டோக்ளா | Dhokla In Tamil | Soft And Spongy Dhokla | Dhokla Recipes | Gujarati Snacks Recipes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2021
  • டோக்ளா | Dhokla In Tamil | Soft And Spongy Dhokla | Dhokla Recipes | Gujarati Snacks Recipes |
    #dhokla #டோக்ளா #gujaratidhokla #gujaratisnacksrecipes #snackrecipes #gujaratirecipes #dhoklarecipes #eveningsnacks #teatimesnacks #snacks #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Dhokla: • Dhokla | How to Make S...
    Our Other Recipes:
    சில்லி மோமோஸ்: • சில்லி மோமோஸ் | Chilli...
    பசலை கீரை சாட்: • பசலை கீரை சாட் | Palak...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    டோக்ளா
    தேவையான பொருட்கள்
    டோக்ளா மாவு செய்ய
    கடலை மாவு - 1 1/2 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    ஈனோ சால்ட் - 5 கிராம்
    தண்ணீர்
    சிரப் செய்ய
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 5 கீறியது
    கறிவேப்பிலை
    தண்ணீர்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    சர்க்கரை - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
    துருவிய தேங்காய்
    செய்முறை:
    1. ஒரு கிண்ணத்தில், கடலை மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
    2. அடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டியின்றி இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
    3. கேக் டின்னில் சிறிது எண்ணெய் தடவவும்.
    4. ஊற வைத்த மாவில் ஈனோ சால்ட் சேர்த்து மெதுவாக கலந்து, கேக் டின்னில் ஊற்றவும்.
    5. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து பாத்திரத்தை மூடி தண்ணீரை கொதிக்க விடவும்.
    6. ஸ்டாண்டின் மீது கேக் டின்னை வைத்து பாத்திரத்தை மூடி, 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும்.
    7. டோக்லா முழுவதுமாக வெந்து விட்டதா என்று டூத் பிக் கொண்டு பார்க்கவும். டோக்லாவை அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடவும்.
    சிரப் செய்ய:
    8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, கடுகு சேர்க்கவும்.
    9. கடுகு பொரிந்தவுடன் பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
    10. அடுத்து தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
    11. பிறகு கொத்தமல்லி இலை, எலுமிச்சைபழச்சாறு, சேர்த்து நன்கு கிளறி தனியாக எடுத்து வைக்கவும்.
    12. டோக்லாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதன் மீது சிரப்பை ஊற்றி 10 நிமிடம் ஊறவிடவும்.
    13. இறுதியாக தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலையை மேலே தூவி டோக்லாவை பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 76

  • @NivasR16
    @NivasR16 2 года назад +5

    My favourite dish ♥️ always get it at restaurants. Cnt wait to try

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 2 года назад +3

    I love Dhokla. Thanks for the recipe

  • @Krishgopikrishnan
    @Krishgopikrishnan 2 года назад +1

    Gujarati dish ❤❤

  • @tamilarasiv7538
    @tamilarasiv7538 2 года назад

    yes I tried it in gujarat very tasty

  • @jaytalati
    @jaytalati 2 года назад +11

    Thankyou for showcasing the popular snack of Gujarat.
    வணக்கம் from குஜராத் 🙏

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Super thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕💕

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 2 года назад +1

    Dhokla semma supooor 👌🏻😋😋
    #todaysrecipetamil

  • @Kala-iv4vy
    @Kala-iv4vy 2 года назад

    Tq so much my favourite na Gujarat la sapturukan. 🙏

  • @thirunathiruna3067
    @thirunathiruna3067 2 года назад

    Yummy 😋😋

  • @jayachithra246
    @jayachithra246 2 года назад

    Super 👌

  • @kiruthikabaskaran7716
    @kiruthikabaskaran7716 2 года назад

    Super mam

  • @yasodhasomasundaram8329
    @yasodhasomasundaram8329 2 года назад

    Super mam🙂

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 2 года назад +1

    Thanks for the recipe

  • @kuttyscreations3241
    @kuttyscreations3241 2 года назад

    We are waiting for many sweet receipes... U mean andhra sweets, Kerala, and north side dishes we are expecting from you

  • @Nishiskitchenrecipe
    @Nishiskitchenrecipe 2 года назад

    Soft and w

  • @allahurabbi8585
    @allahurabbi8585 2 года назад

    Famous from nagpur

  • @gowrishankar9566
    @gowrishankar9566 2 года назад +1

    Instead of enough salt can we use appa soda madam

  • @hamsaboy1660
    @hamsaboy1660 11 месяцев назад

    Super 💯

  • @mariareena3370
    @mariareena3370 2 года назад

    Very nice mam

  • @Vpsk-bw5zj
    @Vpsk-bw5zj 2 года назад +1

    Wow you hv lost so much weight. Looking great

  • @brindhagowrisankar4968
    @brindhagowrisankar4968 2 года назад

    motichoor ladoo recipe podunga mam

  • @rahimasahul9139
    @rahimasahul9139 2 года назад +2

    Please Mam, mention 1 cup measures how many grams?. Thank you for my favorite dish.

