பெருமாளை அடைய 2 வழிகள் உண்டு! | Divine Speech| Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram - 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பெருமாளை அடைய 2 வழிகள் உண்டு! | Divine Speech| Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram - 10
    #KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
    Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too. email: kumudambakthi2021@gmail.com Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine/?ref=page_internal
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

Комментарии • 100

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 2 года назад +5

    எளிமையான முறையில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தேவரீர் நடத்திவரும்உபன்யாஸம்மிகவும் அருமையிலும் அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 2 года назад +9

    கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 2 года назад +1

    அடியேன்நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன் மற்றும் குடும்பத்தினர்கள். தணடம் சமர்ப்பித்து சேவித்துக்கொள்கிறோம்
    ஸ்வாமி.🙏🙏🙏🙏🙏

  • @karthiajith6630
    @karthiajith6630 2 года назад +4

    பரமாத்மா விடம் நம்மை நாமே சமர்ப்பிக்க வேண்டும்.... இதற்கு ஒரு 🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 месяца назад

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sinthunapriyadharshinirajk5627

    Harekrishna Guruji Thankyou

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 года назад +5

    எப்பொழுது பதிவிடுவீர்கள்
    என ஆவலுடன் இருந்தோம்
    நன்றிகள் குமுதனார்
    அவர்களே 🙏🙏🙏

  • @suchitrasns
    @suchitrasns 11 месяцев назад +1

    We are so blessed to have you in this present life Prabuji🙏🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 года назад +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 2 года назад +2

    Aanatha kodi namaskaram swami

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 2 года назад +1

    Om namo narayanaya

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +2

    Swamigalukku jaya jaya

  • @umamaheswari9657
    @umamaheswari9657 2 года назад +3

    ஆசார்யன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 2 года назад +1

    🙏🙏🙏

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Год назад +2

    மாதவன் தான் ஸ்வாமி 🌺❤🙏🏻

  • @kumarbiology
    @kumarbiology 2 года назад +2

    Adiyen Ramunaja Dasan. Vanangugiren

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 года назад +4

    பதிலுக்கு காத்திருக்கும் தங்கள் அன்பன் .நன்றிகள் பல சுவாமி.

  • @devipalanisamy8874
    @devipalanisamy8874 2 года назад +2

    Adiyen namaskaram swami 🙏🙏🙏

  • @anbazhagans4116
    @anbazhagans4116 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajubettan1968
    @rajubettan1968 2 года назад +1

    There is only one God but Forms and Names are many. Dr kaviger Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @manimegalaia8835
    @manimegalaia8835 2 года назад +2

    Swamiji thiruvadikale Saranam.... thanks again and again for kumutham bhakti special 👌👍👍👍👍👍👍👍

  • @lathakabalivenkat6949
    @lathakabalivenkat6949 2 года назад +3

    Koti pranams to guruji. 🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 года назад +3

    Swami oru santhegam.ella dharmangalum arintha Bhiehmar Draupathi vishayathul en mounam sathithar

    • @maniyankailasam146
      @maniyankailasam146 3 месяца назад

      He survived and ate dhuriyodhn food..so that's first preference

  • @umasatish4418
    @umasatish4418 2 года назад +2

    Adiyen Swami Thiru vadigalay saranam

  • @subbuk8249
    @subbuk8249 Год назад

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @commentryofsuperhero787
    @commentryofsuperhero787 2 года назад +1

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram Ram ram hare hare🙏🙏🙏🙏🙏

  • @abispassion2643
    @abispassion2643 2 года назад +1

    அருமை சுவாமிஜி 🙏திருவடிகுவந்தனம்🙏

  • @govindasamykistappa8384
    @govindasamykistappa8384 2 года назад +1

    பீஸ்மாச்சாரியர்திருவடீகளேசரணம்

  • @jayanthylakshmanan1248
    @jayanthylakshmanan1248 2 года назад +2

    Mikka nanrigal Swami 🙏🙏🙏

  • @nagul-f1d
    @nagul-f1d 2 года назад +1

    நமஸ்காரம் குருஜி

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 года назад +2

    OM NAMO NARAYANA ⚘ 🧡 🙏🏿

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppammaljagan902
    @kuppammaljagan902 2 года назад +1

    Today Acharya engal koilukku vandhar

  • @jayanthylakshmanan1248
    @jayanthylakshmanan1248 2 года назад +4

    Lots of thanks to Kumudam Bakthi🙏

  • @balajisanthanam1510
    @balajisanthanam1510 2 года назад +3

    OM NAMO BHAGAVATE VASUDEVAYA 🙏🙏🙏🙏

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 2 года назад +1

    Thiruvadigale Charanam 🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 года назад +1

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @kanakaj3281
    @kanakaj3281 2 года назад +1

    Koti pranam to velu kkudi swamy

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 2 года назад +1

    கடவுள் ஒன்றே. வழிபடும் உருவங்கள் பலவே.

