ஈரானின் அதிசய ரெயின்போ தீவு..! இங்கு பசித்தால் நீங்கள் மணலை உண்ணலாம்..!
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ஈரானின் அதிசய ரெயின்போ தீவு..! இங்கு பசித்தால் நீங்கள் மணலை உண்ணலாம்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #EdibleSoil #WorldNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
யாரும் அங்கு செல்லாமல் இருப்பதே அந்த இடத்திற்கு நல்லது... அந்த இடம் பாதுகாப்பாக இருக்கும்
இறைவனின் படைப்பில் எவ்வளவு ஆச்சரியங்கள் 😍😍
Bajrang dal
Mm
God is always great
பீ இறைவன் கொரோனா இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்று தன் குண்டியைத் சுன்னத்து செய்து கொள்ள வேண்டும்...
இறைவனுக்கே வெளிச்சம்.எங்க ஆட்களுக்கு தெரிந்தால் சினிமா ஷூட்டிங் க்கு அங்கே போய்விடுவார்கள்.
அது தமிழ்நாட்டில் இருந்தால் விற்று கோடி கோடியா லாபம் பார்த்திருப்பார்கள்
விடியாத ஆட்சிகாரன் அயோக்கியன் தீமை மூக்க முன்னேற்ற கலகம் 😅
எப்பவோ அம்பானி, அதானி களுக்கு போய் இருக்கும்.
Inge irunthirundal ambani Adani kudumbathirruke vithu irrupparkal
@@jesussoul3286 Are you a christian. Do not judge others. Obey God.
@@mannavanmannavan8815 Thamizh natla irukratha vidiyal aatchikaran ambaniku kuduthuruvana? 11:05 ku Mattu vandi kattitu poi ivanungale gali panniruvanga.
இயற்கையே அதிசயம் என்பதால் தான் மனிதன் தன் முயற்சியால் உண்டானவையை ‘உலக அதிசயங்கள்’ என்று ‘சிறப்பித்துப்’ பட்டியலிடுகிறானோ... ❤️
அருமை
Super super super
உனக்கு வேலையே இல்லையா..வீட்டுல புருசனுக்கு சோறு போடுரியோ இல்லையோ,எல்லா வீடியோக்கும் கமெண்ட் அடிக்க வந்துடுரிங்க.
👌
Yes sis
பயனுள்ள சுவாரசியமான தகவல்களுடன் செய்தி தொகுப்பு மற்றும் ரஞ்சித் அண்ணா குரல் பதிவு...மிக அருமை...👏👏
நன்றி பாலிமர்...🙏🙏
Yes sis
இயற்கையும் மனிதனயும் அன்ட சராசரங்களையும் படைத்த அல்லாஹு ரப்புல் ஆலமீன் கே எல்லா புகழும்...
ALHAMDHULILLAH ❤❤❤❤❤❤
பீ இறைவன் கொரோனா இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்று தன் குண்டியைத் சுன்னத்து செய்து கொள்ள வேண்டும்...
🤣 யாராலாம் சின்ன வயசுல மண்ணு சாப்டீங்க கொஞ்சம் செங்கல், சாக்பிஸ், பல்பம்🤣
Me bro. Ippavum sometimes kuchi sapiduvean en ponnu kitta eduthu🤣🤣🤣
Me too 😂
Me
@@santhiru85 கால்சியம் குறைபாடு
Me
இத்தனை வருடங்கள் உலகத்தில் இருக்கிறேன் , ஆனால் இதற்கு முன்பு இதைப் பற்றி அறிந்ததே இல்லை ! அதிசயம் !
கண் கொள்ளாக்காட்சி அழகு அழகு அழகு...இயற்கைக்கு முன் செயற்கை ஒன்றுமே இல்லை
இயற்கை அனைத்து உயிரினங்களுக்கும் சாதகமாக தான் இருக்கிறது..... ஆனால் மனிதனை தவிர வேறு எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு துரோகம் செய்வதில்லை.....
இன்னும் 10வருடத்தில் நம்மூரிலும் மணலை தான் திங்கனும் ...
அதற்கு அங்கு போய் டிரையல் பார்க்க போலாமா
Bajrang dal
@@Tnpa2024 enna meaning. puriyala
இன்னும் குறைந்த காலம் தான் இதை மனிதன் அழித்து விடுவான்.
நீங்கள் தான் காட்டி கொடுத்துடீங்களே
மக்கள் அங்கு செல்லாததால் தான் அது இன்னும் இயற்கை சூழலோடு காணப்படுகிறது.
இன்னும் கொஞ்ச நாள்ல தமிழக மக்கள் மண் என்றால் என்ன? அரசு-அது ஒரு வகை உணவு
🤭
ம்ம்...இயற்கையின் கொடை....😍😍ஆனால் விரைவில்... மனிதனால் சீர்கேடு ஏற்பட போகிறதே...
மண்ணுக்கு மரியாதை 🙏🏽❤️
சிறு வயதில் மிகவும் பிடித்தமான நொருக்கு தீனீ பல்பம்.
