BR Ambedkar role on Indian Constitution: அதிகம் அறியப்படாத தகவல்களை வெளிக்கொணர்ந்த புத்தகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 114

  • @arunstudio4458
    @arunstudio4458 Год назад +28

    தலித் தலைவர் அல்ல அவர் நம் நாட்டிற்கான தலைவர்

  • @rajeshaccountant3931
    @rajeshaccountant3931 Год назад +28

    அதிகாரத்துக்கு எதிரான ஒரு தீ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @renubharathi1143
    @renubharathi1143 24 дня назад +2

    நன்றி BBC. செய்தி நிர்வாகமே ...சட்ட அறிஞர் மாமேதை அம்பேத்கர்ரை விளக்கமாக. தொகுத்தமைக்கு.

  • @icourtdurai4763
    @icourtdurai4763 Год назад +23

    Congratulations BBC NEWS 👏 💙

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +23

    அம்பேத்கர் ஒரு சமூக விஞ்ஞானி. அரசியல் சாசன சிற்பி. 🙏

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Год назад +23

    பொருளாதார வீழ்ச்சி காணாமல் இந்தியா இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணமாக இருந்த பொருளாதார மேதை, சட்ட மாமேதை அம்பேத்கருக்கு இந்தியமக்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்.🙏🙏👏👏👍👍

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +32

    அம்பேத்கர் இல்லையென்றால் அன்றே சங்கிகள் சனாதனத்தை இந்தியாவில் நடைமுறைபடுத்தியிருப்பார்கள்

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 20 дней назад +3

    Excellent summary. Thank you.

  • @JamuChinna
    @JamuChinna Год назад +18

    Jai beem ❤

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Год назад +8

    🇮🇳14 ஏப்ரல் புரட்சியாளர் டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்களுக்கு 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🔥

  • @kta7334
    @kta7334 Год назад +19

    சட்ட மேதை அம்பேத்காரின் சிலைகள் அங்கங்க காணப்படுகிறது . ஆனால் அவர் கொண்டு வந்த சட்டங்கள் காணவில்லை . அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து கண்டுபிடித்து கொடுக்கவும் பொது மக்களுக்கு ...

    • @chandrans7984
      @chandrans7984 Год назад

      சிலை வைத்து சாமியாக்கிவிட்டால் அதோடு அந்த பொருளின் நன்மைகள் யாருக்கும் இல்லாமல் பூசாரிகளுக்கு மட்டுமே கிடைக்கும் ... அது போலத்தான் இதுவும்.

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Год назад +34

    பிறந்த நாள் மட்டும் அவர் நாளல்ல. எல்லா நாளும் அவர் நாளே. ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்ப்பாளர் அவர்

    • @seemlyme
      @seemlyme Год назад

      🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக RUclips இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. Check this account
      ruclips.net/video/L3OM4TIJD-4/видео.html

  • @mithuna2005
    @mithuna2005 Год назад +8

    Thanks to BBC

  • @veerasingamkavithaigal
    @veerasingamkavithaigal 19 дней назад +1

    ❤🎉❤
    Excellent perspective..!

  • @ananthanv7503
    @ananthanv7503 Год назад +15

    மீண்டும் சொல்கிறேன். சட்ட மேதை அம்பேத்கர் ஜாதிய தலைவர் அல்ல. மிகப்பெரும் சமூக புரட்சிக்கு வித்திட்ட மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அவர்கள் ஏனென்றால் தங்களின் தொடக்க உரையில் அவரை தலித்துகளின் மறக்க முடியாத வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும்.🙏👍

