Tamil Full Movie | Dasavatharam | Gemini,K.R.Vijaya | Full HD Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2016
  • Watch Full Length HD Tamil Movie Dasavatharam release in year 1976. Directed by K S Gopalakrishnan, music by S Rajeswara Rao, lyrics by Udumalai Narayanakavi, A Marudhakasi, Vaali and starring Gemini Ganesan, MR Radha, MRR Vasu, Seergali Govinderajan, PS Veerappa, SA Asokan, Thengai Srinivasan, VK Ramasamy, KR Vijaya, Sowcar Janaki, Jaichitra, Sripriya, Sridevi, Jaya Vijayakumari.
    Title : Dasavatharam(1976) Tamil
    Actors : Gemini Gamesh, M.R.Radha, S.Govindarajan
    Category : Movies
    Director : K.S. Gopalakrishnan
    Music Director : S. Rajeswara Rao
    Manufacturer : Sri Balaji Video
    Category : Hindu Devotional
  • РазвлеченияРазвлечения

Комментарии • 939

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 3 года назад +54

    29/6/2020 இன்று தான் இந்த திரைப்படத்தை நான் பார்த்தேன் . மிக அற்புதமான காட்சி அமைப்புகள் அத்தனையையும் காலங்கள் கடந்து சென்றாலும் என்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற திரைப்படம் மனிதர்கள் வாழ்கையின் அற நெறிமுறைகள் தவறாது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு விளக்கம் இதுவே வாழ்க தமிழ் வாழ்க தமிழ்....

  • @user-px4nf1er7s
    @user-px4nf1er7s 5 лет назад +222

    இதுவே நாகரிகத்தை வளர்க்க தேவையான திரைப்படம்.இனி இது போன்ற சினிமாக்கள் மீண்டும் உயிர்த்தெழல் வேண்டும்

  • @gowrivenket7975
    @gowrivenket7975 5 лет назад +86

    20,,3,,2019,,இது போன்ற ஒரு பாடம் இனி வர முடியாது என்ற நிலைக்கு இப்போது நாம் வந்ததால் இந்த நிலையில் தற்போது இருக்கிறோம் எல்லாம் காலம் கலிகாலம்

  • @vijayajay8579
    @vijayajay8579 2 года назад +32

    This movie 💯 our current situation we are facing up...I'm watching this movie on 1983🙏🙏🙏om Namo Narayana... Govinda Govinda

  • @88Murugan
    @88Murugan 4 года назад +72

    Anyone watching this during covid-19 lock down? The last Kalki song and scene was indeed goosebumps and the truth. May God bless all of us.~2020~
    Regards, Maha from Malaysia.

  • @RaviKumar-eu5yz
    @RaviKumar-eu5yz 2 года назад +13

    அருமையான கதை இப்போது நடக்கும் உண்மை நிலை

  • @soundrapandi9218
    @soundrapandi9218 3 года назад +8

    அருமையான திரைப்படம்
    இக்காலத்தோர் கண்டு,
    அறநெறிகளை உணர,
    நம் முன்னோர்கள் அருளிய
    அற்புத படைப்பு

  • @welcomelotus2055
    @welcomelotus2055 6 лет назад +192

    காலத்தை வென்ற கருத்துக்கள் நிறைந்த காவியம். ஹரி நாராயணா

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад +16

    🙏🙏🙏"கல்கி"அவதாரம் உண்மை,உண்மை,உண்மை,உண்மை🙏🙏🙏

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      சரி தங்கம்வ அப்போதுசோன்னாவர்ததநயமனவழ்ஆத்தாபோய்வர்தவரது

  • @RameshM
    @RameshM 4 года назад +163

    yaarellam 2020 watch pannuninga like pannunga..

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 3 года назад +22

    "ஓம் நமோ நாராயணாய நமக"🐚🐚🐚🙏🙏🙏🌺🌺🌺🙇🙇🙇🌏🌏🌍🌙🌕🌕🌕🌼🌼🙏🙏🙏

  • @draishwaryaa8242
    @draishwaryaa8242 6 лет назад +161

    Fantastic movie.. the current generation needs such meaningful movies... Om namo narayana...

