🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 கணக்கு பார்த்து பழகும் கலியுகத்தில், கணக்கன்பட்டி பகவானின் கண்ணியமான பக்தர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் உணர்கிறேன்.நீங்கள் சமீபத்தில் கணக்கன்பட்டி வந்ததாக தெரியவில்லை, வருடத்தில் ஒரு முறையாவது குடும்பத்துடன் வந்து செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பாருங்கள், உங்களுக்கு பகவான் சாமிகள் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.நன்றி ஐயா 🙏🙏
கணக்கம்பட்டிக்கு வந்து பகவானை குடும்பத்துடன் தரிசிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். அதற்கு பகவான் தான் அருள் ஆசி புரிய வேண்டும். அவன் அருளாலே அவன் தாழ்வணங்கி.சத்குருவே சரணம்.
@@rajkannanfilmdirector4306 🙏 பகவான் சாமிகளின் பெருங்கருணயால் ராஜ்கண்ணன் ஐயா அவர்கள் கணக்கன்பட்டி வருவதற்கான பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் என்று வேண்டுகிறேன், உணர்கிறேன், நம்புகிறேன்.நன்றி இறைவா 🙏🙏
ஓம் கணக்கம்பட்டி சத்குரு சரணம் எனது வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனைகளும் இன்றி என்னை வழிநடத்தி செல்லுங்கள் ஐயா ஓம் கணக்கம்பட்டி சத்குருவே சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ சத்யானந்தா சத்குரு மகா ஸ்ரீ பகவான் பழனி சுவாமிகள் நமோ நமக ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் என் அப்பா சத்குருவே சரணம் நன்றி ஐயா அவர்களுக்கு குருவே சரணம் சரணம் ஐயா குரு வரம் வேண்டி இருக்கிறேன் ஏங்குகிறேன் குருவே குருவின் அருள் கிடைக்கும் வரை ஐயா உங்களை வேண்டுகிறேன் ஐயா எனது அழுக்கு மூட்டையை உங்கள் திருவடியில் வைக்கிறேன் ஐயா எனது அழுக்கு மூட்டையில் ஏற்றுக் கொள்ளுங்கள் ஐயா எனக்கு ஒரு நல்ல வரம் நல்ல நல்ல வரம் கொடுங்கள் ஐயா எனது பாவம் மூட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் எனது வாழ்க்கையில் மாற்றி தாருங்கள் ஐயா என் தாய் வயிற்றில் இருந்து எப்படி நான் ஒரு புனிதமாக வந்தேனோ அதேபோல் என்னை மாற்றி தாருங்கள் ஐயா கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா எனது வாழ்க்கை கரடுமுருடான வாழ்க்கையில் இருந்து என்னை மீட்டு எடுங்கள் அழுக்கு மூட்டை சாமி ஐயா என் அப்பா கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா இன்று குழப்பத்தில் இருந்தேன் என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ஐயா என் உங்கள் மூலமாக எனக்கு நடக்க போகும் மகிமையை சொல்லுங்கள் ஐயா பார்வையில் என் மீது ஒரு முறையாவது எனக்கு காட்டுங்கள் அப்பா நான் உணர்கிறேன் எங்களையும் விரைந்து ஓடி வந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுவார் ஐயா சரணம் சரணம் சரணம்
