உங்கள் ஜாதகத்தில் 1,2,3 கட்டகளின் விளக்கம்..? | Astrology Science | Renganathan | பகுதி-7 | jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 19

  • @tamilece5368
    @tamilece5368 4 месяца назад +2

    அருமையான விளக்கம் ஐயா.

  • @Wanderlusht
    @Wanderlusht 4 месяца назад +2

    Ayya mahabharathamum jothidamum continuation podunga

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  4 месяца назад +1

      விரைவில் மகாபாரதம் பதிவு வரும் தங்களின் கேள்விக்கு மிக்க நன்றி

  • @RengaAstroworld369
    @RengaAstroworld369  4 месяца назад

    தங்களின் கருத்து சரியானது நண்பரே

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 4 месяца назад +1

    ஓபனீங்ல புல்லாங்குழல் சவுண்டா ரயில் ஹாரன் சவுண்டா?

  • @Rameshkrj
    @Rameshkrj 4 месяца назад +1

    ஐயா வணக்கம் திருமணத்துக்குவரன் அமைய மாட்டேங்குது இந்த வருடம் நடக்குமா? எப்படிபட்ட வரன் அமையும் 28.9.93 time 3.41am paramakudi

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  4 месяца назад

      கட்டணம் செலுத்தி ஜாதக பலன் கேட்பதுதான் சரியானது நண்பரே தேவை என்றால் தொலைபேசி மில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள் நன்றி

    • @Rameshkrj
      @Rameshkrj 3 месяца назад

      @@RengaAstroworld369 கட்டணம் செலுத்தி பார்த்து விட்டேன் ஐயா உங்களிடம் ஆனால் திருமணம் நடக்க தடை ஆகிறது ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад

      ஐயா தாங்கள் பார்த்தற்கான எந்த குறிப்புகளும் எங்களிடம் இல்லை.
      நீங்கள் தொடர்பு கொண்ட உங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.
      இங்கு பதிவிட விருப்பவில்லை என்றால் இந்த எண்ணிற்கு அனுப்பவும்.
      8526753565.

  • @navinjayaram178
    @navinjayaram178 4 месяца назад +1

    Tula lagnathu 8il sukran irunthal sarala yogama ayya.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      ஒரு யோகங்கள் நடைபெற குறிப்பிட்ட காலம் உண்டு அதை உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் பார்க்க வேண்டும் நன்றி

  • @Kumar-y5o
    @Kumar-y5o 4 месяца назад

    வணக்கம் சார். திங்கள் இரவு 12மணிக்கு மேல் பிறக்கும் குழந்தைக்கு பிறந்த தேதி திங்கள் கிழமையா, அல்லது செவ்வாய் கிழமையா.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +1

      திங்கள் பின்னிரவு என்று பஞ்சாங்க முறையில் கூறவேண்டும் ஏன் என்றால் ஒரு நாள் என்பது பகல் முழுவதும் இரவு முழுவதும் கொண்டது என்பது தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் சொல்லப்படுகிறது

  • @BHARATHIARUMUGAM-lv7ij
    @BHARATHIARUMUGAM-lv7ij 4 месяца назад

    ஐயா எங்கள் மகள் ஞாயிறு இரவு மருத்துவ மனையில் சேர்ந்து திங்கள் அதிகாலை 5.37AM க்கு பிறந்தாள். அவள் பிறந்த ஹோரை சூரியன் ஹோரையா புதன் ஹோரையா கூறுங்கள் ஐயா 🙏

  • @navinjayaram178
    @navinjayaram178 4 месяца назад

    Vakra sani + kethu paarvai ragasiyam patri sollungal ayya. Tula lagnathuku

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  4 месяца назад

      பொதுவாக சொல்லும் பலன்கள் வேறு தனிப்பட்ட ஜாதகரின் கட்டங்களில் சொல்லக்கூடிய பலன்கள் வேறு நண்பரே...