பெரியபிச்சைபிள்ளையேந்தல் /போட்டி பாடல் /KR. இராமதாஸ் /நாரதர் ஜெயரவிசந்திரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 46

  • @kilukiluppaivaanduhal
    @kilukiluppaivaanduhal 9 месяцев назад +15

    ஜெய்ரவிச்சந்திரன் நாரதர் அய்யா அவர்களின் நடிப்பையும்,பாடல்களையும் நான் 11 படிக்கும் போது எங்க ஊர் கள்ளிக்குடியில் பார்த்தது .பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்ப இந்த வாய்ப்பு கிட்டியது. எங்க மாமா EKR ம் சிறந்த ஆர்மோனிஸ்ட் 🎉🎉பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பு.

    • @savarimuthu7167
      @savarimuthu7167 Месяц назад

      Q😊😊😊😊😊q😊qqq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 qqq😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qq😊😊😊😊😊😊q😊😊😊q😊qq😊😊😊😊q😊qqq😊😊qqqqqqqq😊q😊qq😊qq😊qqqqqq😊qqq😊😊qq😊😊qqq😊q😊q😊qqqqq😊qqqq😊😊qq😊qqqqqq😊q😊😊😊qqq😊😊q😊q😊qqqq😊😊q😊😊qq😊qq😊qqqqqq😊😊😊qq😊😊😊q😊qq😊q😊😊q😊qqqq😊😊

    • @lingeswarans123
      @lingeswarans123 23 дня назад

      Jojiokoo😊p

  • @kilukiluppaivaanduhal
    @kilukiluppaivaanduhal 9 месяцев назад +3

    ஒவ்வொரு பாடல்களும் அருமை. இருவரின் குரல் ஓசைகள் அருமை.

  • @sivamlingam4039
    @sivamlingam4039 2 месяца назад +9

    மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது...
    ஜெயரவி....யின். குரலும் ஞானமும் இனிமையான கானமும்
    என்றென்றும் குறைவின்றி வளர கலைவாணியை வேண்டுகிறேன்

  • @ganesank7142
    @ganesank7142 Год назад +6

    இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இருவருடைய கலைப்பயணம் தொடரட்டும் என்பதே என் போன்ற ரசிகர்களின் விருப்பம்.

  • @Madan1799
    @Madan1799 Год назад +2

    சூப்பர் தங்கபான்டி மாப்பிள்ளை அருமையான பதிவு

  • @Ramu-s2h
    @Ramu-s2h Месяц назад

    ஐய்யா உங்கள் குரல்வளம் அருமை

  • @Ramu-s2h
    @Ramu-s2h Месяц назад

    ஐய்யா நாரதர் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ChinnasamyChinnasamy-xd5qj
    @ChinnasamyChinnasamy-xd5qj 5 месяцев назад +2

    போட்டி பாடல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு அருமை

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 3 месяца назад +3

    Arumai Ravichandhiran Aiyya Nanrikal 🇮🇳🕉️ jaihind

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam Месяц назад +1

    அடேயப்பா...... வயசு ஆனாலும் அவருக்கு இருக்குற சந்தம் கொஞ்சம் கூட குறையவில்லை இது பார்க்க கொடுத்து வைக்க வேண்டும்.❤❤❤❤❤

  • @Ravichandran_kp
    @Ravichandran_kp 8 месяцев назад +3

    நீங்கள் இறைவனின் அருளால் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், ஜெயரவிச்சந்திரன் அண்ணா அவர்களுக்கு.நன்றி🎉

  • @ananth2892
    @ananth2892 Год назад +5

    என் அபிமானா நாரதர் ஜெயரவிசந்திரன்

  • @MS-yt7dt
    @MS-yt7dt Год назад

    Pandi Semma ஒலிபரப்பு. ராமதாஸ் அண்ட் ரவி அண்ணா சூப்பர் காம்பினேஷன். Proud of both ❤🔥🔥🔥

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 Год назад

    Arumai Naradhar🌳 Ramadhash Iruvarum👌🙏🙏

  • @ponnaiahshiravali1032
    @ponnaiahshiravali1032 7 месяцев назад

    திரைப்படபாடால்கலுக்கு முண்ணோடியாக சில பாடல்களை பாடியவர் வாழ்க பல்லாண்டு

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Год назад +1

    அண்ணா சூப்பர் பாடல்

  • @kalaiselvisrinivasan8921
    @kalaiselvisrinivasan8921 5 месяцев назад

    இருவர் பாடலும் மிக அருமை🎉

  • @kanthasamyk8972
    @kanthasamyk8972 2 месяца назад

    அருமையான கலைஞர்கள் ❤❤

  • @jayakeerthana6203
    @jayakeerthana6203 Год назад +1

    எங்க சொந்த ஊர் பி பி ஏந்தல் நாங்க (இ) தேவகோட்டை

  • @MuthukumarKumar-gz2vw
    @MuthukumarKumar-gz2vw Месяц назад +1

    Super ❤

  • @rajanethaji8683
    @rajanethaji8683 Год назад +1

    Super vaalthugal

  • @velmurugan-qe7zm
    @velmurugan-qe7zm 3 месяца назад +1

    அருமை அருமை அருமை

  • @manikandanMani-ew4nj
    @manikandanMani-ew4nj 3 месяца назад +1

    அய்யா நார்தர் கவிராஜ்

  • @sekarand4348
    @sekarand4348 Год назад +2

    Narathar and ramadas both are very good performance valthugal

  • @thangapandi2128
    @thangapandi2128 Год назад +2

    Ramathas super

  • @SivaLingam-d1s
    @SivaLingam-d1s Год назад +1

    சூப்பர் அண்ணா

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Год назад +2

    Super 🌹💐🤝👍🙏🙏🙏

  • @manivelums6534
    @manivelums6534 Месяц назад +1

    Super 🎉

  • @ArumugamArumugam-ww9pu
    @ArumugamArumugam-ww9pu 2 месяца назад +3

    🙏🙏🙏

  • @kalaiselvisrinivasan8921
    @kalaiselvisrinivasan8921 5 месяцев назад +1

    Superஅண்ணா

  • @ananth2892
    @ananth2892 Год назад

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @arulsarvin2498
    @arulsarvin2498 Год назад +1

    Super Anna Super

  • @manivelums6534
    @manivelums6534 Месяц назад

    Nice work

  • @sasikumar8867
    @sasikumar8867 Год назад +2

    Super song

  • @JayabalV-l6s
    @JayabalV-l6s Месяц назад +1

    🙏🏼🙏🏼🙏🏼👍

  • @AlagarAlagar-c3e
    @AlagarAlagar-c3e 7 месяцев назад +3

    Super

  • @Murugan-qd2mf
    @Murugan-qd2mf Год назад

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @balasubramani7698
    @balasubramani7698 3 месяца назад

    Nice

  • @Yukesh-ll3yz
    @Yukesh-ll3yz Год назад

    Supar

  • @ananth2892
    @ananth2892 Год назад

    பாடும் நிலா ஜெயரவிசந்திரன்

  • @sathuthala2405
    @sathuthala2405 4 месяца назад

    ❤❤❤❤

  • @porpadhamt3515
    @porpadhamt3515 7 месяцев назад

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 6 месяцев назад +1