நாங்க வாங்கி இருக்க புது Dishwasher

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • நாங்க வாங்கி இருக்க புது Dishwasher #shorts #viral #technology

Комментарии • 2 тыс.

  • @meowkutty453
    @meowkutty453 Год назад +9254

    Enga veetlayum oru dis washer eruku athuku current la thevaye ella yen theriyuma(andha dish washer na than

  • @goldenbird222
    @goldenbird222 Год назад +571

    ஆண்கள் வீட்டு வேலை செய்யணும்னு கட்டாயம் வந்த பின்பு இது எல்லா வீட்டுக்கும் வந்துரும்..

    • @VectorNYPD
      @VectorNYPD 6 месяцев назад +21

      Ippo ellam pengale Vela seirathu illa only maid akka than😂😂😂😂😂

    • @maheshm9274
      @maheshm9274 6 месяцев назад +7

      Akka enga veetula Nan than

    • @lp8688
      @lp8688 5 месяцев назад +6

      ​@@VectorNYPD unga veetla maid dhan vechi irukingala un amma vela eduvum seiya matangala

    • @VectorNYPD
      @VectorNYPD 5 месяцев назад +2

      @@lp8688 ya she is 65 bro inimel rest than 😁

    • @lp8688
      @lp8688 5 месяцев назад +3

      @@VectorNYPD unga amma chinna vayasulayum vela edhum seinjathu ilaya only maid akka dhana?

  • @megalakamal9599
    @megalakamal9599 Год назад +2578

    Itha arrange pandra nerathula... oru sink pathraram clean pannitu, rest yedukka arambichuruvom....

    • @aishujai1566
      @aishujai1566 Год назад +120

      Adhu apdidN thonum starting la.. Apro adhu vechu palagita yedhu eSy nu unglukey puriyum.. We have

    • @boopathyboopathy5399
      @boopathyboopathy5399 Год назад +2

      Super

    • @charmtantra
      @charmtantra Год назад +38

      First u should ve used it to say dailogue
      Chi chi entha palam pulikum type

    • @ramyasenthilkumar7636
      @ramyasenthilkumar7636 Год назад +67

      Health problem erukkuravangaluku than theriyum dishwasher oda thevai.

    • @vdm93TamizhachiSR
      @vdm93TamizhachiSR Год назад +5

      Unmaithan😄😄😄

  • @vijayamanimani747
    @vijayamanimani747 Год назад +1208

    2 அரை மணி நேரத்தில் மொத்த வீட்டு வேலையும் முடித்து விடலாம்

    • @chill_world
      @chill_world 9 месяцев назад +4

      Aahaan

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 8 месяцев назад +6

      Thaniyaa. Vayadhonavaga lukuu erthaadhu.😊😊

    • @AdithiLeo
      @AdithiLeo 8 месяцев назад

      How much bro

    • @chill_world
      @chill_world 8 месяцев назад +2

      @@AdithiLeo 40-50k

    • @AdithiLeo
      @AdithiLeo 8 месяцев назад +1

      @@chill_world thank you

  • @gopikagopu4198
    @gopikagopu4198 5 месяцев назад +67

    எங்க வீட்டுலயும் ஒரு 55 கிலோ டிஷ் வாஷர் இருக்கு அதுக்கு கரண்ட் எல்லாம் தேவை இல்லை யென் அப்டினா அந்த டிஷ் வாஷர் நான் தான்😂🍂!!

  • @mahadevithiruselvan811
    @mahadevithiruselvan811 10 месяцев назад +18

    I am having this for past 5 years. Very helpful. Awesome work.

  • @travelwithsong797
    @travelwithsong797 Год назад +6

    i’m in france… en veetla 5 years ah oru orathila pottu vaichirukom.. use pandrathe illa..😂 namma ooru samayal paathiram ellam sariyave wash pannathu.. ithu western cook pandra aalungaluku thaan sariya varum..