  • @rksthevan137
    @rksthevan137 5 лет назад +169

    சுனாமி என்றால் என்னவென்று உலகம் அறியும் முன்பே தமிழன் அறிந்து சொல்லி உள்ளான், தமிழனின் அறிவு காலத்தையும் கடந்தது

  • @karthikdharma3748
    @karthikdharma3748 3 года назад +61

    அது முற்றிய கலியின் அடையாளம் அதுவே கல்கி அடையாளம்🙏🙏🙏

    • @kponpandi4204
      @kponpandi4204 3 года назад +1

      🙏🙏🙏🙏

    • @sarank7952
      @sarank7952 2 года назад +1

      Yes it's true

    • @marimuthus4342
      @marimuthus4342 2 года назад +1

      கல்கியின் அவதாரத்தை போக்கவல்லது கல்யானக்கோலம் என்பதை எத்தனைபேருக்கு தெரியுமோ!

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 года назад +91

    தற்பொழுது உள்ள கால சூழ்நிலையை அப்படியே எடுத்துக் காட்டிய திரைப்படம்......... அருமையான திரைப்படம் 👏👏👏👏👏

    • @lakshmim3157
      @lakshmim3157 2 года назад +1

      Omhariom

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 2 года назад +1

      @@lakshmim3157 om namah shivay

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +3

      சிதனலட்சுமிஜி

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 2 года назад

      @@dhanalakshmisakthi2687 நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 2 года назад

      @@dhanalakshmisakthi2687 தெளிவாக கூறவும்

  • @GopiKrishhnaChokkalamani
    @GopiKrishhnaChokkalamani 4 года назад +54

    1:43:16 Dharmam vs Dhaanam... excellent explanation

    • @ssaravanan7809
      @ssaravanan7809 3 года назад +2

      Yes good explanation in lord Vishnu vamana avatharam
      Om namo narayanaa

  • @kobinathkobi846
    @kobinathkobi846 4 года назад +41

    ஓம் நமோ நாரயாண நமசிவாய 🕉️🕉️💥💥💐

  • @wilsona5839
    @wilsona5839 3 года назад +29

    I watched this movie at 12 with my mother.it is still in my memory. Now I am 51 years old. I remember my childhood memories. Thank you for up loading this movie

    • @kaviarsu8398
      @kaviarsu8398 3 года назад

      It it that the or to that that one on two run run to that that that one on two run run run to run to run run to run to run run to that one the or to to to to that that that ones the or to to that the that that one on two two run run to run run run to to run run run we to I

  • @pachiyappangovi7560
    @pachiyappangovi7560 5 лет назад +58

    ஓம் நமோலட்சுமி நாராயணா

  • @ksaravanan8708
    @ksaravanan8708 5 лет назад +39

    Indha movie eppa than first time pakkuren really good thanks 🙏 for uploading

  • @dailytamiltroll3758
    @dailytamiltroll3758 4 года назад +5

    ippo thaan nyabagam varuthu...chinna vayasula intha climax parthu romba azhuthirukken... romba naala enna padamne theriyala.... ippo pudichitten...

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 6 лет назад +217

    பாகுபலிக்கு மேல்........தசாவதாரம் சூப்பர். ..

    • @akashraju5652
      @akashraju5652 5 лет назад +2

      Ithenada puthu ool ah irukku

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 4 года назад +1

      @@akashraju5652 bahubali la oru concept illa

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 2 года назад

      பாகுபலி புரண கதையா? இது பெருமாளின் பத்து அவதாரம் எடுத்த கதையை மிகவும் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் கள் விஷ்ணு புராணம் பாகவதம் வாங்கி படித்து பாருங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன புரியும்

  • @marthikrishnasamy2343
    @marthikrishnasamy2343 5 лет назад +28

    Dr.Sirkali's action and songs very nice. No one can match his multi role.

  • @parameswarynagalingam3906
    @parameswarynagalingam3906 5 лет назад +42

    A very meaningful movie for our young generation!

