்கள் தைரியம் 👌👌

    • @muruganandhamm2359
      @muruganandhamm2359 Год назад

      ட்ரோன் கேமரா மூலம் கண் கானிக்கலாம்.

  • @நாம்தமிழர்-ய2ந
    @நாம்தமிழர்-ய2ந 3 года назад +242

    உண்மையை உரக்கச் சொன்ன பாலிமர் செய்திகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @parameswarank9784
    @parameswarank9784 3 года назад +229

    இத்தகைய உண்மையை சொல்ல தமிழ் நாட்டில் எத்தனை ஊடகங்கள் உள்ளன ? வாழ்த்துக்கள் பாலிமர் 🙏🙏🙏

  • @gopigopinath5545
    @gopigopinath5545 3 года назад +126

    சமூக பொறுப்புடன் இதுபோன்ற தைரியமான செயல்கள் வரவேற்கத்தக்கது தொடரட்டும் உங்கள் சமூக பணி வாழ்த்துக்கள்

  • @SIVACCTV
    @SIVACCTV 3 года назад +57

    பின்னர் வரும் விளைவுகள் பற்றி யோசிக்காமல் உண்மையை உறக்க சொன்ன பாலிமர் நியூஸ்க்கு நன்றி. இப்படிக்கு மூன்றாவது கண்🙏

  • @gktarget29
    @gktarget29 3 года назад +21

    அரசாங்கம் சொல்கிறது லஞ்சம் வாங்குவது தவறு என்று ஆனால் காவல் துறையினர் வாங்குவது Fine ஆம்

    • @palaramanraman181
      @palaramanraman181 2 года назад

      லாரி டிரைவர் அன்ன லாரியை ரோட்டில் குருக்கே நிருத்துங்கள் எந்தவித வாகனங்கள் செல் குடது

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 года назад +186

    பாலிமர் க்கு நிகர் பாலிமர் தான் 👏👏👏👏👏👏👏👏ஒரு நாளைக்கு 1000 லாரிகள் போனா 4.50000லட்சம்
    முதலமைச்சர விட அதிக வருமானம் போலருக்கே 😂😂😂😂

  • @MAGMAY21
    @MAGMAY21 3 года назад +954

    திருவொற்றியூர் செய்தியாளர் வெங்கடேசன் மற்றும் வேல்ராஜ் கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👏👍🙏

  • @grenterprisescommunication7760
    @grenterprisescommunication7760 3 года назад +107

    ஓட்டுநரின் நிலையை உரக்கச் சொன்ன வேல்ராஜ் மற்றும் செய்தியாளருக்கு பாராட்டு

  • @rajagopalu7334
    @rajagopalu7334 3 года назад +17

    பாலிமர் தொலைக்காட்சி இத்துடன் விட்டுவிடாதீர்கள்...உயர்அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்று இதற்கு முற்றுபுள்ளி வைக்கும்வரை உங்கள் ஊடகபணி சிறக்கவேண்டும்...

  • @tjson6711
    @tjson6711 3 года назад +10

    ஓட்டுநர்களின் மன அழுத்தத்தை பதிவு செய்த பாலீமர் வேல்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.....

  • @TheRengarajan
    @TheRengarajan 3 года назад +150

    செய்தியாளர் என்றால் ஒரு கெத்து தான்..‌நன்றி பாலிமர்

  • @shivaps6204
    @shivaps6204 3 года назад +204

    எங்கெல்லாம் அநியாயம் இருக்கோ அங்கெல்லாம் பாலிமர் இருப்பாண்டா 🔥🔥🔥🔥🔥🔥

    • @gurusamy6430
      @gurusamy6430 3 года назад +2

      தில்

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 3 года назад +1

      சிறந்த பதிவு 💐

    • @maduraipillai1917
      @maduraipillai1917 2 года назад

      சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி டு காக்கா பாலையாம் ரோட்டில் காலைகதீர் குடோன் அலுவலகம் முன் 10 மாதமாக 4 இதை செய்கிறார்கள் ரகசியமாக கண்காணித்து பாருங்கள் நன்றி .

