அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22
இவர்கள் மீட்டிங் நடக்கும் நேரம் தான் ஆராதனை என்று நிற்கிறார்கள் அனுதின வாழ்க்கையில் ஆண்டவரை பிரதிபலிப்பது தான் நிஜமான ஆராதனை என்று அறிந்து கொள்ள வில்லை
KARTHI KAMALIEL சாக்கடையை கலக்குபவன் அதாவது இயேசுவின் ஜீவ நதியில் இருக்கும் தெளிந்த நீராகிய சத்திய வசனத்தை விசுவாசிகளுக்கு போதியாமல் அதை ஒரு கலக்கு கலக்கி பழையஏற்பாட்டோடு சேர்த்து சாக்கடை நீரை உருவாக்கி விசுவாசிகளுக்கு குடிக்க கொடுத்து ஒரு பயத்தை உருவாக்கி காணிக்கை தசமபாகம் வாங்குபவன் புதியஏற்பாட்டில் காணிக்கை தசமபாகம் கிடையாது என்று இவனை நம்பி ஏமார்ந்து வரும் குருட்டு விசுவாசிகளுக்கு தெரிவதில்லை இயேசு சிலுவையில் இந்த முறைமைகளை ரத்து செத்துவிட்டார் என்று. மேலும் இயேசு எச்சரிக்கிறார் DO NOT MIX OLD WINE (OLD TESTAMENT) WITH NEW WINE (NEW TESTAMENT) மாமிசம்(பழையஏற்பாடு) ஒன்றுக்கும் உதவாது,ஆவியே(புதியஏற்பாடு)இயேசுவின் ஜீவ வசனங்களே உயிர்ப்பிக்கிறது என்று.
Your channel will surely destroy the intentions of all these fake preachers and their churches. You people ROCK. Not just ROAST. Keep it up. Keep exposing.
It is very easy to moral police women for the dressing. Jesus said if your eye causes you to sin pluck it out and cast it away. Is the pastor preaching ready to do what Jesus is teaching?? In the school there is uniform, if he is very particular the church should have a uniform and people not in uniform should be debarred from coming to church. Mr. Karthi should only teach God's word and nothing else. Why he is looking at leggings.
எப்படி சார் கேட்கமுடியும்.ஒரே ஊர்காரரின் (தூத்துக்குடி) சபை ஆச்சே அதற்கு அப்புறம் அங்க பேச கூப்பிட மாட்டாங்க ,காணிக்கை கொடுக்க மாட்டாங்க. இவர்கள் எல்லாம் வாய்ச்சவடால் வீரர்கள்
Bro! Can you share about any pastor (atleast 1 video in your channel) who, in your view, Jesus has appointed for this generation and is truly making a positive impact by faithfully serving the Lord?
தமிழ் இல் In English 6* When they could not find them, they dragged Jason and some of the brothers before the city magistrates, shouting, “These people who have been creating a disturbance all over the world have now come here (கலக்குகிறவர்கள் = இடையூறு செய்பவர்கள்)
Wow Brothers 👏🏽👏🏽🔥🔥🗣️🗣️💪🏻💪🏻🙌🏽🙌🏽✌️✌️✅✅💯💥:Millions millions thanks ;fully biblical your every single words ;really really Holyspirt powering you And God only giving wisdom,knowledge and braveness; how bad this Gamaliel 🤪can see in his emanational His talk completely out of our biblical Jesus;I 🛐✝️for your ministry’s brother.
உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.அதாவது இயேசு செய்த அற்புதங்களை உலகம் முழுக்க சென்று அற்புதங்கள் செய்து கலக்குபவர்கள், KARTHI KAMALIEL ஆவது MOHAN சியாவது இயேசு செய்த அற்புதங்களில் ஒன்றை செய்த சாட்சி உண்டா அதாவது பிசாசை துரத்துவது நோயை குணமாக்குவது, இவர்களால் பிசாசுகளை துரத்த முடியாது அதெப்படி பிசாசு பிசாசை துரத்தினால் அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைத்து நிற்கும் ஒன்றை மட்டும் இவர்கள் சரியாக செய்கிறார்கள் உலகம் முழுக்க செல்கிறார்கள் சுவிசேஷம் சொல்ல அற்புதத்தை செய்ய அல்ல காணிக்கை வசூல் செய்ய தாங்கள் சொகுசாக வாழ
Although you are right, only the Son of Man has been given authority to judge. I trust in the Lord that if you know the scriptures you will know about this matter.god bless you bro🙏
I am the head of the Universal AG Church of God. I knew this before these videos. So I removed Rev. Kamalial from our AG church. But if you are going to publish a video like this again. Appropriate action will be taken against you through the courts by our Universal church society. Sorry
Nan born la irunthe Christian than bro...unga videos la pakkurathuku munnadi varaikum ivangala ellam blind ah trust panitu irunthen....ana ivanunga nalla game adirukanunga.....innum ithe mathiri awareness video podunga bro
நீங்கள் அவர்களுடைய தவருகளை சுட்டி காண்பித்து வுணர்துவது நல்லது.... ஆனால் அவர்களை வயதில் பெரியவர்களை வாடா போடா என்று சொல்வது, மற்றும் கேலி பரியாசம் செய்வது கர்த்தருக்கு பிரியமாய் இருக்காது சகோதரரே....... இதை நீங்கள் மற்றிகொண்டால் நலமாய் இருக்கும்...
