Paruthiveeran - Full Movie | Karthi | Priyamani | Ameer Sultan | Yuvan Shankar Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2024
  • КиноКино

Комментарии •

  • @akvirtualspeeches
    @akvirtualspeeches 6 месяцев назад +1971

    Anybody in 2024

  • @rajafoodie-bt3qm
    @rajafoodie-bt3qm 3 месяца назад +22

    Anybody in 2024

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 7 месяцев назад +22

    Excellent Picture, But இந்த கதையில் Climax மில் எனக்கு எப்பொழுதும் உடன் நாடு இல்லை. எனக்கு இன்னும் மூன்று Climax முடிவு இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் மட்டும் திரைக்கதையில் வைத்தால் இந்த படம் இன்னும் வேற Level க்கு போகியிருக்கும். Anyhow They Way They Made This Film . Great Salute To Each And Everyone Who Dedicated This Movie Especially இந்த படத்துக்கு உயிர் கொடுத்த நம் இன்னொரு தாய் இசைஞானியின் வாரிசு யுவன், மற்றும் அமிர் இயக்குனர், கார்த்தி, மற்றும் தேசிய விருதுக்கு 100% தகுதி பெற்ற பிரியாமணி மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் Once Again Great Salute To All Of You 🙏😌

  • @Hari-q3d
    @Hari-q3d 7 месяцев назад +574

    இந்த படத்தை பார்த்து யாரெல்லாம் அழுதின்க 😢😢

  • @sibiysr4697
    @sibiysr4697 8 месяцев назад +276

    29/01/2024 - 1:10am Me and my madurai friend watched this in the hostel... A day to be remembered ❤️

    • @kannanpalanisamy4159
      @kannanpalanisamy4159 8 месяцев назад +9

      Same but am in chennai

    • @TamilRaju-jx6of
      @TamilRaju-jx6of 8 месяцев назад

      😢❤ 😢 2:26:07 😮😅🎉😂​@@kannanpalanisamy4159

    • @kayalshiva2700
      @kayalshiva2700 8 месяцев назад +4

      Yesssss...on my birthday I watched it 29times. 29.01.24❤❤❤❤❤❤❤❤❤

    • @sibiysr4697
      @sibiysr4697 8 месяцев назад

      @@kayalshiva2700 24hrs = 1440 minutes... Movie duration 132minutes... You can watch it up to 10 times only.... 👀

    • @Arunvijay143
      @Arunvijay143 8 месяцев назад

      ❤❤

  • @hemraj7008
    @hemraj7008 6 месяцев назад +191

    இனிமேல் இந்த காவியம் படத்தை அமிரே நினைச்சாலும் எடுக்க முடியாது அப்டி ஒரு தரமான படம் ❤❤❤ பருத்திவீரன் ❤

  • @tshivathala2984
    @tshivathala2984 8 месяцев назад +280

    இந்த படம் பார்பதுக்கு முக்கிய ஆர்வமே எனக்கு யுவன் music.....தான்... வேற லெவல் background score.... 😈✨

  • @Jamithjamsithhamsit
    @Jamithjamsithhamsit 3 месяца назад +171

    Anyone today 😅

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 7 месяцев назад +368

    பருத்தி வீரன் 😍
    அமீர் என்ற படைப்பாளியின் ஆக சிறந்த படைப்பு...❤
    எக்காலத்திலும் நிலைத்து நிற்கும்...🔥

    • @kymassedit7227
      @kymassedit7227 7 месяцев назад +4

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Mp40viper
      @Mp40viper 7 месяцев назад +3

      26 3 2024 attendance Here nigth 2 30 am

    • @pitquote
      @pitquote 7 месяцев назад +3

      YOU ARE CORRECT WHEN LINKED WITH SIDDIQ

    • @RajkumarS-zb7ly
      @RajkumarS-zb7ly 5 месяцев назад +3

      True ❤

    • @PugazhenthiSankar
      @PugazhenthiSankar 9 дней назад +1

      Yes ❤❤❤❤❤

  • @Anurag-wh2ve
    @Anurag-wh2ve 8 месяцев назад +70

    Expecting more
    1. Dhaam Dhoom
    2. Sivaji The Boss
    3. Dasavatharam
    4. Saroja
    5. Thottal Poo Malarum
    6. Sillunnu Oru Kadhal

