அங்கம்மா எனக்கு ஆசையா அரைச்ச கதம்பச்சட்னியும் அங்கம்மாவுக்குப் பிடிச்ச பொட்டுக்கடலை குருமாவும்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #chutney #sidedish #sarasussamayal
    என் இனிய பார்வையாளர்களே... இன்று உங்களுக்கு கதம்ப சட்னியும் பொட்டுக்கடலை குருமாவும் செய்து காட்டியுள்ளோம். என் சேனலில் வரும் அங்கம்மாவை உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். அங்கம்மா செய்யும் அனைத்துமே மிகவும் எளிமையானதாக இருக்கும். இன்று அங்கம்மா செய்து காட்டியுள்ள இந்த கதம்ப சட்னியும் பொட்டுக்கடலை குருமாவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற எளிமையான ரெசிபிக்கள் என் சேனலில் எண்ணற்றவை கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்து பயனடையுங்கள். இதுவரை என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.

Комментарии • 27

  • @smileflower.916
    @smileflower.916 7 месяцев назад

    மிக சிறப்புங்க மா..
    உங்க இரண்டு பேரின் கம்பினேசன் எப்போதுமே சுவையை அன்பை சமையலில் வெளிபடுத்துமுங்க மா..
    சட்னியை விட ப்ரியத்தோடு மின்னல் வேகத்தில் செய்த குருமாவின் வண்ணமும் வாசமும் அவர்கள் பாசத்தை எங்கள் சுவாசம் வரை வர வைத்ததுங்க மா..
    மிக சிறப்பு ங்க மா..

  • @vanitharaghavan5836
    @vanitharaghavan5836 6 месяцев назад

    Super Angamma🎉🎉🎉

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 7 месяцев назад +1

    அங்கம்மா அம்மா நல்லாருக்கீங்களா சூப்பரா எப்ப வந்தாலும் உங்களுக்கு உதவிதான் எனக்கே தெரியும் ங்க மா சூப்பர் சூப்பர் ங்க மா கண்டிப்பா செஞ்சு பார்க்கறேன் நன்றிங்க மா❤❤👍🙏

    • @selvee6669
      @selvee6669 7 месяцев назад

      Angama Akka Nalaerugingala Super Chutney Akka👌👌🎉🎉🎉🎉 Selvee 🇲🇾 8:27

  • @BharathiSelvaraju
    @BharathiSelvaraju 6 месяцев назад

    Very nice. Super 👌👍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 месяцев назад

    Hi Amma amazing recipe Thank you 🙏👍👍👍❤️❤️

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 месяцев назад

    Very nice...special thanks to Ankkamma sister ..👍👍❤❤

  • @sathiyapriya3871
    @sathiyapriya3871 6 месяцев назад

    Angamma receipe super. Please post more recipes of angamma

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 7 месяцев назад

    Thanks to Angamma akka. Excellent 👌 cooking 🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 7 месяцев назад

    Super amma 🎉🎉🎉

  • @nanditha.s1315
    @nanditha.s1315 7 месяцев назад

    Arumai amma, naanum sarasus products thool than use pandren arumai❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 месяцев назад

      Thank you so much... welcome welcome 😍🙏

  • @sasikala8420
    @sasikala8420 7 месяцев назад

    Good friend amma

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 7 месяцев назад

    Arumai maa

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 7 месяцев назад

    அம்மா வணங்க அம்மா நீங்க தட்டை பயறு ம் பச்சை பயறும் வருக்காமல் அதை உடைக்க றிங்க அந்த முறையை கொஞ்சம் எங்களுக்கும் எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தால் பயனாக இருக்கும் அம்மா திருவாரூர் அம்மா நலங்களா நீங்கள் ளும் அப்பா வரும் நலங்களா வாழ்க வளமுடன்

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes 7 месяцев назад

    Nanum try panrean dear super sapdanum polla iruku pa

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 месяцев назад

      Ohhhh... super super pa... welcome dear 😍

  • @arunachalamarun2411
    @arunachalamarun2411 7 месяцев назад

    வடசட்சடி பெயர் சொல்லுங்க அம்மா

  • @tpadmini2152
    @tpadmini2152 7 месяцев назад

    🎉

  • @RemaShekhar
    @RemaShekhar 7 месяцев назад

    Sappidanam pola irukkuma antha kuruma yellowcolour superaga irukkuma 😋😋😋😋

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 месяцев назад

      Kandippa try pannunga... always welcome to my channel 🙏👍

  • @chitraasok1055
    @chitraasok1055 7 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @RADHA.VRADHIKA.V-n5n
    @RADHA.VRADHIKA.V-n5n 7 месяцев назад

    ❤❤❤❤

  • @meerarajaram8287
    @meerarajaram8287 7 месяцев назад

    Nice

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 7 месяцев назад

    This, kuruma, we do in our house