  • @Nirmalcreationsyt
    @Nirmalcreationsyt 9 месяцев назад +6

    Important information 🚫 intha dishwasher single phase power supply iruka place la work aagadhu.. even neenga triple booster stabilizer use pannalum work aagadhu.. and one more thing intha BOSCH dishwasher customer support one of the very worst customer support. Literally oru china product vaanguna eppadi customer support edhuvum irukaadho appdi thaan intha BOSCH brand vaangunaalum irukum.. Three years munnadi naanga idha Vasanth and co la purchase panni one month mela idhu work aagama apram customer service la sanda potu vasanth and co la sanda potu final ah return pannom. Naanga vasanth and co la vaangum podhum intha machine single phase power supply iruka area la work aagadhu nu yaarum sollala.. so idhellam paathutu vaangunga

    • @behappy8958
      @behappy8958 8 месяцев назад +2

      thank you for ur information

  • @padmavathiiyyappan2803
    @padmavathiiyyappan2803 Год назад +309

    இப்படி எல்லாத்தையும் வாங்கவேண்டியது அப்புறம் வர சம்பளம் எல்லாம் எங்கதான் போகுதுனே தெரியலனு புலம்ப வேண்டியது

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf 7 месяцев назад +4

      Crct bro 😂

    • @vardhinimuthu7424
      @vardhinimuthu7424 5 месяцев назад +5

      Idhu one time investment. Vasadhi irukravanga vanga poranga. Ungalala mudiyala na ippdi generic ah boomers madhiri comment podadheenga.
      Couples rendu perum velaiku poravangaluku idhu romba convenient ah irukum.

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf 5 месяцев назад +6

      @@vardhinimuthu7424 😁😄
      Madam ithellam hotel la than use ahum, vetuku lam neenga solramari couples 2 peruna oru 4 to 6 vessels than varum..ithuku oru machine ah..too much.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 5 месяцев назад

      Perfect😂

  • @sayabimujib7269
    @sayabimujib7269 Год назад +1

    Bro 1/2 an hour layum wash pannalam. And one time powder vanguna minimum 3 months use pannalam. 5 litre water than use pannum. Positive vum sollunga bro.

  • @selvir9351
    @selvir9351 Год назад +33

    , அ ந்த பாத்திரங்களை எடுத்து அதனுள் வைத்து எடுத்து பவுடர் போட்டு இதையெல்லாம் செய்வதற்கு பதில் ஒரு பெரிய டப்பிள் தண்ணீர் வைத்துக் கொண்டு உட்கார்ந்து பாத்திரங்களை கைகளாலேயே கழுவி எடுத்து விடலாம் பணத்துக்கு பணமும் மிச்சம் நேரமும் மிச்சம்

  • @jambuganesanm6131
    @jambuganesanm6131 Год назад +113

    Dishwasher, detergent allergy, sinus உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. Servant
    வரலையேனு கவலைப்பட வேண்டாம். ஒரு முறை கழுவ சராசரியாக 2 unit மின்சாரம் ஆகும்.
    Dishwasher Power etc. Rs.500/- 1 மாதத்திற்கு கண்டிப்பாக ஆகும்.
    நாம் வீட்டில் இல்லாத போது மற்றவர்கள் அல்லது உறவினர்கள் மட்டும் இருக்க நேரிட்டால் மிகவும் சிரமப்படுவார்கள். எங்கள் வீட்டில் LG அதுவும் நன்றாகவே வேலை செய்கிறது.

  • @sriramannagamani887
    @sriramannagamani887 Год назад +2382

    ரெண்டரை மணிநேரம் அது ஓட கரண்ட் எவ்ளோ வரும்😂
    பாத்திரத்த கைல கழுவுனாலே 30 நிமிசத்தில முடிச்சிட்டு அடுத்த வேலைக்கு போய்ரலாமே

  • @sivanamma2901
    @sivanamma2901 11 месяцев назад +58

    வாஷிங் மெஷின் தேவை, ஆனால் இது தேவையே கிடையாது,
    ஈசியாக நாம் பாத்திரங்கள் கிளீன் பண்ணாலாம். இந்த மெஷின் தண்ணீர், கரன்ட், நேரம் ,வேலை எல்லாமே அதிகம்.

    • @dayanandhn
      @dayanandhn 9 месяцев назад +2

      veetla old parents iruntha avangaluku theva padum bro water usage 10 litre than use panum electricity 2 units approx one day ku

    • @avsomfamily6849
      @avsomfamily6849 6 месяцев назад

      Those who have strength in their hands can wash easily

    • @lakshmikumar3447
      @lakshmikumar3447 2 месяца назад

      Ithu romba avasiyam namma kaiyelam poidunga liquid pattu pattu ethana varusam kaila liquid patukite irukarthu

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 Год назад +50

    Super helpful. As a working women , dishwasher is important. 20yrs with dishwasher great...