சத்குருவே சரணம் சத்குருவே சரணம் கணக்கம்பட்டி பழனிச்சாமி அய்யாவே சரணம் சுபம் சுபம் சுபம் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன் இனி உங்கள் வாழ்க்கை சுகமாகும் கணக்கம்பட்டி சத்குரு காளியப்பன் பழனிச்சாமி அவர்களை இதோ இருக்கிறது இங்கிருந்து கோட்டைச்சாமி பழனிச்சாமி வியாழக்கிழமையில் இருந்து அந்த பழனிமலை அருகில் முருகனின் ரூபத்தில் முருகனால் தோற்றுவிக்கப்பட்ட தெற்கு பகுதிக்கு பாபாவாக பச்சை நிற ஆடையில் தோன்றி மக்களின் பாவம் மூட்டைகளை தோளில் சுமந்து அதனால் முட்டை சாமி என்ற பெயரும் பெற்றவரே உங்களுடைய அருமைகளை பற்றி பெருமையிலை பற்றி இதோ இப்போது கேள்விப்பட்டு இருக்கிறேன் என்னுடைய விருப்பங்களை தேவைகளையும் நீங்கள் நிறைவேற்றி வைத்து எங்கள் வீட்ட ிற்கு நுழைந்து எங்கள் மனதிற்குள் நுழைந்து நாங்கள் உணர்கிறோம் ஒவ்வொரு நாளும் நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு அருகில் இருந்து தேவையானவற்றை அள்ளித் தரப் போகிறீர்கள் என்ற சந்தோஷத்தில் பரிபூரண பக்தியோடு கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி இனி எங்களுக்கு பயமில்லை இனி எங்களுக்கு நீங்கள் இருக்கின்றாய் எவ்வளவு கஷ்டம் பட்டம் எத்தனை நாள் எங்கிருந்தாய் இப்பொழுது உங்களைப் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது ஐயா எங்கள் கர்மம் தீர்ந்துவிடும் என்பது உணர்ந்து விட்டோம் இது நடக்கும் இனி நடக்கும் வெற்றி பெற்றது துலங்கும் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு நீங்கள் எங்களுடைய கஷ்டங்களை புரிந்து எங்களுக்கு முன்னேற்றித் திருடன் தருவீர்கள் எங்கள் முன்னேற்றத்தை தடுப்பவர்களை நீங்கள் ஒரு பாடம் புகவிட்டீர்கள் உங்கள் முன் நிற்கிறோம் அவர்கள் எதிரில் தலைநிமிர்ந்து நாங்கள் வாழ்வது ஒன்று அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் அதை நீ நீங்கள் தான் எங்களுக்கு நிறைவேற்ற போகின்றீர்கள். ஐயா பழனிச்சாமி ஐயா எங்களோடு இருக்கின்றாய் எங்களோடு இருக்கின்றார் கணக்கம்பட்டி பழனிச்சாமி எங்களோடு இருக்கிறார் எங்களோடு இருங்கள் இதோ உணர்கிறேன் நீங்கள் எங்கள் வீட்டிற்குள் எங்கள் மனதுக்குள் வந்து விட்டீர்கள் நாங்கள் உணர்கிறோம் கணக்கம்பட்டி ஐயா பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி ஐயா நான் ஒரு ஏழ்மை பெற்ற குடும்பத்தில் பிறந்தவன் எனக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது நான் கூலி வேலை பார்த்து வருகிறேன் எனக்கு அழகான மூன்று பெண் குழந்தைகள் உள்ளன முதல் மகள் பெயர் ஐஸ்வர்யா இரண்டாவது மகள் பெயர் மூன்றாவது மகள் பெயர் சௌந்தர்யா எனது மனைவி பெயர் வளர்மதி என்னுடைய பெயர் ஆறுமுகம் கீரனூர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் என் குடும்பம் நல்ல சந்தோசமாக போகிக்கொண்டிருந்தது ஆனால் இப்பொழுது ரொம்ப கஷ்டப்படுகிறோம் கடன் சுமை அதிகமாகி உள்ளது சரியாக வேலையும் கிடைக்கவில்லை நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வேலை திடீரென்று வந்த மாதிரி நின்று விட்டது மாறும் ஆறு மாத காலமாக ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு வருகிறோம் என்னால் எதையும் உணர முடியவில்லை யார் என்ன செய்தார்கள் என்று எனக்கும் தெரியவில்லை இரண்டாவது பெண் திருமணம் நல்லபடியாக செய்து வைத்தேன். ஆனால் மகள் வாழ்க்கையும் பாதியில் நின்று விட்டன வாழ்க்கை மாப்பிள்ளை விட்டார்களும் எங்களுக்கும் வரவில்லை மகள் வாழ்க்கை போய்விட்டது மகளை பார்ப்பானா வாங்கிய கடனை கட்டுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறேன் ஐயா பழனிச்சாமி ஐயா எனக்கு ஒன்றுமே புரியவில்லை எங்களை