SETC-யில் 200 புதிய பேருந்துகள்.! இத்தனை சிறப்பு வசதிகளா? SETC New Buses | SETC Features | Newstamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии •

  • @ko-go1fo
    @ko-go1fo 5 месяцев назад +274

    எத்தனை புது பஸ் வந்தாலும் பராமரிப்பே கிடையாது உள்ளே சுத்தம் செய்வதில்லை வெளியேயும் சுத்தம் செய்வதில்லை டிரைவர்களும் அவர்கள் இருக்கும் பகுதியையே சுத்தம் செய்வது கிடையாது

    • @SannasiSithar
      @SannasiSithar 5 месяцев назад +11

      Very dirty bus and driver 😢😢😢 all ready India dirty ❤❤❤❤

    • @nasarksg1442
      @nasarksg1442 5 месяцев назад +27

      Y passengers help panna matringa saptu covers ulaye podringa water bottle apdiye vachitu varinga

    • @sabarisantos517
      @sabarisantos517 5 месяцев назад +14

      Govt matum blame pana mudiyathu bro. Passengers um oru reason

    • @mpr2082
      @mpr2082 5 месяцев назад

      மக்களும்தான் Govt Busனா குப்பைதொட்டி மாதிரி தின்பதை உள்ளேயே பேடவேண்டியது....

    • @mpr2082
      @mpr2082 5 месяцев назад +10

      மக்கள் திருந்தினா போதும் சும்மா Govt குறைவதா? ...தனியார் பேருந்துனா அப்படி இல்லை....

  • @vishalisankara9936
    @vishalisankara9936 5 месяцев назад +100

    ஒரு மாசம் தான் சரியாக இருக்கும்.
    அதன் பிறகு, வெளிப்பக்கம் மினுக்கடி... உள்பக்கம் கொசுக்கடி.

  • @bhardi18
    @bhardi18 5 месяцев назад +24

    6 மாதம் பிறகு இந்த பேருந்துகளின் நிலமை
    1. Reading light, Fan, Mic, Phone charging point will not work.
    2. அழுக்கு படிந்த இருக்கைகள், படுக்கைகள்

  • @Ramesh31S
    @Ramesh31S 5 месяцев назад +19

    முதல்ல இந்த பஸ் டிரைவர் எல்லாம் ஒழுங்காய் clutch பயன் படுத்தி கியர் போடுற பழக்கத்தை சொல்லி கொடுங்க இதை செய்தால் போதும் வண்டி நன்றாக இருக்கும்

  • @msraghavan007
    @msraghavan007 5 месяцев назад +21

    50% bus give to private transport
    They are good maintenance and service

  • @jeraldinjs
    @jeraldinjs 5 месяцев назад +8

    சற்று நாள்களுக்கு முன்பு நாகர்கோவில் to திருச்சி AC பஸ்சில் பயணம் செய்தோம். முழுவதும் மூட்டை பூச்சி.

  • @leviyisarel
    @leviyisarel 5 месяцев назад +42

    பேருந்து இயங்க துவங்கி சரியான பராமரிப்பு இல்லாமல் 2 மாதத்திலே fan செயலிழந்துவிடும் , reading light எரியாது அதுக்கு எதுக்கு fan , reading light வச்சிருக்காங்களோ...🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @RamSD4
      @RamSD4 5 месяцев назад

      காரணம் மக்களாகிய நீங்கள் தான்.

    • @martinanbiah1963
      @martinanbiah1963 5 месяцев назад

      Na pora bus la irukuthe. Fan,light,charging port.

    • @leviyisarel
      @leviyisarel 5 месяцев назад

      @@martinanbiah1963 athu travels busah irukum..

    • @martinanbiah1963
      @martinanbiah1963 5 месяцев назад

      @@leviyisarel no. Ngl-chennai nanjil-2. Evng bus.

    • @martinanbiah1963
      @martinanbiah1963 5 месяцев назад

      @@leviyisarel Munna pinna SETC bus la poirukingala bro?