  • @lovelygoutham3151
    @lovelygoutham3151 3 года назад +87

    இப்போதான் டா எப்ப ஊறிப்பிடியான,,, மக்களுக்கு பயன் உள்ள நியூஸ் போட்டு இருக்கீங்க,,, polimer இந்த தைரியமான செயலுக்கு நான் தலை வணங்குகிறேன் 👍👍👍

  • @v.6800
    @v.6800 2 года назад +9

    அரசே கண்டுகொள்ள முடியாதா!!! இந்த செய்தியை அனைவருடைய பார்வைக்கும் கொண்டு வந்த செய்தியாளர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் 👍❤️

  • @maharaja4085
    @maharaja4085 3 года назад +21

    உண்மையை உரக்கச் சொல்லிய பாலிமர் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 года назад +91

    எங்கு அநியாயம் நடக்குதோ அங்கு வேல்ராஜ் ku வேலை இருக்கும் 🔥

  • @veeramaniveeramani6469
    @veeramaniveeramani6469 3 года назад +184

    ஒரு டிரைவர் தன் வயிறை தட்டி சொல்கிறார் அந்த வயித்தெரிச்சலை உங்கள சும்மா விடுமா

    • @sathishsiva3935
      @sathishsiva3935 3 года назад +3

      கண்ணே கலங்குது

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 3 года назад +4

      Karma .police deffanetly you pay for that. Police to day u r laughing. But tomorrow deffently u must answer

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 3 года назад +1

      @@nmthangavel4137 ninga police ahh 🤔🤔

  • @saravanavelrasisaravanavel725
    @saravanavelrasisaravanavel725 3 года назад +131

    லாரி டிரைவர்கள் மன கஷ்டத்தை போக்கிய எங்கள் வேல்ராஜ் அண்ணா கெத்து 🔥🔥

  • @maharaja4085
    @maharaja4085 3 года назад +7

    பாலிமர் தொலைக்காட்சியின் உருப்படியான வேலை......
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் திரு.வேல்ராஜ்

  • @rajalingamthankakrishnam2176
    @rajalingamthankakrishnam2176 2 года назад +6

    ஊடகங்கள் தன் வேலையை சரியாக செய்தால் இந்த குற்றவாளிகளை காட்டி கொடுக்கலாம்.
    முயற்சி செய்யுங்கள் 👌👌👌

  • @saandrorsudar
    @saandrorsudar 3 года назад +132

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் போடுறதுக்கு ஒரு கெத்து வேண்டும் கல்யாணசுந்தரம் சாருக்கு வாழ்த்துக்கள்

    • @sichandrasekar9329
      @sichandrasekar9329 3 года назад +7

      Velraj ,appadiye vao office, taluk office chendru varalam in all districts.

    • @gay3logesh799
      @gay3logesh799 2 года назад

      Intha news 100% unmai thaa samma collection 😡😡

    • @nachimuthuvenkadesh8667
      @nachimuthuvenkadesh8667 2 года назад

      இதில் என்னங்க கெத்து....
      இந்த வீடியோ வை உயர் அதிகாரியிடமோ,போக்குவரத்து அமைச்சரிடமோ இவனுக போட்டு அதிகாரிடம் கேள்வி கேட்டால் பரவாயில்லை...
      இவன் மக்களிடம் இந்த வீடியோவை காண்பிப்பதால் என்ன பலன், பயன்...ஒன்றும் புரிய வில்லை

  • @elumalaijagadeesh9379
    @elumalaijagadeesh9379 3 года назад +93

    இதேபோன்று மாதமாதம் இந்தப் பணியை நீங்கள் வெவ்வேறு இடங்களில் செய்தார் அதிகப்படியான ஊழல் தடுக்கப்படும் பாலிமர் செய்திகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @Vijayrr1982
    @Vijayrr1982 3 года назад +183

    முதுகெலும்புடைய ஊடகம். உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @helpkotis6198
    @helpkotis6198 3 года назад +4

    தினமும், ஆன்லைன் வாடகை வண்டி நிறுவனங்கள், ஒரு ட்ரிப்புக்கு வாங்கும் கமிஷன்களும், போலீசார்கள் வாங்கும் கமிஷன்களும், சேர்ந்து, வண்டி ஓனர்கள்களிடம் இருந்த வண்டிகள், பராமரிக்க முடியாமலும், இயக்க முடியாமலும், பல வண்டிகள் இன்று காணாமல் போய்விட்டன. இந்த வீடியோவுக்கு வெங்கடேசன் மற்றும் வேல்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றிகள், 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @limolkkk2819
    @limolkkk2819 3 года назад +3