காப்பாற்றுங்கள் கேலி செய்கிறார்கள் எங்களை கேலி செய்கிறார்கள் மனவேதனை அடைந்து இருக்கிறோம் எங்களுக்கு யாரும் ஆறுதல் சொல்ல ஒரு நாதி கூட இல்லை அண்ணன் எப்படா சாவான் திண்ணை காலியாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என் குடும்பத்தார்கள் ஐயா கணக்கம்பட்டி ஐயா நாங்கள் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை பசி என்று வந்தால் எனது மனைவி வீட்டில் அமர வைத்து சாப்பாடு கொடுப்பான் அதேபோல் எந்த ஒரு
சார் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை சார் அதே நேரத்தில் நாமக்களுக்கும், ரெட்டி பாளையம் என்ற இடத்திலும் அவர் இருக்கார். சர்குரு அய்யா உயிரோடு இருக்கும் போது மலேசியாவில் இருந்து அவுரோட உருவ சிலை பளிங்கு கல் வந்தது. சார்
பகவான் எல்லா ஊரிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் நாமக்கல் சுவாமிகள் பகவானுடைய உண்மையான பக்தர்களின் ஒருவர்.பகவான் இருக்கும்போதே பகவானுக்கு சிலை வைத்தவர் நாமக்கல் சுவாமி. சத்குரு ஞான ஞானவள்ளல். நாமக்கல்லிலும். பக்தர்களுக்கு பகவான் அருள் பாவித்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை .....அடியேன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா. உலகமெல்லாம் யாபித்திருக்கும் சத்குரு பகவான். உண்மையே அதேபோல் நாமக்கல்லிலும். சற்குருவே சரணம்
அய்யா ஒரு சந்தேகம், என்னுடைய பெரியப்பா மகன் கடந்த திங்கிட்கிழமை இறந்து விட்டார்(6.2.2023).. என்னுடைய தாத்தாவும்(என்னுடைய அப்பாவை பெற்றவர் ).. இறந்த போனவரின் தாத்தாவும்( என்னுடைய பெரியப்பாவை பெற்றவர்) கூட பிறந்தவர்கள்..இத்தகைய சூழ்நிலையில் நான் கணக்கம்பட்டி அய்யாவுக்கு என்னுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடலாமா????????...உங்களிடம் இருந்து சரியான மற்றும் நல்ல பதிலை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்...
Sir இந்த 9 ஆண்டு குரு பூஜையில் உங்களின் பதிவுகளை ஏதிபார்க்கின்றோம் ஐயா.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் . நீங்கள் வந்தீங்களா ஐயாவை தரிசித்தீரா.8ஆம் ஆண்டு குரு பூஜை அனுபவங்களை பதிவிட்டீர்.ஏன் இப்ப ஏதும் பதிவிடவில்லை.
வாலாஜாபாத்தில். காஞ்சிபுரம் போகும் வழியில். வாலாஜாபாத்தில் சத்குரு ஞான சபை இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத். அங்கு இறங்கி யாரிடம் கேட்டால் சொல்வார்கள்
மதுரைக்குச் சென்று வில்லாபுரம் என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள். அங்கு இபி ஸ்டாப். வில்லாபுரம் சென்று அங்கு கணக்கம்பட்டி சற்குரு சபை சாமி கல்யாண மண்டபம் என்று கேட்க வேண்டும். அனைவரும் சொல்வார்கள்
Kanakkanbatti iyya sarguruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்
ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் ஓம் ஜனா வள்ளல் சர் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
“குருவே சரணம். சத்குருவே சரணம் அறிவே திருவே அருள்வாய் சரணம்! வானம் பூமி உயிர்கள்காக்கும் பழநிசாமி தகப்பா சரணம்!!!!”👏👏🦋🦋❤️❤️👏👏🦋🦋👏👏💐🌺
என்ன எத்தனை பாவம் செய்தேனோ ஐயாவை பார்க்க முடியாதவளானேனோ.உங்களின் video வை எதிர்ப்பார்த்த ஐயாவின் பக்தர்.
