மசாலா போடும் உணவு வகைகளுக்கு பெருங்காயம் சேர்ப்பதை தவிர்க்கவும். மேலும் கொத்தமல்லி இலைகளுடன் கொஞ்சம் ஃரெஷ்ஷான புதினா இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்தால் இன்னும் கூடுதல் மணம் சுவையுடன் இருக்கும்
Nice food. Soaked or germinated green grams, chick peas, thuvar dhal can added. I add crated coconuts finally before seasoning. Instead of ghee, pure coconut oil can be used to reduce cholesterol levels.
No doubt it’s a good dish. But few things are confusing. We usually won’t add mustard seasoning for garam masala dishes. Second this is not a 10 minutes recipe.
Hi I have one doubt in this recipe not use chilli powder instead of that sambar podi used. It is sambar podi or kolabu chilli powder ah solluga ma. Iam going to prepare it clear me .
@@s.l.ananya1929 veetula neenga upma seiyarathe illaya? oru cup ravai pottal 2 peru sapidara alavuku upma kidaikum. Athu kuda vegetables avanfa 5 cup vegetables 2 tomato and onion ithellam add pannumbothu neraya oru family ye sapidalam
பலகீனமான சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு பதிவிட்ட சகோதரிக்கு நன்றி.
மசாலா போடும் உணவு வகைகளுக்கு பெருங்காயம் சேர்ப்பதை தவிர்க்கவும். மேலும் கொத்தமல்லி இலைகளுடன் கொஞ்சம் ஃரெஷ்ஷான புதினா இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்தால் இன்னும் கூடுதல் மணம் சுவையுடன் இருக்கும்
சுகர் உள்ளவர்கள் இந்த உணவை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் மிகவும் அருமை பதிவு செய்தமைக்கு நன்றி 👍🙏
எல்லோரும் சாப்பிட வேண்டிய உணவு தானே இது. அது என்ன சுகர் பேஷண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வரையறை செய்கிறீர்கள்
அருமையாக உள்ளது சகோதரி நான் சமைத்து சாப்பிட்டு விட்டேன்
பொங்கல் + வெஜ் குருமா சேர்த்து ஒரு டிஷ். சூப்பர்ர்ர்ர்
ஆரோக்கியமான சிற்றுண்டி
சம்பா கிச்சடி... 👍
இன்று காலை உணவாக அம்மாவுக்கு செய்து கொடுத்து நானும் சாப்பிட்டேன்...அருமையாக உள்ளது...நன்றி
Madam today morning intha kichadi senjen..romba arumaiya irruthathu..evereyone liked inthe family..Tq so much mam..❤
சுவையாக இருந்தது . சகோதரி
Nice food. Soaked or germinated green grams, chick peas, thuvar dhal can added. I add crated coconuts finally before seasoning. Instead of ghee, pure coconut oil can be used to reduce cholesterol levels.
Came out really well. Thank you madam!!
பாக்க செம்ம யா இருக்கு 👌👌👌
Intha samaiyal la seiya 10 minutes agathu korajathu 1/2hour agum
Corecta sonniga boss ....
Idhuku 10minute enrru poi soldreenga ma ...samba ravai vega late agum.
வித்தியாசமான முயற்சி ...
10 minutes seyyalamga.epdinna godumai ravaiya thannila pottu 1 aduppil medium aa aduppa vachchu kothikkavidanum.kinnoru aduppil kaikalai vadakki uppu pottu moodi vaikkavum. 5minute kalicchu kothikum godumaiyay kaiyodu serythu kilari ganamana moodiyal moodi vittal 5 minutes il venduthudum.
சம்பா ரவை சீக்கிரம் வேகும் - சின்ன ரவை பதம்.
உடைத்த நொய் நேரம் ஆகலாம்.
அருமை. மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.
பாசிப்பருப்பு சேர்த்தும் செய்யலாம்.
மிகவும் நன்றாக இருக்கும்.
