Azhagi - Un Kuthama Video Song | Parthiban, Nandita Das | Ilaiyaraaja, Thangar Bachchan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Azhagi is a Tamil romantic drama film directed by Thangar Bachchan. The film is critically acclaimed and stars Parthiban, Nandita Das and Devayani. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja.
    #UnKuthama #Ilaiyaraaja #Parthiban #NanditaDas #ThangarBachchan
    Film : Azhagi
    Starring : Parthiban, Nandita Das, Devayani, Vivek
    Music : Ilaiyaraaja
    Direct : Thangar Bachchan
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Producer : Udhaya Geetha
    Banner : Uthaya Geetha Productions
    Label : Mass Audios
    Year : 2001
    Full Track Legal Streaming & Downloads
    Itunes - bit.ly/AzhagiSongs
    Amazon Prime Music - amzn.to/3os5RgL
    Spotify - spoti.fi/3akb4T0
    Wynk Music - bit.ly/36pO0Rk
    RUclips Music - bit.ly/3psBs3a
    Deezer - bit.ly/3t8NSzq
    Napster - bit.ly/3oqXdix
    Raaga.com - bit.ly/3oo0Y8s
    Tidal - bit.ly/3ot98wg
    Gaana.com -
    Khafa Entertainment More Videos 👇
    Full Movies Click here goo.gl/cDoIQw
    Video Songs Click here goo.gl/pht9db
    Comedy Scenes Click here goo.gl/mjFs58
    Climax Scenes Click here goo.gl/8rHECP
    Super Scenes Click here goo.gl/wEFdch
    Fight Scenes Click here goo.gl/qJAV77
    Lyric Videos Click here goo.gl/GLldVw
    Movie Trailers Click here goo.gl/RjEOAq
    Audio Jukebox Click here goo.gl/CkeEWk
    Love Scenes Click here goo.gl/tcSef1
    Hot Songs Click here goo.gl/L5dKLi
    For more updates from Khafa Entertainment 👇
    Subscribe us goo.gl/y37goG
    Follow us goo.gl/uhRiSM
    Like us goo.gl/e09dFK
    Gplus goo.gl/GSAz0R

Комментарии • 2,1 тыс.

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 года назад +2738

    இங்கு இருக்குற 90's கிட்ஸ் எல்லாரோட கமெண்டும் பார்த்தேன் 😍😍 ஒருத்தர்கூட தன் பள்ளித்தோழிகளை தவறான காணோட்டத்தில் பார்க்கவில்லை... 😍எல்லாரும் அன்பு என்ற ஒற்றை விஷயத்தை மட்டுமே பகிர்ந்துள்ளோம் 90's கிட்ஸ் வாழ்க்கைதான் பொற்காலம்... 😭😍😍😍இனி நம் வாழ்நாளில் என்றும் கிடைக்காத வரம் 😭😭😭....

  • @darkmoon825
    @darkmoon825 2 года назад +893

    தன்னை மணக்கவில்லை என்றாலும் பரவாயில்லை....தான் விரும்பியவர்கள் நல்லா இருக்கணும்னு ஆசப்பட்ட ஜீவன்கள் 90's kids🥺😍😍😍

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 Год назад +240

    திருமணத்தை தவிர அனைத்து இன்பங்களை பெற்றவர்கள் இந்த 90s Kids ,,🥰

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 года назад +2202

    எத்தனை 96 வந்தாலும், அழகி படத்தை தட்டிச் செல்ல முடியாது என்பதுதான் உண்மை.👌👌

  • @anwerbasha7051
    @anwerbasha7051 3 года назад +933

    பழைய காதலிய பார்க்காத வரைக்கும் தான் சார் நம்ம நிம்மதியா இருக்க முடியும் vivek sir dialogue 32 தடவ பார்த்த ஒரே தமிழ் படம்......இளமையில் புரியாது...முதுமையில் முடியாது......😢😢😢

    • @manjunathkodi5428
      @manjunathkodi5428 3 года назад +2

      Unmai

    • @r.thaiyalnayakiramakrishna2077
      @r.thaiyalnayakiramakrishna2077 3 года назад +4

      Unmaiya solirukinga

    • @baskarbaskar9818
      @baskarbaskar9818 3 года назад

      Unmai

    • @sakthikannan1223
      @sakthikannan1223 3 года назад +23

      யாறுயா நீ நிம்மதியா இருக்க விடுயா...இத படிக்கும்போதே நிம்மதி போய்யுறுச்சுயா ...

