முன்மாதிரியான நாட்டுகோழி பண்ணை/Model country chicken farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • திரு.செந்தில்வேலா.Bsc.MIT,
    தொடர்பு: 9841138899
    செங்கல்பட்டு மாவட்டம் திருகழுகுன்றத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் 6 கிலோமீீட்டர் தொலைவில் உள்ள வீராபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த நாட்டுகோழி பண்ணை.
    "Save Dairy Farms" RUclips channel பெயர் "விதைகள் இயக்கம்" என மாற்றப்பட்டுள்ளது அணைத்து தோழர்களும் ஆதரவு தரவேண்டும்.
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு: t.me/Vithaigal...
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    Channel contact: 8807671279

Комментарии • 808

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 4 года назад +77

    நேரம் போனதே தெரியவில்லை. பாராட்டவும் வார்த்தைகள் இல்லை. மிக மிக அருமை. தேர்ந்த பேராசிரியர் பாடம் நடத்துவதை போன்று நல்ல மொழி நடையில் ரசனையுடன் பண்ணையின் உரிமையாளர் விளக்கியுள்ளார். மெத்தப் படித்தத்தவர் என்பது தங்களது முதிர்ந்த பேச்சில் இருந்து நன்கு தெரிகிறது.வாழ்த்துக்கள் ஐயா.

  • @somasundaram9329
    @somasundaram9329 2 года назад +7

    நல்ல மனிதர் தான் பெற்ற இன்பம் பெருக வையகம் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கு தகுதியுள்ள மனிதர் வாழ்க பல்லாண்டு வளர்க என வாழ்த்தும் அன்பன் சோமு

  • @venkatesanvenkat6437
    @venkatesanvenkat6437 4 года назад +86

    வெகுளியான மனிதர் உண்மையானஃ, நேர்மையான, உள்நோக்கம் இல்லாத சந்தை விளக்கம். மேலும் அனைத்து கோழிப்பண்ணை மிக்க தேவையான பதிவு வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன் தலைவா....

  • @venkatesharunachalam6110
    @venkatesharunachalam6110 4 года назад +134

    நீண்ட பல காணொளிகளுக்கு பிறகு வியாபார உள் நோக்கமில்லாத ஒரு சிறந்த அனுபவ பதிவு... மிக்க நன்றி..😍👍

  • @ayilaibalah
    @ayilaibalah 4 года назад +80

    முதலாவது இந்த சேனல் தகுந்த, தெளிவான, அனுபவமுள்ள, ஆலோசகரை தேர்ந்தெடுத்து விளக்கம் A to Z எல்லா மேலாண்மையும் தெளிவு படுத்தியதற்கு நன்றி God bless you all

  • @rajakumarm1384
    @rajakumarm1384 Год назад +4

    இவ்வளவு பெரிய பதிவு கேட்க கேட்க ஆர்வமாக இருந்தது. மகிழ்ச்சி

  • @barbiekids7
    @barbiekids7 4 года назад +32

    தன்னலமில்லாத பேச்சு!
    வாழ்த்துகள் சார்!

  • @ivdhivash5367
    @ivdhivash5367 4 года назад +17

    இந்த தொழிலில் நீங்கள் தான் என் roll model நன்றி ஐயா.

  • @umarkhalid6360
    @umarkhalid6360 4 года назад +9

    நான் Umar khalid,, Sri Lanka,, நல்ல மனம் படைத்தவர்கள் பேசினாலே நன்றாக தான் இருக்கும்,, நன்றி அய்யா,, நல்ல உள்ளங்கள் இருப்பவர்கள் மட்டுமெ இப்படி அழகான பேச்சுகளை பேச முடியும்,, இந்த video upload செய்த நண்பருக்கு நன்றி,,

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 4 года назад +59

    சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை நண்பா மிகவும் அற்புதமான உள்ளது
    மிகவும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி நண்பா

  • @mrbasith10
    @mrbasith10 4 года назад +4

    வேறு எந்த வீடியோவும் பார்க்கவே வேண்டாம் இந்த ஒரு வீடியோ மட்டுமே முழுமையாக பார்த்தால். அவ்வளவு அழகாக சிறப்பாக விவரிக்கிறார்.உங்களுடைய தொழில் மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்.

