நண்பர் இராமதாஸ் அவர்கள் ஏற்கனவே கலை ரஞ்சனி நாடகத்தில் Back round Music மட்டுமே கொடுத்து பின்பாட்டு பாடவில்லை. இதையாம்விமர்சித்து இருந்தோம் ஆனால் இந்த நாடகத்தில் பின்பாட்டு அருமையோ, அருமை...ஆனால் கலை ரஞ்சனி அவர்கள் முற்றிலும் பழைய பாடல் பாடுவது கேட்க கேட்க... திகட்டாது.. இருப்பினும் வெறுமனே பாடலை தொடர்ந்து பாடும்பொழுது கதையின் தொடர்போடு (உதா) உனக்கு மட்டும் என்ற பாடல் டாடும்போது முருகனிடம் ரகசியம் சொல்கிறேன். உன்னை நாள் தினமும் வணங்குகிறேன... நேசிக்கிறேன் என்று சொல்லிய பிறகு பாடலாம்.....அதை விடுத்து தொடர்ச்சியாகப் பாடுவது அது ஒரு இன்னிசை மழையே தவிர நாடகப்பாடலாக அமையாது. வர்ணமெட்டுப்பாடல்கள் 70களில் இருந்தது. தற்போது வர்ணமெட்டுப்பாடல்கள் அரிதாகிவிட்டது. வளரும் கலைஞர் செல்வி கலை ரஞ்சனி அவர்களிடம் கதையுடன் கூடியவர்ணமெட்டுப்பாடல்களை அதிகம் எதிர்பார்க்கும் சாமானியன் சண்முக இராமதாசன் - நாவல் நகர். நன்றி
இரக்கும் மனிதர்கள் இரவா பாடல்கள் அந்த பாடல்களைப்போல் நீ வாழனும் கலைரஞ்சனி தாயே
பாடள் சூப்பர்
I like your voice ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
எனதுமச்சானுக்கு இந்தகூட்டணிபக்காசிறப்பு...மயிலாடுதுறை..பாலு..
Melam vow hands off
சூப்பர் சூப்பர்
RUclips video super marumagane kadamangalam mama from k.s.a
நன்றி மாமா
அடுத்த சிவரஞ்சனி யாக
வளரட்டும்
நண்பர் இராமதாஸ் அவர்கள் ஏற்கனவே கலை ரஞ்சனி நாடகத்தில் Back round Music மட்டுமே கொடுத்து பின்பாட்டு பாடவில்லை. இதையாம்விமர்சித்து இருந்தோம் ஆனால் இந்த நாடகத்தில் பின்பாட்டு அருமையோ, அருமை...ஆனால் கலை ரஞ்சனி அவர்கள் முற்றிலும் பழைய பாடல் பாடுவது கேட்க கேட்க... திகட்டாது.. இருப்பினும் வெறுமனே பாடலை தொடர்ந்து பாடும்பொழுது கதையின் தொடர்போடு (உதா) உனக்கு மட்டும் என்ற பாடல் டாடும்போது முருகனிடம் ரகசியம் சொல்கிறேன். உன்னை நாள் தினமும் வணங்குகிறேன... நேசிக்கிறேன் என்று சொல்லிய பிறகு பாடலாம்.....அதை விடுத்து தொடர்ச்சியாகப் பாடுவது அது ஒரு இன்னிசை மழையே தவிர நாடகப்பாடலாக அமையாது. வர்ணமெட்டுப்பாடல்கள் 70களில் இருந்தது. தற்போது வர்ணமெட்டுப்பாடல்கள் அரிதாகிவிட்டது. வளரும் கலைஞர் செல்வி கலை ரஞ்சனி அவர்களிடம் கதையுடன் கூடியவர்ணமெட்டுப்பாடல்களை அதிகம் எதிர்பார்க்கும் சாமானியன் சண்முக இராமதாசன் - நாவல் நகர். நன்றி
Romba nearthiyaana vimarsanam.
Supper Arumai 💐
இனிமையாஇரவில்இனிமையானபாடல்சூப்பர்🙏💄🙏💄🙏💄
Sabash thanks
Super super 🎉
Very nice
Super my brother Ramadas
Super voices
Super
❤
🎉❤
அடுத்த சிவரஞ்சனி
வள்ளி கலையரசி யின் தங்கையா...?? இந்த கலைரஞ்சனி வள்ளி..???
❤