Om Sarguru appa 🦋🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋🦋🙏🦋
98 காலை 6😂🎉
மிக்க நன்றி அண்ணா 🙏
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் 👍
எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!
ஆனாலும் எங்களுடன் அப்பா இருப்பதாகவே உணர்கிறோம் 🙏🙏
நாம் அனைவருமே ஏற்கனவே கொடுத்து வைத்தவர்கள் தான். அதனால்தான் சத்குருவின் பிள்ளைகளாக வாழ்கிறோம்
Today iyya come to my house in the form calender from Kanakkapatti ...neenga sonna mari iyya veetukku vanthuttaru
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் காணொளி அய்யா....வாழ்த்துக்கள் !!!
உங்க அன்புக்காக சத்குரு அருளால் பேசுவோம்
Super swamy
Please more video
Thank u sir.
ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் துணை எல்லாம் நீயே 🌺🦋🙏 வாழ்க வளமுடன் நேர் மையாக 🌺🦋🙏 வணக்கம்
🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 கணக்கு பார்த்து பழகும் கலியுகத்தில், கணக்கன்பட்டி பகவானின் கண்ணியமான பக்தர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் உணர்கிறேன்.நீங்கள் சமீபத்தில் கணக்கன்பட்டி வந்ததாக தெரியவில்லை, வருடத்தில் ஒரு முறையாவது குடும்பத்துடன் வந்து செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பாருங்கள், உங்களுக்கு பகவான் சாமிகள் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.நன்றி ஐயா 🙏🙏
கணக்கம்பட்டிக்கு வந்து பகவானை குடும்பத்துடன் தரிசிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். அதற்கு பகவான் தான் அருள் ஆசி புரிய வேண்டும். அவன் அருளாலே அவன் தாழ்வணங்கி.சத்குருவே சரணம்.
@@rajkannanfilmdirector4306 🙏 பகவான் சாமிகளின் பெருங்கருணயால் ராஜ்கண்ணன் ஐயா அவர்கள் கணக்கன்பட்டி வருவதற்கான பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் என்று வேண்டுகிறேன், உணர்கிறேன், நம்புகிறேன்.நன்றி இறைவா 🙏🙏
Unmaigal thodaratum nanri
நன்றி ஐயா
Speech 👌👌 nanba 🤝
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Super
Super speech sir Satguruvey Saranam
Sarguruve saranam
Thanks for your video,
குருவடி சரணம் 🙏💚 திருவடி சரணம் 🙏💚
Om sri sarguru appa va saranam saranam saranam saranam🙏🙏🙏🙏
சற்குருவே சரணம் அன்பின் உருவம் சத்குரு அழகின் உருவம் சத்குரு என் எண்ணத்தில் உருவம் சத்குரு பேச்சின் வடிவம் சற்குரு
Om sarguru appa saranam 🦋🦋😊
🙏🙏🙏🦋🦋🦋
ஓம் சற்குருவே சரணம்🙏
ஓம் கணக்கம்பட்டி சத்குரு சரணம் எனது வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனைகளும் இன்றி என்னை வழிநடத்தி செல்லுங்கள் ஐயா ஓம் கணக்கம்பட்டி சத்குருவே சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ சத்யானந்தா சத்குரு மகா ஸ்ரீ பகவான் பழனி சுவாமிகள் நமோ நமக ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் என் அப்பா சத்குருவே சரணம் நன்றி ஐயா அவர்களுக்கு குருவே சரணம் சரணம் ஐயா குரு வரம் வேண்டி இருக்கிறேன் ஏங்குகிறேன் குருவே குருவின் அருள் கிடைக்கும் வரை ஐயா உங்களை