    இப்படி இருக்கனும் ஒவ்வொரு மீடியாவும் ⚔️⚔️⚔️🗡️❤️வாழ்த்துக்கள்

  • @veeramaniveeramani6469
    @veeramaniveeramani6469 3 года назад +283

    நான் டிரைவர் தான் நேத்து ஒரு நாள் நான் சாப்பிடவே இல்லை ஆனா போலீசுக்கு 200 ரூபாய் கொடுத்தேன்

    • @shankarshankar2061
      @shankarshankar2061 3 года назад

      😥😥😥

    • @jaganathan.k362
      @jaganathan.k362 3 года назад +6

      Send this to stalin

    • @Petsworldtamil
      @Petsworldtamil 3 года назад +8

      உங்களைப் போல் எல்லா டிரைவர் பணக்காரர்கள் இல்லை ஏழைகள்தான். அதனால் அவர்கள் கையில் 200 ரூபாயும் இருக்காது

    • @அர்ஜுன்-ண7ட
      @அர்ஜுன்-ண7ட 3 года назад

      😭😭🥺

    • @saibabasaibaba794
      @saibabasaibaba794 3 года назад

      😔😡😡😠

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +188

    ஸ்டாலின் அவர்கள் முதலில் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். போலீஸ் துறை என்றாலே வெறுப்பு தான் வருகிறது.

    • @yogarajanm9174
      @yogarajanm9174 3 года назад +2

      இன்னும்

    • @abiramigg3533
      @abiramigg3533 3 года назад +1

      KiHichar

    • @rameshd5421
      @rameshd5421 3 года назад +7

      யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட இவர்கள் திருந்த மாட்டார்கள். ஓசியில் சாப்பாடு, விட்டுக்கு பார்சல் எதையும் காசு கொடுத்து விட்டு வாங்கி செல்வதில்லை

    • @ecrmani
      @ecrmani 3 года назад +4

      Staline oru thirudan

    • @natheesh
      @natheesh 3 года назад +5

      Pathi commission avagalukuthan

  • @balajisinghbalaji4156
    @balajisinghbalaji4156 3 года назад +52

    வழிப்பறி கொள்ளையர் வெளியே இல்லை காவல் துறை உள்ளே பணி செய்கிறார்கள்

  • @arunachalamb2690
    @arunachalamb2690 3 года назад +8

    இந்த செய்தியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனித்து போக்குவரத்து போலீசார் பகல் கொள்ளை ஈடுபடுகிற போலிஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jayakumar4744
    @jayakumar4744 2 года назад +1

    பாலிமர் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் உங்க சேவை தொடர்க 🙏🙏🙏

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 года назад +210

    லாரியை ஏத்தி எதாவது ஒரு போக்குவரத்து போலீஸை கொன்னாதான் திருந்துவாங்க..

    • @mathubala8423
      @mathubala8423 3 года назад +12

      வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பதற்கு ஒரு வழி சொல்கிறாய்....🤣🤣🤣🤣🤣😁😁😁.

    • @Chennai_auto
      @Chennai_auto 3 года назад +2

      @@mathubala8423 Vpm tn-32

    • @vvvvv5304
      @vvvvv5304 3 года назад +1

      🤣 🤣

    • @moulikc.s1973
      @moulikc.s1973 3 года назад +4

      @@mathubala8423 தர்மபுரி வாடா 😄

    • @s.ramamoorthys.r9141
      @s.ramamoorthys.r9141 3 года назад +3

      NITHARSANA UNMAI

  • @muthumani4134
    @muthumani4134 3 года назад +10

    நன்றி பாலிமர் நியூஸ் மற்றும் வேல்ராஜ் மற்றும் வெங்கடேசன்

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 3 года назад +65

    இது பரவாயில்லை ...எங்கள் ஊரில் ரோடே இல்லை அங்கே நின்று விவசாய தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்து கொண்டு இருக்கிறார்கள்...கேட்டால் என்ன பண்ண முடியும் உங்களால் மேலே உள்ளவர்களுக்கு மாசம் மாசம் யார் கப்பம் கட்டுவது என்று நம்மை கேட்கிறார்கள்....10 வருடம் பிரச்சனை இல்லாமல் இருந்தது...மறுபடியும் ஆரம்பித்து வைத்து விட்டார்கள்....

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад +2

      Endha oor? Video eduttu youtube, whatsapp podunga dhairiyama.

