Quarantine from Reality | Mayile Mayile | Kadavul Amaitha Medai | Episode 173

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 577

  • @sharavchennai
    @sharavchennai 2 года назад +2

    Excellent rendition , male and female voices, what an orchestration , flute , Guitar My God

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 4 года назад +9

    வெங்கட் ஸார். சாப்பு சுத்தம்.
    மிக அருமை. 👍👍👍

  • @senthilp1026
    @senthilp1026 3 года назад +48

    ராசா பாடல் இல்லை என்றால்.... இந்த உலகில் வேறு என்ன நிம்மதி கிடைத்துவிடப்போகிறது....
    எவ்வளவோ பாடல்கள் வருகிறது... இந்த காதில் புகுந்து அடுத்த காது வழியாக வெளியே செல்கிறது...
    ராசாவின் பாடல் காதுக்குள் புகுந்து ... மனதில் தஞ்சம்
    அடைகிறது... மனம் வலிக்கும் போதெல்லாம் மருந்து போடுகிறது....
    ராசா
    அப்பவும் இப்பவும் எப்பவும் ராசா.
    நன்றி.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 4 года назад +2

    Every thing is perfect no words to say. Brilliant presentation .

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 4 года назад +1

    இனிய இசை இனிய குரல் நன்றி

  • @vakulamala1
    @vakulamala1 4 года назад

    Superb. Engerndhu pidikareenga madam. Kettu romba varusham aachu. Wonderful rendition by the entire crew

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 3 года назад

    Excellent rendition by both singers.

  • @vasanthamohan2180
    @vasanthamohan2180 4 года назад

    Pramatham. Don't stop program .
    Please continue this program. Your explanation siperb

  • @pskchannel866
    @pskchannel866 Месяц назад

    ❤to the entire team

  • @ubisraman
    @ubisraman 4 года назад

    Talking about mazhai (rain) song, there is a beautiful number by M B Srinivasan " thuli thuli thuli thuli mazhai thuli..." sung by Susheelamma. Of course, we would not get to hear in QFR!!

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 года назад

    தென்றல் இருக்க தென்னை தாலட்ட. தினமும் ராகமாலிக இருக்க என்னை தாலாட்ட

  • @blogeswari
    @blogeswari 4 года назад +4

    Well done!
    Naane Naana Yaarodhaana? - is it tomorrow’s song?

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 года назад

    Yes

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 4 года назад

    Intha padalai ketkumpothu sivakumar sarum sumithra ammavum thann ninaivukku varukirathu

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 4 года назад +80

    Iam a die-hard fan of Rakesh Brother for both his singing and cooking.
    Whoever wants one more song from him hit like.

  • @devan1028
    @devan1028 3 года назад +60

    என்ரோ தொலைத்து விட்ட ஒன்று கிடைத்தது போல் மனம் நெகிழ்ந்து உள்ளது 🙏🙏

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 года назад +71

    அன்றைய காலத்தில் 1980ல் டிரான்சிஸ்டரை ஓர் பானைக்குள் வைத்து கேட்டு இப்பாட்டை ரசிப்பேன்..Music நெஞ்சை மயிலிறகாய் வருடும்

    • @shankarthangavel479
      @shankarthangavel479 3 года назад +4

      நானும்

    • @slakshiyan6322
      @slakshiyan6322 3 года назад +2

      டிரான்சிஸ்டர் என்றால் என்ன ஐயா?

    • @umabrunei
      @umabrunei 3 года назад +1

      @@slakshiyan6322 he mentioned that nothing but a transistorized radio (டிரான்சிஸ்டரைஸ் செய்யப்பட்ட ரேடியோவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்)

    • @slakshiyan6322
      @slakshiyan6322 3 года назад

      @@umabrunei நன்றி 🙂

    • @narpaal1196
      @narpaal1196 2 года назад

      Me too. நானும் தான் ஐயா

  • @sundarapandians6128
    @sundarapandians6128 3 года назад +47

    After watching Alex's performance..😀

  • @balaravindran958
    @balaravindran958 3 года назад +83

    இந்தப் பாடல் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளே இருக்காது என்று கூறலாம். பாட்டு எப்போது ஒலிபரப்பாகும் என்று காத்துக் கிடப்போம் ரேடியோ பெட்டி அருகே அந்தக் காலத்தில்..

