மயிலாடுதுறை சந்திப்பில் ஓர் அதிசிய காட்சி நீங்களை காணொளி ஐ பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 36

  • @sivagurunathanmuthusamy452
    @sivagurunathanmuthusamy452 2 года назад

    அருமையான பதிவு.ஒரு கூட்டு பறவைகள் இரு வேறு பாதையில் 😎

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 года назад +2

    பார்க்க மிகவும் அழகா இருக்கு.

  • @channelreview3139
    @channelreview3139 2 года назад

    Sama super Kan kolla kachi 😀

  • @jothisekar8442
    @jothisekar8442 2 года назад +1

    சூப்பர் அருமையான பதிவு

  • @ranganathang551
    @ranganathang551 2 года назад +16

    இதிலென்னஅதிசயம்இரன்டுபாதையில்ரயில்செல்கிறது

  • @christuraj8608
    @christuraj8608 2 года назад +2

    Very nice

  • @govidarajs5322
    @govidarajs5322 2 года назад +2

    சூப்பர். நம். நாடு.வளர்ச்சி. ஆனால். கொலை. கொல்லை கற்பழிப்பு அதிகம் நீதி. செத்து. போடிசி.32. வருஷம். ஆயிடிசி

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 года назад +1

    Trivandrum to tambaram anthiyodhiya exp via
    Tenkasi
    Tirutangal
    Tirumangalam
    Tiruparankundram
    Thrichy
    Tanjore....
    Teni to tuty train
    Teni to thiruchendur train
    Teni to trivandrum via tiruttangal, tenkasi....
    Teni to tiruvarur train
    In mg era, 28 trains ran in pollachi route......
    Tuty to kovai mg era train
    Kollam to kovai mg era train
    Madurai to mangalore train
    Madurai to mumbai train
    Rameshwaram to palakkad train
    Madurai to kovai (6 services)
    Dindigul to podanur (8 services)

  • @fredric9962
    @fredric9962 2 года назад +1

    Sema 👌🏿

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 года назад +2

    நல்லது

  • @rajamohan8106
    @rajamohan8106 2 года назад +9

    இது அதிசயம் அல்ல...
    அபூர்வமான நிகழ்வு..

  • @K_K129
    @K_K129 2 года назад

    யாருப்பா இதை பதிவேற்றம் செய்த ஊர் நாட்டான்.

  • @peterjohn3673
    @peterjohn3673 2 года назад +2

    இது மும்பை கிங் சர்கல் வாழ் மக்களுக்கு ஆர்பர் லைனும் சென்டர் லைனும் வெஸ்டன் லைனும் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை சந்திக்கும் அன்றாடக் காட்சி.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 года назад

    சூப்பர்😃😃😃

  • @josephinemary2150
    @josephinemary2150 2 года назад

    சூப்பர் bro

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 года назад +9

    இது என்ன ஆச்சரியமிருக்கு. எழும்பூரில் மூன்று நான்கு ரயில்கள் சேர்ந்து வரும் போகும்.இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்றபழமொழி உண்டு. அதுபோல மயிலாடுதுறை வாசிகளுக்கு இருரயில்கள் அதுவும் வேறு வேறு திசையில் போவதை, இப்பதான் பார்க்கின்றனர் போல.

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 2 года назад

      சென்னை எழும்பூரும் மயிலாடுதுறை யும் ஒன்றாகும்

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 2 года назад

      சென்னை தலைநகரம் மயிலாடுதுறை ஒரு மாவட்டம் மயிலாடுதுறை மக்கள் இலுப்பை பூ வுக்கும் சக்கரை க்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள்

    • @SNS-rk4cs
      @SNS-rk4cs 2 года назад

      @@vijayalakshmikaliyaperumal2718 அப்பா வே சொன்னாரா

  • @RaguvaranT-
    @RaguvaranT- 2 года назад +1

    Enna trains idhellaam Name podunga.....

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад +3

    It’s a great tragedy of the closing of tharangambadi train .

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 года назад +1

    👍

  • @dhineshm3689
    @dhineshm3689 2 года назад

    Super ya

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад

    உலக ஆச்சர்யம். 8ம் அதிசயம். எல்லா ஜங்ஷன் லேயும் இது நடக்கும்.

  • @sivasangaran4204
    @sivasangaran4204 2 года назад +2

    அதிசியமா.... அதிசயமாக உள்ளது

  • @rajeswaranb449
    @rajeswaranb449 2 года назад +1

    Such things are happening daily in Egmore and central stations.

  • @anburajgeorge5956
    @anburajgeorge5956 2 года назад

    அழகான காட்சி என்று சொல்லுங்கள். அதுதான் சரி.

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 года назад +3

    இரண்டு தடங்களில் இருவண்டிகள் செல்கிறது. ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில்.செல்வதை அதிசயமாக படம் பிடித்துப் போட்டுள்ளார் .நல்லது

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 12 дней назад

    இது எல்லா சந்திப்பு களிலும் நடக்கும் சாதாரண விஷயம்.

  • @VIKRAMCDM
    @VIKRAMCDM 2 года назад +4

    சூப்பர் பாஸ் சூப்பர்.....

  • @vanshikaasundaramurthy6a766
    @vanshikaasundaramurthy6a766 2 года назад +9

    இதுல இன்ன அதிசியம் தல,

    • @jeevanand1013
      @jeevanand1013 Год назад

      Mayiladudurai makkaluku idhu adisayam than

  • @mohamednabi3024
    @mohamednabi3024 2 года назад

    இதெல்லாம் ஒரு அதிசயமாடா

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 3 дня назад

    Ulgam.adusiyam.hio😅