செய்யலாம் ஆனால் அது சாம்பார் சாதம் ஸ்டைலில் அல்லவா இருக்கும்
ஆரோக்கியமான டிபன் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் மேம்!!!!!
சூப்பர் நல்ல வாசனை இங்கே வருகிறது
This is our regular diet too. Very healthy recipe. I am doing this for the past 3 years. Thank you.
Waste
சூப்பர் சகோதரி
Super ooooo super wheat vegetable Idli easy recipe thank you ❤u
Super 👌 very nice repice madam thank you for new idea
Loved your tamil madam 😍
பிரியாணி மசாலா சாம்பார் பொடி கலந்த கலவையா நான் ஏதேனும் ஒரு சுவையில் செய்து இருக்கேன் வெண்பொங்கல் போலவும் செய்வோம்
Super. Rice rava , millets and white Rava layum seiyalam
I prepared this for dinner. It was so yummy with curd raita and pickle. Thanks sister 👌
Hi sis do support my new boutique channel too
😂
Excellent receipie, very unique. Thanks so very much
Thank you
Sister unmayilaye dish super Nan saidu parthutu marubadium coment panren all the best
Naanum senjipathen semmaya irunthathu
அருமை சகோதரி இதில் உருளைக்கிழங்கும் கேரட்டும் சேர்ப்பதால் சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாமா
Madam. U need to fry the rava before adding. But U made well.
அருமையான சமையல் ரெசிபி வீடியோ
Thank you
In Bangalore hotels they call this dish as Kara bath
அதிக வேலை. இட்லி தோசை easyயான வேலை
Ithuku peru pongala ila vegetable briyanibya madam, sambar podi kandipa serkanuma
When we make we add correct water. After this dish cooked it looks watery.
This dish can’t be cooked within 10mins and moreover the water u have added is too much for this dish. Looks watery
Super ra irukum I will try
I tried this recipe yesterday, I turned out so well. Very healthy recipe. Thank you.
Yes intha samayal 1/2hr mela agum vegetables naruka vendama
Super madam
Will try
Anyway it is very tasty&healthy❤😊
This is sambar khichadi or briyanikichadi?
Very very super easy to cook in morning break fast thank you so much
No doubt it’s a good dish. But few things are confusing. We usually won’t add mustard seasoning for garam masala dishes. Second this is not a 10 minutes recipe.
வித்தியாசமான recipe, Super ma
Tried today taste s Awesome sissy 😋😋👍👌👌
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு உங்க ரெசிபி நன்றி மா💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much
Tnk u..I add moong dal or green gram along with samba rava also without sambar pdr.and add garam masala for a variation..it also tastes good..
Thank you
Hi sis do support my new boutique channel too
Hi mam nan try realy super❤
Thanni allavu mattum correct ah sollunga sis
நல்ல உணவு ஆரோக்யம் 🙌🙏🏻😃
Sambar uppama super👌👌
55 like very beautiful and colourful and Tastyyyy
Thank you
Mam soooper yummyy healthy today our dinner very healthy colourful. But it took half an hour. Awesome mam, we expecting more from u. Congrats mam
Thank you
When we eat this combination nobody feels veg or non veg is tasty. We need blessing wife only have Haven life in earth ❤
Superb all the best
Super thankyou so much
Normal ravai la panalam sister
Khichdi rasapee 👍
Arumai Arumai. Super tasty healthy. I will try one day👌👌👏👏👍😍
Thank you
Hi sis do support my new boutique channel too
ஆரோக்கியமான உணவு நன்றி
Thank you
அருமை சகோதரி
Thank you
Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya villakam moolamagha parthu Sunday seikiren thanks 👍
Hi dear friend very good evening excellent dish jammunu irukku I will try tomorrow morning a lot of thanks
Thank you so much
More water ,reduce
Thank you for the upload.
Will try preparing it.👍
அருமை 😊
Hi I have one doubt in this recipe not use chilli powder instead of that sambar podi used. It is sambar podi or kolabu chilli powder ah solluga ma. Iam going to prepare it clear me .
Add sambar podi sis...
