"முகலாயர்கள் வந்தேறிகள் என்றால் ஆரியர்கள் யார்?" - சரவணன், திமுக

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • "முகலாயர்கள் வந்தேறிகள் என்றால் ஆரியர்கள் யார்?" - சரவணன், திமுக
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 234

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 месяца назад +81

    முகலாயர்கள் நேர்வழியில் வந்தவர்கள்.. ஆரியர்கள் கள்ளத்தனமாக கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்.. இது வரலாறு.. ஆனால் சங்கிகள் வரலாற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை...😅😅😅😅

    • @RJagadees
      @RJagadees 3 месяца назад +3

      First you go and see world Map properly.

    • @mujeebimthi2365
      @mujeebimthi2365 3 месяца назад +12

      ​@@RJagadeesmugalayakalal natukku pala nanmai kitaithullathu ariyanal jathi pirivu erpatuthi kalavaram than erpatullathu

    • @SS-hv4uf
      @SS-hv4uf 2 месяца назад

      வந்ததை நீ பார்த்தே?

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад

      ஆரியர்கள் வந்தேறிகள் சொல்கிறார்கள் திராவிடர்கள் எங்கு இருந்து வந்தார்கள்

    • @redyhkhan
      @redyhkhan 2 месяца назад

      ​@@RJagadeesமுகலாயர் தலைவாசல் வழியா வந்தார்கள்
      .. ஆரியத் திருடன் கொல்லை வாசல் வழியா புகுந்தான்...

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 месяца назад +68

    உண்மை.. மோடி நீ
    ஹிந்து இல்லடா என்று.. நேருக்கு நேர். மோடியை பார்த்து சொன்ன.
    ராகுல்.. சிங்கம் 💪

    • @anbazhagana3714
      @anbazhagana3714 Месяц назад +1

      நாடாளுமன்றத்தில் உள்ள பாஐக ஒன்றிய மோடி,அமித்ஷா உடன் இருந்த அத்தனை பாஐக எம் பி களும் "இந்துக்களே" இல்லை!! என்று கர்ஜித்த சிங்கம் ராகுல் காந்தி!!

  • @arularjunan8830
    @arularjunan8830 3 месяца назад +29

    இதைப்போன்ற விவாதங்கள் அடிக்கடி நடைபெற வேண்டும்.அப்போதுதான் நமது இளைஞர்களுக்கு உண்மையான இந்திய பூர்வகுடிகள் யார்?.நமது உரிமைகள் என்ன? என்று தெரிந்து நமது சகோதரன் யார், நமது எதிரி யார் என இனம் காண்பார்கள்.ஒன்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுகிறது.

    • @mukundrajan8961
      @mukundrajan8961 3 месяца назад

      @@arularjunan8830 every body is africa returned or north asia returned.

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb 2 месяца назад +44

    ஆர்யர்கள் கேன்சர் செல்கள்!

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад

      அப்போ நீங்க யார் எப்படி வந்தீங்க எப்படி டா இப்படி பொய் சொல்றீங்க

    • @ragavank3532
      @ragavank3532 Месяц назад

      கீழடியில் போய் அடியில் தெரியும்.​@@balamurugann6572

  • @inamullahisam476
    @inamullahisam476 3 месяца назад +32

    பாபர் ஆப்கானியர் ஆனால் ஆப்கான் பாகிஸ்தான் இந்தியா உடன் தானே இருந்தது இந்த பிரிவினை சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்டது ஆக பாபர் அந்நியரல்ல

    • @ramt6102
      @ramt6102 2 месяца назад +1

      Baber Afghan and persian origin ..which means he is from Iran and other muslim invaders are from turkish origin....