    • @thanostheking1856
      @thanostheking1856 Год назад +2

      Current bill evlo varumnu konjam sollunga?? Vaangalama nu oru idea mam...

    • @exclusivetoday8553
      @exclusivetoday8553 Год назад

      @@thanostheking185657min to wash and heat. Water usage good. We are in us pa. Even in india, it's very useful

    • @VEERA7717
      @VEERA7717 Год назад +1

      what brand is it working without repair soapkku evlo selavaagum

    • @exclusivetoday8553
      @exclusivetoday8553 Год назад

      @@VEERA7717 10 years once we have to change dishwasher. Soap for 6months $20

    • @TechUnbiased
      @TechUnbiased Год назад +1

      Bro💯 Future la kandippa ,ellaroda veetlayum irukkum...

  • @ssrcollection4513
    @ssrcollection4513 Год назад +9

    I am in treatment no helping person in home I pay 4500 for house maid but every time I rewash kitchen items everyone think homemade do all work no only 3 work wasal washing, home cleaning ,weekly once moping .I never fix in my life for maid but my health is not good so I thinking to buy this but rate is come around 40000 .this is very useful I think. In home cooking and wasal washing is very big work very woman understand this

  • @hahnemannhomoeopathyclinic
    @hahnemannhomoeopathyclinic Год назад +4

    Eversilver paathram olunga kaluvadhu, vellaiya padiyum, adi pidicha namma thechuttu dhaan podanum, ceramic na kaluvum. Idhukku namma paathu thara velai romba adhigam

  • @jawaharkalirajan9090
    @jawaharkalirajan9090 Год назад +52

    Cooker um கழுவ முடிந்தால் தான் meachine உதவும். இல்லைனா அடுக்கி வைகுற நேரத்துல நம்ம கழுவியே முடிசிடலாம்

  • @wowLaLaLa
    @wowLaLaLa 5 месяцев назад

    evlo thanni selavagum oru time wash panrathuku? like oru kudam water theva padumam allathu washing machine maari neraiya theva paduma?

  • @sriv6842
    @sriv6842 Год назад +1

    Pathiratha kazhuvi, adhula arrange panni, athana costly liquid powder nu pottu, 2 and half hours wash panni, oru tank tanniya gaali panni, current consumption a pakkum bozhudhu, chattu buttu nu soap a vecchi scrub pannuma, kazhivi kavithoma nu cheap a mudikardhu vittu.....

  • @குலதெய்வம்துணை

    அதை அடுக்குற நேரத்தில் பாத்திரத்தை துலக்கிடலாம்

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +33

    லேட்டஸ்ட் ஆரம்பத்தில்
    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக
    இருக்கும் அதுவே பின்னாளில்
    சுமையாக மாறிவிடும் பல வகைகளில்.

    • @akilasr8006
      @akilasr8006 5 месяцев назад

      Correct, repair , regular service, mechine cleaning, exchange ole mechine and new mechine purchase, Correct,water consumption. Etc.,

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Год назад +138

    மூட்டை பூச்சி நசுக்கிற மிசின் மாதிரிதான் சிரிப்பு வருது நன்பரே😂😂

    • @reks5936
      @reks5936 8 месяцев назад +7

      உங்கள் அறியாமை நினைத்து வருத்தமாக இருக்கிறது நண்பரே

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 5 месяцев назад +2

      உங்கள் கமெண்ட் தான் சிரிக்க வைத்தது 😂

  • @pooranipari
    @pooranipari Год назад

    Bore water use Panna.. machine 1 month la kaetrum.. whole house ku softner podanum... thalavali.... Kai layae wash panitu poidalam... ethuku stabilizer ver podanum 4kv...

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Год назад

    அண்ணா நல்ல சலவை இயந்திரம் வாங்கலாம் என்று நினைத்தால் மின் கட்டணம் பற்றிய பயம் வருகிறதே எங்கள் வீட்டில் சோனி தொலைக்காட்சி அதோடு சரி வாஷிங் மெஷின் வாங்கலாம் என்றால் அதிக மின் செலவு ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் எந்த நிறுவனம் சலவை இயந்திரம் வாங்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா?

