Nooraandukku Oru Murai Song With Lyrics | Thayin Manikodi | Vairamuthu | Vidyasagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • "Nooraandukku Oru Murai" Song Lyrics in TAMIL & ENGLISH ::
    Start Singing the beautiful love melody track from "Thayin Manikodi" Movie. Music Composed by Vidyasagar and Lyrics by Vairamuthu.
    "நூறாண்டுக்கு ஒரு முறை" சூப்பர் ஹிட் காதல் பாடல் "தாயின் மணிக்கொடி" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். வித்யாசாகர் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
    Saregama presents super hit Tamil songs with Tamil & English lyrics. You can watch it and Sing the song. Enjoy!.
    Track Details :
    Song : Nooraandukku Oru Murai
    Movie : Thayin Manikodi
    Singer : Gopal Sharma,Devi
    Music : Vidyasagar
    Lyricist : Vairamuthu
    Star Cast : Arjun,Tabu,Nivedita Jain,Goundamani
    Director : Arjun
    Producer : Sreemathi, D.Aruna
    Production Company : Sudhakar Raju Presents 'Sree Lakshmi Devi Associates'
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: RUclips: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #NooraandukkuOruMurai #SaregamaTamil #ThayinManikodi

Комментарии • 4,7 тыс.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 месяца назад +86

    ▶ruclips.net/video/y3ZwlSBTd6I/видео.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

  • @jaitours8
    @jaitours8 4 года назад +2190

    90's kids க்களாக பிறந்து 20yrs பிறகு இந்த மாதிரி பாடலை கேட்கவே கடவுள் படைத்துவிட்டார் போல..

  • @tenkasi_cooking
    @tenkasi_cooking 10 месяцев назад +353

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா.. என்ன ஒரு அற்புதமான வரிகள் இதை விட ஒரு பெண் தன் காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை அல்லவா... 👍🏼👍🏼பண்ணுங்க பார்க்கலாம் எத்தனை பேருக்கு இந்தவரிகள் பிடிக்கும் என்று 😘😘😘

    • @sagunthalaperiyasamy6422
      @sagunthalaperiyasamy6422 9 месяцев назад +8

      My fav lines

    • @NiranjiniDhasaradhan
      @NiranjiniDhasaradhan 4 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @shanmugapriyarspriya9224
      @shanmugapriyarspriya9224 4 месяца назад

      🎉

    • @sasikalasrisasi8236
      @sasikalasrisasi8236 3 месяца назад

      🤗🤗❤️❤️

    • @kannanS-le9pz
      @kannanS-le9pz Месяц назад

      இந்த பாடலில் பெண் பயப்படவேயில்லை இவர் பயம் வேண்டாம் என்கிறார் ஏன் புரியவில்லை வணக்கம்

  • @vishnuk4278
    @vishnuk4278 4 года назад +1492

    Best Line of the song அச்சப்படவேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையிலும் உண்டு மென்மையே ❤️❤️😍😍

  • @Nakshatrashenba
    @Nakshatrashenba 11 месяцев назад +1191

    2024-ல இந்த song கேட்டவங்களா ஒரு like போடுங்க

  • @gm.4170
    @gm.4170 4 года назад +1665

    அச்சப்பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே ... அருமை.

  • @கபிலன்பாலா
    @கபிலன்பாலா 4 года назад +6206

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடல் யார் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க

  • @sathyasekarvinu1903
    @sathyasekarvinu1903 4 года назад +822

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவ..... Sema line

  • @thamizhselvir2629
    @thamizhselvir2629 3 года назад +268

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா !!! அருமை

  • @sathyanatarajan2988
    @sathyanatarajan2988 2 года назад +279

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா. இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @kumareshkumaresh964
      @kumareshkumaresh964 Год назад +2

      Super song 😊🎉😢😮😮😅😅😅🎉😮🎉🎉😢😢😢❤😮

  • @danieleceonnet
    @danieleceonnet 4 года назад +3967

    பாடலை கேட்டுக்கொண்டே கமெண்ட்ஸ் படிப்பது தனி சுகம்..........