  • @Technographeryogesh
    @Technographeryogesh 3 года назад +22

    I watched it first when I was 5 years old
    Brings back my childhood memory

  • @rajithkumar2139
    @rajithkumar2139 3 года назад +36

    30:06 to 36:00 ஓம் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க

  • @rajanck7827
    @rajanck7827 4 года назад +24

    100% true story. This is what now happening.

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 года назад +21

    கண்ணா! கார்மேக வண்ணா! ஆதிமூலமே! அனாதரட்சகா! சீனிவாசா! கோவிந்தா! ஓம் நமோ நாரயணாய நமஹ! ஸ்ரீஇராமஜெயம்!

  • @chinnaerumbu
    @chinnaerumbu Год назад +8

    கலியுகம் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.
    1. எங்கும் கலப்படம்
    2. எங்கும் பொய் மற்றும் பித்தலாட்டம்
    3. மாடர்ன் உடைகள் என்ற பெயரில் உடலை வெளியே காட்டுவது
    4. குடி, போதை சூதாட்டம்

  • @harishharishanth4924
    @harishharishanth4924 6 лет назад +97

    ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம். ஸ்ரீராம பிரானின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.(இலங்கை ஜெகன்)

  • @SathishSathish-tz9hh
    @SathishSathish-tz9hh 5 лет назад +15

    என்னக்கு மிகவும் பிடித்த படம் calmax super

    • @RajaRam-xm9rm
      @RajaRam-xm9rm 4 года назад +1

      எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @agni433
    @agni433 4 года назад +14

    Hari Oum...one of the best movie ever...i think..I watched it more than 70 times in this 35yrs....🙏🙏🙏

  • @SelvaKumar-kg9et
    @SelvaKumar-kg9et 5 лет назад +43

    ஓம் நம சிவாய

  • @msomasundaram2605
    @msomasundaram2605 7 лет назад +209

    ஸ்ரீராமனின் பெயர் சொன்னால் ஆஞ்சநேயர் மனம் குளி ரும் நமக்கு ஆஞ்சநேயரருள் கிட்டும்

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 5 лет назад +123

    2019 who is watching? My favourite movie

  • @priyanatarajan9062
    @priyanatarajan9062 6 лет назад +46

    Mutriya kaliyin adayalam adhan mudivae Kalki avatharam..... 👏👏

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 года назад +18

    What a extraordinary concept and movie..
    The masterpiece. V.S. RAGHAVAN AS Sukracharya.
    Best actor played Maha Bali Chakravarthy character.

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q 4 года назад +40

    Very very nice traditional movie reminding human culture.
    "OM SREEGANESHAYA NAMAHA"
    "OM NAMO NARAYANAYA NAMAHA"

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +25

    இப்படியான உண்மையான காவியம் பல முறை பார்த்தாலும் சலிப்பதில்லை நான் இத்துடன் 20ம் தடவை.பார்க்கவேண்டும் இருந்தேன் இன்று முடிந்தது எக் காலத்துக்கும் வரலாற்று சித்திரம் இன்றைய கோவிட்19ன் இப்படம் பார்த்தால் புரியும் கேட்ட எண்ணங்களை விட்டு விடும் நல்ல சிந்தனையும் பிறக்கும்.நன்றி Up Lord uTv க்கு ;

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +2

      கோதன

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      முதச

    • @dharshinirajupriya1838
      @dharshinirajupriya1838 Год назад

      @@dhanalakshmisakthi2687 0

    • @user-sz9uz2pb1r
      @user-sz9uz2pb1r 4 месяца назад

      அன்பரே!முக்கியமாக இந்த வேசிமகன்கள் வாக்கு வாங்கிய அந்த ஷாங்கை ஒழித்துவிட்டான்கள் இந்த சண்டாளிக்கூ.மகன்கள்!தேடு?ஆனந்தனார்

  • @g.siddiqueg.siddique8870
    @g.siddiqueg.siddique8870 2 года назад +166

    இது படம் அல்ல எல்லோருக்கும் ஒரு பாடம் இப்படத்தை நான் குறைந்தது 25 முறைக்கு மேல் பார்த்திருப்பேன் இன்னும் சலிக்கவில்லை இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் கடவுளின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @MUKESHBABU-hz2vl
    @MUKESHBABU-hz2vl 3 года назад +8

    ஓம் நமோ நாராயணா நமக

  • @vikneswaranmageswaran2395
    @vikneswaranmageswaran2395 6 лет назад +38

    childhood memories...great film

  • @rameshkumarb6479
    @rameshkumarb6479 5 лет назад +101

    "மந்திகளை" எல்லாம் மந்திரியாக்கி வைத்திருக்கிறோம்... அப்பவே எழுதிருக்காங்க...