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi 3 года назад +1

    நானும் ஒரு ஒருங்கினைந்த பண்ணை உருவாக்குவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் ஒளிப்பதிவு பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய ஒளிப்பதிவு. நன்றி.

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy6386 4 года назад +4

    தெளிவா சொல்லி இருக்கீங்க சார் உங்க ஸ்பீச் சூப்பர் வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @lselladurai2461
    @lselladurai2461 Год назад +1

    சார் ரொம்ப அருமையா இருக்கு சார் உங்களது பகிர்வு பிறகு அதிபரும் 1வாரம் கலித்து மாற்றி வைக்கவும் என்று கூறினார் அதுதான் சற்று புரியவில்லை மேலும் உங்கள் இருப்பிட கூறவில்லை நன்றி நன்றி

  • @umarkhalid6360
    @umarkhalid6360 4 года назад +10

    Hats Off sir,,, நான் Umar khalid,, Sri Lanka,, நெறைய videos பார்த்திருக்கின்றேன்,, இது ஒரு சிறந்த video,, நன்றி

  • @subburam2479
    @subburam2479 Год назад +1

    மிக அருமையான விளக்கம். வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

  • @r.ramasathasivam1516
    @r.ramasathasivam1516 2 года назад +2

    அ முதல் ஃ வரை
    சாத பாதங்கள்
    லாபம் நஷ்டம்
    மேலாண்மை
    கட்டமைப்பு
    உணவு தேவைகள்
    சந்தைவாய்ப்புகள்
    அனுபவங்கள்
    அத்தனையும் முத்து முத்தாக அழகு தமிழில் கூறியுள்ளிக்கள்
    நண்பரே
    பாராட்டுக்கள்

  • @sirpirajad4960
    @sirpirajad4960 3 года назад +4

    விதைகளின் இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @amazingtamil9872
    @amazingtamil9872 4 года назад +10

    உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.மிக அருமையான தெளிவான விளக்கம்.

  • @Eshalini23.
    @Eshalini23. 3 года назад +1

    இந்த வீடியோ நன்றாக இருக்கிறது...உங்களின் ஒருவன் தமிழன் சவூதி அரேபியா வில் இருந்து....

  • @AshrafAli-dg3gt
    @AshrafAli-dg3gt 4 года назад +2

    கோழி பண்ணை பராமரிப்பு விளக்கம் கொடுத்த முறை!, பண்பட்ட மனிதனாக ஐயா செந்தில் வேலன் காண்கிறேன், மேலும் நம் ஐயா ஆழ்வார் அறவழியில் உங்களை பார்க்கிறேன்!,நம் மண்,நம் மக்கள் வாழ்க வளம்பெற விளக்கத்திற்க்கு அரும் பெறும் உஉங்கள் சேவைக்கு பல நன்றி🐤🐔🐤

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 4 года назад +7

    வணக்கம் ஐயா உங்களின் விளக்கம் முழுக்க முழுக்க அனைவரும் புரிந்து கொள்ளும் தமிழ் அருமை

  • @subashrajan3774
    @subashrajan3774 3 года назад +1

    நன்கு தெளிவுடன் விளக்கிய நண்பர் செந்தில்வெலா ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றி மற்றும் ஒளி பரப்பிய விதைகள் இயக்கம் குழுவிற்கு மிக்க மிக்க நன்றி

  • @murugesanmuthusamy3896
    @murugesanmuthusamy3896 4 года назад +13

    எளிமையாகவும், தெளிவாகவும், உண்மையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது உங்கள் பேச்சு மிக்க நன்றி தலைவா....

  • @Praveenmurugan-f6q
    @Praveenmurugan-f6q 7 месяцев назад +1

    அருமையா சொன்னீர்கள் திருநெல்வேலி மாவட்டம் 56:36

  • @winingkingdeva
    @winingkingdeva 4 года назад +3

    youtube la first time movie illatha oru, one hour video pathu iruken, tharamana video sir.