  • @galeelsyed3454
    @galeelsyed3454 2 месяца назад +19

    அதுமட்டுமின்றி மொகலாய பேரரசர் அனைவருக்கும் தாய் வழி இந்தியர்கள் பாபர் ஹுமாயூன் தவிர

    • @rprabhu9509
      @rprabhu9509 2 месяца назад +1

      Nattai kolai adika vantha kootam
      World. Oldest and biggest university
      Nalanda University in Bihar
      Fired by
      Alauddin kiljee

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад

      ​@@rprabhu9509முதலில் இந்து என்ற போர்வையில் இருக்கும் நீங்கள் இங்கு இருக்க தகுதி இல்லாதவர்கள்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 месяца назад +14

    மோடி இரண்டே கால். மணி நேரம்
    மக்களவையில்.
    பாட்டி சுட்ட. கதை
    பேசி கொண்டு இருப்பான். அதை
    ஓட்டு மொத்த. MP
    கள். இடை மறுக்கமா கேட்க
    என்ன. தலை எழுத்து.. 🥲🤭🤔

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      🤣🤣🤣🤣🤣🤣 Vera Vera maari 😂

  • @ALIYYILA
    @ALIYYILA 3 месяца назад +22

    இந்த ரெண்டு சங்கிகளையும் எங்கேயிருந்து தேடிப் பிடிச்சு கொண்டு வந்தீங்க?

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 2 месяца назад +1

      ஆள்வோர் சனநாயகம் காக்க வேண்டும்

    • @nedounssejianesouprayen180
      @nedounssejianesouprayen180 2 месяца назад

      துளுக்க தேவ்டியா மகன்கள்

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 2 месяца назад +1

      Lungigal commedy and cunning

  • @Idhayathulla-q2k
    @Idhayathulla-q2k 2 месяца назад +6

    சங்கிகள்.திருந்த.வேண்டும்.மணிதநேயம்.வளர.வேண்டும்

  • @galeelsyed3454
    @galeelsyed3454 2 месяца назад +29

    அருமையான பதிவு சரவணன் வாழ்த்துக்கள்

  • @duraipandian6414
    @duraipandian6414 2 месяца назад +7

    Arians should return through kaibar

  • @கற்பவன்
    @கற்பவன் 3 месяца назад +13

    ஆரியர்கள் யார்? பக்கத்தில் உக்காந்துக்கொண்டு இருப்பவள்.

    • @Mathanram0
      @Mathanram0 3 месяца назад +7

      மாமி தான் வேற யாரு

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 2 месяца назад +1

      😂😂😂😂😅

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад +2

      🤣🤣🤣🤣🤣🤣 Noolibaans, aluthurvanuga..😂

  • @ramachandran8630
    @ramachandran8630 2 месяца назад +8

    சரியான பதில்

  • @FazalsFitoor
    @FazalsFitoor 2 месяца назад +3

    எங்கே இருந்து வந்தார்கள் என்பது முக்கியம் இல்லை. ஜாதியை வைத்து செய்யும் அரசியல் அரசியல் கிடையாது.ஒரு தலைமையில் இருக்கும் மனிதர் என்றும் நாட்டின் வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும் தவிர .ஜாதியை மயமாக கொண்ட்டோ... இறைவனை மையமாக கொண்டு செய்யும் அரசியல் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தும்.நம் கவனம் நாட்டின் வளர்ச்சியில் இருக்க வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் நாளை நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.அறிவியல் வளர்ச்சியில் இளைய சமுதாயம் பங்கு மிகவும் முக்கியம். இளைய சமுதாயம் நாளை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்தலாம்.

  • @asaithambi7003
    @asaithambi7003 3 месяца назад +21

    ஆரியர்கள் யார் எந்த நாட்டில் இருந்து வந்தார்கள்

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 3 месяца назад +18

      பாவம் அது அவர்களுக்கே தெரியாது.கைபர்போலன் கணவாய் வழியாக ஈரானிலிருந்து வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது

    • @santhanakumarsubramanian5112
      @santhanakumarsubramanian5112 3 месяца назад +7

      மத்திய ஆசியா

    • @arulprakash433
      @arulprakash433 3 месяца назад +7

      Isreal

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 3 месяца назад +4

      Central Asia

    • @arularjunan8830
      @arularjunan8830 3 месяца назад +12

      @@asaithambi7003 மேற்கு ஆசிய நாடு,இப்போதைய இஸ்ரேல்,யூத இனத்தின் ஒரு பிரிவினர் ஆரியர்கள்.

