செடிகளுக்கு pH level 6.5 to 7.5 இருந்தால் சிறப்பு. pH level increase செய்வதற்க்கு சில liquid market ல் கிடைக்கிறது. ஒரு தொட்டியில் தண்ணீரை தேக்கி வைத்து pH level increase solution add செய்து பயன்படுத்தலாம்.
குறைவான நேரத்தில் அதிக தண்ணீர் சொட்டினால் தான் மின்சார செலவு குறையும். ஆனால் செடிகளுக்கு மெதுவாக சொட்டுவது சிறந்ததா அல்லது வேகமாக சொட்டுவது சிறந்ததா அண்ணா நன்றி.
அதிகம் தண்ணீர் சொட்டினால் தொட்டி முழுவதும் சீராக பரவுவதற்கு நேரம் போதாது. தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறிவிடும். ஆனால் தண்ணீர் மெதுவாக சொட்டினால் தொட்டி முழுவதும் சீராக பரவும். அதனால் மெதுவாக சொட்டுவதே சிறந்தது.
வணக்கம் குணா சார். எனது நீண்ட நாள் தேடுதலுக்கு விடை கொடுத்தமைக்கு நன்றி 🙏🙏🙏
நன்றி
Wait for your video sir
Super Boss
Sir
எங்களுது Bore water Taste ல உப்பு தெரியாது ஆனா, PH level 3.5. இந்த தண்ணியை செடிகளுக்கு உபயேக படுத்தலாமா.. Pl சொல்லுங்க
செடிகளுக்கு pH level 6.5 to 7.5 இருந்தால் சிறப்பு. pH level increase செய்வதற்க்கு சில liquid market ல் கிடைக்கிறது. ஒரு தொட்டியில் தண்ணீரை தேக்கி வைத்து pH level increase solution add செய்து பயன்படுத்தலாம்.
pH paper iruntha, sadha sunnambu konjam konjama 5-10g for 100 litres water potu kalaki, 6-7 pH Vara maari kalakunga. Konjam konjama add panni kalaki porumaiya parunga. Sudden ah pH koodidum. Kooduna thanni sethukonga.
Good explanation thanks sir.
Good explanation. Thank u.
Hi bro
Good
Anna, which of these emitters can be closed completely which will stop the water flow when required?
Anna video super
கார்டன் கிங்
விவசாயம் பண்ணுவது கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ஒரு வரப் பிரசாதம்
நன்றி
குறைவான நேரத்தில் அதிக தண்ணீர் சொட்டினால் தான் மின்சார செலவு குறையும். ஆனால் செடிகளுக்கு மெதுவாக சொட்டுவது சிறந்ததா அல்லது வேகமாக சொட்டுவது சிறந்ததா அண்ணா நன்றி.
அதிகம் தண்ணீர் சொட்டினால் தொட்டி முழுவதும் சீராக பரவுவதற்கு நேரம் போதாது. தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறிவிடும்.
ஆனால் தண்ணீர் மெதுவாக சொட்டினால் தொட்டி முழுவதும் சீராக பரவும். அதனால் மெதுவாக சொட்டுவதே சிறந்தது.
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
Trichy la enga kadikum sir
bot berry system Web link - www.botberrysolutions.com
Mr buvan +91 7200 250 268