  • @rksekar4948
    @rksekar4948 4 года назад +31

    வணக்கம்! ராகம் ஹம்ஸத்வனி. இருவரின் குரல்களும் ஒரிஜினல் பாடகர்களின் குரல்களை இணைந்து போகிறது சபாஷ் தங்களின் வர்ணனை வாத்திய இசை வழக்கம் போல் அருமை

  • @kandaswamy7207
    @kandaswamy7207 4 года назад +73

    இந்நிகழ்ச்சியில் இப்பாடலுக்கு இசை அமைத்த அத்துனை இசைக் கலைஞர்களையும் கை கூப்பி வணங்கி மகிழ்கிறோம்

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 года назад +25

    Super melody.... 70s மயக்கம்... என்றும் நிலைக்கும்.... இசைஞானி.. என்றும் வாழ்க....

  • @josenub08
    @josenub08 3 года назад +31

    how this man visualized 40 years back such a composition...no techie help nothing real genius raja sir

    • @ManiVaas
      @ManiVaas 3 года назад +5

      God of music

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 4 года назад +25

    Beautiful composition of the genius Ilayaraja sir..👌
    Super song selection and a wonderful team work and the presentation is exceptionally well..👏👏

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 4 года назад +38

    எனக்கு தெரிந்த தமிழ் பாடல்களில் மிருதங்கம் தெளிவாக கேட்கும் ஒரே பாடல் இதுதான். இதுதான் இசைஞானி பின் சிறப்பு.

  • @pushpak1641
    @pushpak1641 4 года назад +27

    Awesome, awesome, just loved everybody’s performance, specially Rakeshs’. Voice.😊😋😍👍👌🏻👏🏻

  • @syed27svks
    @syed27svks Год назад +3

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் எழுபது எண்பதுகளில் இந்தப் பாடலைக் கேட்ட இனிய நினைவுகள்... இன்று நினைத்தாலும் மறக்க முடியாத அனுபவம்
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிய கானம்

  • @jagannaathen
    @jagannaathen 3 года назад +12

    Some more songs for your consideration:
    1. Vaa ponnmayile nenjam yekkathil
    2. Kurinji malarial vazhindha
    3. Geetha Sangeetha
    4. Nee illadhapodhu enghum nenjam
    5. Vizhiye Vilakkondru yeetru
    6. Neengadha nenjam ondru nenjodu undu
    7. Kuyile kuyile poonguyile
    8. Thangachangili minnum paingili
    9. Kallukulle Vandha eeramyenna
    10.Azhagana pookkal magizhadude

    • @seetharamasharma8147
      @seetharamasharma8147 2 года назад +2

      நீங்கள் பரிந்துரைத்த அனைத்து பாடல்களும் மிக அருமை..

  • @bhoopathibhoopathiraja7644
    @bhoopathibhoopathiraja7644 3 года назад +3

    Illayaraaja ayyava oru nal nalum nerula pakkanum ...ithan en life ambition

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 4 года назад +19

    What a singing by Rakesh and Sinduri. Awesome Musicians. Sundaresan, Venkat, Selva, Ananthalakshmi and Visual.
    What a wonderful editing.
    Ennnnaaaaaa song....
    உயிர் போயிட்ட்டு வந்தது.

  • @krithicka2
    @krithicka2 4 года назад +17

    Super o super! Homage to the 70s babies like me!🥰❤️ Impeccably presented as always! Anandham paramanandham! 🙏🏼👏🏽👏🏽💕

  • @dr.ramanathanraja9131
    @dr.ramanathanraja9131 3 года назад +14

    A brilliant composition in Raga Hamsadhwani. The original innocent female voice was that of Jency along with SPB. Hats off to our Mastero. Let's relish the new facet of the raga invented by Ramaswamy Dikshitar - Muthuswami Dikshitar's father.

  • @ksgomathi7299
    @ksgomathi7299 4 года назад +14

    மயிலும்.குயிலும் சேர்ந்ததால் இன்பக்கடலில் மூழ்கி விட்டேன்.

