சுவிசேஷகம் நான் அறிவிப்பது என் சுயமான பெலனால் அல்ல என்னை மீட்டவர் என் அருள் ரட்சகர் எனக்களித்த தாலந்தித்து (2) 1.உற்சாகமாய் முழு தாகமாய் செய்கின்ற பணியுமிது & 2 உலகெங்கும் அவர்க்காய் பணி செய்திட கொடுத்திட்ட தருணமிது & 2 2. அழிகின்றதே பெரும் மந்தைகள் அறிவிக்க வருவாரில்லை & 2 தாகமுண்டோ நீ எழுந்தோடிடு பரிசுத்த ஆவி உண்டு & 2 3. பந்தயத்தில் ஓடும் ரதவீரர் நமக்கு பலனொன்று வருகின்றதே & 2 அழியா கிரீடம் நான்(ம்) சூடிடுவேன்(வோம்) தேவா உம் கிருபை இது & 2
சுவிசேஷ ஊழியம் இன்னதென்றும், அதை ஏன் செய்யவேண்டும்? எப்படி செய்யவேண்டும் என்று நாங்கள் மூன்று மணி நேரம் போதித்து வரும் பாடங்களை , மூன்று நிமிடத்தில் பாடலாக இனிய இசையில், இனிய குரலில் பாடியிருக்கிறீர்கள் பாஸ்டர், மிக்க நன்றி.
என்னை மிகவும் கவர்ந்த பாடல் வரிகள்...
அவருக்காக பணி செய்ய வேண்டும்... God bless you our pastor
Amen Jesus
ஆமென் அல்லேலூயா
நான் பிரியமாய் கேட்கிற பாடல்...
ஆமென் அல்லேலூயா
அபிஷேக வெள்ளம் பாடல் வரிகளில் பிரவாகிக்கிறது. மிக அற்புதமான பாடல்
🙏🏻Amen 🙇🏼♀️
Can feel the presence of God.. Glory to God
🙌 🙌
Amen
Na daily intha patta katu than padupen
சுவிசேஷகம் நான் அறிவிப்பது
என் சுயமான பெலனால் அல்ல
என்னை மீட்டவர் என் அருள் ரட்சகர்
எனக்களித்த தாலந்தித்து (2)
1.உற்சாகமாய் முழு தாகமாய்
செய்கின்ற பணியுமிது & 2
உலகெங்கும் அவர்க்காய் பணி செய்திட
கொடுத்திட்ட தருணமிது & 2
2. அழிகின்றதே பெரும் மந்தைகள்
அறிவிக்க வருவாரில்லை & 2
தாகமுண்டோ நீ எழுந்தோடிடு
பரிசுத்த ஆவி உண்டு & 2
3. பந்தயத்தில் ஓடும் ரதவீரர் நமக்கு
பலனொன்று வருகின்றதே & 2
அழியா கிரீடம் நான்(ம்) சூடிடுவேன்(வோம்)
தேவா உம் கிருபை இது & 2
பிரதான ஆசாரியர் 💐
🙏👍
Please Add song lyrics
கர்த்தரையே முன் வைத்து கடந்து போகிறேன் song link share pannunga please
மிகவும் அருமையான பாடல் பாஸ்டர் 👏
Super song
❤🫀
சுவிசேஷ ஊழியம் இன்னதென்றும், அதை ஏன் செய்யவேண்டும்? எப்படி செய்யவேண்டும் என்று நாங்கள் மூன்று மணி நேரம் போதித்து வரும் பாடங்களை , மூன்று நிமிடத்தில் பாடலாக இனிய இசையில், இனிய குரலில் பாடியிருக்கிறீர்கள் பாஸ்டர், மிக்க நன்றி.