  • @senthilkumar-zw8hx
    @senthilkumar-zw8hx 7 дней назад +7

    Anybody in 2025🎉

  • @7378angel
    @7378angel 8 месяцев назад +367

    Priyamani get the national award for best actress.. she absolutely deserve it.❤❤❤

  • @seenamaseenama8586
    @seenamaseenama8586 6 месяцев назад +227

    காலத்தால் அழியாத காதல் காவியம்.... 🥺

  • @masskd6759
    @masskd6759 8 месяцев назад +271

    அமீரே நெனச்சாலும் இப்படி ஒரு படம் இனி எடுக்க முடியாது

    • @ganesanganesan1415
      @ganesanganesan1415 4 месяца назад +2

      Super

    • @NEYMAR-zi8dv
      @NEYMAR-zi8dv 2 месяца назад +1

      யாருக்குமே எடுக்க முடியாது. 😢😢

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 7 месяцев назад +23

    Both Priyamani and Karthi acted well . Ameer is extraordinary. Hats off to him.

  • @arunraj824
    @arunraj824 8 месяцев назад +266

    Priyamani deserves the national award.Appaaa ena performance 🔥🔥🔥 karthi too ❤

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 7 месяцев назад +25

    அமீர்.. அமீர் & யுவன்.. யுவன்..🫰🫰..👌👌..👍👍..!

  • @VICKY-ew6bi
    @VICKY-ew6bi 7 месяцев назад +85

    True love but ,Incomplete 😢

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 3 месяца назад +16

    சுப்ரமணிய புரம் மற்றும் பருத்தி வீரன் இரண்டையும் சசிகுமாரும் அமீரும் இனி எடுக்க முடியுமா?

  • @KathiresanRajeshwari
    @KathiresanRajeshwari 7 месяцев назад +12

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @AmsaAmsa-ud7cu
    @AmsaAmsa-ud7cu Месяц назад +4

    August 18 /2024 ennaikku tha entha movie paatha😁 entha movie Nan paathathe illa😅 semma movie pahhh❤💯 entha movie paathuttu entha movie vara "ariyatha vayasu " entha song bgm ringtone ve vachitta ❤😍 karamathu movie vera level pahhh✌️😍 U1 enna pa bgm pahhh😘✌️🔥

  • @krishnapradeep7645
    @krishnapradeep7645 8 месяцев назад +145

    Still that freshness of this movie.. Next month 17 years of Paruthiveeran ❤️

    • @rajgautam6153
      @rajgautam6153 8 месяцев назад +3

      Nanum ennoda mama ponnum
      Gowtham Priya FK

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 8 месяцев назад +43

    கார்த்திக்.தேசியா.விருது.கிடைக்கவில்லை.வேதனை😢😢

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 8 месяцев назад +192

    அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் மூவி சூப்பர் ❤👌👍👏🙏

  • @balakarthi6881
    @balakarthi6881 Месяц назад +1

    உலகத்தரம் வாய்ந்த படைப்பு கல்ட் கிளாசிக் டைரக்டர் அமீர் அவர்களின் கைவண்ணம் 👌

  • @NagarajThangavel-b1i
    @NagarajThangavel-b1i 7 месяцев назад +9

    Yuvan செய்கை🔥🔥🔥

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 7 месяцев назад +35

    BGMவேறலவல்
    பயங்கரமான.
    BGMகடைசி.
    அறைமனிநேறம்.
    யுவன் அப்பனை மிஞ்சியபில்லை

  • @hithyshini3398
    @hithyshini3398 Месяц назад +2

    53:26

  • @SowmiyaSathaiah
    @SowmiyaSathaiah 4 месяца назад +16

    எல்லாரும் பிரியாமணி,கார்த்தி, அமீர்,யுவன் என்று பெருமை பேச....சிறு வயது முத்தழகு,வீரா இவர்களின் நடிப்பு&,வசனங்கள் இக்காதல் கதையை மென்மேலும் இரசிக்க வைத்தது என்பது படம் பார்க்கும் போது நான் உணர்ந்தது. மேலும் 'அறியாத வயசு' பாடலால் அந்த கதையையே செதுக்கிவிட்டீர்கள்.பாடகருக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்!!!.பருத்திவீரன் திரை படத்தை திரை அரங்குகளில் Re-release பண்ண வாய்ப்பு உள்ளதா...

