SPB யின் யாரும் கேட்டிராத பாடல் |Super Hit Christian SPB Song |இறைவா உம்மை |Lyrics Video |MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2020
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #praiseandworshipsongs
    #divinesongs #jesussongs #worshipsongs #spbchristiansongs
    Credits:
    Music, Produced by
    Fr.Thomas Thucklay
    Lyrics
    Kumari Thozhan
    Music
    Babu Jose
    Video Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 72

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 года назад +10

    SPB இப்போது நம்மோடு இல்லை என்றாலும் ஆ ண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஆமென்

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Месяц назад +1

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @noelraymond8142
    @noelraymond8142 3 года назад +20

    SPBயின் குரல் அன்று இறைவனை தேடியது . இன்று அவரது ஆத்மா இறைவனின் இல்லத்திலே தஞ்சமடைந்துவிட்டது. பூமியில் உங்கள் குரலும்.கருத்துக்களும் ஓயாது ஒலிக்கும். சமர்ப்பணம். ஞானப்பிரகாசம். இலங்கை

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад +14

    இந்த பாடலை பாடிய உங்களையும் காணவில்லை.எங்கே ஐயா போனீர்கள்?இப்படி எல்லாம் பாட இனியும் ஒருவர் வருவாரா?

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +1

    Super super super how r tell fentastic SPB sir you are a very very great and greatest God is with you in the hevan

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 года назад +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +3

    ஆமென் ஜீசஸ் 🌹🎈👑🙏🕯️🕯️🕯️🕯️🕯️✨️🕯️✨️🕯️✨️🕯️🕯️😭😭🌹😭😭👏👏👏👏👏

  • @amalraj2220
    @amalraj2220 2 года назад +2

    கர்த்தருடையபரிசுத்தநாம்ம் மகிமையடைவதாக

  • @sampathkumar.s5252
    @sampathkumar.s5252 3 года назад +7

    இறைவனிடம் , இறைவனோடு கலந்த நீங்காத ,அழியாத ஆத்மாவுக்கு .......

    • @Puspy16
      @Puspy16 3 года назад

      😭❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmmuAmmu-ug7pl
    @AmmuAmmu-ug7pl 3 года назад +3

    All songs super

  • @mabelrose9581
    @mabelrose9581 3 года назад +4

    Heatt touching Christian song

  • @jothijothi5053
    @jothijothi5053 3 года назад +4

    Irai uravil inaitha iniya padum nila athma

  • @dhanabalan4598
    @dhanabalan4598 Год назад

    Spb.umathukuralilmeimarantheniraiva.nandri.nandri.nandri

  • @sagayamary592
    @sagayamary592 3 года назад +4

    Nice song with nice voice.

  • @selfie_2000
    @selfie_2000 2 года назад +2

    இறைவா உம்மை தேடி ....
    இறைவா இறைவா உம்மை தேடி
    தேடித்தேடி நான் அலைந்தேன்
    காடும் மேடும் கடலும் அலையும் இரவும் பகலும் ஒளியும் வெளியும் வானில் இல்லை புவியில் இல்லை
    எங்கே ...எங்கே ... இறைவா நீயே .
    மலரை பார்த்தேன் மணத்தை பார்த்தேன்
    அழகை பார்த்தேன் அமுதை பார்த்தேன்
    பாலை நிலங்களை கடந்தலைந்தேன்
    சோலை வனங்கள் நடந்து வந்தேன்
    நிலவில் இல்லை முகிலில் இல்லை
    எங்கே... எங்கே... இறைவா நீயே .
    கனவைப் பார்த்தேன் பனியைப் பார்த்தேன்
    மழையைப் பார்த்தேன் வெயிலைப் பார்த்தேன்
    தூய நதியினில் மூழ்கி நின்றேன்
    உலக மாயை எல்லாம் பார்த்தேன்
    ஒளியில் இல்லை வாயில் இல்லை
    எங்கே... எங்கே... இறைவா நீயே .
    உள்ளவும் சோர்ந்து இல்லம் வந்தேன்
    நிகழ்வன நினைவால் மௌனம் ஆனேன்
    எந்தன் உள்ளம் நுழைந்து சென்றேன்
    இதய கோயிலில் உன்னை கண்டேன்
    அன்பின் வடிவில் அருளின் செயலில்
    இரங்கும் மனதில் இறைவன் உள்ளான் .

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +2

    இயேசு பாடல். இனிய குரலில். கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை நினைவுகள். கர்த்தர் அரவணைத்து ஆறுதல் தருவார் என்று... அவரின் அன்பை என்றும் மறக்காத மனிதன் நான். அவரின் ஆசிர்வாதம் எனக்கு என்றும் இருக்கும். காற்றின் அலை... கர்த்தர் கருணை கிடைக்கும் வரை என் உடல் மண்ணில் உயிர் வாழும். ஆமென் இயேசு அப்பா.

  • @gurusamyk7538
    @gurusamyk7538 3 года назад +2

    இறைவன் உருவாக்கியது.........
    ஆறாம் அறிவு ஓழுக்கம் ...........