Dgs,mohan c lazarus,Gamaliel all of them are your side dish . It's like you can't breath if you dint post video of them . There are so many of them other than them like pls put video on them
Praise the lord brothers i would like tell one think ooliyam panna vanthavanga ellam allaipu la erunthavanga avungalahh question kaeka nammaku rights illa atha devan paarthu kolvar namma content ku vendi topic vendi pariyasam pannitu erukenga ithu evalavu periya sin theriumahh ungaluku
கிருபை கிருபை sounds like குரி வை குரி வை nowadays! I am Catholic and by the grace of God I have never seen such deceptive preachers in real life, only on RUclips😁feel Sorry for Jesus but sure he’ll forgive these fakes people ☺️
Ulagathai kalakkuravar should preac like Apostle Paul and Apostle Peter. They preached to the gentiles .Greeks..Jews and Hebrews. They preached and they are all apologetic preachers. ..not like these kind of teasing preachers
பரிசுத்தவான்கள குற்றபடுத்தாதிங்க இயேசப்பா பார்கிறார் என்ற பயம் இல்லை உங்களுக்கு வேறவேலையில்லையா நீயே டம்மி பீஸ் ஊழியர்கள சொல்லுரியா உனக்கு பணம் சம்பாதிக்க வேற வழி இல்லயா
Ippalam oozhiyam ila bro oly business 😢na rachika patta pudusula,apa irundha oozhiya karanga panam oru kuppanu soluvanga,but avangalam ipa il passed away😢
Please Don't Put Like this Video Neenga ennathuku aduthavargala pathi poduringa Appa Kadavul ennathuku irukarau ippadi na neraya murra sollitan aanna Inga silathugal sollitathu sari than na pilla nusollala but don't venna viturunga Kadavul pathukolvaru ithuku mella potingana na neradiya RUclips la Complain Pannuven okya please don't put like this video neenga our pastora kutham sollurathuku neenga muthala oru pastora irukanum illati neenga oru thapu seiyathavana irukanum eduthathu Pastors fulla ouliyathulaye irukanumnu Kadavul sollala avangalukum freedom iruku acangalum manusangavnammum manusanga inime ippadi patta video podathinga avolothan Annalum May God Bless You Have a Nice Day From. King Jesus Church Senior Pastor. Shiyan
எவன் ஒருத்தன் காணிக்கை வாங்காமல் கடவுள்காக சபை நடத்துறானோ அவன் தான் என்னை பொறுத்தை வரை கடவுள் க்கு ஊழியம் உண்மையாய் செய்றான் னு நினைக்குறேன்
Thanks brothers God bless you and your valuable vedio.
Edhu romba romba unmai brother and ungaloda speech uhh romba unmaiyana vishyam super brother
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22
சபையில் ஜாதி 1முதல்
ஏழை எளிய மக்கள் 2 வரை
இவர்கள் மீட்டிங் நடக்கும் நேரம் தான் ஆராதனை என்று நிற்கிறார்கள் அனுதின வாழ்க்கையில் ஆண்டவரை பிரதிபலிப்பது தான் நிஜமான ஆராதனை என்று அறிந்து கொள்ள வில்லை
Vediovil pottadhai peasugireer avar thaniarayil dheavanodu peasuvadhai neer yean dheavanidatthil keatpadhellai todays. Ministries
You're correct
KARTHI KAMALIEL சாக்கடையை கலக்குபவன் அதாவது
இயேசுவின் ஜீவ நதியில் இருக்கும் தெளிந்த நீராகிய சத்திய வசனத்தை விசுவாசிகளுக்கு போதியாமல் அதை ஒரு கலக்கு கலக்கி பழையஏற்பாட்டோடு சேர்த்து சாக்கடை நீரை உருவாக்கி விசுவாசிகளுக்கு குடிக்க கொடுத்து ஒரு பயத்தை உருவாக்கி காணிக்கை தசமபாகம் வாங்குபவன் புதியஏற்பாட்டில் காணிக்கை தசமபாகம் கிடையாது என்று இவனை நம்பி ஏமார்ந்து வரும் குருட்டு விசுவாசிகளுக்கு தெரிவதில்லை இயேசு சிலுவையில் இந்த முறைமைகளை ரத்து செத்துவிட்டார் என்று.
