itho periya guru | Episcopal Ordination | Bishop Lourdu Anandam | Tamil Christian Hit Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • itho periya guru | Episcopal Ordination | Bishop Lourdu Anandam | Tamil Christian Hit Songs
    #episcopal #tamilchristianhitsong #mlsjohn
    CREATIVE HEAD : MLS JOHN
    CONTACT: 9994798192
    CO-ORDINATION : MADURAI CYRIL
    ASST. CAMERA : HAKKIM RAJA
    பாடல் &இசை
    திரு. மைக்கேல் திண்டுக்கல்
    பாடியவர்கள்
    தூத்துக்குடி மறை மாவட்ட பாடகர் குழு மற்றும்
    மறை மாவட்ட பங்கிற்கு இருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர் குழு
    இசை இயக்கம்
    அருட்தந்தை டெனிஸ் வாய்ஸ்
    பாடல் வரிகள்
    இதோ பெரிய குரு வருகின்றார்
    வருகின்றார் வருகின்றார் வருகின்றார்
    இறைவனுக்குகந்தவர் வருகின்றார்
    இறைவனுக்குகந்தவர் வருகின்றார்
    *
    இவருக்கிணையாக இறைச்சொல்லை
    ஏற்று நடப்பவர் வேறில்லை
    எனவே அவர் தான் கோத்திரத்தில்
    இனிதே செழிப்புற ஆணையிட்டார்
    *
    எல்லா குலத்து மாந்தர்களின்
    ஆசிர் ஆண்டவர் அவர்க்களித்தார்
    அவரின் சிரசின் மேலே தம்
    உடன்படிக்கைதனை நிலைக்க செய்தார்
    *
    தம் திருக்கரத்தின் ஆசிரால்
    தற்பிரன் இவரை ஏற்றுக் கொண்டார்
    மன்னவர் முன்னவர் புகழ் விளங்க
    மகிமையின் முடியை அவர்க்களித்தார்
    *
    குருத்துவ பணியை நிறைவேற்றி
    குவாலயமெங்கும் அவர் பெயரால்
    நறுமணப் பலியை செலுத்திடவே
    நல்கினார் பூரண குருத்துவமே

Комментарии • 43

  • @thenmalarm6145
    @thenmalarm6145 9 месяцев назад +11

    சிவகங்கை சீமையிலே சிறப்பான முறையில் சீர்மிகு பாதையில் கிறிஸ்துவின் பணியைச் செம்மையாய்ச் செய்திட ஆயராகப் பொறுப்பேற்றுள்ள, ஆயர் மதுரை ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்து அனைத்து நிகழ்வுகளையும் பாடல் வழியாக காணொளியாகக் கொடுத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

    • @tamil_christian_hd_video_songs
      @tamil_christian_hd_video_songs  9 месяцев назад

      நன்றி

    • @antoblessi8678
      @antoblessi8678 9 месяцев назад +2

      தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தந்தை அவர்களே

  • @lordhumadha2113
    @lordhumadha2113 9 месяцев назад +4

    ,பாடல் சூப்பராக இருக்கிறது.இராகம் செம கலக்கல் படத்தொகுப்பு அருமை ஓஓஓஓ பெரிய குரு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 2 месяца назад +2

    மிக அற்புதமாக இருந்தது.பாடல் அழகோ அழகு.

  • @brittobri1748
    @brittobri1748 3 месяца назад +1

    I'm really interested meet with God's soul.. ..

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 9 месяцев назад +4

    எங்கள் மாவட்ட புதிய ஆயர் எனதருமை மாப்பிள்ளை மேதகு லூர்துஆனந்தம் அவர்களுக்கு பனிசிறக்க வாழ்த்துக்கள்

  • @stellajesi7490
    @stellajesi7490 9 месяцев назад +4

    Congratulations bishop ordination fr.May God bless you and your service aboundantly.❤🙏

  • @prabhurani3328
    @prabhurani3328 9 месяцев назад +4

    பெரிய குருவாக திரு நிலைபடுத்தப்பட்ட ஆயர் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏

  • @christhuraj1449
    @christhuraj1449 9 месяцев назад +3

    Nice presentation🎉🎉🎉🎉

  • @robertkennedy7267
    @robertkennedy7267 9 месяцев назад +4

    புதிய ஆயருக்கு வாழ்த்துக்கள்

  • @albertrajan9600
    @albertrajan9600 9 месяцев назад +3

    very nice

  • @vimalasuresh243
    @vimalasuresh243 9 месяцев назад +3

    அருமை! சிறப்பான படத்தொகுப்பு

  • @amary356
    @amary356 9 месяцев назад +3

    I LOVE MY GOD JESUS SONG ❤❤❤. GOD JESUS BLESSED EVERYONE.

  • @XavierJosephRubanS
    @XavierJosephRubanS 9 месяцев назад +3

    மிகச் சிறப்பு.

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 9 месяцев назад

    Ennakum kadavul chance koduthar .naril pangeduthen 🎉🎉🎉 en valvil marakka mudiyatha nall🎉🎉 what wonderful the most abouudant blessings for this Holy mass Thank you God ❤

  • @alansojeffrin3866
    @alansojeffrin3866 9 месяцев назад +3

    நன்றி ஃபாதர் டென்னிஸ் வாய்ஸ் குழுவினருக்கு

  • @peterr.f9295
    @peterr.f9295 9 месяцев назад +3

    Super

  • @syriamary2294
    @syriamary2294 9 месяцев назад +3

    Excellent.

  • @delphinkerigma7594
    @delphinkerigma7594 9 месяцев назад +3

    Very good narration the whole ceremony in this song is very much enjoyable and adorable 😻🥰❤. Praise the Lord 🙏

  • @selvakumars7874
    @selvakumars7874 8 месяцев назад +1

    What A Soulful Rendition!
    God be praised!
    I think this Hymn was composed by Mr. Michael, from Dindigul,
    My Teacher from St. Mary's Hr. Sec. School...

  • @anbumariyadass7145
    @anbumariyadass7145 9 месяцев назад +2

    மிக சிறப்பு ❤

  • @santacleliamedia7647
    @santacleliamedia7647 9 месяцев назад +3

    Supper

  • @justindiraviam7919
    @justindiraviam7919 8 месяцев назад +1

    My deep appreciation goes to fr. Saamu for conducting such a wonderful choir at the ceremony of episcopal ordination of the new bishop. Keep up your work.

  • @jothinaga2191
    @jothinaga2191 9 месяцев назад +3

    Super