  • @gnanammaha3022
    @gnanammaha3022 5 месяцев назад +56

    மக்கள் பஸ்ச அசிங்க படுத்துறதுக்கு முன்னாடி விளம்பர ஸ்டிக்கர் அடிச்சி நீங்க அசிங்க படுத்த போறீங்க

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 5 месяцев назад +37

    நம்முடைய தமிழ் நாட்டில் இல்லை என்பதால் பெல்காம் கம்பெனிக்கு கொடுத்தார்களா?!?!?!!.

    • @ghostrider.spidermangaming5669
      @ghostrider.spidermangaming5669 5 месяцев назад +7

      commission ji

    • @raveenm2270
      @raveenm2270 5 месяцев назад +1

      Karnataka buys from Volvo.. MG builds at better cost..

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 5 месяцев назад

      ​@@ghostrider.spidermangaming5669
      கமிஷன் வாங்கினால் அந்த வேலை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து பாலம் இடிந்து விழுவது போல தான் ஓர்க் இருக்கும்
      மட்டமான மரம் பயன்படுத்துவார்கள்

    • @Agathees_K
      @Agathees_K 5 месяцев назад

      ​@@raveenm2270It's ashok eyland only

    • @dai_parama_padida
      @dai_parama_padida 5 месяцев назад +1

      Yen tamil nattula body builders eh illaya?? Chasis mattum AL Ana body velioora??

  • @vembusubbu3968
    @vembusubbu3968 5 месяцев назад +8

    மஞ்சள் பஸ் வரும் போது இப்படிதான் உருட்டினீர்கள் இப்போது அந்த பஸ்ஸில் வாசல் பக்கம் உள்ள தகடு ஸ்குரு இல்லை அதன் விலை அதிகபட்ச 00.25பைசா இருக்கும் தென்காசி toதிருநெல்வேலி வருவதற்குள் கட கட சத்தம் கேட்டு என் காதுகளில் வலி

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 5 месяцев назад +1

    டெண்டர் மூலம் பல கோடி கமிஷன். பாடி நல்ல தான் இருக்கு. பினிஷிங் சரியில்லை. மழை பெய்தால் உள்ளே நீர்வீழ்ச்சி

  • @Jothi-z4v
    @Jothi-z4v 5 месяцев назад +2

    Super. TN.govt❤

  • @churchill3729
    @churchill3729 5 месяцев назад +15

    Bus class not clean properly. So this is one minute news.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 месяцев назад +1

    எத்தனை புதிய பேருந்து வந்தாலும் சாலை வசதி நன்றாக இருக்க வேண்டும்

  • @inbarajes5493
    @inbarajes5493 5 месяцев назад +36

    எல்லாம் சரி ஓகே இந்தப் பேருந்துக்கு பாடி கட்டும் தொழில் தமிழகத்திலும் உள்ளது ஏன் தமிழகத்தில் இந்த ஆர்டரை கொடுக்கவில்லை

    • @sheikmathar6640
      @sheikmathar6640 5 месяцев назад +5

      என்னடா ஒருவரும்
      வாயைதிறக்கலயேனு
      நினைத்தேன், இன்னா
      வந்துட்டான்ல என்
      தலைவன்.
      இன்னா தலைவா
      நீ பாட்டுக்கு சொரிஞ்சி
      விடு.

    • @seenumalavanr2503
      @seenumalavanr2503 5 месяцев назад +1

      எனக்கும் அதுதான் தோன்றியது. ஏன் தமிழ்நாட்டில் யாரும் இந்த தொழில் செய்யவில்லையா.?

