மதிப்பிற்குரிய சுகி சிவம் அய்யா அவர்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம்.. மக்களின் அற்புதமான வரம் அய்யா அவர்கள்... வணங்குகிறேன்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மதிப்பிற்குரிய ஐயா சொல் வேந்தர் சுகி சிவம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வையகம் செழிக்க பல்லாண்டு காலம் நீடுடி. இன்னும் நிறைய சொற்கள் கருத்துக்களாக மாற வேண்டும். மக்களுக்கு சேவைகள் ஆற்றிய பணியைப் பாராட்டி மகிழ்கிறேன்..
நான் ஐய்யா சுகிசிவம் அவர்களையும், துக்ளக் சோ அவர்களையும் குருவாக மதிப்பவன். பலர் பேசுவதை கேட்டிருந்தாலும், என்னுடைய சிறு அனுபவத்தில் இவர்களிருவரும் குருக்களே.
சுகிசிவம் வீட்டு வாடகை குடுக்காமல் ஏமாற்றியதை கற்றுக் கொள்ள வேண்டாம். அதே போல், சன் டிவி பேமன்ட் தாமதமானால் கண்டபடி கோவப்படுவார். இதையும் கற்றுக் கொள்ள வேண்டாம்.
யார், எவ்வளவு பணம் கொடுத் தார்கள்? என்ன பதவி? இரண்டும் உண்மை இல்லை என்றால் உங்கள் நாக்கு அழுகி விடும். HR&CE ஆலோசனை க் குழு பதவி அல்ல. கோவில் வளர உதவும் பணி. அதற்கு சம்பளம் அதிகாரம் எதுவும் இல்லை.
ஐயா வணங்குகிறேன்,நல்ல சிந்தனை உள்ள மனிதர்,நகைச்சுவை பேச்சாளர்,நன்றி
ஐயாவை திருச்சியில் எதிர்பாராத வகையில் சந்தித்ததை மிக மன மகிழ்ச்சி யை தந்தது.வாழ்க ஐயா சண்முக வடிவேல்.
ஐயா! நீங்கள் எல்லோரும் நன்றாகவும், நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும்.
மதிப்பிற்குரிய சுகி சிவம் அய்யா அவர்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம்.. மக்களின் அற்புதமான வரம் அய்யா அவர்கள்... வணங்குகிறேன்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
X
சுகி சிவம் அல்ல சுகி சவம்
Pĺ
@@chendurgk உன் சொல் உனக்கு
@@sukisivam5522 நன்றி ஐயா உங்கள் பதிலுக்கு
மதிப்பிற்குரிய ஐயா சொல் வேந்தர் சுகி சிவம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வையகம் செழிக்க பல்லாண்டு காலம் நீடுடி. இன்னும் நிறைய சொற்கள் கருத்துக்களாக மாற வேண்டும். மக்களுக்கு சேவைகள் ஆற்றிய பணியைப் பாராட்டி மகிழ்கிறேன்..
வணங்குகிறேன் ஐயா
Speech super 👌 👍 😍 🥰
🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா
எல்லோரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Su Hi. Sivam Ayya GOD is loving you.
💯%உண்மை
Ayya samugavadivel super
எனது பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர்... வாழ்க வாழ்க
எனக்கும் ஒன்பதும் பத்தாம் வகுப்பு தழிழ் ஆசிரியர் 1978 v.s.t school நான் அன்று பார்த்த மாதிரி இன்றும் அப்படியே இருக்கிறார். வாழ்க அவரது தொண்டு
1982-84 காலகட்டத்தில் என்னுடைய தமிழாசிரியர்..
இதுபோன்ற அறிஞர்களின்உரையைரசித்துபுரிந்துகேட்டுவந்தால்நாமும்சிலநன்மைதரும்தகவல்களைபெறலாம்.அறிவபெருகும்.
Verygoodspeech
நான் ஐய்யா சுகிசிவம் அவர்களையும், துக்ளக் சோ அவர்களையும் குருவாக மதிப்பவன்.
பலர் பேசுவதை கேட்டிருந்தாலும், என்னுடைய சிறு அனுபவத்தில் இவர்களிருவரும் குருக்களே.
AIYAA VANAGUKEREN
❤❤❤❤❤
முழு வீடியோ வேண்டும்
😀
நீங்க போலோ பாபா, சார்! ஜாக்கிரதை ,பாவம் மக்கள் ,
தம்பி ஒருவரிடம் நிறை குறைகள் இருக்கும் நிறைவை மட்டும் எடுங்கள் பணம் இல்லாத ஒரு வாழ்க்கை ஏது அதை மட்டும் காரணம் காட்டாதீர்கள்
1year ago, இப்போ 200உபிஸ்
சுகிசிவம் வீட்டு வாடகை குடுக்காமல் ஏமாற்றியதை கற்றுக் கொள்ள வேண்டாம். அதே போல், சன் டிவி பேமன்ட் தாமதமானால் கண்டபடி கோவப்படுவார். இதையும் கற்றுக் கொள்ள வேண்டாம்.
குசு சவம் துட்டுக்கு அலைய ஆரம்பித்துள்ளார்
He has changed a lot which is not welcome
We are having high regards for you. But please don't praise Suki -----.
ஐயா நீங்கள் பேசுவது அந்தக்கால சுகிசிவம்..இப்பொழுதுள்ள சுகிசிவம் பணத்திற்காகவும்,பதவிக்காகவும் நா வை வாடகைக்குவிடும் நா வியாபாரி.
யார், எவ்வளவு பணம் கொடுத் தார்கள்? என்ன பதவி? இரண்டும் உண்மை இல்லை என்றால் உங்கள் நாக்கு அழுகி விடும். HR&CE ஆலோசனை க் குழு பதவி அல்ல. கோவில் வளர உதவும் பணி. அதற்கு சம்பளம் அதிகாரம் எதுவும் இல்லை.
Sugi sivam Ayya. Avargal
Appalakku. Atravar.
@@durgalakshmi2248 🙏
The man of perfection
சோத்துக்கு சிங்கிஅடிக்க சொல்ரையா.
இயெல்லாம் ரொம்ப ஓவர் !!!
சுகி சிவம் ஐயா வாழ்க!
Valkasugisivam
Respectful. SIR Sukisivam அவர்கள் God's gift. in
தமிழ்நாடு. BY. S., Vairavan. BA. Addltreasuryofficerretd.
valliyoor. திருநெல்வேலி dist.
valliyoor.
"ரெ சண்முகம்" ???