வேண்டுகிறேன் ஐயா எனது அழுக்கு மூட்டையை உங்கள் திருவடியில் வைக்கிறேன் ஐயா எனது அழுக்கு மூட்டையில் ஏற்றுக் கொள்ளுங்கள் ஐயா எனக்கு ஒரு நல்ல வரம் நல்ல நல்ல வரம் கொடுங்கள் ஐயா எனது பாவம் மூட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் எனது வாழ்க்கையில் மாற்றி தாருங்கள் ஐயா என் தாய் வயிற்றில் இருந்து எப்படி நான் ஒரு புனிதமாக வந்தேனோ அதேபோல் என்னை மாற்றி தாருங்கள் ஐயா கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா எனது வாழ்க்கை கரடுமுருடான வாழ்க்கையில் இருந்து என்னை மீட்டு எடுங்கள் அழுக்கு மூட்டை சாமி ஐயா என் அப்பா கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா இன்று குழப்பத்தில் இருந்தேன் என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ஐயா என் உங்கள் மூலமாக எனக்கு நடக்க போகும் மகிமையை சொல்லுங்கள் ஐயா பார்வையில் என் மீது ஒரு முறையாவது எனக்கு காட்டுங்கள் அப்பா நான் உணர்கிறேன் எங்களையும் விரைந்து ஓடி வந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுவார் ஐயா சரணம் சரணம் சரணம்
சத்குருவே சரணம் சத்குருவே சரணம் கணக்கம்பட்டி பழனிச்சாமி அய்யாவே சரணம் சுபம் சுபம் சுபம் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன் இனி உங்கள் வாழ்க்கை சுகமாகும் கணக்கம்பட்டி சத்குரு காளியப்பன் பழனிச்சாமி அவர்களை இதோ இருக்கிறது இங்கிருந்து கோட்டைச்சாமி பழனிச்சாமி வியாழக்கிழமையில் இருந்து அந்த பழனிமலை அருகில் முருகனின் ரூபத்தில் முருகனால் தோற்றுவிக்கப்பட்ட தெற்கு பகுதிக்கு பாபாவாக பச்சை நிற ஆடையில் தோன்றி மக்களின் பாவம் மூட்டைகளை தோளில் சுமந்து அதனால் முட்டை சாமி என்ற பெயரும் பெற்றவரே உங்களுடைய அருமைகளை பற்றி பெருமையிலை பற்றி இதோ இப்போது கேள்விப்பட்டு இருக்கிறேன் என்னுடைய விருப்பங்களை தேவைகளையும் நீங்கள் நிறைவேற்றி வைத்து எங்கள் வீட்ட ிற்கு நுழைந்து எங்கள் மனதிற்குள் நுழைந்து நாங்கள் உணர்கிறோம் ஒவ்வொரு நாளும் நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு அருகில் இருந்து தேவையானவற்றை அள்ளித் தரப் போகிறீர்கள் என்ற சந்தோஷத்தில் பரிபூரண பக்தியோடு கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி இனி எங்களுக்கு பயமில்லை இனி எங்களுக்கு நீங்கள் இருக்கின்றாய் எவ்வளவு கஷ்டம் பட்டம் எத்தனை நாள் எங்கிருந்தாய் இப்பொழுது உங்களைப் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது ஐயா எங்கள் கர்மம் தீர்ந்துவிடும் என்பது உணர்ந்து விட்டோம் இது நடக்கும் இனி நடக்கும் வெற்றி பெற்றது துலங்கும் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு நீங்கள் எங்களுடைய கஷ்டங்களை புரிந்து எங்களுக்கு முன்னேற்றித் திருடன் தருவீர்கள் எங்கள் முன்னேற்றத்தை தடுப்பவர்களை நீங்கள் ஒரு பாடம் புகவிட்டீர்கள் உங்கள் முன் நிற்கிறோம் அவர்கள் எதிரில் தலைநிமிர்ந்து நாங்கள் வாழ்வது ஒன்று அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் அதை நீ நீங்கள் தான் எங்களுக்கு நிறைவேற்ற போகின்றீர்கள். ஐயா பழனிச்சாமி ஐயா எங்களோடு இருக்கின்றாய் எங்களோடு