Chance ilainga.. semma taste.. enga vetla elarum nalarukunu Sola maatanga.. sapadratha vachu soldren.. ellarum two tu two tu nu two times vangitanga
Teaching very well
வீட்லே இருக்க பொருளைன்னு சொன்னீங்க இவ்ளோ இருந்தா நாங்க வேற லெவெள்ள பண்ணுவோம்.
Nice sharing 👌
Ithu vegetable godumai kanji
கஞ்சி மாதிரி ஆயிடுச்சு. என்னை மாதிரி டயபடீஸ் Patient சாப்பிடுவாங்க. மற்றவங்களை கெஞ்சனும்!
Super recipe mam
நார்மல் ரவையில் செய்யலாமா சகோதரி
Veg kanji uppuma
Wow... Sema recipe ga... Parkum podhey sapida thonnudhey... But... Oru doubt nga.. 1 cup kodhumai rava potta adhu 4 cup varuma???🤔🤔🤔
Same doubt
Vegetable add panradhala definitely 4 cup varum I think
Avanga answer pannave mattanga. Nice super nu sonna thanks solvanga. Doubt ketalum thanks nu than solvanga. Doubt ku answer sollave mattanga pa
@@s.l.ananya1929 veetula neenga upma seiyarathe illaya? oru cup ravai pottal 2 peru sapidara alavuku upma kidaikum. Athu kuda vegetables avanfa 5 cup vegetables 2 tomato and onion ithellam add pannumbothu neraya oru family ye sapidalam
@@renukan8175 nan mattum intha doubt kekkala pa. Innorutangalum ketrukanga. Nanga upma seiromo illayo doubt irukunu ketta solrathe illaye avanga. Ippo nu illa yeppo doubt kettalum solla mattanga athan sonnen
மரக்கறியையும ரவையும் வேறுவேறாக சமைத்து கலந்தால் இன்னும் சுவையாக மெதுமையாக, பூப்போல் பார்க்கவே அழகாக இருக்கும், செய்து பாருங்கள்!
உப்புமா வ எந்தந்த வகைலாம் செய்றீங்க. Anyways super and healthy.
It seems to be very watery
Thank you Madam
Sadharana ravaila panalama
❤ super dish
Good try 👍👍looking awesome😊
Thank you
Super mam. Easy and tasty healthy food. 🙏
Thank you
தண்ணி அளவில் அதிகமா இருக்கு. ஒரு கப் கோதுமை ரவாவுக்கு இரண்டு கப் தண்ணீர். இதான் சரியான அளவு
4 cup ok.before l try
ஆமா
This recipe is called kootaanchoru in villages
Only difference is they add rice instead of Rawa
S
தண்ணீர் அதிகம்.இது vegetable கோதுமை ரவை உப்புமா.தண்ணீர் 1:3 வைத்தால் போதும் 😊
5 cup than water vaikkanum illanna romba drya irukkum uppuma pola
@@pleasantmusicals8139 dry ஆ இருக்காது மா ஏன்னா வெஜிடபிள் ல நிறையவே தண்ணீர் இருக்கும் 😊
Ex
An FM
Ex
5 cup thanneer sariyagavea irunthathu
Rice Ravai vachi try pannalama
Samba rawa than use pannanuma sadha lnormal rawa la seiyyalama aunty.reply.
Vegetable yellam naruki, yellam prepare panni vaithal cookeril 10 nimidathil aaidum.
இதுக்கு நான் பிரியாணியை செஞ்சுருவேன் போங்கம்மா
😀😀
Different ah senja babies nalla sapduvangal atha solranga❤😊
😂
Madam it looks nice and appealing. I will try tomorrow.
Mam sadha ravala pannalama
Kurunai rice il seiyalama mam
செய்யலாம்
Superb tasty & healthy recipe 😊👌😊 thank you so much dear 👍👍
Thank you
Wow wow wow wow wow wow Super yummy yummy yummy recipes
வணக்கம் மேடம் கோதுமைரவை யை வறுக்கவேண்டுமா
Upuma super