  • @saranbose3751
    @saranbose3751 2 года назад +4

    Superb sis thanks for this dish😄👌👌

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 2 года назад +1

    Very nice pa super madam super 👌👌😄

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +2

    😋😋😋😋😋😋😋
    அத்தியாயம் தொட்டு
    அடுப்பங்கரை செட்டு
    உங்கள் கை பட்ட
    அம்மிக்கல் துவையல்
    அடுத்த வீட்டு வாசலுக்கும்
    அழைப்பு விடுக்கும்......!

  • @rajinypoovalingam2252
    @rajinypoovalingam2252 Год назад

    Your recipes always have turned out awesome for me always 😅

  • @tamilmalar5568
    @tamilmalar5568 2 года назад +1

    Today's hairstyle suits you well. Recipe was good.

  • @sivaswamysivakumar9272
    @sivaswamysivakumar9272 2 года назад

    Eno podama seilama akka

  • @samikshad5522
    @samikshad5522 2 года назад

    Where u buy ur dresses n accessories ma'am......plz reply ma'am eagerly waiting for ur reply

  • @indiragopal5644
    @indiragopal5644 2 года назад +1

    Super

  • @susannathamilmaran6378
    @susannathamilmaran6378 2 года назад

    😱

  • @pskchannel866
    @pskchannel866 Год назад

    Thanks. Can we store in fridge

  • @pavithrakrishnamurthy7817
    @pavithrakrishnamurthy7817 2 года назад +2

    Eno salt ku alternative solluga mam?

  • @shymatv2536
    @shymatv2536 2 года назад

    Please mam dalgona candy recipe

  • @Sivaveni0328
    @Sivaveni0328 2 года назад

    1st view

  • @javis_.prabanjan78
    @javis_.prabanjan78 2 года назад +1

    Madam enga poninga ivlo naala?

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r 2 года назад +1

    Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors..
    Pls open **new play list for bachelors recipe...

  • @vegasqueen3691
    @vegasqueen3691 2 года назад

    Sisy semaiya slim agitinga , eapdy ? Pls solluga

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 года назад +1

    Bangalore le maaravadinga dha seivanga

  • @kuttyscreations3241
    @kuttyscreations3241 2 года назад +1

    Y r u uploading a old video... This one already I've seen.. Ur channel

  • @dhanshrikerkar3739
    @dhanshrikerkar3739 2 года назад

    Hindi me bhi video banaye

  • @ibartraj7161
    @ibartraj7161 4 месяца назад

    Is Eno salt good for health mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 месяца назад +1

      Just for this one recipe alone. Once in a while, there's no problem😇

  • @selvisk706
    @selvisk706 2 года назад +32

    டோக்ளா அருமை . ஈனோ உப்புக்குப் பதிலா பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் பவுடர் சேர்க்கலாமா சகோதரி

    • @tttddd5008
      @tttddd5008 2 года назад +2

      Sekkalam

    • @kuttydon3356
      @kuttydon3356 2 года назад +1

      Eno yeast ku padhila poduradhu....

    • @balammalmuthuirlappan8056
      @balammalmuthuirlappan8056 Месяц назад

      தாராளமாக சோடா உப்பு போட்டு செய்யலாம் சகோதரி..... நன்றாக வரும்...

  • @manjuyuga7106
    @manjuyuga7106 2 года назад +1

    Nenga Wight losspannigala

  • @chammasamma8151
    @chammasamma8151 2 года назад +1

    what Is equal for eno salt???im srilanka... at here we cant buy that eno salt... please tell me what can i use for that

    • @piswathi3386
      @piswathi3386 2 года назад +1

      1 TSP of Eno = 1/2 baking soda + (1/2 citric acid or lemon juice)

  • @devsai21
    @devsai21 12 дней назад

    Where’s the chutney recipe ??

  • @uvthewonder
    @uvthewonder Год назад

    The dhokla i ate in Gujarat never had sugar.. Here you are adding too much sugar.

  • @lathavijay5196
    @lathavijay5196 Год назад

    Hi mam can we avoid sugar

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      Sugar will only balance the flavours. You can avoid it if you want

  • @jeyanthybaby7428
    @jeyanthybaby7428 7 месяцев назад +1

    It’s not proper dhokla we need add rice and dal should be shocked in water need to be ferment over night that should be the healthy dhokla

  • @sharmilanileshwar5119
    @sharmilanileshwar5119 2 года назад

    Mam u r very beautiful and slim 😘

  • @punniyaraju4609
    @punniyaraju4609 Год назад

    Gujarat receipe ithu

  • @hariprasath7756
    @hariprasath7756 10 месяцев назад

    No North Indian dish.gujarathi dish

  • @mohamedraouzan5986
    @mohamedraouzan5986 2 года назад +2

    Romba kandraawi yaa irukku mam 🤮not taste

  • @sharlyashok558
    @sharlyashok558 2 года назад +1

    Super mam