  • @arunkumararun4661
    @arunkumararun4661 Год назад +42

    அர்ஜுன் காதல் பாடல்களில் இந்தப் பாடல் மிகவும் சிறப்பானது . இந்தப் பாடலின் வரிகளும் இசையும் அருமை அருமை அருமை

  • @wolverinepraveen
    @wolverinepraveen 3 года назад +440

    நூறாண்டுக்கு ஒரு முறை
    பூக்கின்ற பூவல்லவா
    இந்த பூவுக்கு சேவகம்
    செய்பவன் நான் அல்லவா
    இதழோடு இதழ் சேர்த்து
    உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
    நூறாண்டுக்கு ஒரு முறை
    பூக்கின்ற பூவல்லவா
    இந்த பூவுக்கு சேவகம்
    செய்பவன் நீ அல்லவா
    கண்ணாளனே கண்ணாளனே
    உன் கண்ணிலே
    என்னை கண்டேன்
    கண் மூடினாள் கண் மூடினாள்
    அந்நேரமும் உன்னை கண்டேன்
    ஒரு விரல் என்னை தொடுகையில்
    உயிர் நிறைகிறேன் அழகா
    மறு விரல் வந்து தொடுகையில்
    விட்டு விலகுதல் அழகா
    உயிர் கொண்டு வாழும் நாள் வரை
    இந்த உறவுகள் வேண்டும்
    மன்னவா
    நூறாண்டுக்கு ஒரு முறை
    பூக்கின்ற பூவல்லவா
    இந்த பூவுக்கு சேவகம்
    செய்பவன் நீ அல்லவா
    இதே சுகம் இதே சுகம் ம்ம்ம்
    எந்நாளுமே கண்டால் என்ன
    இந்நேரமே இந்நேரமே
    என் ஜீவனும் போனால் என்ன
    முத்தத்திலே பலவகை உண்டு
    இன்று சொல்லட்டுமா கணக்கு
    இப்படியே என்னை கட்டி கொள்ளு
    மெல்ல விடியட்டும் கிழக்கு
    அச்சம் பட வேண்டாம் பெண்மையே
    எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
    நூறாண்டுக்கு ஒரு முறை
    பூக்கின்ற பூவல்லவா
    இந்த பூவுக்கு சேவகம்
    செய்பவன் நீ அல்லவா
    இதழோடு இதழ் சேர்த்து
    உயிரோடு உயிர் கோர்த்து
    வாழவா ... ஆஆ
    நூறாண்டுக்கு ஒரு முறை
    பூக்கின்ற பூவல்லவா
    இந்த பூவுக்கு சேவகம்
    செய்பவன் நீ அல்லவா

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 года назад +7368

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பார்கள் ஒரு like போடுங்க

  • @Yasin-xk3id
    @Yasin-xk3id 2 года назад +162

    உன்மையான காதலுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @RASIGAN2005
    @RASIGAN2005 Год назад +32

    2023,2025,2050,3000 naan uyirudan irunthal intha paadalai keetpeen. Arumaiyana paadal
    ♥️♥️♥️

  • @sancheef
    @sancheef 10 месяцев назад +64

    இந்த பாடலின் background music 🎶 🎵 அடிமையானவர்கள் யாராச்சும் இருக்கீங்களா

  • @zededits3274
    @zededits3274 4 года назад +555

    “அச்சப்பட வேண்டாம் பெண்மையே
    எந்தன் ஆண்மையில் உள்ளது மென்மையே”
    ❤️👌🏻

  • @nufathrockstar6885
    @nufathrockstar6885 3 года назад +1006

    இந்த நேரத்தில் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்குறீங்களா நண்பர்களே ஒரு லய்க் போடுங்க

  • @kayakayani94
    @kayakayani94 3 года назад +416

    இந்த பாடல் கேக்கும் போது மனதிக்கு இனிமையாக உள்ளது. ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. இந்த பாடலில்
    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤

  • @Marandha_Geedhangal
    @Marandha_Geedhangal Год назад +23

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல் ❤❤❤❤❤

  • @melodicmedia9133
    @melodicmedia9133 4 года назад +585

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வித்யாசாகர் மேஜிக் 😘😘😘

    • @manomathi6643
      @manomathi6643 4 года назад

      Gjcbgvgifg💋🌹

    • @gobigobi1553
      @gobigobi1553 3 года назад

      ❤️❤️❤️❤️ amazing ..💘💘💘🚟🎤🎤🎤🎤🎤🎤🎧🎧🎧🎷🎷🎷🎸🎸🎸🎸

    • @gowthamraj5575
      @gowthamraj5575 3 года назад

      @@manomathi6643 இந்த ‌

    • @nithyakumar7844
      @nithyakumar7844 2 года назад +1

      மனதை வருடம் பாடல்

    • @nithyakumar7844
      @nithyakumar7844 2 года назад

      மனதை வருடம் பாடல்

  • @sesugoselvi3976
    @sesugoselvi3976 4 года назад +506

    இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு what a lines மறுபடியும் இந்த மாதிரி யாராலும் பாடல் எழுத முடியாது எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️❣️💗

  • @skaruppaiah4262
    @skaruppaiah4262 6 лет назад +655

    இப்பாடலை கேட்கும் போதெல்லாம், பள்ளி பருவம்தான், ஞாபகம் வருகிறது! i miss you my love!!!!!!

  • @arulgowthami3644
    @arulgowthami3644 6 месяцев назад +6

    அச்சபட வேண்டாம் பெண்மையே என்தன் ஆண்மையின் உண்டு மென்மையே... அப்ப என்ன வரி ❤

  • @brochill3906
    @brochill3906 4 года назад +819

    Entha songu yaruku pudikum mo like pannuga

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 2 года назад +88

    முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு , இப்படியே என்னை கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு semma lyrics 🥰🥰❤️

    • @yesumaniraji4651
      @yesumaniraji4651 Год назад

      ❤❤

    • @elumalaielumalai3961
      @elumalaielumalai3961 Год назад +1

      என் friend N S Sangeetha வுக்கு மிகவும் பிடித்த பாடல் 12 படிக்கும்போது பாடிக் கொண்டே இருப்பாள் (1999)

    • @vignesh7701
      @vignesh7701 Год назад

      மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤

  • @joelaaron3469
    @joelaaron3469 2 года назад +20

    சேட்டகார ஆளு நம்ம தல வைரம் !! பாடல் வரிகளை இரண்டு முறை நல்லா படித்து பார்த்தால் தெரியும் ,தலைவர் பூந்து விளையாடிருக்காரு ,90s குழந்தையாக பிறந்ததில் மகிழ்வு அடைகிறேன் 💕💐

  • @rajapandian4013
    @rajapandian4013 7 месяцев назад +7

    ஜில்லு கிளைமேட்ல இரவு நேரம் காற்று அடிக்கும் போது.....இந்த பாட்டு காதில் ஏதோ செய்கிறது...🥰

  • @anandm7264
    @anandm7264 4 года назад +177

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை,
    இந்த உறவுகள் வேண்டும் மன்னவா? வரிகள் சூப்பர்

    • @nyanasrgaranappu2134
      @nyanasrgaranappu2134 3 года назад +1

      I m geetha I like every much

    • @anandm7264
      @anandm7264 2 года назад +1

      @@nyanasrgaranappu2134 நன்றி வணக்கம்

  • @oviyahsivananthamani4553
    @oviyahsivananthamani4553 4 года назад +239

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.... இருவரின் குரல்களுமே அருமை! மிகவும் பிரபலமாகாத அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று

  • @dinakarandinakaran1066
    @dinakarandinakaran1066 4 года назад +121

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

  • @durgamuthu9297
    @durgamuthu9297 Год назад +112

    2023 ல் இந்த பாடலை தேடி கேட்பவர்கள் ஒரு லைக்க தட்டுங்க... இப்படிக்கு 90's kids 😍😍😍😍😍