    • @sivashankar4386
      @sivashankar4386 4 месяца назад +1

      நானும் அதுக்கு தான் சகோ watting👍🏻

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 7 месяцев назад +25

    இந்த திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன். மனதை தொட்டு ஒரே நேரத்தில் மயிலிறகால் வருடி ஊசியால் குத்தி பச்சை குத்துவது போல் ஒரு வலி. அருமையான படம் கதை படக்குழுவினருக்கு பாராட்டு. நன்றி.வாழ்த்துக்கள்.இது போன்ற வெறி நாய்களும் இருக்கத்தானே செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் கொல்ல வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.

  • @Dam6404
    @Dam6404 8 месяцев назад +11

    One of the greatest film... ending This film is one of the greatest films of India... Based on reality without glorifying the infighting and feudalism inherent in even the lower strata of the society, at the end of which a very painful outcome is shown.

  • @rajeshbasavaraju4832
    @rajeshbasavaraju4832 5 месяцев назад +5

    Im not able to accept this climax....theriyaama paathuten....very disturbed....
    Epdida idha kaaviyam nu solreenga...tragedyaa irku daaa.....romba disturbed..

  • @domesticgoddess4484
    @domesticgoddess4484 8 месяцев назад +30

    First time watching this movie. Sad ending 😢

  • @mohamedyousuff.m9371
    @mohamedyousuff.m9371 5 месяцев назад +2

    na epolaam intha movie pakrano apo laam rmba puthusa iruku ella characters um apdiye manasula nikkuthu 💯 hat's off 🎉credits to Ameer he is 👌🔥

  • @AR_AZU
    @AR_AZU 8 месяцев назад +40

    One Of My Favourite Movie ❤ 🍿🎥 Life Time For Ever 💕

  • @dreamyqueen3534
    @dreamyqueen3534 8 месяцев назад +8

    அறிமுகம் - கார்த்தி 💚🫶⚡

  • @prakashperiyasamy5643
    @prakashperiyasamy5643 8 месяцев назад +55

    Yuvan sankar raja's great music❤

  • @malarrajah
    @malarrajah 8 месяцев назад +141

    Why was this movie never nominated for an Oscar Award? The movie portrays the beautiful love story of the great woman Muthuazlagu who stood for her love even in the last second of her life. We need to create a mature society that allows all lovers to enjoy their love life with their loved ones.

    • @visusamy3749
      @visusamy3749 8 месяцев назад +14

      because not worthy for oscar simple 🤣

    • @rajgautam6153
      @rajgautam6153 8 месяцев назад +3

      Gowtham Priya (FK)
      Veera aalagu

    • @SUD7117
      @SUD7117 8 месяцев назад +6

      ​@@visusamy3749 Then what else is oscar worthy? Rajamouli's RRR?

    • @sarankumaranbu5166
      @sarankumaranbu5166 8 месяцев назад +3

      @@SUD7117😂😂😂😂

    • @visusamy3749
      @visusamy3749 8 месяцев назад +1

      @@SUD7117 yes! Note it even Oscar knew it 😀

  • @vickyajith8391
    @vickyajith8391 8 месяцев назад +11

    Thank you for uploading this movie

  • @kalaikannan3789
    @kalaikannan3789 8 месяцев назад +289

    ஒருவனின் சாதி வெறி இரண்டு குடும்பங்களை அழிந்து போன கதை

    • @ganeshdevar9841
      @ganeshdevar9841 7 месяцев назад +15

      ஜாதி வெறி இல்லை காம வெறி

    • @kalaikannan3789
      @kalaikannan3789 7 месяцев назад

      @@ganeshdevar9841 யார் காம வெறி

    • @Hari-q3d
      @Hari-q3d 7 месяцев назад +3

      ​@@ganeshdevar9841 Vera level ya nii 😂😂😂😂😂

    • @vengateshvengatesh6004
      @vengateshvengatesh6004 7 месяцев назад

      Jaathi veri illa kaasu veri ippavum nadakkuthu, nacikittan pithikkattan group

    • @harinarayanan5784
      @harinarayanan5784 7 месяцев назад +13

      தங்களின் கனிவான கவனத்திற்கு ரெண்டு பேரும் ஒரே ஜாதி தான்.