இனி வருத்தம் வேண்டாம்
அதான் நீங்க நியூஸ் போட்டீங்க இல்ல இந்த வருடம் அங்கு செல்பவர்கள் அதிகரிப்பா்
இன்னும் நீ என்ன பைத்தியகாரணவே நெனச்சிட்டு இருக்கல Polimer😂😂😂
Mm
😂😂😂😂👍🙏
😁😁😁😁
God creation its beautiful ❤❤ ரொம்ப அழகாக உள்ளது
வாழ்த்துக்கள் பாலிமர் தொலைக்காட்சி கண்ணுக்கும் செவிக்கும் விருந்து படைத்த மைக்கு நன்றி சார்
அழகோ அழகு 👌😍😍😍😍😍😍😍
குட்டி தளபதி இன்பநிதி இந்த தீவை வாங்க வேண்டுமென"கொத்தடிமை"அமைச்சர்கள் தீர்மானம்.
It's really awesome 😍
நல்ல வேளை இந்த தீவு இந்தியாவில் இல்லை thank god
என்னா அந்த நாடு அப்படி எப்போது கலவரம் வெடிக்கும் என்று தேறியது இதை போல் ஆப்கான் நாட்டிலும் பல அதிசய இடங்கள் உள்ளது அங்கே லாம் சுத்திபார்க்க போனா என்ன ஆகும்
Mazhai peithaal enna aagum
🤔🤔🤔🤔
அருமை
Alhamthullillah
பீ இறைவன் கொரோனா இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்று தன் குண்டியைத் சுன்னத்து செய்து கொள்ள வேண்டும்...
Adutha Shanker padathula indha location la song shoot nadakkum...
அதேசமயம் ❤️❤️❤️
Masha Allah
யாரெல்லாம் இந்த செய்தி கேட்டுகொண்டே அதை சர்ச் செய்து பார்த்தீர்கள் ☝️
சாப்பிட்ட பிறகு பாதிப்பு இருக்காதா.சும்மாவே digest problem வரும்.இதுல மண்ணா.
😂😂😂
Kandippa problem varum.
Director Shankar next song here only.
🎶 Rain....bow, bow, bow 🎶
ஈரானிய சட்டங்கள் மிகவும் கடுமையானவை... அங்கே சங்கர் படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு அரைகுறை ஆடையுடன் ஷூட்டிங் செய்தால் மரண தண்டனை தான்.... ஏனென்றால் நான் ஈரானுக்கு சென்றிருக்கிறேன்... மிக அழகான நாடு... ஆனால் அங்கே ஆடை நாகரிகம் மிக முக்கியம்
😁😁😁
God is great
எல்லா food reviewers um அங்க போய்டுவாய்ங...😂😂
Mainly irfan views 🤭
itha naa what app status la paathurken😍
ஒரு புடி புடிக்கிறோம்
Super news
Yes true I went to there really amazing island
Tourists - இன்னைக்கு ஒரு புடி 🤣
சக்தியாய் மற்றவை
Wow......
Some director mind voice. Next shooting ku location ready...
But producer mind voice: ????
Rompa cheap thaan iran la. But ladies ah kavrchi ah kaatti padam eduka permission kidaikaathu. Indian government allow pannurthum kastam
Ennaku chockpeice tha romba pudiku,❤️
Bajrang dal
நீங்க சொன்னது சரிதான்
அரசியல் தலைவர், சினிமா நடிகர் ஆகியோருக்கு அவரது தொண்டர்கள், ரசிகர்கள் வேண்டுதலுக்காக மண்சோறு சாப்பிடுவது தமிழ்நாட்டில் வழக்கம். ஆனால் இங்கே மண்ணையே சாப்பிடலாம் என்பது வேடிக்கையாகவும், வினோதபாகவும் இருக்குது.
Side effects?
அது கடவுளின் மண்ணா உணவாகும்.
டைரக்டர் சங்கர் அடுத்த பட பாடல் இங்கே தான்
பாலிமர் நியூஸ் செய்தி சொல்லிட்டே இனிமேல் அந்த ் தீவுகள் மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
அதுக்கு என்டா வடிவேலு செலங் ல பேசுற🤣🤣
இதையெல்லாம் சோட்டா பீம் ல எப்பவோ போட்டுட்டாங்க .
Yarukellam chutti TV la podra sindhupathum arputhatheevum nyabagam vandhathu
Neenga ippa potuteengala😀
Ayyo Semma
தமிழ் நாட்டில் இருந்த எவ்ளோ நல்லா இருக்கு❤️😘😘😁😁 சொல்லுங்க nature beauty ❤️
Adesayam
நல்ல வேலை அது தமிழ்நாட்டுல இல்ல இருந்து இருக்குன்னு வச்சுக்க கோடி கோடியா வித்து பணத்தை கொள்ளை அடித்து இருப்பாங்க
அணில் பாலாஜி அங்கு இருந்து இருந்தால் அந்த மணல் எல்லாம் இன்னேரம் காணாமல் போய்யிருக்கும்.எல்லாம் மணல் சாப்பிட்டு விட்டது என்று சொல்லி விட்டு போய் கொண்டே இருப்பார்.