  • @arnark1166
    @arnark1166 4 года назад +4

    இவ்வளவு பொருமையாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் சொன்னதற்கு மிக மிக நன்றி மெனமேலும் உயர வாழ்த்துக்கள் மிக உயர்நத மனிதரய்யா நீங்கள்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 года назад +1

    நல்ல பதிவு இளம் வயதில் நல்ல ஐடியா. இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 3 года назад +1

    அருமையான பதிவு புரியாதவர்களுக்கும் புரியும்படி விளக்கம் தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @sirpirajad4960
    @sirpirajad4960 3 года назад +2

    இயற்கையின் நேசன் செந்தில் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @murugannr2357
    @murugannr2357 3 года назад +2

    சிரப்பான வெளிப்பாடு...அனுபவ பேச்சி இயல்பாக உள்ளது.மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்ற என்னங்கள் போதும் நீங்கள் உயர்ந்து வளர.

  • @kalaivani9857
    @kalaivani9857 4 года назад +2

    விதைகள் இயக்கம் சேனலுக்கும் தெளிவாக உண்மையாக தெளிவுபடுத்திய அண்ணன் செந்தில் வேலாவுக்கு மனமார்ந்த நன்றி.

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +1

    nalla thelivana porumaiyana vilakkam.....nandri sir

  • @savkrtechfamily5590
    @savkrtechfamily5590 4 года назад +6

    அருமை சகோதரரே அருமை தெளிவான விளக்கம் உங்கள் கோழிப்பண்ணை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இளைஞர்களுக்கு ஒரு உகந்த முன்னோடி

  • @pandians3318
    @pandians3318 3 года назад +1

    ஒரு சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்

  • @RaghavansRaghavans
    @RaghavansRaghavans 4 года назад +2

    மிக,மிக,அருமையான,பதிவு.வீடியோ,மற்றும்,உங்களின்,தெளிவான ஆலோசனைகள்,அனைவருக்கும், எந்தவிதஉள்நோக்கம் இல்லாமல் நீங்கள்கூறிய இந்தசெய்தி
    உங்களின் படித்தபண்பைமிக தெளிவாகக் காட்டுகிறது.மகிழ்ச்சி

  • @venkatesank.venkatesan9299
    @venkatesank.venkatesan9299 2 года назад +4

    உங்களுடைய தகவல் விவரங்கள் எங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது 🙏🌲🌴🌨️🏞️🌊💐💐

  • @ezhilarasubalasubiramanian6835
    @ezhilarasubalasubiramanian6835 4 года назад +8

    எழிலரசு சென்னை
    தெளிவான அருமையான பயனுள்ள விளக்கம் பண்ணையை சுத்தமாக பராமரித்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள். நன்றி

    • @SamA-gq1oo
      @SamA-gq1oo 3 года назад

      Superb explanation sir...Definitely I will meet u and get advise from you prior to start up my farm

  • @saravananmiraclecomputers7113
    @saravananmiraclecomputers7113 2 года назад +1

    அருமை..அருமை.அற்புதமான பதிவு...நல்ல தொழில் மேலாண்மை.உள்ளார்ந்த தொழில் நுட்பம்.அனைத்தும் அருமை சார்.வாழ்த்த வார்த்தைகள் இல்லை.ஒரு தொழிலில் இரங்கி செய்வது என்பது இதுதான்.உண்மை..உழைப்பு .

  • @periyathambi9902
    @periyathambi9902 4 года назад +29

    உங்கள் முன்னுரை அருமை
    அதற்க்காகவே உங்கள் பதிவை
    முழுமையாக பார்க்கிறேன்

    • @Ganeshlovekani
      @Ganeshlovekani 4 года назад

      மிக மிக அருமையான பதிவு அவ்வளவு தெளிவாக சொல்லி இருக்கின்றீர்கள் நன்றி

  • @murthyn7880
    @murthyn7880 4 года назад +2

    இந்த பெரிய வீடியோவை பார்க்க ரொம்ப தயங்கினேன் உங்களுடைய முன் உரையை பார்த்து முழுமையாக பார்த்தேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @masskandan9089
    @masskandan9089 4 года назад +9

    நாட்டுக்கோழி பதிவு மிகவும் அவசியம் மிகவும் பிடிக்கும் அவரின் பதிவு அவரின் அனுப்பவும் தெளிவும் விதைகளின் இயக்கதத்தி ற்கு வாழ்த்துக்கள் முழு பதிவுக்கும் நன்றிகள்

    • @parthasarathy3082
      @parthasarathy3082 4 года назад

      உங்களின் பதிவு மிகவும் அருமை.. நன்றி...