    • @inbarajes5493
      @inbarajes5493 5 месяцев назад

      @@sheikmathar6640 இந்தக் கேள்வியை நீங்களும் கேட்கலாம் தலைவா கர்நாடகாக்காரன் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறான், ஓசூருக்கு மெட்ரோ ட்ரெயின் விட மறுக்கிறான், தமிழகத்தின் லாரி டிரைவர்கள் பெங்களூருக்கு சென்றால் மதிக்க மாற்றான் மேகதாது அணை விதை விஷயத்தில் அணை கட்டுவேன் என்று நினைக்கிறான் இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது அவனுக்கு பஸ் பாடி கட்டும் ஆடர்களை இந்த திமுக அரசு கொடுக்கிறது இது ஞாயமா

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச 5 месяцев назад +1

      அடுத்த ஆட்சியில் கொடுப்பார்கள்

    • @vrajk3955
      @vrajk3955 5 месяцев назад +2

      Based on bidding

  • @wnfernand
    @wnfernand 5 месяцев назад

    Excellent!!! Tamil Nadu SETC Rocks!!!!

  • @ArunRaj-qf1up
    @ArunRaj-qf1up 5 месяцев назад +2

    புதிதாக வாங்கப்பட்டுள்ள தமிழக அரசு பேருந்துகள் புது பொண்டாட்டி மாதிரி எல்லா அழகு வசதிகள் ஒரு வருடம் மட்டும் தான்😅

  • @shajsalim3208
    @shajsalim3208 5 месяцев назад +3

    Super 😊

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 месяцев назад +2

    மத்த மாநிலத்தை விட தமிழ்நாட்டில் பேருந்துகள் சிறப்பாக செயல்படுது 💪😎👍

  • @yogeshkarthik8421
    @yogeshkarthik8421 5 месяцев назад +25

    அடேய் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதாகி நிற்கிறது சென்னை மாநகராட்சியில் மட்டும் 2 கி மீ ஒரு பேருந்து பழுதாகி நிற்கிறது இதெல்லாம் நீங்க வீடியோ எடுத்து போட மாட்டீங்களாடா மூன்று ஆண்டுகளாக ஒரு பேருந்து கூட வாங்கவில்லை முதல் முறையாக 200 பேருந்து வாங்கியிருக்கிறார்கள்

    • @cptrader311
      @cptrader311 5 месяцев назад +4

      பன்னிகளோடு பன்னியா வாழும் சென்னைவாசிகள் பஸ் வசதி ஒரு கேடா.

    • @ajith1573
      @ajith1573 5 месяцев назад

      இதற்கு முன்னாடி MTC மற்றும் TNSTC சார்பில் 500 புதிய பேருந்துகள் மஞ்சள் மற்றும் நீலம் கலரில் மக்கள் பயன்பாட்டில் இயங்கி வருகிறது..இராண்டம் கட்டமாக இப்போ SETC க்கு வாங்க படுகிறது...
      சும்மா குறை பேசணும் பேச கூடாது..நானும் சென்னை ல தான் இருக்கேன்..80% நல்ல பேருந்துகள் தான் ஓடுகிறது..மீதம் உள்ள 20% மகளிர் இலவச பேருந்து தான் 10 ஆண்டுகளுக்கு முன்னர் போன கலைஞர் ஆட்சியில் வாங்கிய பேருந்து என்பதால்.. கல கலத்து போயி இருக்கிறது..
      மற்றபடி நீங்கள் கூறுவது அனைத்தும் பொய்

  • @leojames8857
    @leojames8857 5 месяцев назад +1

    People too should co-operate to keep the bus clean.

  • @vuttuon
    @vuttuon 5 месяцев назад +4

    👍 seat la irukara plastic full ah remove pannanum. Ille 1 month le dirty yagidum.

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 5 месяцев назад +5

    இத்தனை வசதிகள் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை அதில் டிரைவருக்கோ கண்டேற்றக்கோ அதை எப்படி இயக்குவது என்று தெரியாது அதேபோல் பயணிகளுக்கும் அதை எப்படி இயக்குவது என்று சில காலங்களில் அதை உடைத்து விட்டு ஓட்ட வண்டிய ஆக்கி விடுவார்கள்

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 5 месяцев назад

    பேருந்து புதிதாக வாங்குவது ஒன்றும் பெரிது கிடையாது அதை பராமரிப்பது தான் முக்கியம்