  • @pakiyanathanbharath7010
    @pakiyanathanbharath7010 3 года назад +10

    பரந்தாமா🙏🙏🙏🙏🙏

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 5 лет назад +102

    காக்கும் கடவுள் விஷ்ணு...

  • @kumareshselvakumar4050
    @kumareshselvakumar4050 3 года назад +14

    Beautiful still in 2021 and forever ^_^

  • @esakkimuthuraja4949
    @esakkimuthuraja4949 4 года назад +45

    மனிதனுக்கு வாழ்க்கை நெறியினை இறைவன் கற்பித்த பாடம்.

    • @RAVIKUMAR-su8ue
      @RAVIKUMAR-su8ue 2 года назад +2

      1

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +2

      அது மனிதன்தநலவருவதல்உன்மைபோய்என்றமனிதர்தர்ததங்கம்

  • @kaviyarasanm6078
    @kaviyarasanm6078 5 лет назад +52

    கழ்கி அவதாரம் தான் நடக்கிறது

  • @dhanasekaran5261
    @dhanasekaran5261 4 года назад +41

    விஷ்ணு வை இப்படியாவது பார்க்க முடிகிறது என்று என்னும் போது மகிழ்சியாக உள்ளது

  • @sureshrs9528
    @sureshrs9528 5 лет назад +3

    endha kaviyam andha kalathukkum edhirkalathukkum porundhumo andha kaaviam "kalatthai vendra kaaviyam" s old dhasavadharam is gold , "oom namoo narayanaya namahaa",,,,....

  • @ganeshgm5574
    @ganeshgm5574 5 лет назад +27

    பத்து அவதாரம் படம்

  • @l.s.kannan546
    @l.s.kannan546 5 лет назад +29

    மிகவும் பிடித்த படம்

    • @selvakannananitha7754
      @selvakannananitha7754 5 лет назад

      Hi

    • @gomathygomathy1196
      @gomathygomathy1196 4 года назад

      ரோபோஸோ ஆப்பில் ஹாஹா டிவி ல் 💝kamalini❤️💞 போஸ்டை பாருங்கள் #RoposoApp

    • @l.s.kannan546
      @l.s.kannan546 4 года назад

      @@gomathygomathy1196 எதற்காக .

  • @sharanoctober5700
    @sharanoctober5700 3 года назад +4

    Moomuruthikalin vilakangal. Kadavul kul evalo thanmaaigal🙏 epic movie and great narration in each and every plot of explanation.

  • @udhayalogu708
    @udhayalogu708 5 лет назад +20

    Each and every character was epic....

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 6 месяцев назад +6

    இது போன்று அற்புதமான படம் இப்போது எடுப்பது கிடையாது... ஓம் நமசிவாயா... ஹரே கிருஷ்ணா❤❤❤❤❤

  • @d.sempulingam8511
    @d.sempulingam8511 6 лет назад +28

    ஒம் சிவாய நமக

  • @sureshrs9528
    @sureshrs9528 5 лет назад +26

    ......."DHRMATHIN THALAIVAN MAHAVISHU",,,,,,

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 5 лет назад +22

    Today is ekadesi and I got the opportunity to see this movie. Thank you

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +30

    இந்த படத்தை நவீன டிஜிட்டல் முறையில் Up Lord செய்தால் நன்றாக இருக்கும் ;