    • @murugan.gkshathiriyan2492
      @murugan.gkshathiriyan2492 3 года назад +5

      திமுக ஆட்சிப்பா

    • @-samy-74
      @-samy-74 3 года назад +2

      திமுகவுக்கு அவமானம்

    • @danandaraj6272
      @danandaraj6272 3 года назад +1

      முந்தைய 10 வருடம் பொற்கால ஆட்சி அதனால அப்போ வாங்கல

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj 3 года назад +4

      @@danandaraj6272
      நான் 10 வருட அதிமுக ஆட்சி நல்லாட்சி ...திமுக ஆட்சி கெட்ட ஆட்சி என்று சொல்லவே இல்லை...இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்றுக்கு சலைத்தது இல்லை...எதில் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...முக்கிய போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வாகன தணிக்கையில்
      ஈடுபட்டால் பரவாயில்லை...சாதாரண
      கிராமபுரத்தில் வாகன அதிகம் நடமாட்டம் இல்லாத ரோடு இல்லாத பகுதிகளில் நின்று காசு வசூலிக்கும் முறையை தான் கடந்த 10 வருடம் இல்லை என்று சொன்னேன்...

  • @palanisamyt3549
    @palanisamyt3549 3 года назад +1

    இந்த மாதிரி பல வெங்கடேசன் வேல்ராஜ் தேவைப்படுது தமிழ் நாட்டை நல்வழிப்படுத்த வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Год назад +2

    மக்களை காவல் காக்கும் காவல்துறையே இப்ப இது போல தவறுகளை செய்தால் யாரிடம் புகார் அளிப்பது இது நீதியற்ற ஒரு அரசாங்கம்

  • @gskumar6220
    @gskumar6220 3 года назад +54

    காசு கேட்ட லாரியை சாலையின் குறுக்கே போட்டுட்டு வீலில் காற்று இறக்கிவிடவும் இந்த விபரம் மக்களுக்கு தலைவலியாக அமைந்தால் எல்லாம் சரியாகிவிடும்

    • @rajeshjorajeshjo2906
      @rajeshjorajeshjo2906 3 года назад +7

      நீங்கள் வரும் சாலை வழியாக இதை செய்தால் டிரைவரை தான் முதலில் அடிக்க வருவிற்கள் இப்படி க்கு டிரைவர்

    • @gskumar6220
      @gskumar6220 3 года назад

      @@rajeshjorajeshjo2906 சரிதான் ஆனால் விவசாயி என்றால் வேடிக்கை பார்க்கலாம்

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 года назад +26

    சர்தார்ஜி ஒரு படத்தில் வடிவேலுவுக்கு செய்வது போல் சற்று இத்தகைய காவலர்களை கவனித்தால் நன்றாக இருக்கும்.

  • @thobil557
    @thobil557 3 года назад +36

    என்னைப் பொறுத்தவரையில் லாரி ஓட்டுனர்கள் நாம் பெரிதும் மதிக்கத்தக்க தொழிலாளர்கள்

  • @prakasami8688
    @prakasami8688 3 года назад +1

    உங்க டிவிக்கு ரொம்ப நன்றி

  • @s.murugan5484
    @s.murugan5484 3 года назад +1

    👏👏👏👏👏👏👏💪💪💪 இந்தச் செய்தியை மிகவும் வரவேற்கிறேன் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க

  • @gurudevan9254
    @gurudevan9254 3 года назад +32

    வெற்றி நடை போடும் தமிழகம் 🔥🔥🔥

    • @Slcarss
      @Slcarss 3 года назад +2

      அதிமுக அழியும் நிலை ஏற்பட்டு விட்டது

  • @kingofraja8139
    @kingofraja8139 3 года назад +29

    டைவர்களின் மன வேதனையை எடுத்து உரைத்த பாலிமர் நன்றி ❤❤

    • @udayashankar6418
      @udayashankar6418 3 года назад +1

      Diver gal thanniyil kudhipavargal.. ivargal lorry driver gal.. kudikara maamakalidam maatubavargal..

    • @user-bh1ml9pw5t
      @user-bh1ml9pw5t 3 года назад +1

      @@udayashankar6418 என்ன சொல்றீங்க புரியல

  • @kirannair9539
    @kirannair9539 3 года назад +8

    Govt has to remove all police who bribe , guess 99.99% will bribe ... and we have to implement good young boys who are genuinely working for people...