மேலும் இயேசு எச்சரிக்கிறார் DO NOT MIX OLD WINE (OLD TESTAMENT) WITH NEW WINE (NEW TESTAMENT) மாமிசம்(பழையஏற்பாடு) ஒன்றுக்கும் உதவாது,ஆவியே(புதியஏற்பாடு)இயேசுவின் ஜீவ வசனங்களே உயிர்ப்பிக்கிறது என்று.
Super
👌👌👌👌👌
Pastorkale sari illathavarkal appuram olukkathai pattri pesave thaguthi illathavargal❤ thank you❤ praise the lord brother❤❤
Your channel will surely destroy the intentions of all these fake preachers and their churches. You people ROCK. Not just ROAST. Keep it up. Keep exposing.
Keep going brother ......
நாங்க கணிக்கைஐ தசமபாகத்தை வேருத்து சபைக்கு போகவேயில்லை
Super bro 😂
கமாலியேல் கலக்குகிறவர்தான் சத்தியதிதுக்குள் அசத்தியத்தை கலக்குகிறவர்
😂
It is very easy to moral police women for the dressing. Jesus said if your eye causes you to sin pluck it out and cast it away. Is the pastor preaching ready to do what Jesus is teaching?? In the school there is uniform, if he is very particular the church should have a uniform and people not in uniform should be debarred from coming to church. Mr. Karthi should only teach God's word and nothing else. Why he is looking at leggings.
எப்படி சார் கேட்கமுடியும்.ஒரே ஊர்காரரின் (தூத்துக்குடி) சபை ஆச்சே அதற்கு அப்புறம் அங்க பேச கூப்பிட மாட்டாங்க ,காணிக்கை கொடுக்க மாட்டாங்க. இவர்கள் எல்லாம் வாய்ச்சவடால் வீரர்கள்
Superb the pastor doesn't know how to speak he is a comedian
காணிக்கை கொடுக்கலன்னா கேட்டே வாங்கிறாங்க bro
Neegalum Bible vasanam pesunga....kudukatinga
கட்டாயப்படுத்தி காணிக்கை கேட்டாங்கன்னா அவன செருப்ப கழட்டி அடியுங்கள்
@@bharanidharan6323Good point bro
😢😢😢
Superbrothersyouradiviseverygood
nenga very brilliant broo....nan manasula ninachellam apdiye solitenga
Bro! Can you share about any pastor (atleast 1 video in your channel) who, in your view, Jesus has appointed for this generation and is truly making a positive impact by faithfully serving the Lord?
யாரு சரியில்லைனு சொல்லிடீங்க ok appo yaru சரியானவுங்க? நீங்களா? தூ..
For that they have diff channel
உலகளவில் கிறிஸ்தவத்தை பிறர் இழிவாக பேச காரணமான கோமாளிகள்😂
Yes
Bro, appreciate your efforts. After seeing your videos i understood the real face of great fake people
God bless brother, 🙏
Super appu, ennova theriyala antha Mohana patha kaduppu avuthu😂😂
very good work bro!!!
இத விடுங்க ப்ரோஅங்க நம்ம பால் அங்கிள் மறுபடியும் அவரு தங்கை ஏஞ்சல் கதைய சொல்லி பீல் பன்ன ஆரம்பிச்சிட்டாரு.....
தினத்தந்தில வர்ற கன்னித்தீவு கதைக்கே டப் குடுக்கறாரு
Prise the Lord JESUS CHRIST The only way to save from somany confusion company tothe peoples it is also waning by the Allmighty of God
தமிழ் இல்
In English
6* When they could not find them, they dragged Jason and some of the brothers before the city magistrates, shouting, “These people who have been creating a disturbance all over the world have now come here
(கலக்குகிறவர்கள் = இடையூறு செய்பவர்கள்)
Wow Brothers 👏🏽👏🏽🔥🔥🗣️🗣️💪🏻💪🏻🙌🏽🙌🏽✌️✌️✅✅💯💥:Millions millions thanks ;fully biblical your every single words ;really really Holyspirt powering you And God only giving wisdom,knowledge and braveness; how bad this Gamaliel 🤪can see in his emanational His talk completely out of our biblical Jesus;I 🛐✝️for your ministry’s brother.