  • @shangaviezhumalai297
    @shangaviezhumalai297 2 года назад

    Nyce song😀😀😀 nyce voice brother

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 года назад +2

    இறைவா என் அப்பா எங்களை காத்தருளும்...

  • @ashvinkumarak01
    @ashvinkumarak01 3 года назад +7

    Best composition and voice is melting me

  • @ecther677
    @ecther677 3 года назад +2

    Praise the lord.i like this SP sir songs.Tamil.

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 3 года назад +3

    Nice devotional song

  • @mahendran2029
    @mahendran2029 Год назад

    Amen🙏😃👍🖐

  • @vasanthamurugesanmurugesan8556

    Vereysweetsongvereytestsmeli

  • @555joe._
    @555joe._ 3 года назад +2

    What lovely song 🎵thanks Jesus appa amen 🙏

  • @prabakaranisrael8036
    @prabakaranisrael8036 3 года назад +2

    Best singing and best singer

  • @DS-lb9et
    @DS-lb9et 3 года назад +2

    அருமை அருமை

  • @MATHEWS447
    @MATHEWS447 2 года назад +1

    Song super 👏👏👏👏

  • @p.msulochana8564
    @p.msulochana8564 2 года назад

    God🌅

  • @rosammavictor433
    @rosammavictor433 2 года назад

    Super super super 😘😘😘😘😘😘

  • @sheebazefora925
    @sheebazefora925 2 года назад +1

    Super

  • @sahayasujana6237
    @sahayasujana6237 3 года назад +1

    Very nice song

  • @thalapathyvarma3492
    @thalapathyvarma3492 3 года назад +3

    💓💓💓

  • @duraiscotlin2631
    @duraiscotlin2631 2 года назад +1

    Matha songs

  • @joanjohn2367
    @joanjohn2367 3 года назад +2

    I always like his singing. Very nice melodious voice.

  • @sampathkumar4113
    @sampathkumar4113 3 года назад +1

    சூப்பர் ஆமென்

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Год назад

    U R THE ONLY PRODUCER USING SPB N JESUDAS TO OUR SONG. I KNOW THEY R VÉRY EXPENSIVE. VERY POPULAR PEOPLE. ARE VERY HAPPY.. THERE R SOME GOOD.SINGERS PARTICIPATING IN YOUR PROGRAMMES. NORMAL SONGS POPULAR GOOD SONGS USE JESUDAS.N SPB. I WILL PRAY UR GUIDENCE
    RONALD

  • @ranjithamanikkam4001
    @ranjithamanikkam4001 3 года назад +1

    Amen 🙏

  • @praveenprakashc2203
    @praveenprakashc2203 Год назад

    Awesome spb sir 💐

  • @jeyavathanyvigneswaran5553
    @jeyavathanyvigneswaran5553 3 года назад +2

    அருமையான இனிமையான பாடல் 👍

  • @prabakaranisrael8036
    @prabakaranisrael8036 Год назад

    What a wonderful singing

  • @marianesannesan5154
    @marianesannesan5154 2 года назад

    Spb was very very grateful

  • @veeraveera1460
    @veeraveera1460 3 года назад +1

    Amen

  • @thevakialbert1231
    @thevakialbert1231 3 года назад +2

    Relaxing....Nice

  • @prabakaranisrael8036
    @prabakaranisrael8036 3 года назад +1

    Excellent singing

  • @shangaviezhumalai297
    @shangaviezhumalai297 2 года назад

    Nyce song😀😀😀nyce voice brother

  • @praisegod4905
    @praisegod4905 Год назад

    I cried 😭 with a lot of blessing of god through this song

  • @nadrjaparkash5031
    @nadrjaparkash5031 3 года назад

    So nice

  • @antolinenestajoebenjamin925
    @antolinenestajoebenjamin925 3 года назад +1

    Nice Song..🙏🙏

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +1

    இன்னொருவர் வரழுடியாது it's Impossibal

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 3 года назад

    Super sweet song 🙏

  • @user-yh6uf4tc2n
    @user-yh6uf4tc2n 3 года назад

    Nice..

  • @antonyraja8760
    @antonyraja8760 3 года назад +1

    🙏🙏🙏

  • @rajuamuthaamuthadiraviaros2947
    @rajuamuthaamuthadiraviaros2947 3 года назад +1

    Riposo sir

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 года назад

    🙏🙏🙏🌟🌹🌹

  • @selvakumar-wc9ir
    @selvakumar-wc9ir 3 года назад +1

    Selvakumar

  • @phoenixbeautycare2482
    @phoenixbeautycare2482 3 года назад +1

    😭😭😭😭😭

  • @annadhasm4235
    @annadhasm4235 3 года назад +1

    Track upload pannunga sagothara

  • @shineor2z517
    @shineor2z517 2 года назад +1

    ஹரிமுரளீரவம் ஸ்டைலில் உள்ளது

  • @kuzanthaimanuvel7802
    @kuzanthaimanuvel7802 3 года назад

    Kim K padal

    • @shanthichettiar9213
      @shanthichettiar9213 3 года назад

      Very nice song.really sp song wonderful song.i love Jesus.