  • @help_yourself_d
    @help_yourself_d Год назад +7

    வராகிணி அம்மன் மகாவிஸ்ணு 🙏ஓம் நமோ நராயணா🙏😇

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 2 года назад +15

    ❤💕🙏ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி ❤💕🙏

  • @susilaganesan3654
    @susilaganesan3654 5 лет назад +17

    Absolutely divine

  • @sureshrs9528
    @sureshrs9528 5 лет назад +4

    "Gaanam" erundhal endha movie makkalukku nanragap purium "Mayayaiel" eruppavarkalukku thariyathu...,"Oom Namo Narayanaya Namaha"...,

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 года назад +10

    I saw this movie when we were very young with our parents by chance I saw it in u tube. Old memories

  • @ksk6409
    @ksk6409 5 лет назад +15

    Kaliyugam has crossed only 5000 years ,still lakes of years are there to end kaliyugam-bhagavat puranam

    • @user-vn8wt3qw1e
      @user-vn8wt3qw1e 5 лет назад

    • @ksk6409
      @ksk6409 4 года назад

      May be calculations may be wrong
      May lakes of years may have been gone and we are in 75% of kaliyugam

    • @abhinav3778
      @abhinav3778 3 года назад

      @@ksk6409 No ,Ganga didn't completely dry up......Still many more centuries are there

    • @raorao8353
      @raorao8353 3 года назад

      @@ksk6409 kaliyugam still have 200 to 250 years before world collapse.

  • @pranavmanohaur391
    @pranavmanohaur391 2 года назад +2

    Indha kaalathu baahubaliyeyun minjeeruchu indha arumaiyaana padam!

  • @pandi5102
    @pandi5102 4 года назад +7

    ஓம் நமோ நாராயணா

  • @maydayathuthalabirthday5781
    @maydayathuthalabirthday5781 6 лет назад +28

    NOW THE WORLD DESERVE KAALKI AVATHARAM☺

  • @jamiesaunders3441
    @jamiesaunders3441 7 лет назад +33

    Thank you for posting this! I've had this dvd for years, and I've watched it many times, I even sing along with songs. The only difficulty in understanding the story is the bad English subtitling. I even tried to correct some of the mistakes with a little program that can edit subtitles, but I couldn't quite figure it all out. Wonderful music in this movie!

  • @sathisathi6300
    @sathisathi6300 4 года назад +5

    Kalki avatharam eppothu varum ena nan mattum ilai en kudumbamu kathirukirathu
    ⚘⚘⚘⚘⚘⚘🌺🌺🐚🐚🐚🌹🌹🍒🍒🍒🍨🍨🐎🐎🐎🐎🐎🐎🐎

  • @maripriyan6005
    @maripriyan6005 4 года назад +5

    ஓம் நமோ நாரயணாய
    ஓம் சிவாய நமக

  • @SamsungJ-nu9kz
    @SamsungJ-nu9kz 6 лет назад +10

    I love it very much

  • @navindrekumar2755
    @navindrekumar2755 4 года назад +6

    This is what been happening now days kalki avatar soon gonna rock this world 🌍‼️

  • @sarasperumal4284
    @sarasperumal4284 5 лет назад +2

    So super movie an all songs i like last songs very imosional .😍😍😍😍

  • @federalbank2192
    @federalbank2192 5 лет назад +3

    அருமையான கருத்துக்கள் நிறைந்த படம்

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 3 года назад +7

    My favorite movie, OM namo Narayana.

  • @boominathan409
    @boominathan409 5 лет назад +4

    great movie...Thank you for all

  • @karthickkannankarthickkann704
    @karthickkannankarthickkann704 6 лет назад +15

    om namo narayana namaga

  • @salemautoservice3214
    @salemautoservice3214 6 лет назад +27

    Should make it a compulsory to screen this winderful movie in all schools in audio visual class. The students should know the value of Hinduism, Vedas, Ethical values. Hariom

    • @gokul6582
      @gokul6582 4 года назад

      Dude can't against law.

  • @velpandian8219
    @velpandian8219 6 лет назад +14

    Om nanrayana na yenum namam

  • @user-mw8jq8hp9b
    @user-mw8jq8hp9b 4 года назад +3

    அருமையன படம்

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 2 года назад +1

    எனக்கு நரசிம்ம அவதாரம் தான் மிகவும் பிடித்தது.