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 2 месяца назад +3

    சரியான செருப்படி பதில் வாழ்த்துக்கள் சகோ

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 2 месяца назад +2

    ஹிஹிஹி படிப்பு. ஆரியர்கள் வருகை.முகலாயர் படையெடுப்பு.பிராமண குசும்பு.

  • @ssujai4477
    @ssujai4477 3 месяца назад +10

    3 members from BJP and 1 person from DMK....1 journalist....is it a Ambani's channel?????

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад +2

      Dravida channel

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 3 месяца назад +2

      அதுதான் வியாபாரியின் தந்திரம்.எங்கே எது வியாபாரம் ஆகுமோ அதை விற்பது

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      ​@@vimalasaravanan3083 miha sari

    • @rprabhu9509
      @rprabhu9509 2 месяца назад

      Appo sangi supportor increasing in. Tamilnadu
      So
      Kudupa kothu adimai katharal

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp 2 месяца назад +10

    ஆரியக்கூட்டம் நாசமாப் போகட்டும்

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад

      ஏன் உங்க வீட்ல ஏதாவது பிரச்சினையா

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Месяц назад +2

    உண்மைகளை ஒருபோதும் யாராலும் மறக்க மறுக்க முடியாது...

  • @maheennaina7964
    @maheennaina7964 3 месяца назад +6

    Areya RSS

  • @ganesank8803
    @ganesank8803 3 месяца назад +5

    Caste violence,caste terrorism and caste untouchability don't hurt the sentiments of Hinduism.

  • @Aws1962
    @Aws1962 Месяц назад +1

    நஃப்ரத் (Nafrath) என்ற சொல் இந்தி கிடையாது. அது அரேபிய/பாரசீக/உருது மொழயிலிருந்து காப்பியடிக்கப்பட்டச் சொல்.

  • @balak6688
    @balak6688 2 месяца назад +2

    Konjam munnadyei vanthuttangappa ana vantherigalthan ariya koottam..

  • @babusargunam226
    @babusargunam226 3 месяца назад +7

    Super

  • @arulraja8565
    @arulraja8565 3 месяца назад +4

    Hindi skill ah aunty?

    • @habibullahu7460
      @habibullahu7460 2 месяца назад +1

      NEET maathiri skill aah? Neet fraud.

  • @SeenivasagamK-d8p
    @SeenivasagamK-d8p 2 месяца назад +1

    Tamilarkal than. Indiyavin. Purva. Kudikal

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 2 месяца назад +4

    Super Sir

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 2 месяца назад +1

    Ariyargal. Vis kaiber
    World. Know

  • @ramt6102
    @ramt6102 2 месяца назад

    Science : ellarum africala irundhu dhaan vandhom...
    ALL ARE VANDERIGAL😂😂😂😂😂

  • @MugundanRaju
    @MugundanRaju 3 месяца назад +4

    எதிர்கட்சிகளை சுதந்திரமாக பேச வைக்கும் BJP போல் தமிழ்நாட்டில் DMK ஏன் பேச அனுமதிக்காமல் வெளியேற்றுகிறது

  • @HabibRahman-ff4mk
    @HabibRahman-ff4mk 2 месяца назад +1

    ARIYARKAL KAL PDITHU VNTHAVARKAL

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h 2 месяца назад +2

    Sariyaana kelvi

  • @raphealthomas0
    @raphealthomas0 Месяц назад +1

    வந்து வந்து எறியவர்கள்

  • @ramt6102
    @ramt6102 2 месяца назад

    Yaar enga irundu vandha enna .....makkalai kollum raththa veri podicha ISIS thamizhnaatla adhigam aitaanga .....adhu ella muslimskum theriyum...avangala namba muslim nanbargal aadharipargala illai AAZHIPARGALA
    adhu dhaan mukyam