4:52 🤔🤔🤔🤔
உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.அதாவது இயேசு செய்த அற்புதங்களை உலகம் முழுக்க சென்று அற்புதங்கள் செய்து கலக்குபவர்கள், KARTHI KAMALIEL ஆவது MOHAN சியாவது இயேசு செய்த அற்புதங்களில் ஒன்றை செய்த சாட்சி உண்டா அதாவது பிசாசை துரத்துவது நோயை குணமாக்குவது, இவர்களால் பிசாசுகளை துரத்த முடியாது அதெப்படி பிசாசு பிசாசை துரத்தினால் அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைத்து நிற்கும்
ஒன்றை மட்டும் இவர்கள் சரியாக செய்கிறார்கள் உலகம் முழுக்க செல்கிறார்கள் சுவிசேஷம் சொல்ல அற்புதத்தை செய்ய அல்ல காணிக்கை வசூல் செய்ய தாங்கள் சொகுசாக வாழ
அப்பாவி மக்களுக்கு நீங்களே இடறலுண்டாக்கிரீங்களே இடறலாய்இருக்கிறவர்களுக்குஐயோ என்று வேதத்தில் எழுதியிருக்கிறது நீ யாராயிருக்கிறாய் ரோ. 2.1 அதபாரு
Very true
Although you are right, only the Son of Man has been given authority to judge. I trust in the Lord that if you know the scriptures you will know about this matter.god bless you bro🙏
கலக்கிகலக்கிவீடுகட்டியாச்சிகாருவாங்கியாச்சி
Keep the good works brothers
Super bro good..god bless you 👍❤
Well done 👍😂😂
இவன் பேசுறத பாத்தா சந்தேகமா இருக்கு bro...🤔🤔🤔டவுட்டா இருக்கு ஏய் கமாலி நடிக்கிறியா ஆண்டவருக்கு தான் தெரியும் நீ யார் னு
I am the head of the Universal AG Church of God. I knew this before these videos. So I removed Rev. Kamalial from our AG church. But if you are going to publish a video like this again. Appropriate action will be taken against you through the courts by our Universal church society. Sorry
Nan born la irunthe Christian than bro...unga videos la pakkurathuku munnadi varaikum ivangala ellam blind ah trust panitu irunthen....ana ivanunga nalla game adirukanunga.....innum ithe mathiri awareness video podunga bro
இவன் தான் பாடிட்டு இருப்பானு தான் நானே Late ஆ போவேன்
DID YOU READ MY COMMENTS BROTHERS NO REPLY WHY
நீங்கள் அவர்களுடைய தவருகளை சுட்டி காண்பித்து வுணர்துவது நல்லது....
ஆனால் அவர்களை வயதில் பெரியவர்களை வாடா போடா என்று சொல்வது, மற்றும் கேலி பரியாசம் செய்வது கர்த்தருக்கு பிரியமாய் இருக்காது சகோதரரே.......
இதை நீங்கள் மற்றிகொண்டால் நலமாய் இருக்கும்...
👍
Super bro u say to all very very honoured bro
Some statesments using by Gamaliel are copied from some other preacher
Super brother in ❤😂😢 not pastor , they're snt
👏👌
❤❤❤
Dgs,mohan c lazarus,Gamaliel all of them are your side dish . It's like you can't breath if you dint post video of them . There are so many of them other than them like pls put video on them
They are doing a good job... But you can't accept that
jawahar sameul part 2 yeppo bro?
Varum
🎉
Every religion have this type of people
😂😂😂👏👏
அண்ணா நான் உங்களிடத்தில் வந்து சேர வேண்டும் அண்ணா
Praise the lord brothers i would like tell one think ooliyam panna vanthavanga ellam allaipu la erunthavanga avungalahh question kaeka nammaku rights illa atha devan paarthu kolvar namma content ku vendi topic vendi pariyasam pannitu erukenga ithu evalavu periya sin theriumahh ungaluku
👏👏👏
காணிக்கை வாங்கணும் அதற்காக தான் நான் போகிற ஆலயத்தில் கடைசியில் வாங்குறாங்க. இந்த கமென்ட் பாக்குற என்னோட சபை உறுப்பினர்களுக்கு இந்த கமெண்ட் 😡😡😡😡😡😡
2:22 avanthana Ivan?
