Good Morning Friends🌻| Routine Work | Elagayu

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 169

  • @princyprincy3224
    @princyprincy3224 2 месяца назад +57

    அண்ணா வர வர வர உங்கள பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதிரன் குட்டி தங்கம் பொறந்ததுக்கு அப்புறம் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க இதே மாதிரி எப்பவும் நீங்களும் காயும் ஆதிரன் குட்டி எப்பயுமே சந்தோசமா இருக்கணும் அண்ணா ❤❤❤

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 2 месяца назад +16

    முட்டை வேக வைக்கும் போது உப்பு கொஞ்சம் எண்ணெய் எலும்மிஞ்சம்பழ சாறு‌சேர்த்து அவியவிடவும் முட்டை உடையாமல் இருக்கும் இலகுவாகவும் தோல் உடைத்து எடுக்கலாம்

  • @suganyavignesh274
    @suganyavignesh274 2 месяца назад +17

    Romba alaga irukkura innaikkinu neenga சொன்னதும் காயத்ரி vetkkam அழகு ❤

    • @punithaks6308
      @punithaks6308 2 месяца назад

      ஆமா இன்னைக்கு காயத்ரி ரொம்ப அழகா இருக்காங்க ❤❤❤😍😍😍

  • @saraguru5143
    @saraguru5143 2 месяца назад +3

    Anna stove la thanni potu kaluvomla athunala thuruvairukum. Athu gas repair kadail a kuduthu tha sari panna mudium .. 200rs kepanga

    • @ElaGayu
      @ElaGayu  2 месяца назад

      Oh ok samy thanks 🙏

  • @user-yc5xs1zh9v
    @user-yc5xs1zh9v Месяц назад +2

    Hii sis enakku 3 years abrm paiyan poranthurukan ka avanukku feed pathalaka so konja dips sollunga ka

  • @sangeethageetha61
    @sangeethageetha61 2 месяца назад +5

    முட்டை குக்கரில் வேக வைக்கவும் ஒரு விசில் விட்டு இறக்கவும் உப்பு லைட்டா போடவும் உடையாது

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f 2 месяца назад +8

    மனைவியை இன்று போல் என்றும் நேசியுங்கள்

  • @SivaparvathiSivaparvathi-df3fj
    @SivaparvathiSivaparvathi-df3fj 2 месяца назад +9

    அண்ணா அதிரண் குட்டி என்ன பண்றான் செல்ல குட்டி ❤️❤️❤️❤️❤️💖💖💖💖

  • @ammusornanathan2996
    @ammusornanathan2996 Месяц назад

    Cook pannun pothu sim vechu boil pannunga 5 min appuram high la cook panunga

  • @lifeofdivya
    @lifeofdivya 2 месяца назад +3

    Anna neegaa ethala anna edits paniriga mobile and laptop ah anna Enna app use panriga soluga anna plz😊😊😊😊

  • @SoniyaVinitha
    @SoniyaVinitha 2 месяца назад +4

    Pappa va video la athigama katathinga bro 😊❤

  • @sweetsps1061
    @sweetsps1061 2 месяца назад +3

    Nenga workku pogarathu eilaiya

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 2 месяца назад +9

    பாக்கெட்மாவுவாங்கதீங்கவீட்லேமாவுஅரைச்சுசமையுங்க உடம்புக்குநல்லது

  • @Muthulakshmi-gl6tj
    @Muthulakshmi-gl6tj 2 месяца назад +7

    ஐய் தங்க குட்டி அழகு குட்டி செல்லக்குட்டி 😊😊😊

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t Месяц назад

    burner change panunga tighta irukakudadhu gas blast ayodo service ku gaseduthutu poi kudunga

  • @tharanim7855
    @tharanim7855 2 месяца назад +10

    Neenga velaiku porathu illaya

  • @ashlynnbaby5254
    @ashlynnbaby5254 2 месяца назад +1

    உங்க hair நல்லா இருக்கு என்ன ஆயில் போடறீங்க
    ஆயில் நீங்க சேல்ஸ் பண்ணுங்க

  • @idrishibusaath1932
    @idrishibusaath1932 2 месяца назад

    Anna mellama vaikanum. Ilana odachuru na. Yenakkum intha mathiri nadanthu iruku

  • @user-ur1im5vt2t
    @user-ur1im5vt2t Месяц назад

    Cute da chlm thampi cute ta iruka nala pathukonga thampiye ennaku kullathe illama rompa kasata padurn Anna neenga thampiye nala pathukonga