  • @saimediaactingpractice...2000
    @saimediaactingpractice...2000 6 месяцев назад +26

    அமீர் சார் இது படமல்ல பாடம்...,

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 4 месяца назад +3

    Karthi sir Priyamani mam nadippa irundha kooda idhayame odanji pochi kadavule😭😭😭😭😭😭😭😭

  • @ar1535
    @ar1535 8 месяцев назад +10

    I absolutely hate the ending. Wrong ending, should have had a beautiful ending. Too hard to accept it, so I imagine a good ending where they live happily together.

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath1118 7 месяцев назад +60

    யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இவற்றுக்கு தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும் 😌

    • @selvarajgowthamselvarajgow5304
      @selvarajgowthamselvarajgow5304 7 месяцев назад +6

      Ama kandipa kuduthuirukanum vera level feeling music bgm ellame miss panntinga😊😊👍👍

  • @muthunew04
    @muthunew04 3 месяца назад +1

    இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் ஈரம்😭😭😭

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 3 месяца назад +6

    இசையில் இசைஞானி இளையராஜாவை கொஞ்சம் முந்தி இருக்கிறார் இந்த படத்தில் பிள்ளை யுவன் சங்கர் ராஜா.

  • @MaryJohnsy.j
    @MaryJohnsy.j 2 месяца назад +8

    22nd July...2024... monday ..nit7:45pm.....sarfu ❤ urutal...intha movie en tution and...nanga tution la panna luv ah...nabaga paduthum....aayiram peru en lyf la vaalnthalum...amma appa yaru kooda irunthalum ..i still my sarfu and my tution lyf....❤2006 to 2008...ne nalla irukanum atha na pakanum da... seekiram mrg panniko sarfu😢...mis u lot da... ariyatha vaysu song ne sunday class la..ena paathu paaduna 😢😢😢nan atha paathu😂kova paten....ipo ithu paatha...avlo memories ah iruku 😢😢😢❤

    • @sarbanraj4308
      @sarbanraj4308 2 месяца назад +1

      Enala una vittu iruka mudiyathu urutal 🥹 eanku unkuda valanum urutal 🥹
      Urutal❤sarfu ...itha yaralum matha mudiyathu epavum Marathu....
      Eanku unkuda valanum urutal 🥹
      Love you urutal ❤🥹

  • @vijiyakumar434
    @vijiyakumar434 Месяц назад +1

    காதலின் அருமை யாருக்கும் தெரியாது

  • @noorul9744
    @noorul9744 Месяц назад +1

    1:52:41

  • @laravinth9451
    @laravinth9451 24 дня назад

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம்

  • @sreeram2494
    @sreeram2494 3 месяца назад +2

    1.38.27 Karthik peak performance ❤❤❤

  • @kabilann5903
    @kabilann5903 Месяц назад +2

    Anybody after neeraj chopra winning silver medal 🎉🎉

  • @Madhra2k24
    @Madhra2k24 24 дня назад +1

    *True life Incident !!!*
    *Veera took up the Blameee !!!*
    *PATHETIC*

  • @pagalpagal5934
    @pagalpagal5934 7 месяцев назад +53

    அமீர் அவர்களின் இயக்கமும் கார்த்தியின் நடிப்பும் அசத்தல்❤🥳🔥

    • @neelavenineelaveni8560
      @neelavenineelaveni8560 3 месяца назад

      ஆனால் தேசிய விருது ப்ரியா மணிக்கு

    • @mimicryvenkat5676
      @mimicryvenkat5676 2 месяца назад

      யுவன் இசையை விட்டு விட்டீர்களே😢

  • @musicalvibez9837
    @musicalvibez9837 8 месяцев назад +27

    YUVAN mind blowing background score for an intense movie

  • @dhoulathbanu6166
    @dhoulathbanu6166 7 месяцев назад +9

    Movie Release Aagi 17 Years Aachu.,,,கிராமத்து பகுதி கதை.,,, இருந்தாலும் Views Alludhu.,இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒரு படத்துக்கு கதை தான் முக்கியம்....👍👍👍👍👍