Your tell the truth
🙏👨💼👨💼👍👏👏🤝💐
உங்க ரெண்டு பேரையும் பார்த்தாவே வாந்தி வாந்தியா வருதுடா
👌👍👏
Bro unga church enga irukku soluga
Video la Theriranka illa avanka tha Church ... Sariram tha Koil.
Call us at 9176326239
Brother s you gave great speech 💯👏
Super video bro
Sir please avar potirukira pant parungal
லேட்டா வந்து காணிக்கை கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு வந்து கலெக்ட் பண்ணிடுவார்கள்.
Brother preach about Malaysian Pastors ( Tamil )
கிருபை கிருபை sounds like குரி வை குரி வை nowadays! I am Catholic and by the grace of God I have never seen such deceptive preachers in real life, only on RUclips😁feel Sorry for Jesus but sure he’ll forgive these fakes people ☺️
😅😅😅😅😅😅😅😅
Anna avanuga kedakuranuga vidunga
We don't follow him, so i see him we will definitely post a comment 😊
Except for preaching they talk all kind of crap! Why are they worried about what others are wearing?
பின்னாடி உள்ளவர் ஏன் சிரிக்கிறார்,எனக்கென்னவோஅவர் மனதில் தன் துணைவியார் லெக்கின்ஸ் போட்டிருந்தால்? என்று கற்பனை செய்து சிரித்துவிட்டாரோ என்று
Vayadhukku mariyadhai kodukalam pls
Pls mariyadhya pesalame brother
Ulagathai kalakkuravar should preac like Apostle Paul and Apostle Peter. They preached to the gentiles .Greeks..Jews and Hebrews. They preached and they are all apologetic preachers. ..not like these kind of teasing preachers
Money answers everything
Vallamai undu song
😂
Sema bro
Adhu ellam keeta appro picchai thaan edukanum
Sir Speak limited against Gods people
Permissions permits & licenses kingdoms
பரிசுத்தவான்கள குற்றபடுத்தாதிங்க இயேசப்பா பார்கிறார் என்ற பயம் இல்லை உங்களுக்கு வேறவேலையில்லையா நீயே டம்மி பீஸ் ஊழியர்கள சொல்லுரியா உனக்கு பணம் சம்பாதிக்க வேற வழி இல்லயா
Ippalam oozhiyam ila bro oly business 😢na rachika patta pudusula,apa irundha oozhiya karanga panam oru kuppanu soluvanga,but avangalam ipa il passed away😢
அப்படி பாதா paul dhinagaran enna கஸ்டபடுறன
இப்படி போதகர்களை குற்றப்படுத்தி போட்டா இயேசுக்கு கோபம் வருமாட உங்களுக்கு வேற வேலையே இல்லையா
Dei naate unge rendu perukum verevelaye illita
Hi brother's
Price the lord 🙏 Anna
Hello
😂yethavathu solli kootathe kootturangale muzhu padam pathiri than pole entha pasters acting😂.kanikaiyil vip chair le ukanthu cricket pakurangale😅
Kalla pothagathai nambamal kadavulai mattum nambuga.. Kovilukku mattum poga. Dont go midilman. Pray god your self.
Kalaichi pesuradu tha volagatha kalakaradu...
Brother ivagala pakurathu kadupaguthu , chattakamba vaichi adiga atha correct. Nega directta poi adiga brother
Please Don't Put Like this Video
Neenga ennathuku aduthavargala pathi poduringa Appa Kadavul ennathuku irukarau ippadi na neraya murra sollitan aanna Inga silathugal sollitathu sari than na pilla nusollala but don't venna viturunga Kadavul pathukolvaru ithuku mella potingana na neradiya RUclips la Complain Pannuven okya please don't put like this video neenga our pastora kutham sollurathuku neenga muthala oru pastora irukanum illati neenga oru thapu seiyathavana irukanum eduthathu Pastors fulla ouliyathulaye irukanumnu Kadavul sollala avangalukum freedom iruku acangalum manusangavnammum manusanga inime ippadi patta video podathinga avolothan
Annalum May God Bless You
Have a Nice Day
From. King Jesus Church Senior Pastor. Shiyan
Dammi dammi double damme
வாலாக்காமல் பாட்டில் செம dress செமstep போட்டிருக்கிறார்
நீங்க பேசுரத கம்மி பண்ணிட்டு வீடியோ அதிகமா போடுங்க...
How about pastor's grooming?