Interlocking kal la veedu katunge adhan best.... Na Ranipet district la neriya veedu inde kal la katirukange rombo selavu micham.. Veedum strong ha iruku... ❤❤❤
களிமண் பூமியில் file foundation போட வேண்டியது வரலாம் தண்ணீர் ஊற்று எடுக்கிறது என்று சொல்கிறீர்கள் அதனால் கன்டிப்பாக வீடு கட்டும் போது செலவு அதிகமாகும் அதனால் ஒரு இஞ்சினியரை உங்கள் இடத்தை காண்பித்து ஆலோசனை பெறுவதே சிறந்தது சில வேளைகள் நேரில் சென்று பார்க்காமல் ஆலோசனை கூறுவது தவறாகும் நன்றி சகோதரரே
i m from Attur Salem LABOUR COST IN OUR AREA MASON work = 350 PER SQ FT, ELECTRIC AND PLUMMBING BOTH COMBINED = 40 PER SQ FT, TILES = 18 TO 22, CARPENDER = 40 PER SQ FT ( BASED ON WORKS ), Paint work = 45 per sq ft
இண்டர்லாக் கற்கள் பயன்படுத்தினால் சுமார் 30% சேமிக்கலாம். விரிசல் விழாது.நீர் விட வேண்டியதில்லை. சிமெண்ட் தேவையில்லை. - sri umamaheswari interlock bricks, Salem dt
Kattalam 1000 sqft duplex house mattum compound septic tank water tank extra selavu iruku arugamayil ulla engineer allathu Mesthri idam aalosanai kelunga நன்றி
வணக்கம் சார் நான் சென்னை திருவேற்காட்டிலிருந்து 600 அல்லது 750 சதுரடியில் ஹால்.கிச்சன்.காமன்ட் டாய்லெட்.வாஷிங் ஏரியா. இரண்டு படுக்கை அறை. இரண்டு பூஜை அறை ஒன்று நார்மல் மற்றொன்று இறந்த முன்னோர்களுக்கானது 2 அடி அகலம் 6அடி நீளம் 8அடி உயரம் போட்டோஸ் மாட்ட ஒரு சிறு சிலை வைக்க என மொத்தம் எவ்வளவு ஆகும் சார் நன்றி 🙏
I am a Civil Engineer with 25 years Experience
You Have Given Almost Exact Rates
Keep it up Bro
Thank you sir 🙏
Thank you so much for your appreciation, Sir!
உண்மை ஒரு நாள் நிலையான ஸ்தானத்தில் உயர்த்தும்
@@shafi.j நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் 💯 சரியாக வந்துள்ளது 👍
அருமையான விளக்கம் நன்றி
நன்றி சகோதரரே
மிக மிக அருமையான பதிவு ஐயா.❤ இந்த வீடியோவில் உங்கள் திறமை வெளிப்படுகிறது... 💐மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா ❤🎉💐
நன்றி சகோதரரே
நல்லவிளக்கமானதெளிவானபதிவு.சிறப்புவாழ்கவளமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
❤❤❤❤❤ மிகவும் அருமை....
நன்றி
சூப்பர் சூப்பர் சகோ
அருமை யான பதிவு
1000 square feet கடை மற்றும் பின்புறம் வீடு கட்ட என்ன செலவு ஆகும்
கீழ் தளம் ஹாலோ பிளாக் கட்டுனா.... மாடில இன்னொரு போர்சன் கட்ட முடியுமா அண்ணா?
Loading,unloading And transport charges ?
அருமையான பதிவு ஐயா!
நன்றி சகோதரரே
அருமையான விளக்கம் 💯
@@Nirmalnavi நன்றி
Anna romba sariya sonninga
நன்றி சகோதரரே
Nice explanation, weathering coarse on terrace how much cost for 850 sqft?
First floor la matum 500 sq ft ku katuna evalo agum yarachu terinjavanga konja sollunga
Ramanathapuram paramakudi saraswati nagar today bricks rate 6.5rs and box bricks 7.5 rs
தகவல் அளித்ததற்கு மிகவும் நன்றி சகோதரரே
தெளிவான விளக்கம் நன்றி தம்பி
நன்றி சகோதரரே
Aac block ile 900 square feet yevlo aagum
முதல் மாடியில் வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும். 30 அடி ரோட்டின் மேல் இடம் உள்ளது.
