Thirupathi Ezhumalai Video Song | Ninaivirukkum Varai Movie Songs | Prabhu Deva | Keerthi Reddy

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 380

  • @NellaiVoice
    @NellaiVoice 7 месяцев назад +32

    இந்த மாதிரி லைஃப் டைம்ல கேக்குற மாதிரி பாட்டு போடுங்கடா❤❤❤

  • @ravis-e1e
    @ravis-e1e 9 месяцев назад +128

    2024இல் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்

  • @KavinKumar-yy2ow
    @KavinKumar-yy2ow 6 месяцев назад +72

    2024 - ல் இந்த அருமையான பாடலை கேட்பவர்கள் யார்???

  • @anishanish187
    @anishanish187 7 месяцев назад +206

    2024ல் இந்த பாடலை கேட்பவர் இருக்கீங்களா அப்படி இருந்தால் சொல்லுங்கள் நான் இந்த பாடலை 2024 கேட்டேன்

  • @arumugamp1611
    @arumugamp1611 7 месяцев назад +10

    ஹேப்பி சந்தோசமான சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா போற்றி

  • @Tamilguy982
    @Tamilguy982 Год назад +33

    தேவா பாட்டுக்கு தேவா டான்ஸ் வேற லெவல்

  • @lawyer_sakthivelpm
    @lawyer_sakthivelpm Год назад +237

    இந்த பாடலை கேட்கும்போது,ஏதோ இழந்ததை மீண்டும் பெற்ற உணர்வு.....

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Год назад +364

    Enna beat uh.. Enna dance uh.. Enna paatu......

    • @harisharyaa9246
      @harisharyaa9246 Год назад +10

      SEMMA MASS 🔥🔥🔥🔥🔥🔥

    • @chandruchandru9885
      @chandruchandru9885 Год назад +18

      Dance vanthu Prabhu Deva
      Pattu vanthu thirupathi elumalai venkatesha
      Beatu vanthu deva sir pottathu

    • @tamilspeech1665
      @tamilspeech1665 Год назад +3

      @@chandruchandru9885 nakkalya unakku

    • @jeongilima8532
      @jeongilima8532 Год назад +1

      Without knowing that ur watching this is it??

    • @bpavithra1840
      @bpavithra1840 Год назад

      Rx ç

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 месяцев назад +2

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯🎉❤

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 4 месяца назад +9

    தேவா தேவா வாழ்க மியூசிக் லெஜன்ட் இந்த மாதிரி மியூசிக் போட எவனாலும் பிறந்து வர வேண்டும்

  • @tamilstatus4080
    @tamilstatus4080 Год назад +133

    ஜானி... ஓஹோ
    சந்தியா. ஆஹா
    ஜானி சந்தியா சந்தியா ஜானி
    ஆஹா... ஓஹோ
    சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன
    நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே
    நோ problem அதவுற்று
    சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு
    இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும்
    சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர்
    படமெல்லாம் பாத்தோம்... அட ஆமா
    சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழ
    ரெண்டு பெரும் கட்டிகிட்டா
    சாரு பணக்காரர் ஆவாரு
    அவரால நாம பெரியாளாவோம்
    நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே
    அதுக்கு
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
    பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
    பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
    மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்
    கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா
    எதுக்கு
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
    பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா
    பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ
    பரதேசி நானையா... ஓ ஓ ஓ
    ஏணி வச்சாலும் எட்டாதையா
    அதுக்கு
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
    பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
    காத்தவராயன் காதலிச்சான்
    வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
    காத்தவராயன் காதலிச்சான்
    வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
    வீரன் பொம்மி காதலுக்கு
    வ ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு
    நம்ம லைலா மஜ்னு... ஓஓ ஓஓ
    கதை என்ன ஆச்சு... ஓஓ ஓஓ
    நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு
    காலபோக்கில் கல்லறையாச்சு
    காதல் நமக்கெதுக்கு?
    அதுக்கு
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
    பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா
    காதல் இல்லாம ஒலகம் இல்லே
    காதலிக்காத கடவுள் இல்லே
    காதல் இல்லாம ஒலகம் இல்லே
    காதலிக்காத கடவுள் இல்லே
    கொறத்திய வேலன் மணக்கலையா
    அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா
    அட ராமா ராமா... ஓஓ ஓஓ
    ஜானகி ராமா... ஓஓ ஓஓ
    அட ராமா ராமா ஜானகி ராமா
    சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா?
    சூடம் ஏத்தி அணைக்கட்டுமா
    எதுக்கு
    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
    பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா
    பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ
    பரதேசி நானையா... ஓ ஓ ஓ
    அட சும்மா நீ ட்ரை பண்ணுயா
    ஏய்
    போடி