  • @justinesamuel7335
    @justinesamuel7335 2 месяца назад

    ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ?
    வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14
    ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது;
    யோவான் 1
    1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது.
    .
    2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
    *ஈஸா*( இயேசு)
    அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில்
    (3:39, 3:45, 4:171)
    *ஈஸா மெஸ்ஸியாஹ்,**
    இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    4:171, 15:29, 21:91, 66:12
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
    *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
    கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
    ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
    ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
    ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
    ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
    என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்
    முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு.
    இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்

  • @amway-pondy-saravanan
    @amway-pondy-saravanan Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉 super saravanan sir

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Месяц назад

    Very very greatest 420 modi sha nimmi thirudi thirudi thirudan thirudan thirudan thirudan thirudan central Asia gange parppanian

  • @mohamedansari4454
    @mohamedansari4454 2 месяца назад +6

    சரவணன்......... மாஸ். மாஸ்

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад +2

    😂😅

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 2 месяца назад +3

    Ariyargal. Israel

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 2 месяца назад +3

    Mugalayar indhukkal meedhu jaziya tax போட்டனர். ஆனால் ஆர்யர் indhukkal meedhu மூல mulai tax போட்டனர்

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 месяца назад

      இந்துக்கள் மீது வரிகள் போடக்கூடாதா?
      இஸ்லாமியர்களிடம் ஜகாத் என்ற பெயரில் வரி வசூலிக்கப்பட்டது பிறரிடம் வசூலிக்கப்படவில்லை அவர்களிடம் வசூலிக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் ஜிஸியா என்றால் பாதுகாப்பு! அதன் பெயரில் சிறிது வரி வசூலித்தார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது?

  • @prakashanto3319
    @prakashanto3319 2 месяца назад +2

    Both are

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Месяц назад

    Dravidians means telungargal, kaamakalaignanum telungan athanalthaan avan dravida model endru sonnaan.

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 3 месяца назад +6

    🎉🎉🎉🎉 சரவணன்

  • @manikandanpk7049
    @manikandanpk7049 3 месяца назад +2

    தமிழ் நாட்டில CM thelunkar

    • @arularjunan8830
      @arularjunan8830 3 месяца назад +3

      @@manikandanpk7049 இருந்தாலும் இந்த மன்னின் பூர்வகுடி,தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு.இவ்வைந்தும் திராவிட மொழிகள்.இவைகளுக்கு தமிழ்தான் தாய் மொழி.ஆகவே தெலுங்கர் நமது அன்னன்,தம்பிகள்.நம்மை அழிக்கும் ஆரியர்களைவிட இவர்கள் தமிழுக்கு ஆயிரம் மடங்கு நன்மை செய்கின்றனர்.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      athukaha , English kaari ya paathu Vaaya polakira , Arya Tamilar maari , adutha jenmathula 🤭 alaira Sebastian ah Vaika mudiyum...🤣

  • @goli-h5n
    @goli-h5n 2 месяца назад

    Sariyarkal indiayukku vepacharatherku wanthawarhal

  • @has4896
    @has4896 Месяц назад

    😂TAMILNADU IS ALWAYS LEADERS IN ALL GROUNDS 😅😅😅SANGEE MAAMAAA SEEMAN IS DANGEROUS BEEMAN 😊

  • @ulaganathan7546
    @ulaganathan7546 3 месяца назад +7

    முதலில் திருட்டு ரயிலில், சென்னையில் ஊடுருவியவன் யார்..?

    • @MK-qj9ne
      @MK-qj9ne 3 месяца назад +2

      Modi Modi modi

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 месяца назад +3

      உங்க ஆத்தா பு😂😂😂ருசன்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 3 месяца назад +5

      அவர் திருட்டு ரயிலில் வந்த போது உங்க குடும்பமும் டிக்கெட் வாங்காமல் வந்ததா?நாகரீகமாக விமர்சனம் செய்யவேண்டும்.

