டேய் எப்பா சாமி இந்த படத்தை புகழ வார்த்தையே இல்லை- கொஞ்சம் சண்டையும் நிறைய சமையலும் | Mr Tamilan
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- அனைத்து மொழி சினிமாக்களையும் குறிகிய நேரத்தில் முழு படத்தையும் பார்த்த திருப்தியில் பார்த்து ரசிக்க இந்த சேனலை Subscribe பண்ணுங்க.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
*Copyright Disclaimer Under Section 107 of the Copyright
Act 1976, allowance is made for "fair use" for purposes
such as criticism, commenting, news reporting, teaching,
scholarship, and research. Fair use is a use permitted
by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in
favor of fair. - Развлечения
ஒன்னுக்கும் ஆகாத படத்தை கூட உங்கள் பேச்சு திறமையால் பார்க்க வைத்துவிடுவீர்கள்..அருமை தங்களது பேச்சு ❤
ஹீரோ..ஜாக்கிசானின் ஒரிஜினல் தாய்மாமா.. ஜாக்கிசானை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர்..
இந்தப் படத்தைப் பார்த்தால் கூட எங்களால் இவ்வளவு தெளிவாக கதையை புரிந்து கொள்ள முடியாது உங்கள் வார்த்தைகளால் இந்த முழு படத்தை பார்த்த திருப்தி அடைகிறோம் வாழ்த்துக்கள் நன்றி
Nalla irukupaa......❤
பேச்சில் திருநெல்வேலி சாயல்..❤❤❤
Bro super padam bro🎉🎉🎉
சாமோ யங் இவருடைய தயாரிப்பில் பல்வேறு படங்களில் ஜாக்கிசானுக்கு பட வாய்ப்பு கொடுத்து நண்பணாக நிறைய படங்களில் நடித்தவர்
Superb no words to describe super super super 🙏
Big hero name is Samo Hung.. Great kungfu master... 1980 s super hero... Ivar picture niraya Parthiruken.. Palaya GGYAPAGAM VANDHIRUCHU..
அது நகம் இல்லை, ஆணி
ஆங்கிலத்தில nails என்று இருந்திருக்கும், அதை தமிழில் அப்படியே நகம் என்று கூறிவிட்டீர்கள். ஆனால் படத்தில் அது ஆணி என்று காட்டப்பட்டுள்ளது
செம❤❤❤🎉
சூப்பர் 🙏😊
Superb performance❤❤❤❤
Semma super movie bro
Good presentation. Thank you.
உங்க குரலுக்குகாக subcribe பண்ணியிருக்கேன்
Naan. Indha. Padathila. Orey. Oru. Varyiapatri. Soullava. Opposite. Teamla Thannudaiya. Thoalviya. 2. Times.Etrukoalgirar. Idhudhan. Top !!! Superb.
Nice interesting entertainment ❤💖💞💓💞💖
அருமை
I love sumo hung❤
அருமை அருமை
Super 💞🎉❤❤❤❤
First movie name sollunga brother. Movie explain nalla irukku arumai.
Kung-fu chef
Anna unga voice supera irukku but neenga voice over kudukkum bothu DHA pottu pesradhu change pannikonga innum Nalla irukkum
Super sema explain 🔥
Ahah
தற்போது தமிழ் படம் அண்ணபூரனி
Tamil dubbed available
ஓஹ் அண்ணபூரனி ரீமேக் ஆ😅
Nee solli dha ba andha padamey nyabagam varudhu. 😂😂😂
Movie sumar than, neenga kathai solra vitham nalla iruku
Nice story
Sam Wong semthiyana fighter pa
Bro. Movie Name please
Is this movie there in any of the OTT?
7.26 Bro chicken illa athu duck 🦆
👌🏾👍
சூப்பர்
Followers 178K but viewers 703K ??? Eppudraa 😮😮
Sumo hung . Very nice movie.
My fav jakie sumo hung
ஜாக்கிசான் நடித்த armour of God படத்தில் இவர் நண்பராக நடித்திருப்பார்...