    • @mohamedyousuff.m9371
      @mohamedyousuff.m9371 5 месяцев назад

      yep.. but nowadays ella director um upma story vechy ethachu panni muttu koduthutu irukanga

  • @maheshk6337
    @maheshk6337 Месяц назад +8

    வாழை கோழை னு ஒரே ஒப்பாரி படத்தை வச்சி அழுகுறவங்க இந்த படத்தை பாருங்கடா😂

  • @akshiva_001
    @akshiva_001 8 месяцев назад +7

    Superb Movie Forever👌🏻👌🏻😎👑💪🏻🤩🥳🌟💥💥🔥🔥. But The Climax Scene Was Not Filled With Satisfaction 💯😢

  • @rajamharikumar37
    @rajamharikumar37 7 месяцев назад +17

    Priyamani sapadura scene 😂 ultimate

  • @selvamuniyandib3120
    @selvamuniyandib3120 8 месяцев назад +20

    Ethana thadava paathalum.. antha thaakam matum kuraiyala... 💥 Tharamana cult padam..

  • @MaheshKumar-qm9oe
    @MaheshKumar-qm9oe 8 месяцев назад +44

    யுவன் background score....😫❣️

  • @heaven-t8l
    @heaven-t8l 5 месяцев назад +1

    குறவ*க்கும் vs கள்ள*க்கும்
    கலப்பு திருமணம் பண்ணி வச்ச அமீர் பாய்
    😂😂😂😂😂
    பொன்வன்னன் ஒரு பெரியாரிஸ்ட்
    சாதி வேண்டாம் மதம் வேண்டம் னு சொல்லிட்டு திரியுர ஆள்
    ஆனா இந்த படத்துல சாதி charcater 😂😂😂😂

  • @killer.veera.2348
    @killer.veera.2348 8 месяцев назад +13

    Yuvan Background Score.....❤️🥺

  • @spark977
    @spark977 6 месяцев назад +21

    Karthi performance 100th movie madhiri irukku 😥😥😥😥 especially Priyamani 🔥🔥🔥🔥

  • @GaneshTupac-pd6uj
    @GaneshTupac-pd6uj 8 месяцев назад +20

    On of the finest movies from India, I m from Singapore, thanks India for giving such a brilliant masterpiece n a classic for ages to get by, watch so many times , yet it is still gripping n priyamani oh mind-blowing n such a intense delivery, well done priyamani n the whole crew is perfection, no flaws or any grey area 👍👍👍👍👍👍

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp 2 месяца назад +4

    *എണ്ണടാ പണ്ണി വെച്ചിറുക്കെ😁🤩❤️*

  • @raknas25
    @raknas25 8 месяцев назад +43

    Rathamum sathaiyum oru movie... A fantastic effort from Tamil Cinema ❤

  • @அசுரன்
    @அசுரன் 8 месяцев назад +10

    Remember all my old memories.
    Ippa re-release pannakuda nalla irukkum❤❤❤
    Ippa irukkura above 2k and below 2010 kids enjoy pannuvanunga.

  • @bbalaji8333
    @bbalaji8333 2 месяца назад +1

    7:46 அல்டிமேட் ஸ்டார் அஜித் ரசிகர் மன்றம் பருத்தியூர்

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 8 месяцев назад +20

    கடேசி.காட்சி.நான்.பார்கா.மாட்டோன்அழகை.வரும்😅😅😢

  • @bharathikanna8573
    @bharathikanna8573 6 месяцев назад +2

    The climax bgm didn’t allow us to move from the theatre 🥹

  • @vinoth_sham
    @vinoth_sham 23 дня назад +1

    யோ யுவன் சாக அடிக்கிற யா .... இப்படி Music போட்டா என்ன பண்றது ....