  • @girish.r
    @girish.r Год назад +18

    Also please let us know about the cost of these powders and liquids

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 Год назад +177

    நாங்க வாழை இலையை வெட்டி அதில் தான் சாப்பிடுவோம்...😜😜

    • @prathapb246
      @prathapb246 Год назад +20

      Samaikkuradhum elai laya panreenga.. Paathiram dhana

    • @nilaahchakravarthi
      @nilaahchakravarthi 11 месяцев назад +22

      எதுல சமைப்ப வாழை மரத்துலயா?

    • @Sridevi25223
      @Sridevi25223 10 месяцев назад

      ​@@nilaahchakravarthi😂😂😂😂😂

    • @மகிழ்மதி-ஞ8ற
      @மகிழ்மதி-ஞ8ற 10 месяцев назад

      ,kanchi sankaran valai ilailathwn peluvaram

    • @badshah7631
      @badshah7631 10 месяцев назад +4

      Nee mulaiye valarama iru 😺

  • @babunithianandham7286
    @babunithianandham7286 Год назад +365

    இவ்வளவு கெமிக்கல்ஸ் போட்டு அதுல சாப்பிட்டால் சீக்கிரம் டண்டணகா தான்

    • @DuskyQueen_HairandMakeup
      @DuskyQueen_HairandMakeup Год назад +79

      Sabina, vim bar, vim liquid la enadhu organic ah 😂😂😂😂

    • @thilagasuthakar4530
      @thilagasuthakar4530 Год назад +1

      @@DuskyQueen_HairandMakeup exo nalla irku pa

    • @orionshiva7412
      @orionshiva7412 Год назад +11

      உடலுக்கு ஒத்துவராத metal shiner போ ன்ற பல கெமிக்கல்ஸ் சேர்ந்தது. சாம்பல் தான் சிறந்தது.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Год назад +7

      ​@@orionshiva7412sambalukku enga porathu 😂

    • @87senthilkumaran
      @87senthilkumaran Год назад +19

      ​@@benedictjoseph3832sambal ku suudukadathu poganum 😅

  • @PuliyurVigneshsreeraman
    @PuliyurVigneshsreeraman Год назад

    One time washing ku yevlo water consume agudhu???. Yevlo EB unit consume agudhu???

  • @subasuba3450
    @subasuba3450 11 месяцев назад

    2.5 manineram ahumam. Athuku namale wash pannina time save money save current save ahum. Warm up pannina polavum erukum. Manithargalai somberiyakkum vazhihalil ethuvum ondru

  • @Aadhini0906
    @Aadhini0906 7 месяцев назад +3

    கூட்டு குடும்பத்தில் இருந்தால் தெரியும் இது எவ்வளவு அருமையான பொருள் என்று... நான் கூட்டு குடும்பத்தில் இருக்கும் போது கழுவி கழுவியே என் கை ரேகை அழிந்து விட்டது.... தினம் தினம் சண்டை வரும்... அத்தனை பாத்திரம்... நினைத்தால் மயக்க்கம் வருகிறது...ஆண்டவனே... மீண்டும் ஊருக்கு போனால் எனக்கு இது வேண்டும் என்று என் கணவரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன்...

  • @venkateshe-pn8ql
    @venkateshe-pn8ql Год назад +6

    இருக்ற washing machine maintain பன்றதே பெரிய தலை வலி, இதுல இது வேற புது தலை வலியா😂😂

  • @PREMIS1
    @PREMIS1 Год назад +404

    இதைத் தயார் செய்வதற்குள் இரண்டு வீட்டுப் பாத்திரைத்தை கழுவி முடித்து விடலாம். தேவையில்லாத செலவு!