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 года назад +1

    Sree Gurubhyo namaha

  • @parvathid4001
    @parvathid4001 2 года назад +7

    ஸ்வாமிகளின் திருவடிகளை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 года назад +1

    Swamiji koti pranamangals

  • @geethas8958
    @geethas8958 2 года назад +1

    Swami thiruvadigaluku charanam 🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 3 месяца назад

    Sri Ramajeyam labam

  • @ayyappanmeenakshisundaram2008
    @ayyappanmeenakshisundaram2008 2 года назад +1

    Namaskaram🙏🙏, mikavum arumaiyana tamil urai athuvum ungalathu vizhaka vuraikku idu innaiaye illai swami 🙏🙏

  • @joshijenu1105
    @joshijenu1105 Год назад +1

    Visambu-Aravaan, Janamayan-Gadabuli

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 года назад +2

    Sathakodi Namaskarams to Swami... .These short episodes n narration by Swami is invaluable.🙏🙏🙏🙏

    • @SK-ou4gt
      @SK-ou4gt 2 года назад

      Sattukkudi - isn't that Mosambi?

  • @drlaxvlakshmanakumar7845
    @drlaxvlakshmanakumar7845 2 года назад +1

    Namaskaram swami
    Thangalin arivu ganam pala Pala aasirvangalin payan
    Theivga suganubavam
    Padam panindu vanangum
    Alpan

  • @geethadhanusu7656
    @geethadhanusu7656 2 года назад +1

    Namaskaram Guruji ....Hats of Ur speech...

  • @vasantharajsubramaniyan2007
    @vasantharajsubramaniyan2007 2 года назад +3

    Swami Perumal Vera neenga Vera endru paarkka mudiyavillai.

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 Год назад

    Namaskarangal

  • @joshijenu1105
    @joshijenu1105 Год назад +1

    Kemam, Silambadi, Dathbatha

  • @kasthuria2571
    @kasthuria2571 Год назад

    சுவாமிஜி அவர்களின் திருவடி களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சுவாமிஜி யின் திருவடி களுக்கு கோடானு கோடி நன்றிகள் சுவாமி 🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 года назад +2

    🌹🌹🙏🙏🙏🙏

  • @radharavikumar6482
    @radharavikumar6482 2 года назад +1

    Excellent

  • @jayanthiratnasabapathy4622
    @jayanthiratnasabapathy4622 2 года назад +1

    Namaskaram Swami thank you 🙏 🙏🙏🙏🙏. (From Canada)

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 года назад +1

    Beautifully explained.Thank you

  • @indunathan7612
    @indunathan7612 2 года назад +1

    🙏🌼🕉🌹

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 года назад +1

    Paramapadham....

    • @Madhavadas0669
      @Madhavadas0669 Год назад

      நிச்சயமாக கிடைக்கும் 🙏🏻

  • @manosbi8317
    @manosbi8317 2 года назад +1

    Please update daily with out break

  • @vasanthigunasekar5103
    @vasanthigunasekar5103 2 года назад +8

    Swamiji upanayasathai konjam konjamaga release panringa..fulla potingana kathu suvaika ketpomam. 🙏🙏

  • @komalaveeraraghavan32
    @komalaveeraraghavan32 2 года назад

    Yevalavu thellivana vellakkam .Aascharyam.🤫🤫🙏🙏

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Год назад +1

    Paraiya deivangalil yaar siranthavar yenbathai brahmanargal kandupidithu ullanar. It'hanal veruvelai seivathillai. Samathu.

  • @malolansriram6328
    @malolansriram6328 Год назад

    Adiyen....Devarir..do u have this in English..as I would like my son to listen to this VS bhashyam...he recites regularly so this bhashyam will further help him to understand the indepth meaning of the shloka.
    Adiyen.🙏

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 2 года назад +1

    Namaskaram Swami!!! I'm pregnant now. Please tell me which upanyasam/mantras to listen

    • @Madhavadas0669
      @Madhavadas0669 Год назад

      Listen bagavatham and krishna leela in repeat mode especially by upanyasam given by velukkudi Krishnan swami 🙏🏻
      I'm cen percent sure your child will be a pure bhakt of swami narayanan 🙏🏻

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад +2

    THE UNMATCHABLE, UNEQUAL, SUPREME GOD IS THE ROOPLESS BRAMMAM. DEITIES LORD BRAMMA DEVAR , LORD MAHA VISHNU, LORD SIVAPERUMAN ARE NOT THE BRAMMAM. THEN WHO IS THE BRAMMAM? UNTOLD. KEPT AS SECRET.

  • @srinivasm1813
    @srinivasm1813 Год назад

    6th PERUMAI Geetha what it tells same things VS Nama tells...

