Это видео недоступно.
Сожалеем об этом.

ஸ்வீட் கேட்கும்போதெல்லாம் இப்படி ஹெல்தியா ஈசியா செய்து கொடுங்க.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2022

Комментарии • 43

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +43

    அம்மா செய்த பலகாரங்கள்:
    அண்ணனுக்கு
    பூந்தி லட்டு
    பிடிக்குமென்று
    *பூந்தி லட்டும்* ,
    அக்காளுக்கு
    ரவா லட்டு
    பிடிக்குமென்று
    *ரவா லட்டும்* ,
    தம்பிக்கு
    மைசூர் பாகு
    பிடிக்குமென்று
    *மைசூர் பாகும்* ,
    தங்கைக்கு
    குலோப் ஜாமூன்
    பிடிக்குமென்று
    *குலோப் ஜாமூனும்* ,
    பலகாரங்களாகச்
    செய்த
    அம்மா,
    பண்டிகையன்று
    ஒவ்வொருவரையும் அழைத்து
    இது உனக்கு
    இது உனக்கு
    என்று
    அவரவர்க்குப் பிடித்ததை
    அவரவர்க்கு அளித்துவிட்டு
    இது எனக்கு
    என்று
    எடுத்துக்கொள்கிறாள்
    *சுகர் மாத்திரையை* !

    • @kaviyasakthi8886
      @kaviyasakthi8886 2 года назад +1

      I miss my amma

    • @srilakshmiganesan5564
      @srilakshmiganesan5564 2 года назад

      @@kaviyasakthi8886
      I too 😭

    • @umamaheswari4615
      @umamaheswari4615 2 года назад

      I miss my amma always. I don't know how I am alive till date without her. I don't know if I showedher my love enough please all of you show your love to your parents when they are with you

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 2 года назад

      Super

  • @divyasiva5877
    @divyasiva5877 2 года назад +2

    எங்கள் வீட்டில் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அடிக்கடி செய்ய கூடிய ஸ்வீட் ரெசிபி

  • @bpssanju94
    @bpssanju94 2 года назад +1

    Diferenta iruku pakavum alaga iruku sapdavum spra iruku ubga channel la 4,5 vedios than pathen ana ela recipe um kandipa suces tasty irukum nambika vanthurchu so i subscribe ur channel😊😊

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +1

    Super

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +2

    What u say s very right.rava vendha piragu dhaan jaggery podanum I see so many cooks they put more water n jaggery nd put rava n it.i don't prefer that.tnx.will try surely tomorrow

  • @anandhiforever439
    @anandhiforever439 Год назад +1

    Wow! Naa try panna poora sis .

  • @padmaraj8482
    @padmaraj8482 2 года назад

    very nice nd healthy recipe..will try..

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +3

    Super recipe

  • @maarskitchen
    @maarskitchen 2 года назад +2

    அருமை👌

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад +1

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

  • @ganeshranganathan282
    @ganeshranganathan282 2 года назад +2

    Dear, very good . Many thanks.

  • @parvathyseetharaman2106
    @parvathyseetharaman2106 2 года назад

    Healthy sweet indeed.
    Maam, would like to know what type of cookeware tou have used. Seems very strong and durable. Please share

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +1

    Very yummy recipe

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +6

    ஆரோக்கியமான இனிப்பு!

  • @UshaRani-ne9fn
    @UshaRani-ne9fn 2 года назад +2

    Neenga use pandra karandi edhaal aanadhu Madam? Plasticaa?

  • @lakshmipriya7347
    @lakshmipriya7347 2 года назад

    Healthy nu solringa... Aana plastic karandi use panringale mdm???

  • @sudhaselvaraj9102
    @sudhaselvaraj9102 2 года назад +2

    Super sister..

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 года назад +1

    Good afternoon mam 🙏 I will try and like very much healthy recipes 🥰😋

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 2 года назад +1

    கோதுமை ரவை நல்லா வேக ரொம்ப நேரம் ஆகும் அதனால் குக்கரில் விசில் வைத்து வேக வைத்து பின் இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

  • @jothikani3990
    @jothikani3990 2 года назад +1

    Super sister

  • @thilagasubramanian5454
    @thilagasubramanian5454 2 года назад +2

    Plastic use pannathinga pls

  • @sanithassamaiyal4807
    @sanithassamaiyal4807 2 года назад +1

    👌

  • @muthumari7203
    @muthumari7203 2 года назад

    Gothumai rava than serkanum ah? Reply?

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад +1

    👍🏻 mam👍🏻

  • @vijaybsd8927
    @vijaybsd8927 2 года назад +1

    😋😋😋

  • @ambikavetha1325
    @ambikavetha1325 2 года назад +1

    1St like

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад +2

    Good night sister

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 2 года назад

    சம்பா கோதுமை ரவையா அல்லது சாதா கோதுமை ரவையா?

  • @umahousecooking8897
    @umahousecooking8897 2 года назад +1

    எங்கள மாதிரி சின்ன யூடியுப்பர்களுக்கும் ஆதரவு தாங்க plz🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 года назад

    Ithuku ivalo nei othi seirathukku payasam vachi kodichidlam

  • @newlookladiesbeautyclinica1469
    @newlookladiesbeautyclinica1469 2 года назад

    ஃபைனல் ஸ்வீட்,உதிரியா இருக்கும்னு சொன்னீங்க, ஆனால் அப்படி இல்லையே.. மற்றபடி ok 👍

    • @harisubramanian8991
      @harisubramanian8991 2 года назад

      Water level kammi pannanum 4cups is quiet high.this is very auspicious recipe of North Indians especially marwadis.this is known as lapsi prepared with wheat dalliya(big broken wheat flakes).

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 года назад

    This name casari

  • @valamurugan
    @valamurugan 2 года назад +1

    Pls stop using plastic spoon for cooking. Not healthy at all

  • @kri2022
    @kri2022 2 года назад +1

    KevLama iruku.... Tried

  • @chitrachitra8264
    @chitrachitra8264 2 года назад +3

    Super

  • @mohanas8639
    @mohanas8639 2 года назад +1

    Super