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 2 дня назад

    Really excellent 👍🏻 price please. Thank you 🙏🏻

  • @Ansu_7
    @Ansu_7 Год назад

    5 rupees soap vangunale maximum two weeks varum bro.. idhuku one day ke powder liquid current selavuku rombha aagum pola... enathan machine vanthalum nama panra Mari varuma

  • @PrabuS-gr9qb
    @PrabuS-gr9qb Год назад +52

    Itha set panrathukku Kai layea velakkidalam time save aagum

  • @Dhinesh690
    @Dhinesh690 Год назад +18

    மக்களுக்கு வியாதி அதிகமாக ஏன் வருதுன்னு இப்பதான் புரியுது😢

  • @msprakash8828
    @msprakash8828 Год назад +16

    2 1/2 half hrs current bill how much

    • @bamabama339
      @bamabama339 Год назад +2

      Yes. Consumption of water also too much

  • @madhusvlog.....2025
    @madhusvlog.....2025 5 месяцев назад

    Oru doubt festival tym la relatives la vandha periya dheksa lam use panuvanga la briyani saiya adha yepudi idhula thuki vekuradhu wash pana😮

  • @aisha4325
    @aisha4325 Год назад

    6mnths ku aprm utensils la crack vilunthu nu soldrangaley..athu unmaiya?

  • @shahinabanu5047
    @shahinabanu5047 Год назад +14

    Kovuthu vekira time la wash pqnidalam bro

    • @JeevanG-n6i
      @JeevanG-n6i Год назад

      😂😂😂😂😂😂😂

    • @shank0877
      @shank0877 Год назад

      It will hardly take 1 min

  • @Emce0000
    @Emce0000 Год назад +4

    Ithu oru round vessels lighta wash panni vakkanum….Namba oil cooking ku set ey aagathu… athu naala thaan ithu failure in Indian domestic market.

    • @ramaeeesparks
      @ramaeeesparks Год назад

      Nallavae clean pannum.. romba adipidicha pathram iruntha clean pannathu

    • @minieangel6263
      @minieangel6263 Год назад

      No it cleans so well. We have it ,cleans adi piducha vessel also well

  • @jayambala88
    @jayambala88 Год назад +8

    How much water will it consume? Brother

  • @natures_factor
    @natures_factor 9 месяцев назад

    Idhula clean panradhuku enalena chemical use panrom adhaum sollunga.... Nama sapdura paathiram la ipdi chemical use pani adhula nama sapida...

  • @harshivolg8414
    @harshivolg8414 7 месяцев назад +1

    Iam also using same model for 1 yr really it is very useful and hygiene. Hand wash is not that much clean. Dishwasher is cleaning dishes in hot water. Water conception also very less. Really i set up more with maids. So many problems i faced with maid. Now with the help of dishwasher. Iam relaxed and peace of mind. Really useful. Better avoid housemaid. Buy dishwasher and washing machine.

  • @sumathisumathi6835
    @sumathisumathi6835 Год назад +404

    5 rs ku soup vanguna 15nimisathula vela mudinchidum

  • @Premkumarveera
    @Premkumarveera Год назад +307

    5 years munnadi washing machine vangi 10yearsa use panranga😅

    • @bakyasri316
      @bakyasri316 Год назад +46

      Avar sonadha sari ah kekalaya

    • @stpstar2022
      @stpstar2022 Год назад +30

      15yrs munadi sonaru

    • @praveen61946
      @praveen61946 Год назад +19

      Correcta thaan sollraru ungaluku thaan puriyala

    • @madasamymari1273
      @madasamymari1273 Год назад +8

      15 years sonnaga

    • @JM-xr3cq
      @JM-xr3cq Год назад +7

      Intha comment ku likes vera..

  • @vinothidayaraj
    @vinothidayaraj Год назад +166

    Review podunga, kudave product link ah description la kudunga

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 10 месяцев назад

    கையால் பாத்திரம் கழுவும் போது தோள் பட்டை மற்றும் கைகளுக்கு ஒரு சிறந்த exercise. எங்க வீட்ல நாங்க கையில தான் கழுவு வோம்.பாத்திரம் கழுவி வெயில்ல காய வச்சி cubboard ல வச்சா க்ளீன் இருக்கும்

  • @subakassubakas4385
    @subakassubakas4385 Год назад

    Oru nalaiku 10 times ku mela dish wash pannuvom ithu use pannuna current bill avlotha

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 Год назад +32

    சீக்கிரமே உலகம் அழிய போகுது பாத்திரங்கள் கழுவ கூட கஷ்டமா இருந்தா எல்லாம் ஏன் வாழ்றீங்கன்னு தெரியல குழிக்குள் படுத்து விட்டால் கூட இன்னும் வசதியாக இருக்கும்😂😂😂😂🙏

