What is Blessings | Tamil | Guru Mithreshiva
HTML-код
- Опубликовано: 24 янв 2025
- மித்ரா: அருளை அடையும் பாதை!
ஒருவர் எவ்வளவுதான் தன்னுடைய தொழிலில் கெட்டிக்காரராக இருந்தாலும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயல்பட்டாலும் கூட இறையருள் இல்லையென்றால் வெற்றி சாத்தியம் இல்லை.
உதாரணமாக, ஒருவருக்கு ஹோட்டல் தொழிலில் சகலமும் அத்துப்படி. எங்கே கடை போட்டால், எப்படி விலை வைத்தால் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும் என்பதெல்லாம் கைவந்த கலை. ஆனால் இவை மட்டுமா வெற்றியை தீர்மானிக்கின்றன? வாடிக்கையாளருக்குப் பசியென ஒன்று வேண்டும். ருசி மீது நாட்டம் வேண்டும். ஹோட்டல் வரை வந்து செல்வதற்குப் போக்குவரத்து இருக்க வேண்டும். எல்லாம் போக வாடிக்கையாளரிடம் பில்லுக்குக் கொடுக்க பணம் இருக்க வேண்டும். ஒருவரின் அறிவு மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்து விடாது.
தன் வெற்றியில் ஒரு சதவீதம்தான் சுய அறிவு. மீத 99% அருள் என்பதை வென்றவர்கள் அறிவார்கள். பிரபஞ்சத்தின் அருளைப் பெற்றவருக்கே புறச்சூழல் சரியாக அமைகிறது. வெற்றி குவிகிறது. சரி, பிரபஞ்சத்தின் அருளைப் பெறுவது எப்படி?
ஒரே வழிதான் இருக்கிறது. தர்மம் செய்வது. தர்ம வழியில் செல்வது. தன் செல்வத்தைப் பகிர்ந்து ஆசியைப் பெற்றுக் கொள்வது. அஃதொன்றே வெற்றிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான வழி. இப்புவியில் நிகழும் எதுவும் தற்செயலானதல்ல. அனைத்தும் காஸ்மிக் சட்டப்படி தர்மவழியின் படி நடக்கிறது. தர்மம் தலை காக்கும் எனும் நம் முன்னோர் சொல்லின் பொருள் விளங்குகிறதா?
என் வீடு, என் குடும்பம், எனது பிள்ளைகள் என தன்னுடைய சொந்த நலனுக்காக மட்டுமே ஓடி ஓடி பொருளைச் சேர்த்துவிட்டு அருளைத் தேடாததன் விளைவே இன்று உலகம் பெருந்தொற்றின் பிடியில் அல்லல்பட காரணம்.
பலரும் கொரானா முடிந்துவிட்டது என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். முடிந்து விட்டது அரசு அறிவித்த லாக் டவுண் மட்டுமே. கொரானா அப்படியேதான் இருக்கிறது. பிரபஞ்சம் நம் முதுகில் ஒரு அடியை வைத்து ஜாக்கிரதை என எச்சரிக்கிறது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இனியும் சுதாரித்துக் கொள்ளவில்லையெனில் விளைவு இன்னும் கொடூரமாக இருக்கும். சரி, இந்நிலை மாற என்ன செய்யவேண்டும்?
ஒவ்வொருவருவம் பகவானாக மாற வேண்டும். அதிர்ச்சி அடையாதீர்கள். பகவான் என்றால் கடவுள் என்று மட்டுமே பொருள் கொள்கிறீர்கள். தர்மத்தின் வழியில் நடந்து பிரபஞ்சத்தின் அருளைப் பெற்றவர்களுமே பகவான்தான். உங்கள் செல்வத்தின் சிறு பகுதியை வறியவர்களுக்குப் பகிர்ந்த அடுத்த நொடி நீங்கள் பகவான் ஆகிவிடுகிறீர்கள்.
நீங்கள் ‘பகவான்’ ஆவதற்கு உதவும் நோக்கில் குரு மித்ரேஷிவா உருவாக்கிய அற்புதத் திட்டம்தான் ‘மித்ரா’. கொரானாவினால் வாழ்வாதாரங்களை இழந்து உதவியை எதிர்நோக்கி இருக்கும் குடும்பங்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு மித்ரா தளத்தில் விபரங்கள் கொடுக்கப்படும். உதவ விரும்பும் நண்பர்கள் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து உதவலாம்.
