மீன் பழைய மீன் போல இருக்கு , மீன் செவில் கருப்பு நிறமா இருக்கு , மீன் பொரிக்கும் போது வெள்ளை நிறம் வருது மீன் சுற்றி, அப்படி வர கூடாது, என்னோட அப்பா மீன் வியாபாரி, கெட்டு போய், பழைய மீன் தான் பொரிக்கும் போது வெள்ளை நிறம் வரும்
ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா எப்படி இருக்கீங்க உங்க அப்புறம் உங்க சமையல் எல்லாம் நான் பார்த்து இருக்கேன் அப்புறம் நீங்க மீன் பிடிக்கிறது எல்லாம் நான் பார்த்து இருக்கேன் உங்க சமையல் சாப்பிடணும்னு எனக்கு ஆசையா இருக்குது உங்க சமையல் நான் சாப்பிடலாமா என் பேரு வந்து ராஜேஸ்வரி சமையல் எல்லாம் இருந்துச்சுன்னா ஏதோ ஒன்னு இருந்துச்சுன்னா இது நான் எதுனா தப்பான வார்த்தை எதுன்னு சொல்லி இருந்தேன் என்னை மன்னிச்சுக்கோங்க நாங்க இருக்கிறது உடுமலைப்பேட்டை
அண்ணி மீன் பொரியல் அருமை .நல்ல ஒரு சாப்பாடு .சரம் மீன் பொரியல் இரண்டும் செம செம செம.👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌.
Semmaya iruku meen fry
சூப்பர் சூப்பர்
அய்யோ இது பழயமீன்😮
பழைய மீனா
Mamiyar udacha manpanai.muruman udacha ponpanai.sumi sister karuthu enna
சூப்பர் சிஸ்டர் சூப்பர் கலைஞர்
Fish 🐟 🐠 😍
Hii sumi Akka eppady erukega resipe super😋😋😋😋😋😋
நல்லா இருக்கேன் tq sis
ஒரு நாள் மீன் வெட்டுவதற்கு இவ்வளவு கதை...... ஒவ்வரு நாளும் சமைத்து தரும் சுமித்திரா பாவம்.
Super ❤❤❤
Very nice video sister sumitra super 😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
Nice
மீன் பழைய மீன் போல இருக்கு , மீன் செவில் கருப்பு நிறமா இருக்கு , மீன் பொரிக்கும் போது வெள்ளை நிறம் வருது மீன் சுற்றி, அப்படி வர கூடாது, என்னோட அப்பா மீன் வியாபாரி, கெட்டு போய், பழைய மீன் தான் பொரிக்கும் போது வெள்ளை நிறம் வரும்
Apti onnum இல்லை.... கொழுப்பு மீன் அப்படிதான் வரும்
Description la number illa 🙄⁉️
Vanakam 🙏
Hii ராஜேஸ்வரி ❤❤❤❤😊😊😊😊😊
ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா எப்படி இருக்கீங்க உங்க அப்புறம் உங்க சமையல் எல்லாம் நான் பார்த்து இருக்கேன் அப்புறம் நீங்க மீன் பிடிக்கிறது எல்லாம் நான் பார்த்து இருக்கேன் உங்க சமையல் சாப்பிடணும்னு எனக்கு ஆசையா இருக்குது உங்க சமையல் நான் சாப்பிடலாமா என் பேரு வந்து ராஜேஸ்வரி சமையல் எல்லாம் இருந்துச்சுன்னா ஏதோ ஒன்னு இருந்துச்சுன்னா இது நான் எதுனா தப்பான வார்த்தை எதுன்னு சொல்லி இருந்தேன் என்னை மன்னிச்சுக்கோங்க நாங்க இருக்கிறது உடுமலைப்பேட்டை
Eelathil nangal kadal men sapeduval anal pachai manchal sevapu erunthal sapeda mattam
Akka 😊
Thampi 😱
Meen kettu pona meen.
Illa sis
Panjavarna keliya ....
தலை எங்க சுமி
Kathi sariellai
சுமித்திரா கிளி பறக்க போகுது. கவனமாக கிளியை பிடியுங்க.😂😂😂😂
Crt sumi oru naal vetti kuduthuttu pecha paru antony ku. Ithula ungal meenavan kadaikku vera ivara okkara vacha oru naal fulla 10 customer ku kooda piece kedaikkathu... 😁😁
Sumi sis phone number kudunga sis masala order Poda plz
Naa neththe num poattuten sis