  • @DineshKumar-dm7vw
    @DineshKumar-dm7vw 3 месяца назад +5

    அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ரசிகர்கள் மன்றம் 😍😍😍🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻💥💥💥💥💥💥💥💥💥

  • @flowerking8215
    @flowerking8215 5 месяцев назад

    How many times I can see that movie,but still same feeling
    Because vera level

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 2 месяца назад +4

    அமீர் என்ற படைப்பாளிக்கு இதுவொன்றே போதும். கண்ணீரில் நனையவைத்த காவியம்.

  • @kalaikalaisalvi3104
    @kalaikalaisalvi3104 7 месяцев назад +2

    Rendu perume oruthar kuda oruthar valama poitanghle 😢😢😢

  • @SARAVANA199-h7t
    @SARAVANA199-h7t 8 месяцев назад +41

    Ameer's Master piece

  • @LingamLingams
    @LingamLingams 7 месяцев назад +1

    லே ஏண்டா ஜாதி ஜாதி டேய் ஏன்டா ஜாதி ஜாதி என்று இருக்கீங்க உங்களால ஒரு குடும்

  • @mohammadparvezkhan2914
    @mohammadparvezkhan2914 2 месяца назад +1

    She didn't even locked the doors nor closed the windows at midnight time .. foolish things done by women even in real life

  • @tejomaya.ramkumar
    @tejomaya.ramkumar 3 месяца назад +2

    13:26 please upload all actors movies in youtube channel with HD quality asap please 13:34 😅❤😅😅❤ 13:35 ❤😅❤😅❤❤❤❤

  • @mahadevanparthipan2895
    @mahadevanparthipan2895 4 месяца назад +8

    Gramathu Kadhal❤2024 la yar la pakuringa

  • @aseebee8519
    @aseebee8519 8 месяцев назад +18

    Most awaited movie 🍿🍿🍿

  • @senthilcellaiyan1796
    @senthilcellaiyan1796 8 месяцев назад +40

    very emotional climax 🥺🥺🥺🥺🥺

    • @raviteja927
      @raviteja927 2 месяца назад

      @@senthilcellaiyan1796 hi

  • @mohamedrizwan2349
    @mohamedrizwan2349 2 месяца назад +1

    Now I'm watching

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 3 месяца назад +2

    கார்த்தி அருமையான நடிப்பு ஆனால் தேசிய விருது ப்ரியா மணிக்கு

  • @sappasaiteja6445
    @sappasaiteja6445 6 месяцев назад +1

    So many of people are interest to watch this moive in telugu version so please upload immediately we are waiting in 2024
    thank you sir / madam

  • @MathavanPaari
    @MathavanPaari Месяц назад

    bgm kettale semma feel akuthu 😢😢🥺🥺🥺🥺

  • @varadhan5820
    @varadhan5820 3 месяца назад +1

    👍👍💥கிராமம் 🙏

  • @ppraksh4281
    @ppraksh4281 3 месяца назад +1

    Super movie 👏👏👏👏

  • @harishvishwa3979
    @harishvishwa3979 8 месяцев назад +8

    Remember: Ameer had ten different climax scenes, all ready for this movie.

  • @rkk1734
    @rkk1734 Месяц назад +5

    Karthi madurai slang and acting❤❤

  • @achamthavir46
    @achamthavir46 2 месяца назад +3

    8 .7. 24 (4.15) me with thangooo 🥰

  • @nandhininandhu5001
    @nandhininandhu5001 День назад

    Paahaa sema movie 😮

  • @dharanibalan2236
    @dharanibalan2236 8 месяцев назад +6

    🔥🔥🔥 Thank you So much 🔥🔥🔥

  • @Aisha2003-sf7ye
    @Aisha2003-sf7ye 5 месяцев назад

    ஓம் முருகனின் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 7 месяцев назад +1

    Lovers must b blessed and joined

  • @VijayprakashK
    @VijayprakashK 8 месяцев назад +2

    Semma movie ❤❤❤

  • @KavinMalaravan
    @KavinMalaravan 7 месяцев назад +3

    1:35:30

  • @MeowMaha
    @MeowMaha 6 месяцев назад +1

    1/3/2024 3.16 time indha padatha paathutu irukee❤

  • @keerthanakeerthi2202
    @keerthanakeerthi2202 8 месяцев назад +5

    Parkanum pola irukku parathan movies Tamil youtubula boduka