  • @ShashiKala-zs9eh
    @ShashiKala-zs9eh Месяц назад

    Put onion peel egg will not break while boiling

  • @abikumarabi-uy7uk
    @abikumarabi-uy7uk Месяц назад

    Egg udaiyama erukka Salt ku bathilla oil vidunga anna egg nalla erukum

  • @gangavani5917
    @gangavani5917 2 месяца назад

    Pocket batter not hygienic, please avoid, grind it aattangal😊

  • @nivethanivi2522
    @nivethanivi2522 2 месяца назад +3

    அண்ணா முட்டை உடையாமல் இருக்கணும் அப்படின்னா சிம்ல வச்சு ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டுட்டீங்க என்றால் முட்டை உடையவே உடையாது அண்ணா

  • @appukutty8008
    @appukutty8008 Месяц назад

    Ennakum c setion but husband entha help panna mataru 20days after ella work kum nanathan sairen papakooda pathuka mataga romba ksatama eruku

  • @divyab7608
    @divyab7608 2 месяца назад +11

    nathu live la kuduchutu than pasuninka

  • @sivasuriyarakesh
    @sivasuriyarakesh 2 месяца назад +1

    Anna 1st thanni vachathum muttaiya potutu salt potutu adupa simla vachurunga ka konjam neram 10mins aprm fullah vacha muttai odaiyathu

  • @EagleEntry2024
    @EagleEntry2024 2 месяца назад

    Anna muttai vega kulla konjam oil add panikonga odayathu

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gt 2 месяца назад

    Bro put the egg in the cooker and let it whistle it will boil quickly

  • @vijayarani9811
    @vijayarani9811 2 месяца назад +1

    குட் மார்னிங் ☕🌺வாவ் சூப்பர் ஆதிரன் குட்டியை பார்த்ததில் மிக மகிழ்ச்சி 🤝🤗

  • @sangeethaarasu370
    @sangeethaarasu370 2 месяца назад +3

    நீங்க வேளைக்கு போலையா

  • @pdivya-rs2kc
    @pdivya-rs2kc 2 месяца назад +3

    Anna idly mauvu elam shop la vangatenga

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f 2 месяца назад +2

    நீங்க பண்ற வேலையெல்லாம் சந்தோஷமா இருக்குது

  • @sivaranjanisivaranjani3573
    @sivaranjanisivaranjani3573 2 месяца назад

    My baby um apti than three month akuthu same ❤❤❤❤

  • @Smiley-z9w
    @Smiley-z9w 2 месяца назад +1

    Anne unkala mathiriye irukka ❤❤❤

  • @MKVlogs6970
    @MKVlogs6970 2 месяца назад +2

    நீங்க தக்காளியை இப்படி செய்ததை விட தக்காளியை வந்து மிக்ஸியில் அரைத்து எண்ணெய் கடுகு, பூண்டு, சீரகம் அதெல்லாம் போட்டு செஞ்சா நல்லா இருக்கும் அதோட மிளகாய்தூள் அப்பரம் குழம்புபொடி கொஞ்சம் போட்டு நல்லா எண்ணெய் பிருஞ்சுவந்ததும் இரக்கிசாப்டா சூப்புராயிருக்கும் அண்ணா

  • @monishachinnasamy1706
    @monishachinnasamy1706 2 месяца назад +3

    Anna eag aha sime la vechu boil panunga

  • @murugaamir9212
    @murugaamir9212 Месяц назад

    Gas stove knob clean pannuga

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t Месяц назад

    bed neat a vechigonga

  • @ManjulaManjula-sf5gi
    @ManjulaManjula-sf5gi 2 месяца назад +2

    You papa looking so cute♥️♥️ god bless you

  • @hawwaimthi1888
    @hawwaimthi1888 Месяц назад

    Egg shell la vedippu iruntha thaan Anna ipd aagum

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 2 месяца назад +1

    ஆதிரண் குட்டி ரொம்ப அழகா இருக்கான் 😘😘😘

  • @nithyav6598
    @nithyav6598 2 месяца назад +1

    Dailyum paapa va video la katadhinga

  • @bhuvibhuvi7314
    @bhuvibhuvi7314 2 месяца назад +2

    Evlo saptalum milk increase aagave ila Anne. Powder tha Tharen Enga thampiku kastama iruku 😢😢

  • @kavithanithin1092
    @kavithanithin1092 2 месяца назад

    Good Afternoon Anna Gayatri kuttithango

    • @ElaGayu
      @ElaGayu  2 месяца назад

      🙏💚

  • @kavisri4527
    @kavisri4527 Месяц назад

    My son name also siva athiran

  • @KowsalyaKowsalya-um4pz
    @KowsalyaKowsalya-um4pz 2 месяца назад

    Y anna vtu kali pantrenka entha vtu supara eruku anna

  • @sarassundarvlogs4367
    @sarassundarvlogs4367 2 месяца назад +1

    anna adha kalati eduthuttu poi madhidunga anna

    • @ElaGayu
      @ElaGayu  2 месяца назад

      Ok samy 🥰

  • @LayaLavi
    @LayaLavi 2 месяца назад +11

    நீங்க வேலைக்கு போறது இல்லையா

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 2 месяца назад +2

      அதில் என்ன பெருசா சம்பளம் தருகிறார்கள் இதுவும் உழைப்பு தானே பாவம் 😢

  • @saranyanavaneethakrishnan6804
    @saranyanavaneethakrishnan6804 2 месяца назад +3

    Anna gayu romba lucky ungala parka romba santhosama iruku.