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +2

    இன்றைய பகுதியில் முதலில் ஞானகுருவேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் கடந்த பகுதியின் சாதித்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்6 ப்ரதான அம்சங்களை நினைவு கூர்ந்தார். மேலும் கேட்கப்படும் கேள்விகள் பொதுவானதாய் இருக்க வேணடும். அதற்கான உத்திரம் (பதில்) விசேஷமாய் அமையவேண்டும் என சாதித்தார். இரண்டு சான்றோர்கள் பேசினால் அது நன்மையில். முடியும் என்பதற்கு சான்றாய் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் ஸம் வாதத்தில் திருவாய் மொழியும், வைஸம்பாயனர் ஜனமேஜயன் உரையாடலில் மஹாபாரதமும், கண்ணன் அர்ஜீனன் பேசியதில் பகவத்கீதையும் பராசரர் மைத்ரேயி கலந்து உரையாடியதில் விஷ்ணு புராணம் கிட்டியது என்றார். "ச்ருத்வா" என துவங்கி" ஜென்ம சம்சார பந்தனாத் "வரையிலான ஸ்லோகார்த்ததை விசேஷித்தார். எல்லா காலங்களிலும் சிறந்த தர்மம் எது, அதை
    எவ்வாறு அனுஷ்டிப்பது, எங்கனம் பலன் கொடுக்கும் என தர்மபுத்திரன் வினவும் போதே சிறப்பானது ஒன்றை எதிர்பார்த்தே கேட்கிறார் என்பது ஊர்ஜிதம் ஆகிறது என்றும் அந்த சிறப்புடையது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் என தெள்ளத்தெளிவாயிற்று என்றார். ப்ரமாணிகத்துவம் மட்டும் பலன் கொடுக்காது. அந்த ப்ரமாணம் ஆசசார்யருசி பரிக்ருஹீதமாய் அந்த ப்ரமாணத்தை எந்த அளவுக்கு ஆச்சார்யர்கள் அனுஷ்டான பர்யந்தமாய் ஸாத்யப்படுத்துகிறார்கள் என்பதில் தான் அந்த ப்ரமாணத்தின் ப்ராதான்யம் அறியவரும் எனக் கூறினார். உதகிருஷ்ட உத் கிருஷ்டதர உத்கிருஷ்டதம என்றபடி
    தத்தம் ஹிதம் புருஷார்த்தம் முறையே மெய்ப்பொருள், இதை அடைய வேண்டிய வழிமுறைகள், முடிவில் அடைய வேண்டியது என பிரித்துரைத்தார். அவைகளாவது
    அடைய வேண்டியது எது, லகு உபாயம் எது எளிதில் அடையும் உபாயம், அ லகு உபாயம் எது ப்ரயத்னப்பட்டு அடைய வேணடியது ,ஸாத்ய உபாயம் எது மனம் மொழி மெய் என முக்கரணங்களை கொண்டு அறியவேண்டியது, சாலம்பற உபாயம் எது ஒன்றை ஸ்திரமாய் பிடித்துக்கொண்டு( யாது ஒரு மந்திரத்தை பல தடவை ஜபித்து) அது மோக்ஷ்த்திற்கு வழிவகுக்கும் என இத்தகைய கேள்விகளுக்கு சாரார்த்தமான பதில்களை ஸ்வாமிகள் இனிவரும் பகுதியில் எடுத்துரைப்பார்.
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 2 года назад +1

    I have one question to swami ji. Perumal is for giving moksham. For attaining His lotus feet one has to lever his sthoola sareeram. Means in lay man's language he has to die. Correct? If person is having family commitments, can he die without full filling it? பெருமாள் இக சுகத்தை கொடுக்க வல்லவாரா?

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 года назад +1

    Velukkoodi is a renowned "Vaishnavite" preacher who was a "chartered accountant" but found "preaching" lucrative. Then his son married a muslim although he claimed his sons followed the "bhakti marga". Mr Velukkoodi also claimed to uphold strict brahmanical values and claimed to be sanskrit vidwan etc etc. Now what, is he an arabic "vidwan"? He deflects all questions about his son marrying and converting to islam by speaking about "oneness" of all religions. oneness of all religions except Siva,Kali et al. hate preacher made money by preaching hate all his life

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 2 месяца назад

      Don't insult a pure divotee, the lord tolerates if you insult him but he doesn't forgive a person who insults or say bad about his devotees.
      It is very difficult to find a pure divotee like him, better to take shelter under his lotus feet and serve him or you can continue in this material samsara by gossips and lamentation.

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 года назад +1

    can NEVER reach god through the pure hate of Iyengarism.

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 года назад +1

    🙏🙏🙏

  • @malanarayanan649
    @malanarayanan649 2 года назад +1

    ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏🙏

  • @rajalakshmi682
    @rajalakshmi682 2 года назад +1

    Om namo narayana

  • @geetharaviraj4148
    @geetharaviraj4148 2 года назад +1

    Omnamo baghavate vasudevaya

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 День назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mgopal3528
    @mgopal3528 2 года назад +1

    🙏🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @ruckmani962
    @ruckmani962 2 года назад +1

    🙏🙏🙏

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @gowrisudharsan4910
    @gowrisudharsan4910 2 года назад +1

    🙏🙏🙏

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 2 года назад +1

    Om namo narayanaya

  • @loner--queen4984
    @loner--queen4984 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 года назад

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponmanisri9646
    @ponmanisri9646 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bhamasvs2538
    @bhamasvs2538 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