  • @sampathnallappa7902
    @sampathnallappa7902 4 года назад +18

    QFR க்கு ஒரு விசில் போடு.

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy 4 года назад +13

    Everyone did such a great job. The flute was exceptional. Brilliant show, as always Subhashree 👍👍

  • @ramanujams2567
    @ramanujams2567 4 года назад +11

    அற்புதம் அற்புதம் அற்புதம்! வெங்கட்.... வேற லெவல்!

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 3 года назад +9

    Orchestra is awesome they got the whole package perfectly wrapped in to this song ...wow

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 года назад +8

    Multi talented Rakesh superb ! Sindhuri simply fantastic ! QFR special !

  • @anandanathanpoongavanam5042
    @anandanathanpoongavanam5042 4 года назад +7

    Thanks for bringing this excellent composition by ISAIGNANI.Very well rendered like original.Great team work.

  • @moorthyks8369
    @moorthyks8369 4 года назад +10

    Sambo shivasambo song by MSV ayya is tomorrow’s presentation

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 Год назад +1

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள இந்த பாட்டை மிகவும் சந்தோஷமாக மறுபடியும் கேட்டேன். 1975 முதல் 1982 ஒரு பொற்காலம். அந்த நாட்கள் திரும்பி வருமா.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 года назад +29

    This is one of the brilliant presentations of the series. Mr. Rakesh enna sir neenga kaal katta viral la ipdi thaalam potu paadareengaa.. the way you ended the first charanam and that particular bit edited superbly... That trademark smile either in PT or AN or here is so intact. Ms. Sinduri you were fabulous. Both the lead singers were standing near by feel throughout. Again the second charanam ending... Sivakumar pat on your shoulder!! Sundaresan sir big namaskaram to you. Sami sir உங்க சாப்புக்கு special clappu!! Always selva செல்லக் குழல்.

  • @nalsJu
    @nalsJu 4 года назад +3

    வாங்க வாங்க!!!! சித்ர குப்தன் கணக்குல எங்கள தூங்க விடாம பண்ண கணக்கு ஏறுது!!!!
    Proud to be 1970's kid!!!
    வாழ்க்கையின் வசந்தமே உங்கள் விருப்பம் ஒளியும் ஒலியும் தான்!!!!!
    Such a lovely song!!
    ராட்சசி!!! எப்படி ஒரு prelude!!!
    என்ன ஒரு நுணுக்கமான ரசனை!!! அறிவு!!!!
    ராகேஷ்!!! Romantic Hero😉🥰
    சிந்தூரி!!! சான்ஸே இல்ல!!!
    அட பாவிகளா!!! இவளோ சீனியர் Guitarist சுந்தரேசன் - இவரைப் போய் எப்படி கலாய்க்கராங்க Champion of Champions ல😯😯😯😯
    வெங்கிட்!!! 🤗🤗🤗🤗👏👏👏
    சரியான treat!!!
    Music the Life Giver! 🤗💞🥰

  • @josenub08
    @josenub08 3 года назад +8

    this song is beyond the ages..only piravai genius can make it

  • @m.dhanalakshmi6592
    @m.dhanalakshmi6592 3 года назад +10

    மயில் போல் அவரும், குயில் போல் அவர்களும். இருவரும் அருமை அருமை அருமை அருமையான குரல் இருவருக்கும். வாழ்த்துகள் நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @kanank13
    @kanank13 4 года назад +7

    the lady's voice is sweet and smooth.

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 3 года назад +21

    கொஞ்சும் குரலில் இரு பாடகர்கள் மற்றும் மயக்கும் இசையில் அனைத்து கலைஞர்கள். பிரமாதம்.

  • @edayageethamar8567
    @edayageethamar8567 4 года назад +5

    Applause to Selva,Venkat,Sundaresan, Vishal and Anantalakshmi .Fabulous singing by Sinduri and Rakesh.Subashree madam keep rocking.

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 4 года назад +7

    Ada pongappa..... We would like to hear only QFR renditions than the originals.

    • @thildorai4731
      @thildorai4731 3 года назад

      Yessssss...only QFR❤️

    • @arvinthsrus
      @arvinthsrus 3 года назад

      in the film shooting only a single location.. feel - a garden.. here.. just waw..