  • @albertd1570
    @albertd1570 5 месяцев назад +3

    MANY MANY MANY BLESSING SETC BUS THANKS BE TO GOD AMEN
    PLEASE SIR NON AC BUS NEW SETC .?
    THANKS BE TO GOD AMEN 🎉❤🎉

  • @andrewmsd1190
    @andrewmsd1190 5 месяцев назад

    அரசாங்கத்திற்கு நன்றி ஆனால் பராமரிப்பு சரியில்லை என்பதால் தான் மக்கள் தவிப்பு

  • @Sellathangam2022
    @Sellathangam2022 5 месяцев назад +1

    இதில் எத்தனை கோடி ஊழல் என்று அண்ணாமலை அய்யா அவர்கள் விரைவில் வெளியிடுவார்

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 5 месяцев назад +3

    எத்தனை வந்தாலும் எப்படி தந்தாலும் வண்டி சுத்தமாக பராமரிப்பு கிடையாது அப்புறம் எதற்க்கு புதிய பேருந்து

  • @ajaywriter8053
    @ajaywriter8053 5 месяцев назад +3

    Athellam sari... Conductor kitta sillarai irukkuma....

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 5 месяцев назад +2

    பஸ் ல ஒகே தான்.. Maintance work ரொம்ப ஒர்ஸ்ட்...

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 месяцев назад +5

    ஒரு சில மாதங்களுக்கு பிற்கு மீண்டும் பார்த்து report செய்யுங்கள்,

  • @Indtami
    @Indtami 5 месяцев назад +1

    First, Luggage space enga boss.
    Second spare wheel automatic ah gowdon ku poidum.
    Third Bus full ah sticker otuvanga.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 месяцев назад +1

    அருமை.அரசுக்கு பாராட்டுக்கள்.பராமரிப்பு அவசியம்.

  • @sathish.k4370
    @sathish.k4370 5 месяцев назад

    SUPER KANDEEVAN

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 5 месяцев назад +1

    அதிவேகமா!!! 😮😮😮
    தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள்...
    "விரைவு பேருந்து" என்ற பெயரை மாற்றி "சொகுசு பேருந்து" என்று மட்டும் வேண்டுமானால் வைக்கலாம்...
    கேரள அரசு பேருந்துகள் மற்றும் கர்நாடக அரசு பேருந்துகளை ஒப்பிடும்போது தமிழக அரசு பேருந்துகளின் வேகம் மிக மிகக் குறைவு... போதாத குறைக்கு அனைத்து பேருந்து நிலையத்திற்குள் சென்று வரும் என்ற விதி அதிக தூரத்திற்கு பயணிக்கும் பயணிகளை தனியார் பேருந்துக்கு திசை திருப்பி விடுகிறது...

  • @rubanjoseph3229
    @rubanjoseph3229 5 месяцев назад

    Super 🎉

  • @noorulameenameen4482
    @noorulameenameen4482 5 месяцев назад +2

    Bus maintanance, Cleaning, Repairs must do properly then it will good.Otherwish for two or three months finish all.

  • @s.nagarajan9132
    @s.nagarajan9132 5 месяцев назад +2

    Sir ela ok already vantha new bus elame iruku ana ipo athula iruka extra tyre and fire safety kit ethuvum illa

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh 5 месяцев назад

    எத்தன புது பஸ் வந்தாலும் ஒரு மாசம் தா. கலண்டுரும்.

  • @leostark-wg1so
    @leostark-wg1so 5 месяцев назад

    Any Hi tech buses can come. But Maintenance is important...

  • @ko-go1fo
    @ko-go1fo 5 месяцев назад +4

    80 கிலோமீட்டர் வேகத்தில் போனால் அதிக நேரம் ஆகும் 90 வேகத்தில் போனால் நல்லது

    • @방탄소년낙군대
      @방탄소년낙군대 5 месяцев назад +2

      But some of the setc bus driver will drive 50 to 60 kmph

    • @방탄소년낙군대
      @방탄소년낙군대 5 месяцев назад +1

      If they operate the speed in 90kmph to 100kmph is good for passenger and they feel happy and won't go to private buses

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 5 месяцев назад

      ​@@방탄소년낙군대
      100km போனால் 2 நடையிலேயே டாப் பறக்க ஆரம்பிக்கும்
      போல்ட் கழன்று விழும்

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 5 месяцев назад

      Just 65 kmph is average brother. They should remove speed lock. Then only it will be good. Apart from safety they are telling very silly reasons for speed lock. That's the great comedy.