  • @maideenmanavai8036
    @maideenmanavai8036 Год назад +5

    ஜெய் பீம் 🙏🙏🙏🙏🙏

  • @xavierantoni6337
    @xavierantoni6337 Месяц назад +1

    இந்தியாவில் ஜனநாயகம் இருக்க இவர் முக்கியம் காரணம்

  • @SekarSekar-rx7oo
    @SekarSekar-rx7oo Год назад +1

    அம்பேத்கர் அவர்கள் தான் இந்திய நாட்டின் உண்மையான தந்தை

  • @MurugesanMala-sr9di
    @MurugesanMala-sr9di Год назад +3

    எம் தந்தையின் கனவுகள் முழுமையாக இன்னும் நிறைவேறவில்லையே என்ற ஏக்கத்துடன் என் ஆன்மா பிரியும்."ஜெய்பீம்"

  • @srajammal958
    @srajammal958 Год назад +9

    தலித் என்ற சொல் தேவையில்லாமல் அடையாளப்படுத்தும். தேசிய தலைவர் அம்பேத்கர்.

  • @preethiacf0907
    @preethiacf0907 18 дней назад

    டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @JOJO-ht4pc
    @JOJO-ht4pc Год назад +11

    டேய்., அம்பேத்கார் தலித்துக்களின் தலைவர் இல்லடா... அனைவர்க்குமான தலைவர்....

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 Год назад +3

    புரட்சியாளா்.....!!

  • @v.elumalaiv.elumalai3816
    @v.elumalaiv.elumalai3816 Год назад +3

    Love you thalaiva.

  • @ragavanragavan19
    @ragavanragavan19 Год назад +5

    Happy birthday Dr. Ambedkar sir indian constitution father. Iam ragavan village ias aspirant Tamilnadu.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Год назад

      Brother,
      I wish you all the best and success in getting through in the examination and become an IAS officer..

  • @suryashanmuga
    @suryashanmuga Год назад +4

    Jai bhim ❤❤

  • @parameshkandan1096
    @parameshkandan1096 Год назад +4

    Jaibhim

  • @sathiskumara9470
    @sathiskumara9470 13 дней назад

    மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா good sir 🇮🇳🙏🇮🇳

  • @balachander8722
    @balachander8722 Год назад +3

    தலித்துகளின் தலைவர் இல்லைங்க. ஒட்டு மொத்த மக்களின் தலைவர்❤

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju Год назад +2

    நன்றி

  • @senthamenagamala9307
    @senthamenagamala9307 Год назад +3

    Thanks bbc

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +3

    சட்டத்தின் நாயகன்,,,ஆனால் ஒரு சில சாதி பிரிவு அசிங்கப டுத்திகிறது,,,ஆனால் சாதி பிற்போக்கு புத்தி இருந்திருந்தால் ஒரு உயர்ந்திருக்கும் ,ஆனால் அவர் செய்யவில்லை,,அனைவரும் சமம் என்று நினைத்தவர்

  • @acp360view5
    @acp360view5 Год назад +4

    Jai beem jai

  • @veerakavin2115
    @veerakavin2115 Год назад +1

    GOOD MESSAGES THANGS OF LORD

  • @SelvarajSelvaraj-ed8jt
    @SelvarajSelvaraj-ed8jt Год назад +4

    Jai bheem 🙏

  • @gurumoorthya6808
    @gurumoorthya6808 Год назад +1

    Great

  • @greatpathy1546
    @greatpathy1546 Год назад +2

    Amdekar jai

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Год назад +1

    Jai bhim Jai bhim Jai bhim........

  • @feelings761
    @feelings761 22 дня назад

    Jai bheem 💪💪💪💪💪💪💪 thankq for chennal 🎉

  • @manikandank4076
    @manikandank4076 Год назад +2

    ❤❤❤❤❤

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 Год назад +3

    🙏

  • @dinusiva3019
    @dinusiva3019 Год назад +2

    Jai bheem 💕

  • @NarenDran-k2v
    @NarenDran-k2v 27 дней назад

    டாக்டர் அம்பேத்கார் இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு பொதுவானது அது எதிர்ப்பவர்கள் சட்டத்துக்கு புறம்பானார்கள் ஆனவர்கள்