  • @ashokkumarr3950
    @ashokkumarr3950 Год назад +1

    Sir, அருமையான பதிவு... !!! மிக்க நன்றி...!!!

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 2 года назад +2

    மிக மிக அருமையான பதிவு தங்களுடைய கோழி வளர்ப்பு அனுபவம் பராமரிப்பு இயற்கை மருத்துவ முறைகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 3 года назад +1

    அருமையான காணொளி
    வாழ்த்துக்கள்
    தங்களை சந்திக்க நினைத்துள்ளேன்

  • @prabukrishnan3315
    @prabukrishnan3315 4 года назад +1

    வணக்கம் சார்..!
    தங்களுடைய கோழி வளர்ப்பு குறித்த தகவல்கள் மிக அருமையாக தெளிவாக விளக்கியிருந்தீர்கள்.. உங்கள் சேவை பல ஆர்வமிக்க தொழில் முனைவோருக்கு முன் மாதிரியாக இருக்கும்..
    ஒருங்கிணைந்து சந்தைப்படுத்தும் செயல் திட்டம் மிக சிறப்பு..
    வாழ்க வளமுடன்..🙏
    நன்றி
    கிருஷ்ணன் பிரபு.

  • @sendoorpandi
    @sendoorpandi 4 года назад +7

    மிக மிக நல்ல பயனுள்ள உண்மையான தகவல்.. தொடரட்டும் உங்கள் பயணம்..

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 3 года назад +10

    After watching this video I feel as if I have attended the whole class on chicken farming.
    Very good explanation 👌👍🙏

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 года назад

      Tq

    • @vani8322
      @vani8322 3 года назад

      Yes👍

    • @vani8322
      @vani8322 3 года назад

      மனிதர்களையும்,. கீறி, பாம்பு, காட்டு பூனை...போன்றவற்றுடன்,. கோழி எண்ணிக்கையில் குறைவதற்கான காரணமாக சேர்த்துக் கொள்ளுங்கள் bro

  • @softeccomputers5514
    @softeccomputers5514 4 года назад +2

    அருமையான பதிவு. மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தார் அண்ணா அவர்கள். அவருக்கு நன்றி

  • @sivakumarl7256
    @sivakumarl7256 4 года назад +7

    அருமையான விளக்கம், பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி திரு. செந்தில் ஐயா அவர்களே!

  • @kirishanthsingarajah3361
    @kirishanthsingarajah3361 4 года назад +8

    சிறந்த விளக்கம்
    நன்றி
    இலங்கையில் இருந்து....

    • @neelaborewell6421
      @neelaborewell6421 4 года назад

      எந்த ஊர்
      இலங்கையில்

  • @rajraja3796
    @rajraja3796 3 года назад +1

    அழகான அருமையானப்பதிவு சுயநலமில்லா விளக்கமாகவும் தெளிவாகவும் பதிவிட்டதற்கு வாழ்த்துகள்💐💐💐👌👌

  • @d.sundararaji1445
    @d.sundararaji1445 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர மிக அருமையாக பிறருக்கு புரோஜனம் தன்னலமற்ற பிறருக்கு பயன்தரும் வகையில் இருந்தது நன்றி🙏

  • @yasararafathabdulrajak8945
    @yasararafathabdulrajak8945 2 года назад +2

    மிக்க மகிழ்ச்சி, அருமை , தெளிவு , 🙏🏿🙏🏿🙏🏿

  • @velmurugant.e9310
    @velmurugant.e9310 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி

  • @swaminathan9770
    @swaminathan9770 3 года назад +1

    அருமையான தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி நண்பரே!!! வாழ்த்துகள்.

  • @VPGanesh21
    @VPGanesh21 4 года назад +7

    தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்களும், நன்றிகளும்.