Nice. Msg. Ji
Thanks ji
Nalla pathioo ❤
பிளான் அப்ரூவல் எடுக்க எவ்வளவு செலவாகும் திருப்பூர் house unit
அருமையான பதிவு
நன்றி
Very simple what ever a construction quote the price
You keep two times more than that
👍
அருமை தம்பி.
நன்றி அண்ணா
சூப்பர்
765 sqft chennai la veedu katta evalo budget
16*27house plan soulluga sir
Sir, video la background music mild ah play pannunga ... Neenga enna solreanga nu viewers kku puriya vendam ah?
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
Interlocking kal la veedu katunge adhan best.... Na Ranipet district la neriya veedu inde kal la katirukange rombo selavu micham.. Veedum strong ha iruku... ❤❤❤
Athula some problem iruku 2 year 3 year ana home poi parunga solluvanga
@RANJITHKUMAR-md8xe 5years agudhu veedu kati ende problem elaa
@@RANJITHKUMAR-md8xeஎந்த மாதிரியான பிராப்ளம் வருதுங்க?
Video iruku parunga
Aac bricks வீடு கட்டுவது நல்லதா தரமானதாக இருக்குமா அதுக்கு ஆகும் செலவு எவ்வளவு செலவாகும் 🙏
Super
Thanks
Anna I am fisht Viewer hai
Hi நன்றி சகோதரரே
850 sq.feet Total Construction Cost tank, drainage, watertank, EB Connection , Compound wall.....Overall construction cost cost
Tq sir
900சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவு. ஆகும் அண்ணா
900 சதுர அடி வீட்டுக்கு அஸ்திவாரம் போட எவ்வளவு செலவு ஆகும் அண்ணா
Good information 👍
Thanks 👍
360 ஸ்கொயர் பீட் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
அண்ணன் 6 லட்சதுல ஹால் பெட்ரூம் கிச்சன் வீடு கட்டிரலாமா அண்ணன்
பதில் pls
good
Thanks
This house constructed with Rcc slab without beam
It is not right method
Hi bro good morning excellent description thanks chandramouli coimbatore
Thanks 🙏
Anna epo மணல் viduvanga Anna.... vellore district la
6 sathuram viduku Enna selavu aagum anna
700 sq.ft .. மாடி மட்டும் எவ்வளவு ஆகும்.
Super🎉🎉🎉
Thank you
களிமண் இடத்தில் எப்படி அண்ணா வீடு கட்டுவது..எங்கள் வீட்டில் மழை பெய்தாலே தண்ணீர் ஊற்று எடுக்கிறது
களிமண் பூமியில் file foundation போட வேண்டியது வரலாம்
தண்ணீர் ஊற்று எடுக்கிறது என்று சொல்கிறீர்கள் அதனால் கன்டிப்பாக வீடு கட்டும் போது செலவு அதிகமாகும் அதனால் ஒரு இஞ்சினியரை உங்கள் இடத்தை காண்பித்து ஆலோசனை பெறுவதே சிறந்தது
சில வேளைகள் நேரில் சென்று பார்க்காமல் ஆலோசனை கூறுவது தவறாகும்
நன்றி சகோதரரே
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் சந்தைப்பேட்டை செங்கல் சூலையில் ஒரு கல் 6 ரூபாய் 80 பைசா
தகவல் அளித்ததற்கு நன்றி
நான் பாண்டிச்சேரி அண்ணா 546 சதுர அடி விடு கட்ட யேவ்வொலோ அண்ணா அவும்
800 சதுர அடி மேல் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் அண்ணா
i m from Attur Salem
LABOUR COST IN OUR AREA
MASON work = 350 PER SQ FT,
ELECTRIC AND PLUMMBING
BOTH COMBINED = 40 PER SQ FT,
TILES = 18 TO 22,
CARPENDER = 40 PER SQ FT ( BASED ON WORKS ),
Paint work = 45 per sq ft
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
Nan Pondicherry anna 546 sq ft yeanna sealavu avum anna
ஓவர் ரேட்
1அடி 450
இண்டர்லாக் கற்கள் பயன்படுத்தினால் சுமார் 30% சேமிக்கலாம். விரிசல் விழாது.நீர் விட வேண்டியதில்லை. சிமெண்ட் தேவையில்லை. - sri umamaheswari interlock bricks, Salem dt
Ranipet district la oru sengal Rs.7 matum dha
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
Nanguneri Tirunelveli district ₹6 per brick
@@JabezSam தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
Enga tharanga bro 7 rs ku
@@ranjith196 ungaluku venum ha? Ranipet district puliyakanu villege en friend sengal soolai vechirukar.