    • @naveenk6965
      @naveenk6965 Год назад +1

      Good very good

    • @santhoshmadhappan7689
      @santhoshmadhappan7689 Год назад +2

      காலப்போக்கில் இல்ல. காதல் தோத்து கல்லறை ஆச்சு

  • @sivaram3547
    @sivaram3547 7 месяцев назад +37

    சின்ன வயசுல இந்த வீடியோ songa பாக்க எத்தனை வீட்டுக்கு போயிருப்பேன்

  • @ramrk_2389
    @ramrk_2389 Год назад +35

    அரை போதையில அலட்டிக்காம டான்ஸ் ஆடுவோம் அப்படி ஒரு பாட்டு

  • @RAGHUROCKERS12
    @RAGHUROCKERS12 Год назад +106

    Prabudeva dance+Expressions+body language +deva music semmma combo

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm 8 месяцев назад +39

    இந்த பாடலை எத்தனை பேர் 2024ல் கேட்கிறார்கள்

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 9 месяцев назад +5

    my All time favorite... another one is "Kaathadikkuthu....Kaathadikkuthu...."

  • @geethasekar3621
    @geethasekar3621 Год назад +147

    2023??? Still i feel the freshness how i watched yhis movie on theatre

  • @RK-uz4bu
    @RK-uz4bu Год назад +101

    Only 90s kids feel this ✨

  • @MohammedJerina-jl5jd
    @MohammedJerina-jl5jd 7 месяцев назад +8

    2024 இந்தப் பாட்டை கேட்டுக்கொண்டு🦸🦸⚡👍🤟🤘

  • @srisasvamithran8068
    @srisasvamithran8068 10 дней назад +1

    Prabhu Deva

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Год назад +56

    Very nice childhood memories !

  • @vinojvinu2434
    @vinojvinu2434 Год назад +7

    Sarakku pottu kekkavendiya super song.. Nice mood

  • @sakthivelsakthivel499
    @sakthivelsakthivel499 5 дней назад +1

    Old is super

  • @Shahidbatcha
    @Shahidbatcha 10 месяцев назад +3

    90s kids ellarum uyiroda irukira varaikum epavum kepom

  • @explainedout
    @explainedout 11 месяцев назад +15

    When this song was released, it was all rage for over a year!! Every music channel/show on TV played it at least few times a day..Still remember the jump at 2:10 vividly!! Legend 🎉

  • @GamingWithMDVIP-jh2sd
    @GamingWithMDVIP-jh2sd 6 месяцев назад +2

    THIRUPATHI ROSE 🌹🌹🌹

  • @Vijaythiruofficial
    @Vijaythiruofficial Год назад +70

    90'S Memorable Songs For Deva All Song..❤️🥰

  • @sundarmurugan7099
    @sundarmurugan7099 Год назад +3

    Beautiful memories...Enga appa TV la indha song pakum podhu terila...nan appa ana teriyudhu song oda arumai😢

  • @hariprasath4906
    @hariprasath4906 Год назад +34

    What a beat and lyrical 🔥🔥🔥🙌😍💓

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Год назад +19

    Group dance Nobody can beat Prabhudeva

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 Год назад +3

    செம்ம யா...

  • @er.govindaraj977
    @er.govindaraj977 Год назад +3

    கத்தடிக்குது காத்தடிக்குது பாட்டு சூப்பர்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 7 месяцев назад +1

    Super Hit❤❤

  • @90skidschannel56
    @90skidschannel56 Год назад +6

    Childhood daysla ellam idathula veetla oditu irukum intha song....