  • @a.m.aqua360
    @a.m.aqua360 3 года назад

    நன்பா மிகவும் சிறப்பான
    விளக்கம் வாழிய பல்லாண்டு

  • @palanisamym6790
    @palanisamym6790 2 года назад +1

    அருமையான தகவல்கள்
    நன்றி

  • @harishsamy5219
    @harishsamy5219 3 года назад +2

    பல தகவல்கள் பதிவில் மிக அருமை வாழ்த்துக்கள் சார் மேலும் வளர

  • @onebytwotv3622
    @onebytwotv3622 4 года назад +3

    மிக மிக உபயோகமான காணொலிக்கு நன்றி

  • @Seeraalan
    @Seeraalan 4 года назад +2

    மேலாண்மையில் நீங்கள் பேராண்மை 👌

  • @rajap1067
    @rajap1067 4 года назад +3

    விளக்கமான ஒரு பதிவு .. இந்த பதிவை வழங்கியதற்கு மிகவும் நன்றி..🙏

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க மகிழ்ச்சியுடனும் வளமுடன் பல்லாண்டுகள்...எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 года назад +2

    வாய்ப்பே இல்லை சார்...அருமை..அருமை.அற்புதமான பதிவு...நல்ல தொழில் மேலாண்மை.உள்ளார்ந்த தொழில் நுட்பம்.அனைத்தும் அருமை சார்.வாழ்த்த வார்த்தைகள் இல்லை.ஒரு தொழிலில் இரங்கி செய்வது என்பது இதுதான்.உண்மை..உழைப்பு ..தொழிலில்உள்ளார்ந்த ஈடுபாடு..விருப்பம்..அக்கரை இவைகள் உங்களிடம் நிரம்பி உள்ளது.
    வாழ்க ..வாழ்க ..வளர்க தங்களின் விருப்பத்தொழில்..........

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 4 года назад +2

    உயர்திரு. செந்தில்வேலா ஐயா அவர்களுக்கும் இந்த பதிவினை பதிவிட்ட விதை சேனலுக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கம் 🙏 ஐயா அவர்களின் முழு காணொளியை பார்த்து வியந்து போனேன். அத்தனை அருமையான விளக்கங்கள்.நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் சிறப்பு எனக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான இடமோ பணமோ. இல்லை அதனால் நீங்கள் கூறிய வாறு முதலில் ஒரு மாத குஞ்சுகளை வளர்க விரும்புகிறேன். நன்றி ஐயா

  • @selvinmariajohn6469
    @selvinmariajohn6469 4 года назад +1

    மிக அருமையான தெளிவான முறையில் எடுத்துக்கூறிய சகோவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @rajathimuruganantham2331
    @rajathimuruganantham2331 3 года назад +2

    Super.sir..valam.nalam.sernthu.valha
    Nalamuden

  • @jagadeeshravi2569
    @jagadeeshravi2569 4 года назад +6

    1st time ivlo peria video mukusa pakaran youtube la...such a lnowledgeable person...all the best for pur brother and this channel...tq so much for making such an informative video

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      Thank you

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 4 года назад

      மிக மிக பயனுள்ள
      தெளிவான நயவஞ்சக எண்ணமில்லாத
      விளக்கமளிப்பவரைக்கொண்டு தயாரிக்கப்பட்ட
      கானொளி காட்சி
      மூலம் வழங்கும்
      அனபவகற்பிப்பு

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 4 года назад +7

    I like the statement "involvement is very important".He is great.Doesn't look like money minded.

  • @realphotosanand5972
    @realphotosanand5972 4 года назад +3

    Ippadi oru manusana paathu pala varudam aguthu, vera level SENTHILVELA sir

  • @jackjoe9000
    @jackjoe9000 4 года назад +4

    மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு. நன்றி.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 3 года назад +2

    ஒரு பயனுள்ள தகவல் !
    நன்றி !

  • @gowriparamasivam4041
    @gowriparamasivam4041 3 месяца назад

    Super sir மிக அருமையாக சொன்னீர்கள்

  • @mugiltv7585
    @mugiltv7585 4 года назад +2

    அருமையான பதிவு நீங்கள் கூறிய அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🌹🌹🌹🌹🌹

  • @solukkusmi
    @solukkusmi 4 года назад +3

    அருமையான விளக்கம், முழுமையான தகவல். நன்றி.