  • @elumalai6369
    @elumalai6369 3 года назад

    நான் இதுவரைக்கும் எதுக்கும் கமென்ட் பன்னதில்லை ஆனால் இதுதான் உன்மை

  • @AVRajesh_
    @AVRajesh_ 3 года назад +24

    அரசு ஊழியர் தவரு செய்தால் டிஸ்மிஸ் பன்னாதான் திருந்துவாங்க

  • @JackSparrow-ll9hj
    @JackSparrow-ll9hj 3 года назад +28

    உண்மை செய்தியை, டிரைவர்களின் கஷ்டத்தை, அதிகாரிகளின் அட்டுலியத்தை , அணைத்து மக்களுக்கும் தைரியமாக தெரிய படுத்திய செய்தியாளர்க்கும் பாலிமர் நியூஸ் சேனல்க்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад +38

    குடும்பத்தை பிரிந்து நெஞ்சு வழிக்க வண்டி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
    சைலேந்திரபாபு சாருக்கே வெளிச்சம்🤔🤔🤔
    முன்பைவிட இப்போது லஞ்சம் தாராலம்🤔🤔🤔

    • @pandiyarajp1888
      @pandiyarajp1888 3 года назад +3

      சைலந்தரபாபுவா யாருங்க அது தினமும் ரவுடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருது! இவரு அவங்க மேல ஒரு நடவடிக்கையும் இல்ல தினமும் கடையை உடைக்கிறான்ங்க ஏதாவது கத்தியை காட்டி மிரட்டுரான்ங்க இவருமேல இருந்த நம்பிக்கையை போச்சு

  • @tamiltiger7966
    @tamiltiger7966 3 года назад +1

    தமிழில் பாலிமர் தொலைக்காச்சி இல்லையென்றால் பலவித உன்மைச்செய்திகள் வெலிவறாமலே போயிருக்கும் . பாலிமர் டிவிக்கு எனது ஆயிரம் ஆயிரம் நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @RAJKUMAR-ds8fd
    @RAJKUMAR-ds8fd 3 года назад +1

    Hatsoff polimer 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +77

    இது மாதிரி இன்னும் நிறைய பேர் காவல்துறையினர் உள்ளனர் .நானும் பாதிக்ப்பட்டுள்ளேன் இது போக மாதம் மாதமும் மாமூல் வேற கொடுக்கனும் 😢😧

    • @Tnpa2024
      @Tnpa2024 3 года назад

      Jai bajarang dal

  • @rajaparthiban4855
    @rajaparthiban4855 3 года назад +12

    மக்கள் சேவையை polimer செய்தி தொடர என் மனமாரா வாழ்த்துக்கள் உங்களால் தான் ஜனநாயகம் காக்கப்படுகிறது

  • @mmurugeswari3582
    @mmurugeswari3582 3 года назад +25

    திமுக ஆட்சியை அரசு ஊழியர்கள் விரும்புவது ஏன் என்று நன்றாக புரிகிறது

    • @anbuselviinbasekaran3532
      @anbuselviinbasekaran3532 3 года назад +1

      ஏன் அதிமுக ஆட்சியிலும் இது நடந்தது என்றுதானே செய்தியில் சொன்னார்கள்.காதில் விழவில்லையா ?

    • @elavarasan9032
      @elavarasan9032 3 года назад

      Yentha government office la lancham vangama Vela seiringa file a move pandrathula irunthu sign vangra varaikum lancham...
      Ungaluku lancham tharave nanga thaniya work pannanum...

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Год назад

    பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்.

  • @VijayKumar-vb1do
    @VijayKumar-vb1do 3 года назад

    Polimer செய்திக்கு நன்றி

  • @innisaiaudios2121
    @innisaiaudios2121 3 года назад +33

    I really Appreciate polimer... This is the role of real Media.. Kindly follow like this issues...

  • @saravana1987
    @saravana1987 3 года назад +27

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே

  • @sivakumar-tg2yu
    @sivakumar-tg2yu 3 года назад +89

    காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு தவிர்த்து, சாலை போக்குவரத்து பிரிவை தனியாரிடம் கொடுத்தால் நிச்சயம் நல்ல வரவேற்கதக்க மாற்றம் கிடைக்கும்.