  • @naveen0856
    @naveen0856 5 месяцев назад +2

    madurai early morning 1am to 3pm no busses available...

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    பேருந்துகள் அனைத்தும் குளிர் சாதனங்கள் உள்ளவையாக மாற்ற வேண்டும்

  • @Chennai...
    @Chennai... 5 месяцев назад

    ஸ்ட்ரிக்கர் ஒட்டிய பிறகு மக்கள் பணியில் இணைக்கப்படும், மேலும் பேருந்தை பராமரிப்பு செய்வது இல்லை ஏனெனில் புதிய பேருந்து வாங்கும்போது அதிக தொகை ஊழலாக பெறப்படும் என்று தான் நினைக்கிறன் ...

  • @stellathankesmysonmary2324
    @stellathankesmysonmary2324 5 месяцев назад

    Thanks sir I

  • @drgvvgiri
    @drgvvgiri 5 месяцев назад

    Police will be engaged to check for alcohol testers to check the passengers before boarding the bus. That will help family members travel on the bus.

  • @அம்மா-ம8ட
    @அம்மா-ம8ட 5 месяцев назад +2

    BENZ BUS ஒரு முறையாவது உபயோகப்படுத்திப் பாருங்கள் தமிழ்நாடு அரச கிட்ட கேட்டுக்கொள்கிறேன்

    • @kavi1190
      @kavi1190 5 месяцев назад +2

      😂😂

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 5 месяцев назад

      Why you want short life span buses for tamilnadu.. we have equal quality buses from Ashok Leyland itself.

  • @javablues1678
    @javablues1678 5 месяцев назад

    4:50 - ZERO noise, also should mean no internal music or TV is running, to enhance passenger comfort. Hope they ban all music and tv on such public transportation, especially when people can use their own headphones for personal cell phone entertainment.

  • @Ayrus-f8n
    @Ayrus-f8n 5 месяцев назад +4

    Mic ahh stand la vakirathu technology ahh da 😂idhuku oru 1500 ticket ahh pottruvinga 😅

  • @sivasankaran2872
    @sivasankaran2872 5 месяцев назад

    Kindly thinking about proper main 0:07 tenance first Do your duty properly Many of buses not running proerly

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 5 месяцев назад

    ஒரு ஒரு பேருந்துக்கு டிரைவர், நடத்துனர் போக ஒரு கிளீனர் வைத்தால் நெறைய பேருக்கு அரசு வேலை கிடைக்கும் 🎉, பேருந்து சுத்தமா ஆக இருக்கும்,அது போக பயணத்தின் போது டயர் பஞ்சர், மற்ற கோளாறு ஆனால் கூட நடத்துனர், ஓட்டுநர் போக ஒரு உதவிக்கு ஆளும் கிடைக்கும்

  • @rahulpoovai3859
    @rahulpoovai3859 5 месяцев назад +1

    வண்டி ஓட்ட ஆளே இல்ல இதுல புது பஸ் வேற

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 5 месяцев назад +4

    Zero maintenance. After some days nothing will function

  • @nvenkat75
    @nvenkat75 5 месяцев назад

    இந்திய வரலாற்றில் முதன் முதலாக

  • @muralikrishnan3046
    @muralikrishnan3046 4 месяца назад

    எல்லாம் சரி சார் fan ஓடுமா

  • @ramanvp6619
    @ramanvp6619 5 месяцев назад +1

    Conductor change kudupara. Keep a barcode to pay.