  • @sankararaman3575
    @sankararaman3575 4 года назад +6

    Wow,beautiful rendition and music appappa classic,throughly enjoyed listening to music treat,what a genius our IR is,every song is a gem 🙏🏼🎤

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 4 года назад +5

    Good voice for sinduri& Rakesh. Good luck

  • @TheVanitha08
    @TheVanitha08 4 года назад +2

    ஆஹா ஆஹா எத்தனநாளாச்சு இந்த பாட்டை கேட்டு‌ நான் 9th standard படிக்கும்போது வந்த படம் one of my favourite song spb பாட்டுன்னாலே ஒரு பைத்தியம்தான் அதுல இதுவும் ஒரு ஸ்பெஷல் song ஜென்ஸிம்மா அப்படியே கொஞ்சிகொஞ்சிதான் இந்த பாட்டை பாடியிருப்பாங்க அதுவும் ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே ங்கற இடத்துல உன்னு ஊஞ்சல் எங்கே அப்படின்னு பாடியிருப்பாங்க யப்பா அக்கா உங்கள் மாதிரி பிச்சி பிரிச்சி பாட்டை explain பண்ணத்தெரியாதுப்பா but நீங்க சொன்னதுபோல ஒவ்வொரு வரியையும் gidar இசையையும் அவ்வளவு ரசிச்சிருக்கேன் இந்த பாட்டுல அதான் நீங்க explain பண்ணப்பண்ண நான் நெனச்சது போலவே இருந்தது நானும் தலையதலைய ஆட்டிண்டே கேட்டேன் ஆமா ஆமான்னு சொல்லிண்டே today rakesh and sinduri excellant singing வெங்கட் அண்ணாக்கு என்ன ஆட்டம் சந்தோஷத்துல entire teamum பின்னிட்டீங்க ரொம்ப ரொம்பவே சந்தோஷமா இருக்குக்கா‌ இந்த பாடலை கேட்டதும் எனக்கு

  • @subabu2002
    @subabu2002 4 года назад +4

    அருமை அருமை அருமையான presentation.. ரெண்டு பாடகர்களும் சூப்பர்.. கலக்கல்

  • @pudhankethu7346
    @pudhankethu7346 4 года назад +5

    Rakesh is doing good in cooking and as well as singing.....
    Multi talented souls....

  • @snraghuraman4577
    @snraghuraman4577 4 года назад +4

    What a pleasant pleasant song
    Absolutely enjoyed . Orchestration simply superb . Singers deserve more than 100% credit as well
    Venkat sir you are the unsung hero of QFR ... miruthangam throughout this song arputham ..If possible like to meet you in person and convey my appreciation
    Such a lovely feel good episode this one...👏👏👏

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 4 года назад +7

    Perfect to the core!Raakesh&Sindhuri make a good singing pair!Pl.give them some more duets

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +1

    ஜென் சி யும் 1979 ம் இலங்கை வானொலி யும் இளமையும் மர்பி டிரான்சிஸ்டர் அந்த இனிமைகாலம்

  • @valparaiganesh7935
    @valparaiganesh7935 3 года назад +1

    வரிசைப்படுத்துதலில் இசைஞானியை இறுதியில் வைத்ததும் அவரது பணியைப் பெயர் குறிப்பிட்டு வர்ணனை செய்யாமை குறித்தும் வருத்தம் தெரிவிக்கிறேன்!

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 4 года назад +4

    Tmrw "jagame thanthiram sugame mandhiram "from nenalthale inikum.

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 года назад +5

    Sindhuri, Rakesh and team superb work 👏👏👏

  • @venkatasubramanians343
    @venkatasubramanians343 4 года назад +4

    My all time favourite song. Was expecting in this programme. Thanks fod choosing this wonderful song. Gone back to my younger age. Superbly rendered by the team. Thanks again.

