"சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் "சார் யார்" என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ''சார் யார்'' என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ''சார் யார்'' என்பது மறந்து போனதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் "அதிமுக சார்களை" மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல்
வளவனுக்கு ஒரு வேண்டுகோள்: முட்டைக்கண்ணன் மணியனை பேட்டி எடுப்பதை உடனடியாக நிறுத்தவும் ! அந்த ஆள் கொடுக்கும் பேட்டியை பார்ப்பதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டன !
BJP, ADMK, NTK, PMK, TVK, DMDK are all same group with different different getups.. So they have to eventually group themselves to take the common enemy on.. So it's not surprising at all..
ஜெயகுமார்
பேசுவது போலவே
இருக்கிறது
Sir. எப்படி இப்படி மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.thanks a lot 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yes , Absolutely 💯/💯 -- Sottai 2026 ippadithaan pesuvaan - Vekam ketta Tyar Nakki Adimai Dubakuur payalukal
Welcome to Master of all subjects ஜெயகுமார் பற்றி அருமையான பதிவு
இப்போ 😂😂😂ஜெயக்குமார் என்ன பேசவது தெரியலயே 😂😂எல்லாத்தையும் உமாபதி அவர்கள் பேசிவிட்ட எப்படி நாங்க பிழைக்க 😂😂😂
சிறப்பு
"சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் "சார் யார்" என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ''சார் யார்'' என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ''சார் யார்'' என்பது மறந்து போனதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் "அதிமுக சார்களை" மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல்
Super Sir
திரு வளவனுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.
வளவனுக்கு ஒரு வேண்டுகோள்: முட்டைக்கண்ணன் மணியனை பேட்டி எடுப்பதை உடனடியாக நிறுத்தவும் ! அந்த ஆள் கொடுக்கும் பேட்டியை பார்ப்பதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டன !
Unmai , Naan Parpathe illai , Pakkaa Sangi payal - Dubakuur comali comedy piece
Welcome T.k
❤❤❤❤❤❤❤❤
அஞ்சா நெஞ்சன் உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்
இனைந்தே இருப்பது
வளவனும் உமாபதியும்
தினமும் இனைந்து இருப்பார்கள்
Always sarcastic 😂😂😂😂😂😂..
.best of all by senior journalist Umapathy sir 🎉🎉🎉
சினிமா மாதிரியே நல்ல
ரெக்கரியேசனா இருக்குங்க!
வடை உண்டா? இல்லை டீ
மட்டுந்தானா?
வளவா கலகல
செலவுக்கு காசு கேட்டுடாதீங்க...😂😂😂😂
ஆமா அமர் ரெட்டி எங்கே சார்
உங்க அலப்பரைக்கு என்ன செய்ய. வையுறு வலிக்குதையா
BJP, ADMK, NTK, PMK, TVK, DMDK are all same group with different different getups.. So they have to eventually group themselves to take the common enemy on.. So it's not surprising at all..
ஜெயக்குமார்கூட இந்த மாதிரி பதில் சொல்ல முடியாது, நீங்கள் தூள் கிளப்பிட்டீங்க.
உமாபதி அண்ண இதே டிரஸ் இதே இடத்துல இருந்துகிட்டு கிட்டத்தட்ட நாலஞ்சு பேட்டி கொடுத்து விட்டீர்களே🎉😂
😂😂😂😂 உமாபதி அண்ணே அப்படியே ஜெயக்குமாரயும் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க😂😂😂
டீவில்லாம் பார்க்குறது இல்லையா? இதப்போட்டு அறுக்கிறீங்க? ECR ல நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியாதா?
Vivek comedy la Viveka dai endru sonnavudan kala amukki viduvare adumadiri MODI kala amukki vittruvar palaniswamy
யப்பா யப்பா அறுவைக்கு அளவே இல்லையடா
❤❤❤❤❤❤❤❤❤❤