  • @sivasankerr1739
    @sivasankerr1739 4 года назад +12

    No film can beat this such a great film

  • @a.faridhab.faridha4010
    @a.faridhab.faridha4010 Год назад +4

    படத்தின் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் தீயவர்களுடன் நட்பு சேர்ந்தால் நமக்கும் அழிவு நிச்சயம் என்று உணர்த்தும் கதை இது கதை அல்ல வாழ்க்கை பாடம்

  • @alantey3469
    @alantey3469 5 лет назад +15

    i m buddhism but i also worship hinduism house got hindu puja room for worship of me

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 года назад +1

      great! I also love buddha om mani padme hum

  • @ambecabk5648
    @ambecabk5648 3 года назад +1

    Om Namo Narayana!!🙏🙏🙏The first time i saw this movie was whn i was a kid. I didn't think of it as a movie. I didn't even understand the concept of "movie". I really thought and felt that the real characters were behind the screen, live. I never saw the actors, only the characters they were playing. I really felt that Lord Narayana was right before me.. brought tears of love n devotion in my heart n soul. That was the first time i realised that He was my Ishta Devta. From that time onwards, i started dreaming n hv visions of Him in His various Avtars even in broad daylight whl i was playingvwith my imaginary friends. I wld always visuslize myself sleeping in His Lap at night. Anywhere, anytime, my mouth wld be chanting his mantra Om Namo Narayanaya whc i heard frm the movie n my mother had reminded me. I eill never forget the delightful hair-raising experience i feel whenever i watch this movie. Om Namo Narayanaaya Namah: !!!

  • @sathishkumar-gc7jv
    @sathishkumar-gc7jv 2 месяца назад +1

    I'm a 2k kid...i love this movie ❤❤❤❤❤...om namo narayanaaa❤❤❤❤

  • @schelladurai7881
    @schelladurai7881 6 лет назад +4

    Super movie
    OM NAMO NARAYANAYA NAMAHA

  • @velunachiyarkayathri2378
    @velunachiyarkayathri2378 7 лет назад +20

    super i believe God 🙏

  • @yetiyeti5486
    @yetiyeti5486 6 лет назад +14

    Om sri naranana

  • @nirmalsakthi
    @nirmalsakthi 2 года назад +4

    🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @santhanampakkiyam3396
    @santhanampakkiyam3396 4 года назад +4

    நடப்பது கல்கி அவதாரம் தான்.......

  • @ravikiranp65
    @ravikiranp65 2 года назад +1

    Yarellam 2022 watch pannuninga like
    pannunga...

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 4 года назад +3

    மிகவும் அருமை

  • @praveenpraveen5888
    @praveenpraveen5888 5 лет назад +9

    Rama rama hari narayana ennum namam

  • @seetharamars4243
    @seetharamars4243 5 лет назад +15

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @9262440909
    @9262440909 6 лет назад +2

    Please. Very well. Nice team working.

  • @AstroAranganathan
    @AstroAranganathan 8 месяцев назад +1

    புராண கால வரலாறாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக இந்த படம் இருக்கிறது

  • @Venkat.266
    @Venkat.266 2 месяца назад +4

    மச்சம் (மீன்) கூர்மம் (ஆமை ) வராகம்( பன்றி) நரசிம்மம் (மனிதன் மிருகம்) வாமனன் (குள்ளமனிதன் )பரசுராமன் (கோபம்.தந்தைபாசம்) ராமன் வேதத்தின் (நெறி.உலகநீதி) பலராமன்( நீதி நேர்மை) கிருஷ்ணன் (லீலை.சூழ்ச்சி.தர்மம்.பூமித்தாயின் பாரம் நீக்குதல்) மகாவிஷ்ணு வின் அவதாரங்கள்.

    • @user-oo4ne4op4q
      @user-oo4ne4op4q 2 месяца назад

      L

    • @narmatharaja3184
      @narmatharaja3184 2 дня назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishnudharshinis-1484
    @vishnudharshinis-1484 4 года назад +4

    Narayanar Thunai 💙🙏