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 3 года назад +1

    Watching after Alex video.. kannai mooditu keta avlo arumai

  • @rranganathan6280
    @rranganathan6280 4 года назад +12

    Another Raja's gem, and SPB special too. Took me back again to my college days. Superb Sunderasen sir on guitar. Second interlude was simply amazing and was presented by QFR team very well. Everyone did a great job. I still went back to listen the song (sheer nostalgia) and listen to SPB again. Thanks

  • @kandaswamy7207
    @kandaswamy7207 4 года назад +9

    சிந்தூரி ராகேஷ்
    பிரமாதம்
    அருமையான ராகத்தை கேட்டு மனம் மயங்கி மகிழ்ந்தோம்
    இத்துனை கருவிகளை வைத்து மிக அருமையான இசையை நமக்கு அளித்த பிரபஞ்ச இசைக் கடவுள் இசைஞானி பாதம் வணங்குகிறோம்

  • @புலவர்கல்யாணசுந்தரபாண்டியர்

    இசைஞானியின் அட்சரம் பிசகாத இசை !!! பாடகர்களின் கொஞ்சும் குரல் !!! ஆஹா என்ன இனிமை !!!!! வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை !!!!!

  • @premsundar7524
    @premsundar7524 3 года назад +1

    FOR REWINDING THIS SONG ALL CREDIT TO ALEXANDER BABU BCOS OF HIS VEETTU VIDEO...REALLY LOVELY SONG.WHAT A LOVELY MELODY

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 2 года назад +1

    ILAYARAJAAS ALL SONGS ARE HONEY THIS SONG IS MANNA FROM HEAVEN HE IS A GENIUS ANIRUDH SORI BEMAANI COPY KING ORU PAATTUM NAALLALE MOKARAKATTE ANIRUDH OZHIGA

  • @r.natarajan2652
    @r.natarajan2652 3 года назад +1

    Ayya ilayaraja neenda ayulodu nanraga vazhga pallandu,

  • @sundars8638
    @sundars8638 4 года назад +4

    Your treasure hunt on QFR has revealed yet another gem of a song. Kudos to the team for a perfect job. Though a guitar based song, the flute stole the show!👌🏿👌🏿🙏🙏👏👏

  • @rajavelt9249
    @rajavelt9249 4 года назад +3

    Wow.... excellent, It is similar to the original song if you close your eyes and listen.thanks to entire team such a wonderful 🍀

  • @physics20246
    @physics20246 4 года назад +2

    பாடகர்களை தனித்தனியாக- பாராட்டினால் அது தவறு! இது ஓர் பாயசம்!!!

  • @manavalanashokan343
    @manavalanashokan343 3 года назад +1

    composer ~ maestro ilaiyaraaja

  • @sriram9350
    @sriram9350 4 года назад +1

    Aahaaa bgm and interludes .....nicely recreated ....superb singing....
    Especially that place....
    Mannan vazhanga..getti melam muzhanga...
    Rakesh was fluent throughout ...
    Full troupe ...mayilaragu varudiya sugam kodutheergal...

  • @shankarrajatl5227
    @shankarrajatl5227 4 года назад +1

    அன்பு சகோதரி சுபஸ்ரீ அவர்கள் சொல்லாத ஒரு தகவல் இந்த பாடல் ஹம்சத்வனி ராகத்தை தழுவி இசையமைக்கப் பட்டுள்ள Folk Melody கர்நாடக உதாரணப் பாடல் வாதாபி கணபதிம் பஜே ஹம்

  • @rajans3837
    @rajans3837 4 года назад +1

    Dear Subhashree, the term "double whammy" is always used in a negative way. Please check up and avoid. Very nice that you're showcasing so many young talents. Wish you all the best.

  • @vijayjoe125
    @vijayjoe125 3 года назад +1

    90's & 2K குழந்தைகள் ஓரமாய்ப் போய் விளையாடுங்க.

  • @realworldwork4053
    @realworldwork4053 4 года назад +3

    Hats off of Shiva. Marvellously he put together the entire episode. The best was every instrument the role it contributes in a song and the credit to the talent of the player of the instrument was brought about brilliantly by Shiva. I have no words to praise him. The flute the Veena, guitar, the entire programming for the strings , rhythm etc was extraordinary. what a talent! We are able to appreciate each and everyone's talent because of Shiva. And the talent of each person in their instrument leaves us jealous of them. The singers were a absolute breeze. They simply let themselves free and enjoyed their singing . A bow to them. One of the best in QFR series.