இருக்கின்றார் கணக்கம்பட்டி பழனிச்சாமி எங்களோடு இருக்கிறார் எங்களோடு இருங்கள் இதோ உணர்கிறேன் நீங்கள் எங்கள் வீட்டிற்குள் எங்கள் மனதுக்குள் வந்து விட்டீர்கள் நாங்கள் உணர்கிறோம் கணக்கம்பட்டி ஐயா பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி ஐயா நான் ஒரு ஏழ்மை பெற்ற குடும்பத்தில் பிறந்தவன் எனக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது நான் கூலி வேலை பார்த்து வருகிறேன் எனக்கு அழகான மூன்று பெண் குழந்தைகள் உள்ளன முதல் மகள் பெயர் ஐஸ்வர்யா இரண்டாவது மகள் பெயர் மூன்றாவது மகள் பெயர் சௌந்தர்யா எனது மனைவி பெயர் வளர்மதி என்னுடைய பெயர் ஆறுமுகம் கீரனூர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் என் குடும்பம் நல்ல சந்தோசமாக போகிக்கொண்டிருந்தது ஆனால் இப்பொழுது ரொம்ப கஷ்டப்படுகிறோம் கடன் சுமை அதிகமாகி உள்ளது சரியாக வேலையும் கிடைக்கவில்லை நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வேலை திடீரென்று வந்த மாதிரி நின்று விட்டது மாறும் ஆறு மாத காலமாக ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு வருகிறோம் என்னால் எதையும் உணர முடியவில்லை யார் என்ன செய்தார்கள் என்று எனக்கும் தெரியவில்லை இரண்டாவது பெண் திருமணம் நல்லபடியாக செய்து வைத்தேன். ஆனால் மகள் வாழ்க்கையும் பாதியில் நின்று விட்டன வாழ்க்கை மாப்பிள்ளை விட்டார்களும் எங்களுக்கும் வரவில்லை மகள் வாழ்க்கை போய்விட்டது மகளை பார்ப்பானா வாங்கிய கடனை கட்டுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறேன் ஐயா பழனிச்சாமி ஐயா எனக்கு ஒன்றுமே புரியவில்லை எங்களை காப்பாற்றுங்கள் கேலி செய்கிறார்கள் எங்களை கேலி செய்கிறார்கள் மனவேதனை அடைந்து இருக்கிறோம் எங்களுக்கு யாரும் ஆறுதல் சொல்ல ஒரு நாதி கூட இல்லை அண்ணன் எப்படா சாவான் திண்ணை காலியாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என் குடும்பத்தார்கள் ஐயா கணக்கம்பட்டி ஐயா நாங்கள் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை பசி என்று வந்தால் எனது மனைவி வீட்டில் அமர வைத்து சாப்பாடு கொடுப்பான் அதேபோல் எந்த ஒரு
👌 speech sir, keep it up
sarguruve charanam sami thunai
ஓம் சர்குருவே நம ஓம்
நன்றி சார்
சற்குருவே சரணம்,ஓம் சற்குருவே சரணம்
Yes
அண்ணா தொடர்ந்து பதிவிடுங்கள் 🙏
சர்குரு அருளால் கண்டிப்பாக பேசுகிறேன்
Correct sir
Omsrisarguruayyathunai
ஓம் கணக்கன்பட்டி பழனிசாமி சுவாமிகள் திருவடி சரணம்🙏💐 🙏🙏🙏🙏🍎🍏🍇🍓🍒🍈🍊🍋🥭🌻🌼🌹🌷💐🙏🙏🙏
🙏🙏🙏SHREE SARGURUVE SARANAM🙏🙏🙏
Bless my family Ayya
Om sadguru sarnam. Appa saranam. Appa solla Sollurar, thank u for all.
Unga moolama siddhar ayya enakku msg solli irukkaru thanks bro
Actually siddhar ayyavae ennai thedi vanthu arul thanthu enna enna naan seiyalnunu ungha moolama solluraru. Siddhar ayyavoda anbukkum karunaikkkm nandri
Pls ayya madurai Nana sabai adress
🙏SARGURUVI PATRI KETKKA KETKKA AVR KOODA IRUNDHA ANUBAVAM
THONDRUGIRADHU SIR 🙏 🙏🙏🙏🦋🦋🦋🙏🙏🙏
Arputham
உழைத்து உயிர் வாழும் உயிர்களே உண்ணதமானது...