    • @balachandran8280
      @balachandran8280 Год назад +1

      ஒரு லைக் கேட்டு தப்பு பண்ணீட்டீங்க உங்களுக்கு ஒரே லைக்தான்

    • @AbiNaya-r3k
      @AbiNaya-r3k 4 месяца назад

      Nangalam 2024 la kekurom

  • @kavikaveenkaveen6196
    @kavikaveenkaveen6196 Месяц назад +53

    2025 நான் தான் முதலில் இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கிரேன்

  • @kowsalya6699
    @kowsalya6699 Год назад +665

    2023 யாருல்லாம் கேக்குறீங்க ஒரு like போடுங்க 🥰😍

  • @thirupathik9246
    @thirupathik9246 4 года назад +519

    பாடலை கோட்டுக்கொண்டே இறந்தாலும் கூட சந்தோஷமாக ஏற்பேன் 😍😍😍😍😍

  • @punithapalani9647
    @punithapalani9647 Год назад +2

    Intha padam pathathuilla but song 50times kettu irupe

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 4 года назад +111

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 💞💞நான் படிக்கும் காலத்தில் இந்த படம் வந்தது... இந்த நடிகை இந்த படத்தில் இறந்து போகும் காட்சியை நினைத்து அழுத தருனம் மறக்க முடியாது 🌹 🌹

    • @sailakshmi3761
      @sailakshmi3761 3 года назад +6

      Avanga nejamvave intha padam vanthu konja nal aprom eranthuttanga 😭

    • @davooduibrahim6175
      @davooduibrahim6175 3 года назад

      @@sailakshmi3761 unmayaqa va

    • @HariRam-yq3op
      @HariRam-yq3op 3 года назад +2

      @@davooduibrahim6175 Yes. Before released itself died in an accident.

    • @vijinvijin634
      @vijinvijin634 Год назад

      அண்ண இந்த மூவீயின்பெயர்செல்லுங்க

    • @raghavanaliassaravananm1546
      @raghavanaliassaravananm1546 Год назад

      Thaayin Manikkodi Movie name

  • @sakthivelsakthivel-sr5ye
    @sakthivelsakthivel-sr5ye 4 года назад +17

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் என்னுடைய பழைய ஞாபகங்கள் வருகிறது ஐ மிஸ் யூ மை வொர்க்

  • @rupakajay2235
    @rupakajay2235 6 лет назад +209

    வித்தியாசாகர்
    வித்தியாசமானவர்தான்

  • @pvidya655
    @pvidya655 Год назад +2

    Ethana dhadava kettalum enaku bore aagadha song ❤

  • @nithisath
    @nithisath 3 года назад +5

    வித்யாசாகர்..வைரமுத்து வைர வரிகள்..இப்படிப்பட்ட பாடல்களை இப்பொழுது கேட்கமுடியவில்லை..இதுபோன்ற இசையையும்..பாடல்வரிகளையும் இப்பொழுதுள்ள சினிமா தரவேண்டும்.மனநிம்மதிக்காக..

  • @subhadarshinisubha5880
    @subhadarshinisubha5880 4 года назад +313

    வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் அற்புதமான பாடல் 🌷🌷🌷

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 года назад +18

    ஒரு வித புத்துணர்ச்சி, ஒரு வித கவலை, ஒரு வித இன்பம்.. மொத்தத்தில் இதயத்தை தொலைத்து கொண்டிருக்கும் கானம் ;)
    வரிகள், இசை, குரல் வளம் யாவும் அருமை :)

  • @Meshaksmith
    @Meshaksmith 10 месяцев назад +2

    Heart melting melody. இதயத்தை கசக்கி பிழிகின்ற உணர்வு

  • @kavidijo93
    @kavidijo93 5 месяцев назад +9

    ❣️❣️❣️அச்சம் பட வேண்டாம் பெண்மையை எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே ❣️❣️❣️