  • @jaffaramsaathiq
    @jaffaramsaathiq 4 года назад +5

    மிகவும் அருமையான பதிவு (நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன் ) நன்றி

  • @sendoorpandi
    @sendoorpandi 4 года назад +2

    உங்களுடைய முன்னுரை மிக தெளிவாகவும் என்னை இந்த வீடியோ முழுவதும் பார்க்க வைத்தது..

  • @kk.farmTheni
    @kk.farmTheni 4 года назад +3

    வாழ்த்துக்கள் சார், மிகவும் அருமையானா விளக்கம் நன்றி....

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 4 года назад +1

    Congrats.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    நல்ல மனதார விளக்கம்.
    தேவையானவர்களுக்கு
    கண்டிப்பாக உதவும்......

  • @sandaikoli_farms_TN34
    @sandaikoli_farms_TN34 3 года назад +1

    நான் நினைத்ததை போல உங்கள் பண்ணை அமைந்திருக்கிறது

  • @starpoint9017
    @starpoint9017 4 года назад +4

    மிக அருமையான பொருமையாண விளக்கம் உங்க தகவலுக்கு நன்றி அண்ணா

  • @mdeivam2983
    @mdeivam2983 4 года назад +3

    நல்ல பயனுள்ள video.. Thank you

  • @sheelasheela1
    @sheelasheela1 4 года назад +2

    This is the best Video I have never seen about Naddu Kozhi Valarppu. Thank you Mr. Senthil vela sir and Vithaigal Iyakkam.

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem 2 года назад

    நல்ல பயன் உள்ள தகவல்.... அண்ணா மிக்க நன்றி...

  • @sudhakars3725
    @sudhakars3725 3 года назад

    மிக தெளிவான விளக்கம்.
    மிக்க நன்றி. 🙏

  • @kandaswamyp1183
    @kandaswamyp1183 4 года назад +9

    You are the only person to explain all the required details in a humble way. I am a retired Bank manager and have been gathering information regarding country chicken and also goat farm. I suggest that it is better to start state level federation by linking District level . Thanks a lot for correct information

  • @solomonm6083
    @solomonm6083 4 года назад +7

    I enjoyed your description just like a orientation course in a college, well-done and thank you very much sir.

  • @subramanianr8588
    @subramanianr8588 4 года назад +3

    மிக மிக பயனுள்ள பதிவு.
    நன்றி
    வாழ்த்துகள்

  • @sathyasathya2197
    @sathyasathya2197 4 года назад +3

    Really very useful video.....na asandhu poiten avlo ideas kuduthurukanga Senthil sir hats off sir.... Evlo padichalum forming pannanum nenaicherukinga....na start pannanum dha neraya videos one month pathutu irundhen but Endha video enaku romba useful a iruku thank you so much sis....nengadha ennoda inspiration 🙏🙏🙏🙏🙏 God bless with good health...

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +15

    வணக்கம் சார். இதுபோல் இன்னொரு வீடியோ பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை கோழி பண்ணையை நடத்த மூன்று ஆண்டு படித்த ஒரு பட்ட படிப்பு என்றுதான் சொல்ல வேண்டும் நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி

    • @raj54417
      @raj54417 4 года назад +2

      Very useful information thanks Bro..

  • @m.r1968
    @m.r1968 4 года назад

    வாழ்க வளமுடன், தெளிவான விளக்கம், நன்றிகள் சகோ

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 4 года назад +3

    பயனுள்ள பதிவு,அனைவருக்கும் பயன்படும் என நம்புகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @sangeevan6686
    @sangeevan6686 4 года назад +6

    Selfless man . Thanks for the tips sir .. experience with explanation 👌👌 . Keep moving sir congraz for your next target 7000 chicks

  • @TheKarkash
    @TheKarkash 4 года назад +3

    You should select the farm owners like this gentle man. Great experience and confidence in speech hats off to you for your time and effort. I watched the video two times great information.

  • @jeyachandranjames1827
    @jeyachandranjames1827 4 года назад +5

    Practically speaking from the heart.
    Real encouragement to new comers
    Thank you very much

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 4 года назад +9

    First impressions best impression, your speech same

  • @kirubakamalraj4743
    @kirubakamalraj4743 4 года назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். தெளிவான தமிழ்.

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 4 года назад

    மிக தெளிவான விளக்கம் அருமை....