சார் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை சார் அதே நேரத்தில் நாமக்களுக்கும், ரெட்டி பாளையம் என்ற இடத்திலும் அவர் இருக்கார். சர்குரு அய்யா உயிரோடு இருக்கும் போது மலேசியாவில் இருந்து அவுரோட உருவ சிலை பளிங்கு கல் வந்தது. சார்
பகவான் எல்லா ஊரிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் நாமக்கல் சுவாமிகள் பகவானுடைய உண்மையான பக்தர்களின் ஒருவர்.பகவான் இருக்கும்போதே பகவானுக்கு சிலை வைத்தவர் நாமக்கல் சுவாமி. சத்குரு ஞான ஞானவள்ளல். நாமக்கல்லிலும். பக்தர்களுக்கு பகவான் அருள் பாவித்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை .....அடியேன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா. உலகமெல்லாம் யாபித்திருக்கும் சத்குரு பகவான். உண்மையே அதேபோல் நாமக்கல்லிலும். சற்குருவே சரணம்
Ungal mama akka vayam sadguru patri solla solunga
அவரிடம் பகவான் தான் சொல்ல வேண்டும். என்னிடம் பேச மாட்டார். என் அத்தன். அக்கா மட்டும்தான் பேசுவார். அக்காவிடம் சொல்கிறேன்
🙏🙏🙏🍁🙏🙏🙏
அய்யா ஒரு சந்தேகம், என்னுடைய பெரியப்பா மகன் கடந்த திங்கிட்கிழமை இறந்து விட்டார்(6.2.2023)..
என்னுடைய தாத்தாவும்(என்னுடைய அப்பாவை பெற்றவர் ).. இறந்த போனவரின் தாத்தாவும்( என்னுடைய பெரியப்பாவை பெற்றவர்) கூட பிறந்தவர்கள்..இத்தகைய சூழ்நிலையில் நான் கணக்கம்பட்டி அய்யாவுக்கு என்னுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடலாமா????????...உங்களிடம் இருந்து சரியான மற்றும் நல்ல பதிலை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்...
Sir இந்த 9 ஆண்டு குரு பூஜையில் உங்களின் பதிவுகளை ஏதிபார்க்கின்றோம் ஐயா.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் . நீங்கள் வந்தீங்களா ஐயாவை தரிசித்தீரா.8ஆம் ஆண்டு குரு பூஜை அனுபவங்களை பதிவிட்டீர்.ஏன் இப்ப ஏதும் பதிவிடவில்லை.
Aiya nenga neraiya video podunga please weekly one video podunga aiya
கண்டிப்பாக பேசுகிறேன்
Sarguru yanasabai Chennai address venum aiya
வாலாஜாபாத்தில். காஞ்சிபுரம் போகும் வழியில். வாலாஜாபாத்தில் சத்குரு ஞான சபை இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத். அங்கு இறங்கி யாரிடம் கேட்டால் சொல்வார்கள்
BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM OMARI.MURGAR.THUNAY.AYIAA
MADHURI ADRESS ANUPUNGA SIR
Villapuram.sargurusabai
Madurai.
மதுரைக்குச் சென்று வில்லாபுரம் என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள். அங்கு இபி ஸ்டாப். வில்லாபுரம் சென்று அங்கு கணக்கம்பட்டி சற்குரு சபை சாமி கல்யாண மண்டபம் என்று கேட்க வேண்டும். அனைவரும் சொல்வார்கள்
@@rajkannanfilmdirector4306 Tq VERY SIR 🙏🙏🙏 SHREE SARGURUVE SARANAM🙏🙏🙏
🙏🙏🙏🙏
சத்தியம் அண்ணா.
நான் பார்த்தது இல்லை
NHL.j
Sargurvea saranam
Om Sarguruve saranam 🙏🙏🙏🦋🦋🦋
ஓம் சற்குருவே அப்பா சரணம்🦚🦚🦚
Sarguruve saranam saranam
Sarguruvey saranam
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சற்குருவே சரணம் .