  • @Sabarinathan-xj9bs
    @Sabarinathan-xj9bs 5 месяцев назад

    புதிய பேருந்துகளை வரவேற்கிறோம் போன அரசால் வெளிவந்த பேருந்துகளின் இன்றைய நிலை என்ன ???
    ஆகவே அதை கருத்தில் கொண்டு புதிய பேருந்துகளை பராமரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்........

  • @gmmedia4800
    @gmmedia4800 5 месяцев назад

    Private ah vida cost athigama selavu pani,, buses launch pantranga.. passenger ethaiyum damage panama clean ah use pannannum.. Middle-class people's travel pantrathuku government bus than best choice

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 5 месяцев назад

    மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டி மற்றும் வீல் சேர், கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்துங்க. babu madurai

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 5 месяцев назад

    Gov bus supera than iruku ....public than maintain pannanum.........

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 5 месяцев назад

    Driver conductor மட்டும் போதாது..
    ஒவ்வொரு பயணம் முடிந்தவுடன் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.. உதாரணமாக ரயில் மற்றும் தனியார் பேருந்து...
    இல்லையேல் waste

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 месяцев назад +2

    புதிதாக வாங்குவது பெரிதல்ல அதை சரிவர பராமரிப்பதே சிறந்த செயலாகும்.பயணிகளும்ஒத்துழைப்பு தருவது மிகவும் அவசியம்.

  • @poornakumar1508
    @poornakumar1508 5 месяцев назад

    செய்தியாளர் தமிlழிழ் முன்னேற்றம் வேண்டும்

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 5 месяцев назад

    பல வசதிகளைப் பற்றி கூறினீர்கள். ஒருவருடம் கழித்து இதன் பராமரிப்பு பற்றிய ஒரு பதிவை வெளியிடுங்கள். அப்போது தெரியும் அரசு போக்குவரத்துத் துறையின் திறன்.

  • @amerthiyasen5047
    @amerthiyasen5047 5 месяцев назад

    Price eppadi sir

  • @sentamilan4540
    @sentamilan4540 5 месяцев назад

    இந்த வசதி தான் எல்லா பேருந்துகளிலும் இருக்கிறதே ஏதோ இப்பதான் முதல் தடவை இந்த வசதி எல்லாம் வந்திருக்கிற மாதிரி சொல்ரீங்க, என்ன வசதி இருந்தாலும் அதை உபயோக படுத்தவும் முடியாது

  • @ngrnandha3076
    @ngrnandha3076 5 месяцев назад +1

    Seat belt iruka..? driver ku

  • @yasinmohamed3782
    @yasinmohamed3782 5 месяцев назад

    Govt bus la ad poster ethum podama irukanum apotha nalla irukum govt bus ku nu neraya fan base iruku

  • @francisyagappan7345
    @francisyagappan7345 5 месяцев назад

    எல்லாம் ஒகே. ஆனால் வேகம் இல்லை.. சென்னை டு திருச்சி 7 மணி நேரம் ஆகிறது.. ஐந்தரை மணி நேரத்தில் சென்றால் தான் நல்லா இருக்கும்..

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 5 месяцев назад

      நடு ஊரில் உள்ளவன் எந்த பஸ்ஸுல போவான்
      bypass லிருந்து உள்ளே செல்ல 15/15 நிமிடம் ஆகுமே என்ன செய்வது

  • @rajkumarm4003
    @rajkumarm4003 5 месяцев назад

    தமிழ்நாட்ல இத்தன பஸ் இருக்கு பராமரிப்பு (maintenance)என்பதே கிடையாது
    பாராமரிப்புக்கு தனி ஆட்களை பொட்டால் நன்றாக இருக்கும்
    இதை ஏன் ஒரு அதிகாரியின் ஒரு அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை என்பது எனக்கு தெரியவில்லை பஸ் கண்ணாடி முதற்கொண்டு எதையும் துடைப்பது இல்லை பராமரிப்பு ரொம்ப மோசம் தனியார் பஸ்ஸில் டிக்கெட் ரேட் மிகவும் குறைவு ஆனால் பராமரிப்பு அதிகமாக உள்ளது அரசு பேருக்கும்
    பயணக் கட்டணம் விலை அதிகம்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 5 месяцев назад