    • @kannanS-le9pz
      @kannanS-le9pz Месяц назад

      அந்த பெண் அச்ச படவேயில்லை அப்புரம் ஏன் இந்த வரி வணக்கம்

  • @schristopher3386
    @schristopher3386 4 года назад +66

    Woww.. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ன ஒரு பாடல் வரிகள் 👌👌👌

  • @World_wide_memory
    @World_wide_memory Год назад +1

    Enna maathiri song ithu vera level intha song produce pannavangalukku thanx solanum

  • @priyapri6810
    @priyapri6810 4 года назад +9

    ஹாய் இந்த மாதிரி ஒரு பாடலை மட்டும் தான் எதிர் பார்த்து இருக்கிறேன்

  • @subashsubash3644
    @subashsubash3644 4 года назад +240

    நூறு ஆண்டுக்கு ஒரு முறை அல்ல
    ஒவ்வொரு நாளும் கேட்க வேண்டிய பாடல் 🎧🎧🎶🎶🎶

  • @maduraiveeran6784
    @maduraiveeran6784 Год назад +9

    அருமையான வரிகள்...
    நெஞ்சை வருடும்.... பாடல் ❤

  • @maheshmahesh-tc8dp
    @maheshmahesh-tc8dp 11 месяцев назад +3

    நூரண்டிற்கு ஒரு முறை பூக்கின்ற பூ என ஒரு பெண்ணின் 100 ஆண்டுகளை வர்நிகின்றான் அருமை..

  • @rajsubbu8
    @rajsubbu8 2 года назад +576

    யாரெல்லாம் 2023 இல் இந்த பாடலை கேட்கிறிர்கள்

  • @manojashen1139
    @manojashen1139 3 года назад +23

    இந்த பாடலும் ஒரு நாளுக்கு ஒரு முறை பூக்கும் பூவை போலத்தான்💕எப்போதும் ரசனை உண்டு

  • @Kayalviji1994
    @Kayalviji1994 3 года назад +13

    My ringtone......Intha song ketkum pothu manasu romba relax aaguthu

  • @93-_
    @93-_ Год назад +2

    நூற்றாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா
    இந்த நூலுக்கு சேவகம் செய்பவன் நானால்லவா
    இதழோடு இதழ் சேர்த்து
    உயிரோடு உயிர் கோர்த்து
    வாழவா.....

  • @nithiyakumarr8518
    @nithiyakumarr8518 3 года назад +73

    இந்த பாடலை கேட்கும் போது என் காதலி நினைவுகள் தான் வருகிறது... உயிரோடு உயிர் வாழவா.........

  • @smahendrakumar1261
    @smahendrakumar1261 2 года назад +754

    2022 இல் இன்னும் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @priyadharshini23414
    @priyadharshini23414 Год назад +14

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா....... ✨️♥️😘very nice💫

  • @sathishsatz695
    @sathishsatz695 Год назад +3

    வித்யா சாகர் plx comeback குடுங்க😢😢😢

  • @Anishammu16basket
    @Anishammu16basket 2 месяца назад +33

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க.ஜன்னலோர ரயில் பயணம்.மாலைமங்கும் நேரம் மழைதூவ இந்த பாடலை கேட்கிறேன்.வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @ராசுக்குட்டி
    @ராசுக்குட்டி 5 лет назад +569

    ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்தபாடல்

  • @arivunithi2960
    @arivunithi2960 6 лет назад +71

    Achcha Pada Vendaam Penmaye! Endhan Aanmayil Undu Menmaye!! Super line!!!!

  • @MrSubikshasenthil
    @MrSubikshasenthil 3 месяца назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ...

