உண்மை சார், எங்கள் வீட்டில் நிறைய வெளிச்சம் வருகிறது.எல்லா ரூமிற்கும் சூரியன் ஒளி வரும் அளவுக்கு மூன்று துறை ஜன்னல் வைத்துள்ளோம். ஜன்னலுக்கு ஸ்கிரீன் பட்டுள்ளோம். எனக்கு அடிக்கடி மனவேதனை அடைவேன்.காரணம் உடல் ஆரோக்கியம் குறித்து தான்.
வணக்கம் சார் தாங்கள் எங்களுக்கு பிரச்சனைக்களும் அதற்க்கு தீர்வுகளும் கூறுகிறீர்கள். மயிலிறகில் மருந்திடுவது போல் பேசுகிறீர்கள்.ஆதன் மீடியா அதன் தொகுப்பாளினி சிறப்பு.
Sir naanga veedo kattikitto irrukkom sir,naan mithuna rasi,en husband mahara rasi ippa naan ippa en rasikku tail podalama,illa en husband rasi ku tail select pannanuma, personal a enakku grey meron colour pidikkum sir,entha colour podalam please give me some suggession sir
சார். நாங்க வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் . எங்கள் குடும்பத்தில் 4 வகையான ( விருச்சிகம், கன்னி , மிதுனம் கடகம் )ராசிகள் உள்ளன. நாங்க எந்த கலர் டைல்ஸ் தேர்ந்தெடுப்பது சார்.
@@piraimathi9041 tqs for ur suggestion...ma❤️..but..wall tile um white colour with gold highlighting tiles.. I'm very much confused now... Veetla husband idea pottutanga..ipo yenna panalaam nu..orae kuzhapaam ah irukku ...
@@jancynivetha698 curtains liye sheer, semi sheer, blackout curtains iruku ..so adhu pathi therinjitu vaangunga...buy cotton so it's breathable and allows air. Home centre la iruku and also online.
உண்மை சார், எங்கள் வீட்டில் நிறைய வெளிச்சம் வருகிறது.எல்லா ரூமிற்கும் சூரியன் ஒளி வரும் அளவுக்கு மூன்று துறை ஜன்னல் வைத்துள்ளோம். ஜன்னலுக்கு ஸ்கிரீன் பட்டுள்ளோம். எனக்கு அடிக்கடி மனவேதனை அடைவேன்.காரணம் உடல் ஆரோக்கியம் குறித்து தான்.
Vasthu pagavan Ravi Ramana sir Dhanndapani teichy valka valarka.
Very nice explanation sir. Expecting more videos from him
வணக்கம் சார் தாங்கள் எங்களுக்கு பிரச்சனைக்களும் அதற்க்கு தீர்வுகளும் கூறுகிறீர்கள்.
மயிலிறகில் மருந்திடுவது போல் பேசுகிறீர்கள்.ஆதன் மீடியா அதன் தொகுப்பாளினி சிறப்பு.
He is humble and has a lot of stuff.. Looking forward to his next interview...
நல்ல சாந்தமாக பதிவு நல்ல முறையில் தெளிவான பதில்கள் 💐🌻🌼🌸🌺🌷
I am revathi nakshatra really I love purple and green colour
Thankyou Sir for sharing the valuable information on vastu .
The girl look very pretty... God bless you ma....Nalla lakshanam
Very nice explanation.
Thanks sir.
Arumai
குரல் அருமை விளக்கமும் தெளிவு நன்றி சார்
அருமை ❤❤❤
சிறப்புநன்றிஐயா
Super sir
காலை மாலை இரு நேரங்களில் சூரிய ஒளி கிடைக்கும் வீடுகள் என்ன வீடுகள் ஐயா?
பதில் கிடைக்காது
Sir very nice already white tile poattachi..wall colour entha colourl adikkalam???