      மூட்ட பூச்சி கரப்பான் இருக்கு

  • @NagenthranMurugesan
    @NagenthranMurugesan 5 месяцев назад

    Maintenance will be not be done

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy 5 месяцев назад

    Ellam nallatha iruku aana .suthama maintaining kedaiyadhuu

  • @mariraj8898
    @mariraj8898 5 месяцев назад

    Govt bus epdiuma namba porathu ila.elam testing bus mathri than irukum.. one month validity...😅😅

  • @krishnakk3315
    @krishnakk3315 5 месяцев назад +1

    Private bus evlo clean ah irukku
    Government bus mosam thaniya clean pandrathuku aal vaikanum

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 5 месяцев назад

    Idellam 20 years munnadiyae setc la irukudu pa..

  • @mohammedilyas8026
    @mohammedilyas8026 5 месяцев назад +1

    மக்களும் சுய ஒழுக்கத்துடன் பயன் படுத்த வேண்டும்..

  • @subramaniankr3660
    @subramaniankr3660 5 месяцев назад +2

    Bus cleaning should be done daily. Otherwise waste.

  • @praveenkumar-sd5ll
    @praveenkumar-sd5ll 5 месяцев назад

    Fan la 1 week tha cable cut pannuvagala aparam fan erukathu

  • @jothiboss7320
    @jothiboss7320 5 месяцев назад

    முதலில் டிரைவர்கள் கண்ணாடி மற்றும் ஸ்டிரைக்கை துடைக்காத டிரைவர்கள் கண்டக்டருக்கு அபராதம் விதிக்க வேண்டும் மேலும் பயணிகளிடம் மரியாதை யாக நடக்கசொல்லவே ண்டும்

  • @rathakrishnan3566
    @rathakrishnan3566 5 месяцев назад

    வணக்கம் அனைத்து நண்பர்களுக்கும் நம்ம என்னதான் கருத்து சொன்னாலும் தமிழக அரசு அதை செய்து கொண்டுதான் இருக்கிறது சரிவர பராமரிப்பு செய்ய மாட்டார்கள் இது நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி பராமரிப்பு எந்த பனிமலையில் நடத்த தெரியவில்லை சொல்லப்போனால் இப்பம் சில வருடங்களுக்கு முன்பு வந்த பேருந்து டிஜிட்டல் பெயர் பலகையில் சரிவர எழுத்துக்கள் தெரிவதில்லை அதற்கு பதிலாக பெயர்ப்பலகை அல்லது பேப்பரில் ஒட்டப்பட்டுள்ளது இதற்கு உதாரணம்

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 5 месяцев назад

    Give private for bus maintenance.

  • @Werder9876
    @Werder9876 5 месяцев назад

    Will fan work

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 5 месяцев назад

    ஏன், பேருந்து கட்டுமான பணிகளை தமிழ்நாட்டில் கொடுக்க வில்லை, ஏன்
    பேருந்து கொள்முதல் தனியாரிடம் ஒப்படைக்க பட்டது...

  • @VIJAYS-sc3lx
    @VIJAYS-sc3lx 5 месяцев назад

    SETC - STICKER EXPRESS TRANSPORT CORPORATION

  • @alameenr6742
    @alameenr6742 5 месяцев назад

    ஒரு வித்தியாசமும் இல்லை அப்போ வெள்ளை கலர் இப்போ பச்சை கலர்.... ஒரு மாசத்திலேயே சார்ஜர் பாயிண்ட் ஒர்க் ஆகாது இல்லனா உடைந்துவிடும். 60க்கு மேல போகாது. முக்கியமான உருட்டு (தனியார் பேருந்துகளை மிஞ்சும் பிரம்மாண்டம் ). வெள்ளை கலர் SETC
    வரும்போது உருட்டுன அதே உருட்டு

  • @ganesanggovindaraj8632
    @ganesanggovindaraj8632 5 месяцев назад +1

    சாலை வசதி இல்லை, பராமரிப்பு கிடையாது எல்லா பேருந்துகளும் ஒரு மாதத்தில் ஓட்டை உடைசல் ஆகி விடும்.