  • @premlanson845
    @premlanson845 Год назад +2

    💙👏

  • @selvamragavan5110
    @selvamragavan5110 Год назад

    Jaibhim 💙💙💙

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 18 дней назад

    ஏழைங்களின் தலைவர் 🌳🌳🌳

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 26 дней назад

    💙❤️

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад +3

    மாட்டிறைச்சி சாப்பிட்டால் அது பாவம் அனைத்து இந்துக்களும் 🩸🩸🩸இரத்தம் சாப்பிடுகிறார்கள் லேவியராகமம்14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; CAN RSS SPEAK THIS 😁🙏🏼😭

  • @kumarr6185
    @kumarr6185 Год назад +3

    அய்யா.உம்பொர்பதங்களில்.எம்தலைவாணக்கம்வாழ்கா.அண்ணல்.அம் பேத்கர்.புகழ்.என்புத்திக்கு.எட்டியதிலா.இவரை.மாமனிதர்.இவர்.தவிர்த்து.அனைவறும்.சாதி.திருடர்களே.நாங்கள்அண்டசாதி‌என்பவர்கள்.கேட்டுசாகவூம்

  • @LouraLoura-vk7sl
    @LouraLoura-vk7sl Год назад +1

  • @leo9_efx
    @leo9_efx Год назад +3

    Jai bhim 🩷

  • @ananthparams5321
    @ananthparams5321 17 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @DineBeni
    @DineBeni Год назад +1

    The legend

  • @senthuranumakaran8123
    @senthuranumakaran8123 Год назад

    ஜெய் பீம்♥

  • @Kathir87
    @Kathir87 Год назад

    Jai bhim🎉🎉🎉

  • @Troll_video65
    @Troll_video65 Год назад

    வணக்கம் பிபிசி🎉🎉

  • @publicinterestedraman4989
    @publicinterestedraman4989 Год назад

    Try to live to fit a Classical and Most Modern & Advancing Democracy .... which is Biggest in the Whole world. .. Give us the wisdom and wherewithal in every count for sustainable achievement of the humanity. ....

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 Год назад

    காந்தி கேட்கல அம்பேத்கர் பேச்சை கேட்டு இருந்தால் நம்மகு இந்த நிலை வந்து erukadu

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 Год назад +1

    I am belongs to some other Caste.....
    But i have huge respect on Ambedkar
    But ,i feel.... Painful when this Indian Indian leader is projected to some specific caste.
    And naming him as Caste leader...🥹🥹🥹

  • @vijay00001
    @vijay00001 Месяц назад +1

    Only because of him our law system has lot of loop holes. Criminals are escaping.. Justice are getting delayed or no justice.

  • @TM.ATHIRANVEL111
    @TM.ATHIRANVEL111 Год назад

    எங்களை தலித்து என்று நீ சொல்லாதே இதுவே கடைசியாக இருக்கட்டும் கடைசி எச்சரிக்கை ஒட்டு மொத்த சிவகுலத்தோர் சார்பாக இறுதி எச்சரிக்கை.

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 19 дней назад

    இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு சமூக வாழ்வியல் சித்தாந்தம்

  • @பெ.மணிகண்டன்

    இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு
    சிறைச்சென்றார்...‌‌
    எந்தப் போராட்டம் BBC ....

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +2

    ஒரு கேள்வி மட்டும். அவர் இயற்றிய சட்டங்கள் நடைமுறை படுத்திய பின் குற்றங்கள் அதிகரித்து உள்ளதா குறைந்து உள்ளதா

    • @justhuman6858
      @justhuman6858 Год назад +2

      அரசியல் அமைப்பு சட்டம் வேறு குற்றவியல் சட்டம் வேறு......அரசியல் அமைப்பு சட்டம் எண்பது ஒரு மனிதனுக்கும் நாட்டிற்கும் தேவையான அடிப்படை சட்டம்....... குற்றவியல் சட்டம் வராது..... உலகம் முழுக்க இதுதான் அர்த்தம்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Год назад

      @@justhuman6858 குற்றவியல் சட்டங்கள் யார் எழுதியது எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறவும்.