நம்ம ஊர்ல இது மாறி இருந்த நம்ம ஊர்ல வலிச்சு விற்று இருப்பாங்க
வாவ் பார்க்கவே அழகா இருக்கு
என் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகும் தகவல் தெரியுமா..!
அட பைத்தியக்கார பாலிமர் இலங்கையில் எங்களுக்கு என்று ஒரு கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் தான் நான் பிறந்து வளர்ந்தேன் அந்த கிராமத்துக்கு என்று ஒரு பெயர் உள்ளது அதுதான் சுவர்ணபூமி சிறிய வயதில் நாங்கள் குழந்தைகளாக எங்கள் மண்ணில் தவழும் பொழுது நாங்கள் மண்களை சாப்பிட்டிருக்கிறோம் அந்த வழிமுறையை தற்போதும் உள்ளது எல்லா இடத்திலும் இல்ல எங்க ஊரில் மட்டும் தான் அதுதான் சுவர்ணபூமி இலங்கையில் ஒரே இடத்தில் உள்ளது அதுதான் எனது ஊர்
வேல்ராஜ்.பத்துகிலோ.மணலைருசிபாா்த்தாா்.கூடியசீக்கிரம்.மணல்.மளிகைகடைதிறக்கபோகிறாா்
என்ன ஒரு அதிசயம்......... கடவுள் படைப்புகள் எல்லாம் ஆச்சரியமானவைகள். இனி அது tourist place. Ini views athigam pogum
பீ இறைவன் கொரோனா இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்று தன் குண்டியைத் சுன்னத்து செய்து கொள்ள வேண்டும்...
Ama silar thavara
Mineral rich mud
In this land our sellers even in serials rise the same shped soil nice hill powders are mixsing specially in wheat powders etc so our people all regular eaters ha ha
Super
Enna da solluriga
After seeing this who are all Remember chotta bheem episode 🤩😂😅 Put like👇
First like video
🥇🥇🥇🥇
🍫🍫🍫🍫
❤️❤️❤️
Maa shaa allah!
பீ இறைவன் கொரோனா இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்று தன் குண்டியைத் சுன்னத்து செய்து கொள்ள வேண்டும்...
மக்களே நான் பாடிய பாட்டை கேளுங்கள்🙏🙏🙏💞💞💞
பாடுங்க...
@@mynamyna7602 பாடிருக்கேன்🙏 கேளுங்கள்🙏💞💞
பாடித் தொலயும்...
@@ArunKumar-ie3ej 🤣🤣🤣🙏பாடிருக்கேன்🙏 💕💕💕👍
இப்ப கொஞ்சம் பாடுங்க...
சீனா அமெரிக்கா காரனுக்கு மூக்குல வேர்க்குமே🤣🤣
Hare Krishna God is .great.gid give us all good thing. But human do so different from nature. 😌😌😌🙈🙉🙊👌👌👐👐👐
அப்படியே மடகாஸ்கர் போய் பாருங்கள். வேறு வழியின்றி மண்ணை உண்டு வாழ்கிறார்கள் மக்கள்.
Viewers :🧐🤔? Awesome
Legend's : 🥱 அது SALTடா, it can eat but not much more 🤨
தின்பதற்கு என்று கூறுவதைவிட உண்ணுவதற்கு என்று ஏன் கூறவில்லை பாலிமர்
பசுபதி உட்றா வேண்டிய ஈரானுக்கு... போயிப் பாத்துருவோம்...
பாக்கெட் போட்டு வித்துருவாங்களே🤔🤔
ama inga saptura ellathilum kallum mannum kalapadam pani dha tharanga adha dha ellarum saptuttu irukom idhu theriyama vadhutan pesa..poya velaiaya parthutu..
எரிமலை குழம்பு உப்பு பாறையாக மாறியதாம், பல கிலோமீட்டர் பரவி கிடப்பதால் உன்ன கூடியதாக மாறி விட்டதாம், இப்படி சொன்னவன் விஞ்சானியம் 😀😀😀.
ஊர்சுற்றி 🤣😂🤣🤣🤣🤣🤣🤣
India makkalai ingu thaan vidanum 😁😁
Yow ithu chotta bheem al varum ya😅
அல்லா அங்கே தான் ஆட்சி செய்கிறார்
பீ இறைவன் கொரோனா இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்று தன் குண்டியைத் சுன்னத்து செய்து கொள்ள வேண்டும்...
Yelrukumm solitungailaaaa enii ethayumm vituvaikaa matangaaa
இந்த வீடியோவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்ப்பார்கள்
எனக்கென்னவோ இது பொய்யான தகவல் போல தெரிகின்றது...
😍
Namma naada irundha kupaiyapottu yetchithuppi naasam panirvaanga😄
Inime ida costly dish sah hotel lah sales pannuvanga...😂
😲
சுற்றுலா தலமாக மாற்ற இப்படி ஒரு பிட்ட போடுறீங்களா
Solitengala ini yeduthu vithuruvanuga intha corporate dash GA
மண்ணை திங்க ஈரான் சொல்லும் உங்கள் வேல்ராஜ்...