நன்றி ஐயா
நல்ல பதிவு நன்றி ஐயா
உண்மை தான் sir
Good information sir
Sir naanga veedo kattikitto irrukkom sir,naan mithuna rasi,en husband mahara rasi ippa naan ippa en rasikku tail podalama,illa en husband rasi ku tail select pannanuma, personal a enakku grey meron colour pidikkum sir,entha colour podalam please give me some suggession sir
sir 7n years munnad ankasir erunthinga ...... vaikkiringasir
S i like Grey and dark green ❤ kanni😊
ரவி ரமணா அவர்கள் திருச்சி வரும்பொழுது தகவல் தெரிந்தால் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வாழ்த்து பெறுவோம்.அவர்களது அலைபேசி எண் தெரிவியுங்கள்
Vasthu master chennal la First video paruka
எப்படி எப்படி சரியா சொல்றிங்க நான் ரேவதி நட்சத்திரம் பச்சை, purple கலர் ரொம்ப புடிச்ச கலர் ❤❤❤❤❤
சார். நாங்க வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் . எங்கள் குடும்பத்தில் 4 வகையான ( விருச்சிகம், கன்னி , மிதுனம் கடகம் )ராசிகள் உள்ளன. நாங்க எந்த கலர் டைல்ஸ் தேர்ந்தெடுப்பது சார்.
நான் ரவி ரமணா மாணவர் ராசிக்கு சம்பந்தமில்லை அவர் சொன்ன மாதிரி dark tiles போடவும் நன்றி
As you wish ❤
Anser plees
Hi sir guru colour is yellow but you said purple
நாங்கள் வீட்டிற்கு ஆத்தங்குடி டைல்ஸ் போட்டுஉள்ளோம்ஜி 🙏🙏🙏🙏
Supper
சூப்பர் ஐயா
Husband rasi pakkanumaa?? Our pengal rasi pakkanumaa?? Regarding tiles
home square katlama l square veedu kattalama
North West Kitchen il sink enga vaika vendum sir
நீளம் அகலம் அளவுகள் அவசியமனாதா
சிறப்பு
Please add English subtitles
Sir...
White tiles already use panniyaachu...
Atha equalise panna yenna pannalam..
Can u suggest any remedy on this..?!
Floor sticker tiles ஒட்டலாம்.உங்களைப்போலத்தான் நானும்.மாற்று ஏற்பாடு செய்யணும்.
@@piraimathi9041 tqs for ur suggestion...ma❤️..but..wall tile um white colour with gold highlighting tiles..
I'm very much confused now...
Veetla husband idea pottutanga..ipo yenna panalaam nu..orae kuzhapaam ah irukku ...
Door and windows curtains podunga
@@gangadharr3524 noted✅️tq..
@@jancynivetha698 curtains liye sheer, semi sheer, blackout curtains iruku
..so adhu pathi therinjitu vaangunga...buy cotton so it's breathable and allows air. Home centre la iruku and also online.
சார் எங்க வீடு கிழக்கு வெளிச்சம் வரும் மேற்கு வெளிச்சம் வரும்
உங்களுடைய அறிவு மக்கள் எல்லோருக்கும் சேர வேண்டும் 75% பிரச்சனைக்கு தீர்வா இருக்கும். எல்லோரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு வேண்டும்.
Neenka ippadi sollama irunthale ellarum happy ya irupanka
பேட்டி எடுக்கும் பெண்ணுக்கு நல்ல ஜோதிட அறிவு இருக்கிறது. சூப்பர்
இவரை நறிய பேட்டி எடுங்க ஆதன்
😂 neraiy
நிறைய
@@gopalakrishnanraman7699 தெரியும் நண்பா வட்டார வழக்கு நண்பா
தமிழ் செய்தித்தாள்கள் படித்து வந்தால் இத்தகைய பிழைகள் தவிர்க்கப்படலாம்.
@@r.t.elangovanr.t.elangovan6792 தெரியும் BUT ITS வட்டார வழக்கு
மூன்று வாசல் அமையலாமா தெரிந்தவர்கள் கூறவும்
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐
Chinai river coming all house car finance
MAGARAM YOU FORGOT TO TELL
ஐயா முதலில் மகரம் பிறகுதான் கும்பம்
Ivar Next video eppo
Avlathan matter
,,💯💯💯💯💯💯💯💯💯
Why figure
Poda
Podi
நன்றி ஐயா
Nice very nice
நன்றிங்க ஐயா