    • @justhuman6858
      @justhuman6858 Год назад +2

      @@glscapcapacitor1783 குற்றவியல் சட்டங்கள் வெள்ளைக்காரன் முதல் மோடி ஆட்சி வரை கொன்டு வந்ததை பயன்படுத்துகிறார்கள்...... உதாரணம் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு சார்ந்த சட்டம் வெள்ளைக்காரன் கொன்டு வந்ததை தான் இப்போதும் பயன்படுத்துகிறோம்.....

  • @புரட்சியாளர்-ள9ய

    Dr அம்பேத்கர் கருத்துக்கள் வாழ்க தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க

  • @Humanity952
    @Humanity952 Год назад

    ❤🎉டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பை உருவாக்கியவர்🎉❤

  • @gowsikansr
    @gowsikansr Год назад

    Neenga Pesarathu Ellam British Government ku sombadikaramathiriae irrukae... 🤔

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Год назад +1

    BBC ஐ நம்ப மாட்டோம்

  • @Raja.Raja.Trojan
    @Raja.Raja.Trojan Год назад +2

    அம்பேத்கர் என்பது ஒரு சமுகத்தின் (ஜாதி) பெயர் என்பது உண்மையா

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 Год назад +1

      உண்மை. ஆனால் அந்தப் பெயருடைய உயர் சாதி ஆசிரியரே அம்பேத்கர் படிக்கவும் மேலே உயரவும் வழீவகுத்தவர். அதன் நன்றிக் கடனாகவே அந்த ஆசிரியரின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

    • @lexsupremus9266
      @lexsupremus9266 Год назад +2

      No
      That is name his hometown
      Ambe vadkar. Bemaroa Ramji Ambedkar.
      Just like Mohan kumaramangalam

    • @justhuman6858
      @justhuman6858 Год назад +1

      Ambewadekar எண்பது அம்பேத்கர் பிறந்த ஊரின் பெயர் அதுவே அம்பேத்கர் என்று மருவியது

    • @justhuman6858
      @justhuman6858 Год назад

      ​@@vijayakumartc4902 அது உண்மை இல்லை

    • @Mbharathi.
      @Mbharathi. Год назад

      ​​@@vijayakumartc4902 you are wrong. There is no such teacher was in the school life of Dr.Ambedkar. Dont propagate falsified things...

  • @gop1962
    @gop1962 Год назад

    Why still they want reservation

  • @Palanivel.N
    @Palanivel.N Год назад +1

    Dei paythikara naye, avar thalith ku mattum thalaivar illada ella samuthayathukum thalaivar thanda paythiyam ,

  • @maiaredit204
    @maiaredit204 Год назад +1

    Avaroda casteku mattum naladhu sengavaru

  • @-cn6go
    @-cn6go Год назад

    No Dalit leader common leader

  • @appavi3959
    @appavi3959 Год назад

    in order to save his santanaa karumam. Ayodhya seer Jagadguru Paramhans announces Rupees 500 bounty to anyone who brings Samajwadi Party leader Other Backward Caste Swami Prasad Maurya’s head.🐵🗣🐒

  • @peterthomas1861
    @peterthomas1861 Год назад +2

    Ours are bjp rss country.
    The name india date expired.
    Ambedkar, Nehru and Gandhi were anti indians, but this country praising godsey and savarkar as freedom fighters.

  • @regunathansinnathamby3791
    @regunathansinnathamby3791 Год назад

    Om Namah Shivaya modi ji army 🇮🇳💛🇮🇳💛🇮🇳💛🇮🇳💛

  • @Tamilan88
    @Tamilan88 Год назад

    ❤💐👍

  • @HariharanRajaTrader
    @HariharanRajaTrader Год назад

    தலீத் தலைவர்னு சுருக்க வேண்டாம்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 месяцев назад

    புண்

  • @jsuganya9235
    @jsuganya9235 25 дней назад

    Jai beem❤❤❤❤

  • @starwin8378
    @starwin8378 Год назад

    ❤❤❤❤❤❤❤