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 11 месяцев назад +4

      சூப்பர் அடி.சோம்பேறிகள்

    • @escapewithrajesh3486
      @escapewithrajesh3486 11 месяцев назад

      Ultimate answer

    • @PavithraPavithra-gn8hv
      @PavithraPavithra-gn8hv 11 месяцев назад +5

      Ladies help ah vessels theikanum... Adhai vitu sapita plates kooda eduthu podama pona ... machines vangurdhu wrong illa. Gents sila peru ipdi irukanga... ladies avlo periya somberi illa

    • @gayatriravi8995
      @gayatriravi8995 11 месяцев назад

      🤣🤣🤣

    • @nagoormeeral8507
      @nagoormeeral8507 8 месяцев назад

      4 time 5 times vessels thechu parunga.. Apram puriyum.. Ean vanguranganu

  • @sujithasujitha6781
    @sujithasujitha6781 11 месяцев назад +19

    2.5 hours odunuma 😮 evlo current bill varum...

    • @dayanandhn
      @dayanandhn 9 месяцев назад

      1.5 unit per hour aprrox 4 to 5 units selavagum enga veetla 2 times use panuvanga

  • @kingsonsamuel
    @kingsonsamuel Год назад +10

    What about the tough stains caused by frying non vegetarian foods? Does the dish washer clean that as well?

    • @jayasudhaj247
      @jayasudhaj247 Год назад

      No.. We will have rinse the vessels to get rid of the grease and left over food particles and then arrange them in the dishwasher. A few vessels like pressure cooker, tea/milk boiled vessels have to be washed with hand.

  • @jagannathan1706
    @jagannathan1706 11 месяцев назад

    How will it wash milk and tea vessel. Oru video poduga

  • @koblakbs
    @koblakbs Год назад

    Ji Electric city consumption dhaan solave ele??? Adhaa solunga first

  • @36yovan
    @36yovan Год назад +23

    😎 எங்க அம்மா 5 வருஷம் கழிச்சு வாங்கி 10 வருஷமா use பண்றாங்க ! அடிச்சு விடுறான் கேளுங்க😅😅😅

    • @dcforever2251
      @dcforever2251 Год назад +20

      Paithiyam marupadiyum kellu kaadha kalivittu😂

    • @RG-Farms
      @RG-Farms Год назад +2

      @@dcforever2251 😂😂😂😂

    • @NatarajansMegaxl
      @NatarajansMegaxl Год назад

      Correct ta audio va kellu paa😂

  • @abihappy3811
    @abihappy3811 Год назад +5

    அப்படியே தட்டில் சோறும் குண்டானில் கொழம்பும் கொடுக்கும் machine இருந்தால் நன்றாக இருக்கும்

    • @dhanalaksmidhanalakshmi140
      @dhanalaksmidhanalakshmi140 6 месяцев назад +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 6 месяцев назад

      என்ன சார்.அதுதான் .புட் வீட்டுக்கே டெலிவரி பன்றாங்களே.ஊட்டி விடுவதற்கும் ஆள் வந்திருந்தாங்க.

  • @truehdvideos507
    @truehdvideos507 Год назад +7

    2.30 நேரமா சார் நம்ம விளக்கினா நேரம் தண்ணீர் கரண்ட் மிச்சம் அதைவிட உடற்பயிற்சி 15 வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு நோய்கள் இல்லை நண்பா.... 😂😂😂😂

  • @sivakumars4719
    @sivakumars4719 10 месяцев назад

    Bro LG use pannuinga current bill rompa kammiya eruku maintenance rompa kammi Bosch la Kanda karumaththa podanum athu maddum illa BOSCH a poruththavara nampa vaingura yeantha products a erunthalum machine amount a vida min

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Год назад +2

    சூப்பர் நல்ல தகவல் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @induvarshaa1852
    @induvarshaa1852 Год назад +3

    House wife a mathikaathavanga panatha selavu pannithaa aganum. Machine mathiri vela seyaravangalukku famalila irukaranga support pannanum. Apram parunga intha Machine lam theva padaathu.

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 9 месяцев назад +8

    வேலை செய்யதான் மனிதன் பிறந்தான் எல்லாம் வேலையும் மிஷின் செய்யுது என்றால் மனிதன் பேசாமல் இறந்து விடலாமே 😆

  • @manipriyav3777
    @manipriyav3777 Год назад +18

    15 k rate . Monthly 1500 ku washing powder Vanganum. Adhuku etha vangamaye irukalam.