  • @vini805
    @vini805 Год назад +11

    Yennagha da verum 450 likes thaana
    Deva's Peak

  • @ArunRaj-jr6rc
    @ArunRaj-jr6rc 8 месяцев назад +83

    2024 இல் இந்த பாடல் கேட்பவர் யார்...

  • @karthiriyo88
    @karthiriyo88 5 месяцев назад +5

    இடைக்கால பாட்டுகள் கேக்கலாம். காலத்துக்கும் அழியாது

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 4 месяца назад +1

    கேட்டுக்கொண்டுஇருக்கிறேன்

  • @VelanVelan-u3l
    @VelanVelan-u3l Месяц назад

    இந்த பாடலுக்கவே படம் பார்த்தேன்... தேவா ஐயா great

  • @monishasha5624
    @monishasha5624 Год назад +5

    Hei nayagan vickram voice at the begining ❤❤

  • @krish33771
    @krish33771 Год назад +25

    I am a malayalee. Sad that this masterpiece does not have a lot of views

  • @SureshannathanSureshannathan
    @SureshannathanSureshannathan 4 месяца назад +2

    நான் இறந்த பிறகும் அவரது இந்த பாடல் நினைவுக்கு வரும்

  • @myreaction2489
    @myreaction2489 7 месяцев назад +3

    Friday night 7 clock ⌚ time oliyum oliyum tv parapom sweet memories from 90 kids attendence here frends

  • @PrakashPrakash-dv2cz
    @PrakashPrakash-dv2cz Месяц назад +1

    🎉🎉

  • @vijaypadmanathan6173
    @vijaypadmanathan6173 Месяц назад +1

    Nice song Nice movie

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 8 месяцев назад

    God level choreography!!
    It takes 50years to understand this! Master master dha!!

  • @Ticacan
    @Ticacan Месяц назад

    Enna beat ra!! Vera level

  • @romsfilms
    @romsfilms 11 месяцев назад +2

    ❤Lailaa ❤majnu oOOoO..❤kathai enna atchu.....

  • @Udhayasomberi
    @Udhayasomberi 4 месяца назад

    Soori anna hardwork

  • @vinodhvedaraj7289
    @vinodhvedaraj7289 10 месяцев назад +3

    Krishnaraj sir voice starting the song in Such a vibe ✨️

  • @jillaxcenamsdarun1844
    @jillaxcenamsdarun1844 Год назад +4

    Prabhu Deva friends character Actors kku ipdi llam dance pannuvanga nnu theriyama pochu very shocking

  • @Raksshana-tg4kh
    @Raksshana-tg4kh 8 месяцев назад +1

    Childhood memories 😢

  • @udhayakumarudhayakuwyvkjis988
    @udhayakumarudhayakuwyvkjis988 4 месяца назад

    Indha song enakkum romba pidikkum.

  • @deepakkumar-dh1me
    @deepakkumar-dh1me Год назад +1

    Old memories varuthu bro

  • @ArivalaganpandiT
    @ArivalaganpandiT 2 месяца назад

    My favorite song🎶

  • @maestromaniac2365
    @maestromaniac2365 9 месяцев назад +2

    Really missing this type of songs and choreo in recent 2k movies.

