Makara Rasi Do's and Don'ts 2025 Revealed for Success! | Astro Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Astro Answers: மகரம் 2025 வருடம் இது வேண்டாம் | Makara rasi palan 2025 | Makaram rasi | Do's and Don'ts Capricorn
    Astro Answers: Makara Rasi Do's and Don'ts 2025 Revealed for Success! | Astro Mani
    Makara Rasi Do's and Don'ts 2025 Revealed for Success! | Astro Mani
    Capricorn
    People born under the sign of Capricorn, the year 2025 may be highly beneficial for resolving past issues. You may be able to move past issues that you have struggled with for a while. Also, the family's ongoing conflict will soon settle. Change is also possible if you try switching jobs, careers, etc. Additionally, business may go through change. Additionally, launching a new business will be possible.
    You'll continue to have a very powerful mind. Your capacity for making decisions will grow. From somewhere in between, good news can also be heard. In spite of all of this, after May it would be prudent to continue to be vigilant in areas of family and finances. Since Rahu will begin to affect the second house in May, even though Saturn has been removing its influence from it since March.
    As a result, Horoscope 2025 says that while the issues will be fixed to a greater extent than before, there may still be some small disruptions, particularly in the areas of family and finances. It would be advisable to use caution in these situations. Before the middle of May, this is a good season for romantic relationships. Additionally, it will be advantageous for matters pertaining to marriage and married life; but, after mid-May, the time will be less beneficial for these matters. For the most part, the whole year will benefit the pupils in some manner.
    மகரம்:
    மகரம் ராசிக்காரர்கள் 2025 புத்தாண்டில் பல ஏற்ற, இறக்கமான சூழலை சந்திக்க நேரிடும். குறிப்பாக உங்கள் குடும்ப உறவுகளையும், வேலை, தொழிலில் சமநிலையை பராமரிப்பதிலும், பொறுப்புகளையும் கவனமாக கையாளவும். சவாலான நேரத்தில் உங்களின் உறவுகள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிலிருந்து விடுபட உதவும்.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • Astro Answers: லக்னம் ...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani

Комментарии • 10

  • @GraceNettikat
    @GraceNettikat Месяц назад

    நன்றி , നന്ദി , Thanks . ❤ இப்போது புதன் திசை ராகு அபகாரம் . என்னுடைய பிறப்பு ஜாதகத்தில் மேட லக்னாதிபதி செவ்வாய் வக்கர நிலையில் ராகுவுடன் தனசு வீட்டில் . நான் இனி மேலும் பேசாமல் இருக்க முடியாது . என்னுடைய லக்னாதிபதி வக்கிரமாக இருந்ததால் தான் நான் தாழ்வுமனப்பான்மைவுடன் இருந்தேன் என்று எனக்கு புரிந்தது .

  • @balakrishnan951
    @balakrishnan951 Месяц назад

    Eedam mattram irukuma sir?

  • @jayasudha124
    @jayasudha124 Месяц назад

    Nandri anna..thodarndhu unga videos paathutu iruken..meena lagnam magara rasi guru 4th house la sani 10th house la, 7th la budhan sevvai..thirumanam 2025 la edhirpaakalama?

  • @ArulArul-lf4pn
    @ArulArul-lf4pn Месяц назад +1

    வணக்கம் வணக்கம் மணிகண்டன் சார் உங்களுடைய 2018-ல் இருந்து உங்களுடைய பாலோவர் வாங்க லக்கனம் கண்டுபிடிக்கலாம் என்று சொன்னதிலிருந்து ஜாதகத்தை கத்துக்கிட்டது ரொம்ப மீண்டும் வந்ததுல சந்தோஷம் என்னுடைய ஜாதகத்துல மூன்று பேர் வக்கரம் சனி செவ்வாய் சேர்க்கை லக்கினத்தில் 12 வக்ரா ரெண்டு பேருமே லக்கினத்தில் குரு வக்கரம் நான் துலா லக்கனம் மகர ராசி என்னதான் இருந்தாலும் நீங்கள் என் குரு தான் உங்களை நான் பார்த்ததில்லை நான் உன் மணிகண்டன் பேசுகிறேன் என்று அந்த குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது ரொம்ப நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்க வளத்துடன்

  • @nirmalk20
    @nirmalk20 Месяц назад

    Sir ... Virichaga raasi 2025 potaacha ??
    Plz give the link
    Thanks 🙏🏻

    • @AstroAnswers
      @AstroAnswers  Месяц назад

      ruclips.net/video/_VR8eUTdQ04/видео.html

    • @nirmalk20
      @nirmalk20 Месяц назад

      @AstroAnswers thanks a lot sir 🙏🏻 🙏🏻💐

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண Месяц назад

    ஜாதகம் சூரிய உதயத்துக்கு மு ன்னும்
    சூரிய மறைவுக்கு பின்னும் பார்க்கலாமா?

    • @AstroAnswers
      @AstroAnswers  Месяц назад

      பார்க்கலாம் தவறு ஒன்றும் இல்லை