சிக்கி தவிக்கிறோம்.. விடிவு கிடைக்குமா? சிறு மழைக்கே மாறிய காட்சிகள் ...குமுறும் வடசென்னை மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 13

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 3 месяца назад +2

    உண்மையிலேயே சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுத்து விட்டாலே போக்குவரத்து நெரிசல் தீர்ந்துவிடும் ஆனால் செய்ய மாட்டார்கள் ஆனாலும் நீங்கள் அவர்களை தானே வெற்றி பெற செய்கிறீர்கள்

  • @arunprasath6738
    @arunprasath6738 3 месяца назад +1

    அதான் ஓட்டுக்கு காசு கொடுத்து இருக்காங்க அதை வைத்து பார்த்து கொள்ளுங்கள்

  • @ALIYYILA
    @ALIYYILA 3 месяца назад

    தமிழகம் முழுக்க இதுதான் இன்றைய நிலை.
    வாகனங்கள் செல்ல தகுதியான ஒரு ரோடு..ஒரேயொரு ரோடு... தமிழகம் முழுக்க எங்காவது இருக்கிறதா? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...

  • @perumalclasic4590
    @perumalclasic4590 3 месяца назад +2

    ஒவ்வொரு மழையின் போதும் சென்னை வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்
    ... எத்தனை இன்னல்களை அனுபவித்தாலும் திமுகவிற்கு மட்டுமே வாக்களிப்பார்கள்

  • @MOHAN137-
    @MOHAN137- 3 месяца назад +1

    😂ஆமா அப்பு 400கோடி அப்பு 🤔😂😂😂

  • @mssingh9414
    @mssingh9414 3 месяца назад

    vidivaaaa.., Vaaipille raasa, But iniyum Sooriyanukke vottu potturunga Sariya 😀😀😀😀😀😀

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 3 месяца назад +1

    எந்த ஒரு சரியான திட்டமிடலும் இல்லாத இவர்களுக்கு நீங்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் அவர்களைத் தானே ஜெயிக்க வைக்கிறீர்கள்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 3 месяца назад

      இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் நன்றாக அனுவிக்கட்டும் சூடு சுரனை அற்ற பிறப்புக்கள்

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar 3 месяца назад

    Stalin Ena panitu irukaar?

  • @Sundar-q9l
    @Sundar-q9l 3 месяца назад

    மத்திய அரசு ஒரு பைசா கொடுப்பதில்லை வாய் கிழிய பேசும் அண்ணாமலையை மோடியிடம் பேசி பழைய பாக்கி வெல்ல நிவாரணத்தை வாங்க சொல்லுங்கள்