    • @கற்பவன்
      @கற்பவன் 3 месяца назад +1

      கன்னதாசன்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 3 месяца назад

      @@ulaganathan7546 அந்த காலத்தில் நீ பிறந்திரு க்க வாய்பில்லை.

  • @ilankovan3771
    @ilankovan3771 3 месяца назад +2

    மொதல்ல தமிழ் நாட்டில் ஆரியர் திராவிட இன அடையாள வேறுபாடு என்ன மொழியா வழிபாடு முறையா உடல் அமைப்பா உடல் நிறமா உணவு பழக்கமா. ஆடை அணிவதிலா மக்களை எப்படி வேறுபடுகிறார்கள்?

    • @கற்பவன்
      @கற்பவன் 3 месяца назад +4

      தமிழ்நாட்டை பொறுத்தவரை பார்ப்பனர் ஆரியர்.

    • @SS-hv4uf
      @SS-hv4uf 2 месяца назад +1

      ​@@கற்பவன்எத்தனை நாளைக்குடா இந்த புருடாவை விடுவீர்கள்?

    • @ilankovan3771
      @ilankovan3771 2 месяца назад +1

      @@கற்பவன் இதுதான் பகுத்தறிவா. ஆரியர்களில்தானே சாதி உண்டு திராவிடர்களில் சாதி கிடையாதே .அறிவும் ஆற்றலும் திறமையும் மறமும் நிறைந்த தமிழ் இனத்தில் சாதிகள் எப்படி வந்தன.

    • @கற்பவன்
      @கற்பவன் 2 месяца назад +2

      @@ilankovan3771 பார்ப்பனர் சுமந்து வந்த அகமண முறை (தன் குழுவிற்கு வெளியே திருமணம் செய்து கொள்ளாதுதல்) கலாச்சாரத்தை தமிழர்கள் உள்வாங்கி கொண்டதால் சாதி வந்தது. பிறகு அதே பார்ப்பனர் புகுத்திய வர்ணாசிரமத்தால் சாதிகள் இடையே ஏற்றத்தாழ்வு வந்தது.

    • @கற்பவன்
      @கற்பவன் 2 месяца назад +1

      @@ilankovan3771 உலகத்தின் எல்லா தேசிய இனங்களும்(ethnicity) ஒற்றை சமூகமாக இயங்குவார்கள். ஆனால் இந்திய கண்டத்தின் தேசிய இனங்களில் மட்டும் தான் இனத்திற்குள்ளேயே பல குழுக்களாக வாழும் வினோதத்தை காணலாம்.
      இந்த வரலாற்று இழிவுக்கு காரணமாக பார்ப்பனர்கள் இருந்தது மட்டும் இல்லாமல், இன்னும் இருக்கிறார்கள் (பிரபல கவுன்சிலர் உமா மாமி பள்ளிகளில் சாதி கயிறு வேண்டும் என்கிறாள், தினமலர் பார்ப்பனர் அல்லாதோரை தொடர்ந்து இழிவுப்படுத்துகிறது, உயர்நீதி மன்ற பார்ப்பன நீதிபதிகள் செய்யும் சனாதன கூத்து, இப்டி சொல்லிக்கொண்டே போகலாம்) என்பதால் தான் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களை திராவிடர் இல்லை என்று ஒதுக்குகிறோமே தவிர அவர்கள் நல்லவர்களாக இருந்தால் ஏன் அதை செய்யபோகிறோம்.

  • @ramarramar1703
    @ramarramar1703 Месяц назад

    MUKALAYAN, VANTERI, TANTA, OKKALAOOE

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 2 месяца назад

    Rss bjp
    One agenta every where
    In india

  • @csurendhran6794
    @csurendhran6794 Месяц назад

    India land origin is tamilan ,don't tell Dravida

  • @syedhm4972
    @syedhm4972 2 месяца назад

    All the releges public brothors and sisters otturumai India vai kapatralam your news chanal public protector and public sevakar vazhka valamudan