ஒரு குடும்பம் பசியின்றி வாழத் தேவைப்படும் அத்யாவசிய பொருட்கள் நேரடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதன் மூலம் உங்கள் உதவி மிகச்சரியானவர்களுக்குக் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் உதவ நினைப்பவர்கள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு மாதம் / இரண்டு மாதங்கள் / மூன்று மாதங்கள் என கால அளவைத் தேர்ந்தெடுத்து உதவமுடியும்.
உள்ளன்போடு உங்கள் நண்பர்களுக்கு ஒரு மித்திரனாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும் உங்களை உச்சத்தில் வைக்கும். அவர்களின் மகிழ்ச்சியும் நமது மகிழ்ச்சியும் உருவாக்கும் நல்லதிர்வுகள் இந்த உலகத்தை நிச்சயம் மாற்றிவிடும். கொரானா மட்டுமல்ல எந்த ஒரு பேரழிவும் இந்த அற்புதமான உணர்ச்சிக்கு முன் ஒன்றுமில்லாது ஓடிவிடும். தர்மம் செய்வதால் உருவாகும் அருள் உங்களை ‘பகவான்’ ஆக மாற்றிவிடும்
கோவையை தலைமையிடமாகக் கொண்ட தக்ஷிணா பவுண்டேசன் ஓர் ஆன்மீக மையம். அல்கெமி வகுப்புகளின் மூலம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மித்ரேஷிவா இந்த அமைப்பின் ஆன்மீக வழிகாட்டியாகவும் நிறுவனராகவும் உள்ளார்.
கோவையில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மித்ரா திட்டம் பலத்த வரவேற்பினைப் பெற்றது. ஆயிரக்கணக்கான ‘பகவான்கள்’ ஒன்றிணைந்து லட்சக்கணக்கான மித்திரன்களைப் பெற்றார்கள்.
இத்திட்டத்தின் அறிமுகவிழா வருகிற நவம்பர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஹோட்டல் லீலா பேலஸில் காலை 11 மணி அளவில் நடைபெறும் இந்நிகழ்வில் சென்னையின் பிரபலஸ்தர்கள், கொடையாளர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்வு யூட்யூபிலும் ஃபேஸ்புக்கிலும் நேரடியாக ஒளிபரப்பாகவும் இருக்கிறது.
வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு துன்பம் நேரிடுகையில் கோவிலுக்குச் செல்வது, வழிபாடுகள் செய்வது, ஜோதிடம் பார்ப்பது, பரிகாரம் தேடுவது நம் வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் துன்பம் வந்த பின் அல்ல. நன்றாக இருக்கும்போதே செய்யவேண்டியவை. ’பகவான்’ ஆக மாறி அருளைச் சேர்ப்பதும் இன்றே செய்ய வேண்டிய ஒன்று.
‘மித்ரா’வுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு
0422 404 0406
குருஜி உங்களுடைய வீடியோ பார்க்கும் பொழுதே எனக்கு அருள் கிடைத்த மாதிரி ஒரு உணர்வு குருஜி உங்களின் அன்பு கலந்த பக்தன் குருஜி
இவ்ளோ தெளிவான விளக்கம் கொடுத்த குருஜி கு நன்றிகள் பல 🙇🙏
நன்றி குருஜி நன்றி பிரபஞ்சமே நன்றி மகிழ்ச்சி எண்ணம் போல் வாழ்க்கை வாழ்க வளமுடன்
💗🙏💗
நன்றி குருஜி மிக அரும்மையான விளக்கம் குருஜி
Micka nandry gurugi
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
நன்றிங்க குருஜி உங்கள் பேச்சு எனக்கு கிடைத்த அருள்.
நன்றி குருஜி🙏🙏🙏,,,
Thanks.thanks
Nandri opens my mind eyes 🙏🏾🙏🏾
Tks Guruji. It's true what u have told. Each and everyone r blessed persons. Yellam avan seyal.
Thanks பகவான்
Nandrigal Palakodigal Guruji 🙏🙏🙏
🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹🌿
நன்றிகள் பல குருஜி.ஓம் நமச்சிவாயா .
Gd afternoon sir, tx u sir share knowledge of blessing, i will take u r beautiful sentence. once again tx sir.
Great sir..wishing u long long life ....huge respect for u🙏🙏🙏🙏🙏🙏
குருஜி நன்றி
சிவாய நம
kuruvee saranam❤❤❤🙏
அய்யா உங்கள் உரையை கேட்டு மனம் உருகி விட்டேன். நிறைய சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வந்த நிலையில் உங்கள் உரை எனக்கு ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. மிக்க நன்றி ஐயா.
குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நீங்க கலந்துக்கணும்ணு நினைச்சீங்கன்னா இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள், தற்போதைய நிகழ்ச்சிகள் எங்கு நடக்கும் என்கிற விவரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் -
bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
Nantry nantry nantry sir 🙏
ஓகே குருஜி
நன்றி குரூஜி
Thank u🙏🏽
திரு குரு ஜி வணக்கம்
அருமையாக ஒரு சத்திய வார்த்தையாக சொன்னீர்கள்
வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
🙏 குருவே சரணம் நன்றி நன்றி🙏
Thank you very much Guru🙏🙏🙏🙏🙏🙏❤️💜💜very well said What is Blessing. I love all your inspiring videos. 🙏🙏🙏❤️❤️💙💙
குருஜி கு நன்றி
நல்ல நேரத்தில் எனக்கு குருவின் அருள் கிடைத்தது.நன்றி.
நல்ல சிந்தனை தான் அருள்..
Correct bro ❤️
Wonderful explanation Guruji...Thank you so much
Thank you so much
🙏🙏🙏🙏🙏Nandrikal Kodi Guruji
Thanks
தெளிவான விளக்கத்தைத் தந்தை குருஜிக்கு நன்றி
Great guru ji...
நோக்கத்தின் வெற்றியே ஆசீர்வாதம்
மிக அருமையான பதிவு, வாழ்க்கையில் வரும் தடங்கல்களுக்கு காரணம் அருள் இல்லாமை.
Romba Nandri Guruji 🙏
Thanks divine
Enna Explaination 😇 inspired with Truth gurujii..
Thank you universe.....
நமஸ்காரம் குருஜி. 🙏🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🙏
நன்றி குருஜி...
நன்றி வணக்கம் ஐயா
Vanakkam Guruji 🙏, Thanks Guruji.
குரு
அருமை பதிவு
நன்றி
‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: ruclips.net/video/2ZwbwDADUZs/видео.html and SET REMINDER.
Thank you vg. Thank you Guruji 🙏🙏
Thanks guruji for your wonderful words. Let I be blessed and make others to be blessed. Something unusual in me after hearing your voice tone.
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்!
வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: ruclips.net/video/2ZwbwDADUZs/видео.html and SET REMINDER.
நன்றி, குரு மித்ரேஷிவா.
நன்றி பகாவான்🌺🏵️💐🙏
நன்றி
Thank you Guruji
Thank you Sir. நன்றி sir 🙏🙏🙏
Lot of thanks 😊😘 guruji and ulchemy team 🙏🙏🙏😍
Thank you guru ji .Live long with good health and wealth
Nandri guruji 😍😍😍😍🙏🙏🙏🙏
Thank you, thank you God bless you Guruji:)
Tremendous speech
Guruji ungaloda varthai ketikondu irukiran....Naanum arulai petravan than itharku romba nandri🙏
Thank you Guruji 🌟✨
மிக்க நன்றி 💙💙💙🙏🙏🙏
Nandringa aiyyaaa
Spr kurujiiii
மிகவும் அருமையான பதிவு.
அருளில்லா அறிவு ஆபத்தானது
Thank you 🌟🌟🌟
Super GURU J
1% plus 99%. Amazing 🙏👌🙏
Thank you somuch for your words guruii
நன்றி குருவே
Yes, I'm Really Earning the Blessings !!! 🙏
Thank you Bhagavan 🙏
Blessed to hear this sir..
I am grateful 🙏 to you guruji I am going along with dharma way with your help 🙏 lot
Awesome guruji
Need you blessing iyya.🙏🙏🙏🙏
Thanks GuruJi
Excellent
🙏Wonderful Guruji Thanks God
Super guruji thank you
Nice speech Guruji, Thanks more video expert...
Migavum nandri guru
நன்றிகள் 🙏
Guruvae saranam 🙏
Amazing explanation Guruji
Thanks guruji
Thanks Guri Ji
Thank u guruji💜
Nandrigal guruji
Thank you guruji life is a fresh world people and god bless you
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்!
வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: ruclips.net/video/2ZwbwDADUZs/видео.html and SET REMINDER.
நன்றி, குரு மித்ரேஷிவா.
Love you Sir😘
Thank u Guruji🙏 BLISS
👌
nandri
Giruji please talk about your vision about future in Tamil ....
Good explanation sir👍
நன்றி நன்றி 🙏
I❤️u🙏🙏🙏
👌🙏👌💯
Thanks for that Guruji 🙏🙏🙏