    • @aishujai1566
      @aishujai1566 Год назад +1

      60k price.. Powder onu dan we r using.
      Not a frequent buy also

    • @ramyamithra15
      @ramyamithra15 Год назад +1

      40k price

  • @anusha5927
    @anusha5927 10 месяцев назад

    After wash vessels elam water boil agum podhu full foam side voltas beko la why,powder kammi ya tha podra romba kammiya apaium soap foam varudhu

  • @TimePassRangoli
    @TimePassRangoli Год назад

    Ithu wash pandra timela namba mobile than use pannuvome. So eyes ku than keduthal.. Kaila senja namba hand kum nalathu, eyeskum nalathu

  • @raji2926
    @raji2926 Год назад +9

    பாத்திரத்தை அடுக்கும் நேரத்தில்
    கையிலேயே பாத்திரத்தை கழுவி
    முடிதிறலாம்
    Time vest

  • @rishiashok2383
    @rishiashok2383 Год назад +7

    Bro, ஷாக் அடிக்காதா? எல்லாமே அலுமினிய பாத்திரமாக இருக்கே அதான் கேட்டேன்.

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg Год назад +13

    கரண்டு Bill எப்படி பாவரும்,

  • @dhurgamurugan2279
    @dhurgamurugan2279 Год назад

    Milk adi pidichathu ella poga Mattingathu,etho oru mathiri smell varthu , shining illa ennoduthu Bosch tha please suggest me

  • @kumudhathandayudapani6063
    @kumudhathandayudapani6063 8 месяцев назад

    What powder are you using ?

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Год назад +5

    First we have to scrub the strains by using the hand then have to arrange them in the machine
    Is it necessary ? think twice,thrise
    Don't buy this dish wash
    Double triple work do you need that?

    • @chill_world
      @chill_world Год назад +1

      Think from a woman POV, it's saves more time especially for working women

    • @shank0877
      @shank0877 Год назад +1

      You don’t have to if you set the proper settings to heavy load…. But if you have any food item that it completely dried, then u have to soak it in water for some 30 mins before you put it in dishwasher

    • @muthuselvisekar6278
      @muthuselvisekar6278 Год назад

      Ungala maari house wife ku ithu theva padathu.... working women ku theva padum...

  • @janakidevi6696
    @janakidevi6696 Год назад +2

    அதுல அவளோ பவுடர் போடரதுகு துணி துவைக்கும் சோப் மிச்சம் பணி கால் மணி நேரத்துல எங்க வீட்டு diswasher க்ளீன் பண்ணிடும் ஆன எங்க வீட்டுல ரெண்டு இருகு அது நானு எங்க அம்மா வும் 😂😂😂

  • @roohimuba2502
    @roohimuba2502 Год назад +9

    2 howera na offa naverla kalivettu vanthuduva

  • @arunmohan2910
    @arunmohan2910 10 месяцев назад

    Water consume evalo agudhu..?

  • @premranga2992
    @premranga2992 3 месяца назад

    Shown vessels are anew and clean one how do we know cleaning effective or not.

  • @vasumathyrgovindraj.6872
    @vasumathyrgovindraj.6872 Год назад +5

    எடுத்து போட்டு கழுவுனா 20 நிமிஷம் தான் Sir

  • @dhilip77
    @dhilip77 Год назад +6

    Review ku namba veetu tea, milk and kadai test pannunga

    • @momchannel4261
      @momchannel4261 Год назад +2

      Just 1 rs vim liquid use panna podhum ...easy ya clean aagudhu

  • @jainajaina2703
    @jainajaina2703 Год назад +27

    20mint wash pannittu poratha vittuttu 2.30hors over to much

  • @naveen9189
    @naveen9189 6 месяцев назад

    Salt water le use panalama?

  • @arasukumar9422
    @arasukumar9422 Год назад +1

    current bill how much comes perday for 2.30 hrs. daily

  • @rajeshraja4784
    @rajeshraja4784 Год назад +106

    2:30 hrs ah enna wash pannum???😅

    • @prp1970
      @prp1970 Год назад +26

      Current bill already increased now. Itha vanguratha vida current bill than jaasthi aagum .
      Athulu just 30 mins la hands le wash panna healthy fr body also.