  • @allwinraja1239
    @allwinraja1239 5 месяцев назад

    Gear rod ல் Ruber இருக்கிறதா? இல்லை பழைய Tube துண்டு இருக்கிறதா

  • @ThulasidossT
    @ThulasidossT 5 месяцев назад

    தனியார் வித்துட்டாங்க மக்களுக்கு பாதிப்பு ஒட்நர் நடத்துனர் கவலை வேண்டாம்

  • @stellathankesmysonmary2324
    @stellathankesmysonmary2324 5 месяцев назад

    ❤🎉🎉🎉

  • @cogavk1936
    @cogavk1936 5 месяцев назад

    Ooty ku Oru 20 bus vidunga

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 5 месяцев назад

    தமிழ் நாட்டில் பேருந்து கட்டுமானம் இல்லையாயென்ன?

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 5 месяцев назад

    புதிய பேருந்துகளிலும் விளம்பர ஸ்டிக்கர் ஓட்டிட வேண்டியது தான் 😅

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 5 месяцев назад

    இது 2 masathil வெளி depo kku repair kku pogum, அங்க engine number, chasis number thechi maathi private omni bus a maathi oodum, illa நல்ல spare ellam maaththa padum. Kailankadai bus திரும்ப வந்து கணக்கு sari seyappadum😂😂😂

  • @subaguru6852
    @subaguru6852 5 месяцев назад

    Airavat karnataka....

  • @mohanraj1986
    @mohanraj1986 5 месяцев назад +1

    Enna irunthalum thaniyar pola vandiya para marikanum govalu. .

  • @ALIYYILA
    @ALIYYILA 5 месяцев назад

    குளிக்குமா?
    ஒரு முறையாவது?

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 5 месяцев назад

    Full Sleeper (Both Up and Down) வைத்திருக்கலாம். Only Seater cum Sleeper வைத்திருந்தால் நல்லா இருக்காது. அதேசமயம், AC buses பொறுத்தவரை ஜன்னல்கள் திறக்க வேண்டிய அவசியமில்லை. முழுசா ஜன்னல்களை அடைச்சு வைத்திருக்கலாம். எந்த ஆட்சியில் பேருந்து வாங்கினாலும் சரி, முதலில் அனைத்து பேருந்துகளை அடிக்கடி பராமரிப்பு செய்ய வேண்டும். அந்த பராமரிப்பு செலவுகளை போக்குவரத்து துறை தான் ஏற்க வேண்டும். பேருந்து ஓட்டுனர், பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்து பயணிகள் மீது இந்த பராமரிப்பு செலவை பயண கட்டணத்துடன் கூடுதலாக சேர்க்க கூடாது. தரமான பேருந்து சேவையை அரசு பேருந்து நிர்வாகம் தான் செய்து கொடுக்க வேண்டும். பயணிகள் தவறு செய்தால் அதை அனைவரும் தடுக்க வேண்டும்.

  • @sabiyur
    @sabiyur 5 месяцев назад

    சரியான முறையில் பராமரிப்பு அவசியம் வேண்டும் இல்லை என்றால் மூட்டை பூச்சி கடி தாங்க முடியாதுடா சாமி😅😅😅

  • @ramkumarks90
    @ramkumarks90 5 месяцев назад

    Varumpodhu nalla dhan Varum ana poga poga depot aalungaley kazhatiruvanga

  • @MuthuselvanRathinasamy
    @MuthuselvanRathinasamy 5 месяцев назад

    அய்யா நாய்ஸ் ஜீரோ, வைப்ரேசன் ஜீரோனு சொன்னீங்க .. ஆனா மெய்ன்டனன்ஸ் ஜீரோனு சொல்ல மறந்துட்டிங்க