அதில் இவர் இல்லை சகோ 😊
இல்லை...ப்ராஜெக்ட் ஏ..மை வங்கி ஸ்டார்.. தி கில்லர் இன்னும் நிறைய படங்கள்...ஆர்மர் ஆஃப் காட்... ல்இவர் இல்லை...இப் மேன் இரண்டாம் பாகத்தில் டோனி யென்னோடு மோதி அமர்க்களப்படுத்தியிருப்பார்
Vera level 🔥
ப்ரோ மூவிஸ் ஒரு லிங்க் குடுங்க ப்ரோ டவுன்லோட் பண்ணி பார்க்க நீங்க லிங்க் கொடுக்காம வீடியோ போட்டா நாங்க எங்களுக்கு என்ன ப்ரோ யூஸ்
Move name
Movie name pls
Super thalaiva❤
சாமோ ஹங்
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Movie name movie link bro
Nice bro
Superb
🎉
Super
இந்த movie la irundhu 25 questions next UPSC la keka poranga...so pakalana இழப்பு dhan....
Good
✌✌✌👍👍👍
Day on Tirunelveli karna yaar lena
இந்த படத்தை பாக்கலைனா ரத்தம் கக்கி சாவீங்க., என்ற மாதிரி மிரட்டியே டைட்டில் கார்டில் போட்டிருக்கீயே..
அதனால் தான் இந்த படத்தை பார்க்கவில்லை.
(இன்னும் எத்தனை பேர் வேண்டுமென்றே உன் வீடியோவை பார்க்காமல் போனார்களோ)
எப்பவுமே டைட்டில் முக்கியம்
Super movie
Daah😊
Bro
Neenga MR.TAMILAN
Anna channel la
Antha Tiger movie ku vanthu host pannuningala ❤
Ama Bro.
❤❤❤
Brother yyy cooking 🍳 movie videos mattum upload pannuringa 😢😮 new style new videos podalame brother 😊😊❤❤❤❤❤❤❤❤❤
What. Is. Movie. name
Bro 15:36 nagam illa athu screw bro subtitles la nail nu vanthathu nagam nu soli2 irukiga bro please voice over panim pothu video pathu voice over panuga
Movie link anupu
Movie name soldra unnggg
பட பெயர் என்ன
Kung-fu chef 2009
@@kalakingston0515:52
என்னடா படம் இது
Padam Vada karium sakkara Pongal combinationla irundhuthu..
நயன்தாரா படம் மாறி இருக்கே
Ennamo Oru Kodi Ruba izhappu madhri solringa da Ella channel Kaaranungalum... Roja Poomaala
😊
Movie name bro
Kung fu chefs 2009
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cut namber
A=8=2
B=2=5
Mr/sommokang
Film voice over apdinnu oru channel iruku athulaum unga voice la video iruku ningathan podringala illa unga video avunga thirudi podrangala
Bro antha channel link send pannu bro
தம்பி நிங்க ஏற்கனவே mrதமிழன்சேனல்ல பேசிறிங்க
ரிப்பிலேபண்ணுங்க
annapoorni 9s film is duplicate copy
😂😂
This actor was acting with Jacky Chan in some movies!
Filim name enna broo
Movie name
Jhon woo
சப்ப மூக்கனுங்க இப்படி தான் எதாவது ஓப்பானுங்க😂😂
I Luv Pork
Movie review panna name sollitu review pannunga bro verumane explain no use.
0:01 kung fu chefs 2009
எல்லா channelsலயும் இதை தானே போடுறிங்க..
இதை பார்க்கவில்லைனா உங்களுக்கு தான் இழப்பு..
பார்க்கவில்லைனா உங்களுக்கு தான் இழப்பு..
பார்க்கவில்லைனா உங்களுக்கு தான் இழப்பு..
பார்க்கவில்லைனா உங்களுக்கு தான் இழப்பு..
சலித்து போச்சியா
புதுசா யோசிங்கயா,!!!!
11: 23 very bad and fish ku yavlu vallikum this is not a talent it's violence
😂
Don't like your way of telling
இதுல எல்லாருமே அவன் இவன் 😂
Kommala ithu oru padamada idhota taitil pathu ulla vandhenda kommala kevalama irukku
Hi Unga RUclips Channela Advertisement Pannanum How to contact you?
Tamil இயக்குனர் அறிவு பூ இல்லாமல் அன்னபூரணி படம் காப்பி அடிந்து பிந்தல் கூட்டம்
Movie name bro
Movie name enna
Super
Movie name
Kung-fu chef 2009
Movie name