    • @ElaGayu
      @ElaGayu  2 месяца назад

      💚🙏

  • @jaiparthi1319
    @jaiparthi1319 2 месяца назад

    1st 10minit sim la vachu vega vidunga

  • @sathyarajsakthi8698
    @sathyarajsakthi8698 2 месяца назад

    Urine mate soft side podunga nenga thiruppi poturenga

  • @RamaLashmi-lv9gl
    @RamaLashmi-lv9gl 2 месяца назад

    Uppu podama vega vainga Anna adupa korachu vachu vegavainga

  • @ajithkajith1668
    @ajithkajith1668 2 месяца назад +3

    Evlo month thambi ku

  • @logunathan9523
    @logunathan9523 2 месяца назад +3

    முட்டை வேக வைக்கும் போது ஆயில் ஒரு ஸ்பூன் ஊற்றி மீடியம் தீயில் வேக வைக்கவும்

  • @sivaeswari2508
    @sivaeswari2508 2 месяца назад

    Egg vega வைக்கும் அடுப்ப ஸ்லோவ்வா வைக்கணும் இல்லனா egg உடைந்து போய்டும்

  • @arunarun6227
    @arunarun6227 2 месяца назад +5

    Antha baby kuda vitu vaikilaya..pothum da samy...

  • @deivamanideivamani9190
    @deivamanideivamani9190 2 месяца назад +16

    unakku vera velai eillaya velaikku pga mattiya.

  • @malekavenkat1885
    @malekavenkat1885 Месяц назад

    Athiran Kuti sela Kuti valga valga selam

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 2 месяца назад +1

    ஆதிரன்தங்கம்நல்லாஇருக்கானுசொல்லுங்க

  • @SyedSharif-b1j
    @SyedSharif-b1j Месяц назад

    தம்பி,அதிரண்குட்டி,என்னைபண்றான்

  • @ranjaniPalaniyammal
    @ranjaniPalaniyammal Месяц назад

    Ennudaiya baby 3 month complete agituchii...avanum apadithann kala adichitu sound vittutu irrupan😊😊

    • @ElaGayu
      @ElaGayu  Месяц назад

      Super thangam 💛

  • @sunithapandian9291
    @sunithapandian9291 Месяц назад

    முட்டையை குக்கரில் வைத்து வேக வைத்தால் உடையாது

  • @elakkiyaanbu5590
    @elakkiyaanbu5590 2 месяца назад

    Akka maariye Erukan Aathiran Kutty🐣👼🏻👶🏻🐥

  • @velupillai9673
    @velupillai9673 2 месяца назад +1

    உப்பு போட்டு முட்டையை வேக வைங்க அண்ணா உடையாது

    • @ElaGayu
      @ElaGayu  2 месяца назад +1

      உப்பு போட்டேன் சாமி அது முட்டை கெட்டு போச்சு

  • @priyavenkat9976
    @priyavenkat9976 2 месяца назад

    Hii Anna akka எனக்கு 6 மாசம் ஆகுது இரத்தம் 9 point tha இருக்கு என்ன சாப்பிடணும் சொல்லுங்க அண்ணா

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 2 месяца назад +1

      முருங்ககீரை சேர்க்கவும் முட்டை நல்லது

  • @gowtham.n3026
    @gowtham.n3026 2 месяца назад +2

    ஆதிரன் குட்டி தங்கம்❤

  • @user-ru2sr4qd9n
    @user-ru2sr4qd9n Месяц назад

    Cute ❤

  • @Kala-js9we
    @Kala-js9we 2 месяца назад

    காயத்ரி உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது எனக்கும் குழந்தை பிறந்தது என் குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்து நான்காவது மாதம் தொடங்கியது தொட்டில்ல உங்க பையன் எதுக்கு இருப்பாங்க அதே மாதிரி தான் என் பையனும் படுப்பான்

  • @nithyashree2695
    @nithyashree2695 2 месяца назад

    Oile salt

  • @user-zj8cy4rt4t
    @user-zj8cy4rt4t Месяц назад

    odinja adhu pudhu mutta sir

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n 2 месяца назад

    ❤❤❤❤❤ very nice husband anna you are so lucky kayathri sister thanga kutti so sweet ❤❤😊😊😊