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 года назад +3

      தனியார் இரட்டை வசூல் செய்வார்கள்

    • @kavi1190
      @kavi1190 3 года назад +5

      @@selliahsivananthan5410 இல்லை தனியார் சேவைக்கட்டணம் என்று ஒன்றை வரையறை செய்து விடுவார்கள். மக்களுக்கு எளிதாக இருக்கும்.

    • @red-cred-c5265
      @red-cred-c5265 3 года назад +1

      salaikal tharamaka paramarikkapatum

  • @ramaswamy1506
    @ramaswamy1506 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள் அருமையான பதிவு இதுபோன்று இன்னும் பல பதிவுகளை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் நன்றி பாலிமர் நியூ ஸ்க்கு வாழ்த்துக்கள்

  • @rajendranp816
    @rajendranp816 2 года назад

    Thank you sir

  • @muralidhinesh7293
    @muralidhinesh7293 3 года назад +37

    லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்து மாட்டி விடுங்க 😁

    • @venkatesanpalani6689
      @venkatesanpalani6689 3 года назад +5

      எதுக்கு அவர் வந்து லஞ்சம் வாங்கவா

    • @b.nalini9173
      @b.nalini9173 3 года назад +3

      அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரியே லஞ்சம் வாங்கினா யார்கிட்ட முறையிடுவது 😂😂😂😂

    • @raj.7539
      @raj.7539 3 года назад +3

      " Beach la adikuradhu la paathi avarukudaan " adhe madri daan ....😂😂🤣🤣

    • @Petsworldtamil
      @Petsworldtamil 3 года назад +1

      திருடன் கிட்டயே உதவி கேட்கணுமா 🤪🤪🤪

  • @devboopalan2652
    @devboopalan2652 3 года назад +19

    உணவு கடை இல்லை குளிக்க இடம் இல்லை இயற்கை கழிவுகளை வெளியேற்றும் வசதிகள் இல்லை திருட்டு வழிப்பறி கொள்ளை கொலை என்று எவ்வளவோ கஷ்டம் இவர்களுக்கு இவர்கள் சொல்லும் போது கண்ணீர் வருகிறது. இந்த நிலையை வெளிப்படுத்திய பாலிமர்க்கு நன்றி 🙏

  • @vijayecr3281
    @vijayecr3281 3 года назад +67

    ஏதாவது ஒரு டிரைவர் டிராபிக் போலீசார் ஐ சரமாரியாக வெட்டினாள் தான் இந்த பிரச்சினைகள் முழுமையாக தீரும்

  • @mahendraraj2253
    @mahendraraj2253 3 года назад

    Thanks for the video, please share all.

  • @sskumar51782
    @sskumar51782 Год назад

    நன்றி

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 года назад +43

    இவர்கள் அனைவரும் குற்றவாளிகள், இவர்களை களை எடுக்க வேண்டும்

  • @aimk1918
    @aimk1918 3 года назад +13

    நன்றி பாலீமர் டீவி அவர்கள்

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +47

    இவனுங்கள சொல்லி திருத்த முடியாது ஒரே ஏத்தா ஏத்துங்க 2 பேருக்கு உயிர் போச்சுன்னா அப்புறம் பயம் இருக்கும்

  • @அன்னபாண்டிஒப்பாரிகலைக்குழு

    பல செய்திகளை நான் பார்த்திருக்கின்றேன் பாலிமர் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு நல்ல ஒரு நியூஸ் ஆக தெரிகிறது வாழ்க வளர்க பாலிமர் நியூஸ்

  • @SriJack_143
    @SriJack_143 3 года назад

    Thanks for helping Transport Drivers.. Really Appreciated

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 3 года назад +44

    இவனுங்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சதே லஞ்சம் வாங்கத்தான் வேலைபார்க்க அல்ல

  • @boopathi4203
    @boopathi4203 3 года назад +19

    தீபாவளி வந்துவிட்டா இவங்க இம்சை தாங்க முடியாது இதுக்கெல்லாம் முடிவே கிடையாதா

  • @MohanKumar-qg3st
    @MohanKumar-qg3st 3 года назад +60

    Government should dismiss this type of police

  • @Rajendrankalpana
    @Rajendrankalpana 3 года назад

    பாலிமர் டிவியில்ஒளிபரப்பாகும் செய்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது வாழ்த்துக்கள்