    • @rajeshraja4784
      @rajeshraja4784 Год назад +1

      @@prp1970 ama bro

    • @ramanathanr6855
      @ramanathanr6855 Год назад +1

      Samana

    • @rajeshraja4784
      @rajeshraja4784 Год назад

      @@ramanathanr6855 ipathan ithae pakkuriya???

    • @barathianand1619
      @barathianand1619 Год назад +12

      ​@@prp1970 body health laa adhula onnum Ila....chemical liquid wash naala hands laam dry aagi wound aaguthy....long time standing varicose veins varum after 40....after 40 ladies health othuzhaikaadhu..... முடிஞ்சா வாங்கி குடுங்க or gents neenga help பண்ணுங்க ladies ku thappilla

  • @Dhivya-u1b
    @Dhivya-u1b Год назад +7

    Dishwasher review video podunga Anna🙏

  • @horse7338
    @horse7338 Год назад +5

    Two and half hour is too much running time...

  • @Gauthamsmomvlog
    @Gauthamsmomvlog Год назад

    Y i bought dishwasher?severe back pain enaku sink height set agala cant stand for 30 min ..water la romba neram kai vachiruka mudiala ..helper um yarum kidaikala so spending 10 mins no issues...same prob irukaravanga choose dishwasher 👍

  • @dinar2623
    @dinar2623 Год назад

    What is the cost of the dishwasher?

  • @Adharsh6
    @Adharsh6 Год назад +4

    unga veetla adhigama thanni irrukum pola mapla.. Adhutha pathu varusalathula suthu kaluva thanni irrukuma nu pakalam

  • @rameshkrishnan1923
    @rameshkrishnan1923 Год назад +13

    Kindly make full review video including drawbacks

  • @abuuvais3043
    @abuuvais3043 Год назад +8

    ஆய் கழுவ எதும் மிசின் இல்லையா ப்ரோ குனிஞ்சு பார்த்து கழுவ முடியல 😂😂😂😂😂

  • @sportsvideos5034
    @sportsvideos5034 Год назад

    Evlo units current edukum 2.30 hrs of oduna adhaiyum konjam podunga

  • @pandimeenal4846
    @pandimeenal4846 7 дней назад +1

    Ethanai powder podrathukkula kaile velakkiralam

  • @ranjith8483
    @ranjith8483 Год назад +6

    5 வருசத்துக்கு முன்னாடி வாங்கி பத்து வருசம் எப்படியா use பண்ணாகளா?

    • @madhavadossramadoss7901
      @madhavadossramadoss7901 Год назад +3

      15 varusam munnaadi ethukku washing machine nu kettaanga laam..
      oru 5 varusham approm avangale washing machine vangittaanga laam..
      appro ippo varaikkum 10 varusham use panraanga laam..
      correct uh thaana..?

  • @devishree7196
    @devishree7196 Год назад +5

    New born babies iruka vitla Ella kandipa use agu

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz Год назад +9

    2 1/2 hours'a 😂😂😂😂

  • @ganeshjanaki6973
    @ganeshjanaki6973 7 месяцев назад

    Can wash aluminium vessels in dishwasher

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 Год назад +13

    வாஷிங் மெஷின் சுத்த வேஸ்ட் யாரும் வாங்காதீங்க அழுக்கே போகாது

    • @asuviniartsasuviniarts9576
      @asuviniartsasuviniarts9576 10 месяцев назад +1

      Washing mission thevathan thuni thovaikirathukku illanalum betchit thovaikirathukku use Aagum ganamana betchilam kaila thovaikka kastama irukkum

  • @MrDeepan.
    @MrDeepan. Год назад +4

    2:30 mani neram romba over paa......

  • @praveenkumar.c3832
    @praveenkumar.c3832 Год назад +9

    14 plate is very useful bro

  • @kanchanabr7847
    @kanchanabr7847 5 месяцев назад

    Touch vittu ponal entha work seyavarthu pa( mavu attuvathu thuni thoipathu perukuvathu. Thair kadaithu vennai edupathu kennaril thanni saythuvathu)

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Год назад +1

    Somperigalukku nanraga uthavum

  • @divaideas
    @divaideas Год назад +12

    Review venom bro please ❤❤❤❤