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 3 года назад +1

    This is same as chlropharm.... Orey mayakam.. ah.. ah...

  • @shivakumarramaswamy8556
    @shivakumarramaswamy8556 3 года назад +1

    After Alex, RUclips suggested me this

  • @latha2309
    @latha2309 4 года назад +2

    அடேயப்பா என்ன introduction !!! Super lovely presentation all👏🏻👏🏻👏🏻

  • @rgaravind
    @rgaravind 4 года назад +2

    Am I expecting too much or can tomorrow's song be the genius composition poattu vaitha kaadhal thittam (Singaravelan)? Funky, heavy guitar and sung by a not-so-young genius...

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 года назад +4

    Fabulous treat from all of you at QFR 👌👏 Brings back memories. Tons of thanks 🙏

  • @renganp3655
    @renganp3655 4 года назад +3

    Thank you for reminding us Jensi, the legendary singer. Sindhuri perfectly fits into her voice. Rakesh as usual shines. Selva, Venkat, Ananthalakshmi add to the feast.

  • @nandakumart.s6138
    @nandakumart.s6138 3 года назад +1

    ഇളയരാജയുടെ കേൾക്കാത്ത ഗാനം.....

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 3 года назад +2

    As you said... We fell in love with the guitar strings.... This is a magical music... And raw jency madam voice... Thanks everyone...

  • @josenub08
    @josenub08 3 года назад +1

    khada singari and mridangam are all super

  • @RamachandranSrinivasan
    @RamachandranSrinivasan 4 года назад +2

    Awesome performance, singers, guitar, VENKAT, keyboard 👏🏼👏🏼👏🏼👏🏼 you must use headphones to hear these high class performance

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 4 года назад +1

    *வரிகள்:*
    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே...
    மயிலே மயிலே
    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமல்லவோ உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே...
    மயிலே மயிலே
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
    நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
    கனி வாய் மலரே பல நாள் நினைவே
    வரவா தரவா பெறவா...நான் தொடவா
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்கபூங்குழலி தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
    வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
    உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்
    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே...மயிலே மயிலே

  • @sriram9350
    @sriram9350 4 года назад +2

    To be frank ...some of the qfr songs ..technically sound better than original..thabx to developments in recording quality ...
    Combo of the original content of yesteryears and current recordings make it sweet...

    • @josesimonh
      @josesimonh 4 года назад +1

      Completely agreed. Even compared to some of the RUclips cover performances, there is a lot of work done here on the sound quality. The mixing and mastering work done needs special mention.

  • @agnesmary1925
    @agnesmary1925 4 года назад +4

    What a pleasant feel !!! Beautiful singing 😍

  • @gopikrish5736
    @gopikrish5736 4 года назад +1

    Pls Speak about Maalaiyil Yaro Manathodu Pesa From Chatriyan Movie IR Sir Music Swarnalatha amma Wonderful Voice

  • @jayr.617
    @jayr.617 3 года назад +2

    I've seen Rakesh's cooking shows with his mom. He sings too??? Lovely voice. The female is great too. Great duo

  • @angelselvaraj4674
    @angelselvaraj4674 3 года назад +1

    Really superb I am here after Alex live

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 4 года назад +3

    இன்று தூக்கம் கெட்டது. மயக்கம், இனிமை. நன்றி

  • @bamabama339
    @bamabama339 4 года назад +3

    Ilayaraja paithiyam piditha kalam adhu.

  • @mlkumaran795
    @mlkumaran795 4 года назад +2

    Today violin by Ananthalaksmi and flute by Selva played a pivotal role. excellent rendition

  • @mthirugnana
    @mthirugnana 3 года назад +3

    Magical! What a performance by the entire team! Wow!

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 7 месяцев назад +1

    R.raja🎉🎉🎉🎉🎉🎉.

  • @agniveera111
    @agniveera111 2 года назад +1

    Heart melting song soul melting song.

  • @lalitharamachandran2868
    @lalitharamachandran2868 4 года назад +2

    Both Rakesh and Sindhuri have performed so well. Excellent performance by the whole team