  • @prabhudos4900
    @prabhudos4900 Месяц назад

    Adv Saravanan sir superb

  • @shabeerahamed3782
    @shabeerahamed3782 Месяц назад

    Super natural fact expose

  • @Moracko
    @Moracko 3 месяца назад +5

    நூலிபான்கள் ஆரிய கூட்டம்

  • @manoharm1726
    @manoharm1726 Месяц назад

    ஆணவ ஆனந்தி,,,,,,,,,,ச்சீச்சீ

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Mukalayarkalum, oru, thaai, thanthyil, irunthu, vanthvarkal, thaan, aariyarkalum, oru, thaai, thanthyil, irunthu, vanthavarkal, thaan. manitharkal, thaan, ni, vera, naan, vera, endru, pirithuk, kolhirarkal. Maranam, aaki, sellimidam, ellorumey, mannaraikuthaan., pinbu, orunaal, meendum, uyir, koduthu, eluppapattu, unmai, iraivanuku, keel, padinthu, vaalnthu, irunthaal, suvarkam. Unmai, iraivanuku,, keel, padiyaamal, enaku, aatchi, irakirathu., enaku, men, power, irukirathu, enaku, money, power irukirathu, endru, manam, pona, pokil, vaalnthu, irunthaal, marumaiyil visaranaikup, piraku, pirathamaraka, irunthaalum, muthalvaraaka, irunthaalum, ordinary, men, and, women, aaka, irunthaalum, sellavendiya, idam narakamthaanm. Enavey, seyal, padukindra, poluthu, unmai, iraivanuku, keel, paditnthu, vaalnthu, iruka, vendum. Unmai, iraivanai patri, theriyaathu, endraal all, are, read, qur'on. "Ithu, ulha makkal anaivarukum oru nalluraiye andri, verillai(qur'on-68:52)

  • @goli-h5n
    @goli-h5n 2 месяца назад

    Aari

  • @Isak-j3y
    @Isak-j3y Месяц назад

    Mode no good

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s Месяц назад

    ❤🎉🎉

  • @HussainAli-ph5vo
    @HussainAli-ph5vo Месяц назад

    ❤❤

  • @madeswaranl7283
    @madeswaranl7283 3 месяца назад +6

    முகளாயர்களுககு எதுக்கு இப்படி கூஜா தூக்குறான் இந்த ஆளு,.

    • @mujeebimthi2365
      @mujeebimthi2365 3 месяца назад

      Muthalil 6lirunthu 12 vakuppukalil vulla varalaru patam patithuvittu va ippo chinna paiya pesa thakuthi illathe alu

  • @syedmaricar9946
    @syedmaricar9946 2 месяца назад

    Politics, religious fever gone to head's. Save this nation.

  • @ShahulHameed-ij8uz
    @ShahulHameed-ij8uz 3 месяца назад +2

    Noeadays சரவணன் gets very sharp hats off

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Manitharkal ellorumey, oru, thai, thanthayil,irunthu, vanthavarkal, thaan.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 месяца назад +6

    ஒரு பாப்பாத்தி (பார்பண பெண்) சபையில் பேச அனுமதித்ததே. தமிழர்கள்...திராவிடா சிந்தனை. மொட்ட போட்டு வீட்டுக்குள் வைத்த 70 வருட வரலாறு இருக்கு.🤣🤣🙂🙂😂😂🤣

    • @rprabhu9509
      @rprabhu9509 2 месяца назад

      Ok
      Da
      Valartha mahalai kalyanam

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 3 месяца назад

    Mr.Saravanan, they came from Indralok I suppose.
    They are God's Parivar.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 2 месяца назад +1

      😅😅😅😅😂

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 месяца назад

      @@sekharnaidunugalamunirajul1563 Then it is a shame to god. Please avoid.

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 2 месяца назад +1

    திரு சரவணன் சார் எனக்கு பிஜேபி பற்றியும் ஈவிஎம் பற்றி யும் தெரியவில்லை திரு ஆனந்தி மேடம் பேசட்டும் நீங்கள் எல்லா யும் அமைதி யாகயிருங்கள் நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 Месяц назад +1

    ஈஈஈஈ நாங்கதான் முகலாயருக்குக் கூட்டியும் அங்கேலயருக்கு காட்டியும் கொடுத்த ஆரியா

  • @RJagadees
    @RJagadees 3 месяца назад +1

    Who is interested in your arguments about Aryan Moghuls..., Discussion should be about problems in the country.