690 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு ஆகும் ?
1000 sqf la 25 lakh duplex house katta mudiyuma
Kattalam 1000 sqft duplex house mattum compound septic tank water tank extra selavu iruku arugamayil ulla engineer allathu Mesthri idam aalosanai kelunga நன்றி
Bro 1080 sqt comercial evlo cost solunga
Ithey alavu first floor endral sir
20 சதவீதம் குறையும்
Thank you sir @@kothanar360
1500 sq ft cost bro
Full Labour contract ( civil, electrical, tiles, carpenter, painting, plumbing.. All)..??? In Coimbatore?
₹650:to ₹700 per square feet
ஸஃயிர் fite 800 aagum aall lepar சேர்த்து 👍
560 sq ft total cost
கொத்தனார் கூலிய பேசாதீங்க அராஜகம்!7-8ரூ செங்கல் கிட்டும்
உங்களுடைய தொழில் என்ன கூலி எவ்வளவு என்பதையும் பதிவு செய்யுங்கள் நண்பரே
என்னுடைய plot 871சதுர அடி 14.76*59 என்ற அளவில் உள்ளது. இதில் 2bhk veedu kattividalama
வாஸ்து பார்க்காமல் கட்டினால் முடியும்
7 rupees bricks in vellore
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
வணக்கம் சார் நான் சென்னை திருவேற்காட்டிலிருந்து 600 அல்லது 750 சதுரடியில் ஹால்.கிச்சன்.காமன்ட் டாய்லெட்.வாஷிங் ஏரியா. இரண்டு படுக்கை அறை. இரண்டு பூஜை அறை ஒன்று நார்மல் மற்றொன்று இறந்த முன்னோர்களுக்கானது 2 அடி அகலம் 6அடி நீளம் 8அடி உயரம் போட்டோஸ் மாட்ட ஒரு சிறு சிலை வைக்க என மொத்தம் எவ்வளவு ஆகும் சார் நன்றி 🙏
Nearly 19 lakhs aagum....🎉
Thank you sir @@skyd-f6l
Pillar.onlypillar.poda.ennarate
புரியவில்லை
Sir nenge enda orrula katringa
Tiruppur
Bro
Plastering inner and outer sqft rate evlo
Maram, madda kampu ellam sqft la varuma
Inner Plastering Rs.17/sft
External Rs.21/sft
Scaffolding separate, band separate, groove separate, button and mesh separate
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
Brother 1200 square feet vedu katta villege il evalavu selavagum sollunga
Video iruku parunga
உங்களுக்கு தெரியும் அல்லவா சொல்ல வேண்டியது தானே நண்பா @@kothanar360
மாடியில் வீடு கட்ட 1000 சதுரடி எவ்வளவு செலவாகும் பொருட்கள் மற்றும் லேபர்
முதல் மாடியில் 1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று வீடியோ இருக்கு பாருங்க
@@kothanar36011:05
2000 square feet vedu katta evalo selavo agumunu poduga anna
@@arunrahul7839 கன்டிப்பாக பதிவு செய்யப்படும் சகோதரரே
₹40 lakhs
Extra sollathinga
Motham
420 ஸ்கொயர் பீட் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் அண்ணா கிராமத்தில்
9 lakhs
@@JabezSam cosly bro
Namala kaduna maximum 7tha bro varum
@@gopinathan2135verum first floor la katuna evalo agum bro 450 sq ft
@@chandru_ madila ya bro 6lakhs to 6:50
Gate work 25000 no no no
Becoz your video gate
Minimum 75000
👌👌👌
🤝
அண்ணா உங்கள் ஃபோன் நம்பர் அனுப்புங்க
7.50 Rupee bricks available in Theni
Thanks for your information sir
Gudiyattam la 7 rupees tha
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
600 சதுர வீடு கட்ட ஆகும் செலவு...,?
14 lakhs to 15 lakhs for rural village areas, for city the cost will get high
₹1260000
Sir 650 sqft katta evlo sir plss sollunga sir
வீடியோ இருக்கு பாருங்க நன்றி
@@kothanar360 sir enaku thorayama ivlo laks nu sollunga sir 🙏
Nearly 16 lakhs aagum....🎉
செங்கல் எங்கள் இடம் இருக்கு
Good explanation sir
Tq sir
Welcome sir