  • @sajith329
    @sajith329 4 года назад +55

    வித்யாசாகரின் இலங்கை ரசிகன் நான் 🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰☝️☝️☝️☝️☝️

  • @madhanmrm4204
    @madhanmrm4204 6 лет назад +58

    வித்தியாசாகர் பெயருக்கேற்றவர் வித்தியாசமான இசையமைப்பு💜💙

    • @டப்பாமூடீBoxmoodi
      @டப்பாமூடீBoxmoodi 4 года назад +3

      இது ஏ ஆர் ரஹ்மான்
      இசையென்று இருந்தேன்

    • @madhanmrm4204
      @madhanmrm4204 4 года назад

      @@டப்பாமூடீBoxmoodi வித்யாசாகர்

    • @டப்பாமூடீBoxmoodi
      @டப்பாமூடீBoxmoodi 4 года назад +1

      இப்பதான் தெரியும்

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 года назад +1

      @@டப்பாமூடீBoxmoodi hi bro enakkum atheh same feel than arambathil kekkum pothu but vidyasagar rockz this songz bro

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 года назад +1

      @@madhanmrm4204 hi bro arambathil enakku teriyathu athuku apuram than teriyum ithu vidyasagar muzical endru bro

  • @Sakarabani784
    @Sakarabani784 4 года назад +3799

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍

  • @MEGARAJ9706
    @MEGARAJ9706 28 дней назад

    வேற லெவல் வெரி வெரி க்யூட் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤ நீங்களும் உங்க ஃப்ரெண்ட்ஸா இப்படி புன்னகையுடன் மேலும் மேலும் உயர வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் அனைவருக்கும் என் முகம் தெரியாத உங்கள் அனைவரின் நலனையும் விரும்ப தோழி❤❤❤❤❤❤😊

  • @manjulamurugan3303
    @manjulamurugan3303 3 года назад +51

    பாடல் வரிகளை செதுக்கியுள்ளார் மிகவும் அழகான வரிகள் கண்டு கோர்த்துள்ளார்😘😘😘😘

  • @manimozhi2501
    @manimozhi2501 3 года назад +7

    பாடல் வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது..... மனதிற்குப் இனிமையான பதிவு.... தமிழின் பெருமை....

  • @kavyaselvam1842
    @kavyaselvam1842 4 года назад +11

    அது என்ன பூ என்று தான் தெரியவில்லை 💜❤️song Vera leval we like it 💯

    • @siddharajm8172
      @siddharajm8172 4 года назад

      😁😁🤣

    • @gunaguna-rp9hf
      @gunaguna-rp9hf 4 года назад

      100years nu sollama crrt na year sonna censor board la certificate Vera mathiri varum

    • @myradiomedia917
      @myradiomedia917 3 года назад

      @@gunaguna-rp9hf puriala..

    • @gunaguna-rp9hf
      @gunaguna-rp9hf 3 года назад +1

      Girls age attend pannurathu tamil la poopadaithal nu sollu vaaga athu related than

  • @manickamc9
    @manickamc9 2 месяца назад

    மிக அருமையான பாடல் இசையும் பாடல் வரிகள் அருமை

  • @mahimahes9527
    @mahimahes9527 4 года назад +20

    Uyir kondu vaalum naal varai intha uravugal vendum mannavaa... What a lines 🥰💕

  • @nakalashminakalashmi5220
    @nakalashminakalashmi5220 4 года назад +95

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த படல் பிடித்த நடிகரும் கூட அர்ஜுன் சார் அருமையான வரியும்

  • @subhajai9408
    @subhajai9408 7 месяцев назад +29

    யாரெல்லாம் 2024 லில் இந்த பாட்டை கேக்க வந்தீர்கள் ஒரு லைக் போடுங்க ஃரண்ட்ஸ்👍👍👍

  • @FFGaming-rx
    @FFGaming-rx 2 месяца назад +1

    Starting bgm 😊😊😊 romma nala irukku

  • @acibuildcon
    @acibuildcon Год назад +231

    2023 வருடத்தில் எத்தனை பேர் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கு அறிய.. லைக் போடுங்க

  • @veeranarayanan8299
    @veeranarayanan8299 2 года назад +4

    இப்போது ஆண்டு 2023, வருடங்கள் மாறலாம் ஆனால் மனம் மாறாது..example this song do u like this....