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 2 месяца назад +1

    அச்சோ 💖💖💖என் குட்டி தங்கமே 😘😘😘

  • @Vaanmathivimal
    @Vaanmathivimal 2 месяца назад

    Anna neenga sonna wrk fake anna

  • @tamilanmathi227
    @tamilanmathi227 2 месяца назад

    I love u famliy ❤❤❤😊😊😊

  • @bhaviyasri1877
    @bhaviyasri1877 2 месяца назад

    Evng video varuma Anna 😢

  • @SumathiVelusamy-ho4we
    @SumathiVelusamy-ho4we 2 месяца назад

    Athirankuttyby❤❤❤❤❤❤

  • @RevathyAyyanar
    @RevathyAyyanar Месяц назад

    Nice vide❤

  • @user-qp2gc2vk1h
    @user-qp2gc2vk1h 2 месяца назад

    anna enakum oru help pana mudiuma pls anna

  • @sarassundarvlogs4367
    @sarassundarvlogs4367 2 месяца назад

    Anna oru kothi vandhadhum thatta pottu mudi vecha vedhurom.mutta odaiyadhu anna

  • @sumakalidas7988
    @sumakalidas7988 2 месяца назад +1

    Hi akka and anna🎉🎉🎉🎉

  • @kalpanaBkpA-ld5hm
    @kalpanaBkpA-ld5hm 2 месяца назад

    Chella marumagan Nalla irukkana bro 🎉❤🫂💋

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 2 месяца назад

    ஆதிரன்தங்கம் அப்படியே அப்பா ஜாடை

  • @vijilakshmi7047
    @vijilakshmi7047 2 месяца назад

    Hi brother I am new subscriber..I love ur videos.motivating ah iruku ..thambi cute ah irukan..kutty thambi ipa ena month aaguthu and ena weight irukan?

  • @ishwaryananthakumar6837
    @ishwaryananthakumar6837 Месяц назад

    Apdi Ella Anna methantha tha ketupochi athu ellam nalla muta tha

  • @nandhinis4942
    @nandhinis4942 2 месяца назад

    Vazhga vazhamudan family ❤

  • @yazhinimadhav3504
    @yazhinimadhav3504 2 месяца назад

    Water tube vanngikkinga gayu pipe ka mattikkinga easya irukkum

  • @maheshmaha6150
    @maheshmaha6150 2 месяца назад

    உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்

  • @Savi-ql4ee
    @Savi-ql4ee 2 месяца назад

    Taita iruntha coconut oil viduga thambi sari akidum

    • @ElaGayu
      @ElaGayu  2 месяца назад

      Ok samy 🥰

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ishwaryananthakumar6837
    @ishwaryananthakumar6837 Месяц назад

    Palaya muta apdi erukum but athu ketu pogala

  • @Anwarshahabuddin
    @Anwarshahabuddin 2 месяца назад +7

    Cooking is easy. U do other job she can cook.

  • @KowsalyaKowsalya-um4pz
    @KowsalyaKowsalya-um4pz 2 месяца назад +1

    Hi dr femily

  • @k.dharshini7002
    @k.dharshini7002 Месяц назад

    சிம்மில் வைத்து வேக வைக்கணும்

  • @nithyatamil3438
    @nithyatamil3438 2 месяца назад

    Aadhiran kutty.....epadi irukaru.....rendu perum epadi irukiga......gayu akka anna ungaluki romba help pandraga
    Kovam iruka idathil kunam.irukum annaum apdidhan super......

  • @kasthuriravi9815
    @kasthuriravi9815 2 месяца назад

    Wattar konchama vainga wattar nalla kothuchathukku apparama ecg potunga thambi

  • @KarthikSangeetha-r1g
    @KarthikSangeetha-r1g Месяц назад

    அண்ணா நீங்க சமைக்காதிங்க அக்காவ வீட்டு வேலைய செய்ய சொல்லுங்க

  • @SivaparvathiSivaparvathi-df3fj
    @SivaparvathiSivaparvathi-df3fj 2 месяца назад +2

    அண்ணா பஸ்ட் லைக் 👍🏻

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc 2 месяца назад

    Baby Oli pottu nalla masage panni vidunga Kai kal lam pottu adikiranla valikum massage pannuna nalla thoonguvan thambi sura karuvada eppavum sudu thannirla pottu nalla wash pannunga athula salt romba irukum

  • @sumimuthu5218
    @sumimuthu5218 2 месяца назад

    Video super nowadays be happy always . Baby so so cute . Gas stove change pannuga bro steel is best . Glass stove is waste tha . If possible then change panuga .

  • @deviraj1341
    @deviraj1341 Месяц назад

    Ukka baby puratha பிறகு views nall போகுது