  • @harinathan3070
    @harinathan3070 3 месяца назад +1

    Modi 3.0 is in govt.Election is over and why is Saravanan shouting.Wait till 2029

  • @mukundrajan8961
    @mukundrajan8961 3 месяца назад +1

    Dravidarkal yaar.

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 месяца назад +1

    சரவணா கேள்வி சரிதான்.திராவிடியாட்சி. இரண்டு மததினரைவைத்து பிழைப்பு நடத்துகிரீகள் ஒத்துக்கொள்கிறிரா...?👳🧑‍🎄

    • @mujeebimthi2365
      @mujeebimthi2365 3 месяца назад +1

      Bjp manippor alukirathilirunthu bjp yokithai theriyiyuthe

  • @jayasudha5431
    @jayasudha5431 2 месяца назад

    Keep on supporting Muslims...By the time you realise their arrogance towards people of other religions, they would be standing and dancing on your heads....Keep going....If they are not humble to others, then there is no point in expecting others to be humble to them...

  • @RJagadees
    @RJagadees 3 месяца назад

    Why do you blabber like this. There were many brahmin women in public life. Eg.Lakshmi of INA.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 месяца назад

    திராவிடர்கள் யார் நெறியாளர் கெட்கமாடரா

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 месяца назад

      ஒருஜினல் தமிழர்கள் திராவிடர்கள் !

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 месяца назад +1

    If Aryans are Aliyans , then who is Rahul who is a declared Brahmin ; Why all of u have alliance with him ???

    • @RJagadees
      @RJagadees 3 месяца назад +2

      Who told you .Rahul is parsi from paternal side and Italian from mother.

    • @maniaphobia4719
      @maniaphobia4719 3 месяца назад

      Aha !!! Then he is a True “ Vanderi “ ; We can continue like this ;

    • @SS-hv4uf
      @SS-hv4uf 2 месяца назад

      செருப்படி கேள்வி

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 2 месяца назад

    ஆரியர், திராவிடர் என்பதே பொய்.
    வரையறுக்கப்படவில்லை.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 месяца назад +1

      If you are believing you are living that much truth and reality you can find in the original Dravidian culture and traditions. The same applicable to the migrated Aryan racial groups and their born traditions.

  • @loganathanr2445
    @loganathanr2445 3 месяца назад +5

    கள்ளக்குறிச்சில் கள்ளச்சாரய சாவை பத்தி ராஜா பேசினாரா ?

  • @YousufThara-nq4we
    @YousufThara-nq4we 2 месяца назад +1

    Ariyargal.na.nadarigal.

  • @balamurugann6572
    @balamurugann6572 Месяц назад

    அடேய் மோல்டிங் ஆரியர் ஆதாரம் உண்டா

  • @YousufThara-nq4we
    @YousufThara-nq4we 2 месяца назад

    Ariargal.tuppu.cata.porum.p ok ack.nadri.gal.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vishalkavitha1
    @vishalkavitha1 3 месяца назад +1

    ஹிந்திsaree

  • @vishalkavitha1
    @vishalkavitha1 3 месяца назад +1

    வலதுsaree

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 2 месяца назад

    Varalaru theriyadha moodevi piyan

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 2 месяца назад +1

    Super

  • @vishalkavitha1
    @vishalkavitha1 3 месяца назад

    வாங்கற சம்பளத்துக்கு நல்லா கேள்வி கேளும்மா

  • @akilanakilan8260
    @akilanakilan8260 3 месяца назад +1

    வடுகன் விக்கு மண்டையன் வந்தேரியா ... ?

  • @sampathkumar5936
    @sampathkumar5936 3 месяца назад +2

    Dai சில்லறை 😭😭😭😭😭