  • @vadivelanc6569
    @vadivelanc6569 3 года назад

    முக்கியமான பதிவு நன்றி பாலிமர்

  • @vinopalapalan7892
    @vinopalapalan7892 3 года назад +17

    பாலிமர் நன்றீ

  • @rameshkumarrameshkumar4637
    @rameshkumarrameshkumar4637 3 года назад +6

    பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு நன்றி🔥👍🏻

  • @saravana2221
    @saravana2221 3 года назад +14

    இந்த செய்தி தான்
    பாலி உனக்கு ஆஸ்கர்
    அவார்டு குடுக்கும் 😍

  • @benedictinnasi3368
    @benedictinnasi3368 Год назад

    THANKSFORPALIMARTV

  • @veeramanis2399
    @veeramanis2399 3 года назад +105

    இந்த நாடு நாசமாய் போக அரசியல்வியாதிகளும், ஊழல் ஊழியர்களும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள். இதை மீறி நாம் அனைவரும் வாழ்க்கை நடத்தி கொண்டிருப்பது மிக பெரிய மிராக்கிள்தான்.

    • @vairammuthu879
      @vairammuthu879 3 года назад

      👏👏👏

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +2

      மிராக்கிளா..... விசித்திரத்திலும் விசித்திரம்..... ஊழியர்கள் கைகோர்த்து கொண்டு விட்டனர் அரசியலாளர்களுடன்...... காரணம் அரசியல் துணை கொண்டே பணியில் அமர்த்தப்படுவதால் தான், என்னவோ ?

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 года назад +4

      அவர்களின் வீடுகளில் உணவை சமைத்து வயிற்றை நிரப்புவது மற்றவர்களின் கண்ணீரில் பிடுங்கிய லஞ்ச பணத்தின் மூலம்தான். அவர்கள் வீட்டில் அடுப்பின் மீது மீன், கறி வறுக்கும் போது நினைவில் கொண்டால், கொடிய நோய்களை நினைத்து பார்த்தால் ஒரளவுக்கு திருந்துவார்கள்.

    • @SudhakarSudhakar-wy4my
      @SudhakarSudhakar-wy4my 3 года назад

      கரெக்ட் டா சொன்னிங்க

    • @hellboyarun9673
      @hellboyarun9673 3 года назад

      Super ra sonninga veera!

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 3 года назад +25

    அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் கொலையே செய்தாலும் மன்னிக்க முடியாத தவறு செய்தாலும் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அதிகபட்சம் தண்டனை பணியிடை மாற்றம் அல்லது தற்காலிக இடை நீக்கம் மட்டுமே

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 года назад +7

    நாட்டின் வளர்சிக்கு செய்தியாளர்களின் பணி மிக அவசியம் , பணி சிறக்க வாழ்த்துவோம் .

  • @krishnanrajesh36
    @krishnanrajesh36 3 года назад +1

    Polimer news should continue its bold and true exposure of public greivances.

  • @MD-lq4cj
    @MD-lq4cj 3 года назад

    Great work polimer newss

  • @beinghuman9203
    @beinghuman9203 3 года назад +13

    இந்த news lam poda தைரியம் உள்ள ஒரே channel polimer மட்டும் தான்....

  • @ranjiths3543
    @ranjiths3543 3 года назад +11

    இதை பாடம் எடுத்த cemara man ku வாழ்த்துக்கள்

  • @sudalaimadasamywhatsappsta6355
    @sudalaimadasamywhatsappsta6355 3 года назад +6

    பாலிமர் நியூஸ்க்கு எனது மணமாற்த நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-pu2du
    @SenthilKumar-pu2du 4 месяца назад

    நன்றி பாலிமர் தொலைக்காட்சி

  • @kp.dharsan6615
    @kp.dharsan6615 3 года назад

    இந்தப்பதிவு முற்றிலும் உண்மையான செய்தி. இந்த வேதனையை நானும் அனுபவித்து உள்ளேன். இந்த உண்மையை செய்தியில் கூறியதற்கு மிக்க நன்றி

  • @mahasanthosh7673
    @mahasanthosh7673 3 года назад +28

    இவர்களை பணி இடை நீக்க்கமோ,மாற்றமோ செய்யக்கூடாது,பணி நீக்கம் செய்யவேண்டும்

    • @secularindian1949
      @secularindian1949 3 года назад

      சவுதி அரேபியா போல் லஞ்சம் வாங்கிய கைகளை வெட்ட வேண்டும்

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 года назад +10

    அருமையான வேலை பாலிமர். 👍