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 7 лет назад +312

    என் சின்ன வயதில் இருந்தே கேட்கும் பாடல்

  • @kiruthikajo73
    @kiruthikajo73 10 месяцев назад

    அச்சப்பட வேண்டாம் பெண்மையே.....❤எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே...... 😇😇😇😇wow semma line.....

  • @thanamshaki6063
    @thanamshaki6063 3 года назад +5

    😍Intha song kekkum pothu ellom ennoda old memories niyapaththukku varum My Love ku eththa song ithu I love you so much my dear sweet mama 😍😘😘

  • @KaviHari3028
    @KaviHari3028 3 года назад +789

    2021 ல் கேட்பவர்கள் ஒரு like போடவும்

  • @priyam5362
    @priyam5362 3 года назад +1436

    இந்த பாடல் யாருக்கு எல்லாம் பிடிக்குமோ கொஞ்சம் ளைக் பன்னுங்க

  • @nandhiniyogeshy6180
    @nandhiniyogeshy6180 Год назад +2

    மெய் சிலிர்க்க வைத்த பாடல் வரிகளை யாரு கண்டு பிடித்தது செமா

  • @bakkiyarajkb9868
    @bakkiyarajkb9868 4 года назад +89

    எல்லா காலத்திலும் எனக்கு பிடித்த பாடல் 🥰🥰

  • @sathiyas.sathiya5717
    @sathiyas.sathiya5717 2 года назад +93

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ❤❤️❤

  • @rekham8710
    @rekham8710 Год назад +9

    Melody king vidhyasagar..hats off sir

  • @selvarajr5445
    @selvarajr5445 Год назад

    ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் இந்த பூமியில் நாம் உயிரிருக்கும் வரை இது நீங்கா காவியம் ❤ நான் இதை பதிவு செய்த நாள் காதலர்தினம் 🥰 நன்றி

  • @chitrachitra5843
    @chitrachitra5843 2 года назад +7

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா💝😍🥰🥰

  • @isravelprabha5490
    @isravelprabha5490 3 года назад +15

    I love அர்ஜுன் இந்த பாடல் மரக்க முடியாது

  • @mariaselvam5520
    @mariaselvam5520 4 года назад +4

    Excellent song........... my favorite song................ Lines yallam super super super..........

  • @thenmozhir8700
    @thenmozhir8700 Год назад +3

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா😍😍😍

  • @Iamgopifrmsalem
    @Iamgopifrmsalem 3 года назад +136

    இறந்த மனித இனத்தைக்கூட திரும்பவும் உயிர்கொடுத்துவிடும் இந்த பாடல்கள்.... திரும்ப எழுந்து வா என்று...!!!

  • @Nithial-kt7jq
    @Nithial-kt7jq 5 месяцев назад +12

    இப்ப யாரு எல்லாம் கேட்ட ரசிக்கிறீங்க ❤frds

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 7 лет назад +305

    இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஒரு கவலை

  • @muthukumara1925
    @muthukumara1925 5 месяцев назад

    பாடல் இசை வரிகள் அனைத்து மிகவும் அருமை பாடல்கள்.இதுபோன்ற பல பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்குலாம் போல 😊😊😊😊😊

  • @VelMurugan-dl5cs
    @VelMurugan-dl5cs 3 года назад +68

    இசையில் இணைந்த எதிரொலி மிக அருமை💥😍💯

  • @kesavanbalasubramanian8194
    @kesavanbalasubramanian8194 5 лет назад +227

    உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஒரு கீதம்

  • @kavyaselvam1842
    @kavyaselvam1842 4 года назад +28

    இந்த பூவுக்கு சேவகம் செய்வது நீ அல்லவா அருமையான வரிகள் ✌️

  • @PavithranPavi-rq5is
    @PavithranPavi-rq5is 5 месяцев назад +2

    உண்மையாக காதலிப்பவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பனம்❤