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h Год назад +11

    Indha pattu choreography Konjam differentah irukum romba rachichu patha pattu😘❤️

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 7 месяцев назад

    What a song

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Год назад +32

    Slow poison but sweet poison, drop by drop the song brings back nostalgia

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 месяца назад

    Intha paatu paathale naanum thambiyum santhosamahiduvom
    90s kidd memories 😊

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Год назад +16

    Mano sir great legend... rockstar

  • @sachingreat222
    @sachingreat222 4 месяца назад

    Nice song 👍👍

  • @Tamilselvan-dy2gb
    @Tamilselvan-dy2gb 11 месяцев назад +1

    90s ilayathalapathy prabhudeva

  • @PrakashPrakash-uj6ng
    @PrakashPrakash-uj6ng 6 дней назад

    My favourite song

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 3 месяца назад

    அருமையான பாட்டு இசை தாரு மாரு

  • @venkateswaraengineer8547
    @venkateswaraengineer8547 5 месяцев назад

    Super song, Presentation, music amazing

  • @BalajiBalaji-vz4xy
    @BalajiBalaji-vz4xy 3 месяца назад

    Super

  • @muthurajap8703
    @muthurajap8703 2 месяца назад

    Music💥💥💥

  • @nirmalchinnasamy3021
    @nirmalchinnasamy3021 Год назад +29

    Vera level beat from Deva❤

    • @manjuba9195
      @manjuba9195 Год назад

      2 wa www🎉qW😮. Www mi n😅

  • @AshokGurjar-u2b
    @AshokGurjar-u2b Год назад +9

    Wat a performance by prabu deva. Wow

  • @DiloDilo-g7t
    @DiloDilo-g7t 7 месяцев назад +6

    2024 intha song yar yar pakkuregka

  • @SuganKumar-nn1ii
    @SuganKumar-nn1ii 5 месяцев назад

    Super 🎉❤

  • @Iniyan2006kgm
    @Iniyan2006kgm 10 дней назад +1

    Any 2024❤

  • @harish4726
    @harish4726 Год назад +10

    Most epic and different dance move ever

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 года назад +15

    Thanq soooooo much Pyramid team for the lovely song

  • @musiclover4478
    @musiclover4478 Год назад +11

    Deva Magical 🎶🔥

  • @prabaharanaece
    @prabaharanaece 26 дней назад

    once upon a time we had a great choreographer named prabhudeva

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 7 месяцев назад

    Deva sir🔥🔥

  • @manikandanravi2584
    @manikandanravi2584 11 месяцев назад +4

    Vera level song, music and dance ❤️🔥

  • @srirajmohan7082
    @srirajmohan7082 Год назад +22

    Prabhu master dance energy not all changed 🔥

  • @ashokraju6229
    @ashokraju6229 6 месяцев назад +1

    Deva sir in marana kuthu🎉🎉

  • @SmilingBuffalo-ll8uh
    @SmilingBuffalo-ll8uh 8 месяцев назад

    Sema song

  • @m2jeditz
    @m2jeditz 5 месяцев назад

    Deva the Gem of kollywood❤

  • @KSMouriya07
    @KSMouriya07 Год назад +22

    It's prabhu deva choreography😍

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 3 месяца назад

    Namma Garudana yaaraavathu paaththeengala intha paattula...😊

  • @RichieRich-x6l
    @RichieRich-x6l Год назад +3

    பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா ........

  • @sm_mugilan
    @sm_mugilan 2 месяца назад

    2019 famous song

  • @Dexter_2453
    @Dexter_2453 6 месяцев назад +2

    After watching VJ sidhu vlogs came here to listen this song again

  • @vetrivelkamaraj6876
    @vetrivelkamaraj6876 3 месяца назад

    Soori..❤

  • @VISHNU__
    @VISHNU__ 4 месяца назад

    Those were the days❤❤

  • @NamakkalNamakkal-yt2nx
    @NamakkalNamakkal-yt2nx Год назад +1

    🎉🎉🎉elugundala vada
    Vada

  • @devidevinibuna8734
    @devidevinibuna8734 10 месяцев назад

    Rompaaaaaa pidikkum

  • @prabhuh7205
    @prabhuh7205 8 месяцев назад

    Everything fantastic

  • @kowshickpot6692
    @kowshickpot6692 8 месяцев назад

    Endha song ah full sound vachu sound box la ketkum bothu ullukulla apdi oru feel varum parunga cha ena song pa. .

  • @aliresin9733
    @aliresin9733 9 месяцев назад +7

    2024 la intha song ah kekkuravanga yarruna irukeengala

  • @LafeerRislan
    @LafeerRislan Месяц назад

    Olda is gold

  • @vijaysha3241
    @vijaysha3241 Год назад +8

    90s favourite

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 8 месяцев назад

    Most underrated song

  • @RadhakrishnanRavi
    @RadhakrishnanRavi Год назад +4

    Prabhu deva, Deva, super beat, 90s defined

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 месяца назад +1

    One of my favorite song forever ❤🥲😇💪