கைகள் கதை பேசும் "மல்லாரி" இசை - PS.Balamurugan,T.Uthaysankar - Srilanka -Jafffna
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம் ஏழாலை தம்புவத்தை ஞானவைரவர் கோவில் திருவிழாவில்(2024) உள் வீதியுலாவில் இடம்பெற்ற மல்லாரி இசை காண்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண ஆலய உள்வீதிகளில் தவில் நாதஸ்வரத்தில் சினிமா பாடல்கள் இசைப்பது இல்லை.உள் வீதியில்,மல்லாரி இசை,கீர்த்தனைகள்,இராக ஆலாபனைகள்,இவ்வாறான விடயங்களே இசைக்கப்படுகின்றன.
#jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #srilankabestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #balamurugannadaswaram #psb #thavilsankar #thaviluthyasankar #தவில்சங்கர் #தவில்உதயசங்கர் #பாலமுருகன்நாதஸ்வரம் #மல்லாரிஇசை #mallarisai
God bless
👍😊
அருமை...
❤️❤️
அருமை
நன்றி 👍😊
arumai
Nanri 👍
அருமை கச்சேரி 👌
👍😊