    • @RevathiRevathi-hr6zp
      @RevathiRevathi-hr6zp 3 года назад +11

      Very very true .....4 years ku apram en ammu( ARun ) na pathen .....nimmadhi pochu but ninaivu Mattum podhum nu vazharom 2 perum😭😥

  • @maha05raja
    @maha05raja 4 года назад +923

    பள்ளிகாலத்தில் சிறுவயதில் தேவதைகளாய் வாழ்ந்தவர்கள் எதிர்காலத்திலும் அப்படியே இருந்துவிட்டாலே போதும்‌. தேவதைகளாய் வாழாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் காலம் அவர்களின் வாழ்க்கையை எவ்வளவு புரட்டி போட்டு விடுகிறது. காலத்திற்கு ஏன் இவ்வளவு ஒரு கொடூர ஆசை என்று தெரியவில்லை. காலத்திற்கும் கடவுளுக்கும் ஒரே வேண்டுகோள் தான் தேவதைகளாக தெரிந்தவர்களை தேவதைகளாகவே விட்டு விடுங்கள்.

    • @libra4338
      @libra4338 3 года назад +2

      😢😢😢

    • @balamuruganperiaswamy9047
      @balamuruganperiaswamy9047 3 года назад +1

      @@libra4338 !

    • @sandisandi5906
      @sandisandi5906 3 года назад +11

      bro yankku kannula thanni than varuthu

    • @dhilipkumar3326
      @dhilipkumar3326 3 года назад +8

      Nanba varigal arumai yanna azhavachi da nanba varigal arumai solla vandiyathu nanjatha nalu varila mudichi da

    • @balunachimuthu4798
      @balunachimuthu4798 3 года назад +3

      அருமையான விமர்சனம்

  • @samsonsam3383
    @samsonsam3383 4 года назад +868

    என்னால் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை.... கத்தியால குத்தனாதான் கொலையா.... இந்த பாடலே என்னை கொன்னு வதைக்குது...

  • @jeyaselvam5121
    @jeyaselvam5121 4 года назад +552

    இன்று நான் இளைய ராஜா பாடலுக்கு அடிமை. ஆனால் என் மகனுக்கு இது போன்ற மாமனிதரின் இசை குரல் கேட்காது. அது தான் என் கவலை. 91 இல் பிறந்த நாம் பாக்கியசாலிகள்.

  • @Mukesh-wm8ic
    @Mukesh-wm8ic Год назад +146

    வீதியில் இசைத்தாலும் வீனைக்கு இசை உண்டு .. 🎵 மனதை உருக்கும் வரிகள் ...🤗

  • @கிராமத்துகீதம்-ற6ள

    வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை ௨ண்டு Beauty Lines🥰🥰🥰

  • @kalirajanm5508
    @kalirajanm5508 4 года назад +858

    நிலாவோடும் மணலோடும் தெருமண்ணு உடம்போடும் விளையாண்ட ஒருகாலம்.......... 😭😭அழுதுட்டேன்........ 😭😭

  • @sabari8605
    @sabari8605 4 года назад +644

    90 கிட்ஸ்க்கு வரலாறு
    இது போன்று பாடல்கள் தான்
    😭😭😭

  • @meeran0777
    @meeran0777 4 года назад +367

    உண்மையான காதலர்களுக்கு மட்டும் தான் இந்த வலி தெரியும்

  • @meyyappanmeyyappan5639
    @meyyappanmeyyappan5639 3 года назад +230

    அழுகுறத தவிர, இந்த பாட்டுக்கு வேற பதில் இல்ல. அதுதான் உண்மை. அந்த அழுகையிலும் எவ்வளவு சுகம்.

  • @manipriya6202
    @manipriya6202 3 года назад +135

    தொலைத்து மூன்று வருடங்கள் ஆகிறது இன்னும் வலிக்கிறது..😭😭😭💔💔💔.... நந்தினி 😭😭😭😭

  • @vasigaran7279
    @vasigaran7279 3 года назад +115

    பதிவிட்ட உங்களின் முகங்கள் தெரியாவிட்டாலும்
    உங்கள் இதயத்தின் வலி தெரிகிறது

  • @tamilarasantamilarasan5359
    @tamilarasantamilarasan5359 5 лет назад +487

    எப்போதெல்லாம் மனசு கஷ்டமா இருக்கோ இந்த பாடலை கேட்டா கண்ணீர் தானா வரும்....

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 4 года назад +326

    வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான பாடல். இந்த பாடல் கேட்க்கும் போதல்லாம் அவரவர் காதலி (அழகி ) வந்துபோவாள்

    • @mubarakhussain2214
      @mubarakhussain2214 3 года назад +2

      சரியாகச் சொன்னீர்கள்

    • @mubarakhussain2214
      @mubarakhussain2214 3 года назад +4

      அழகி அழகிய அழகி
      அழவத்த அழவைத்த
      அழகி

    • @jayav8651
      @jayav8651 3 года назад +2

      அமம்

    • @Karthitk-gh4ix
      @Karthitk-gh4ix 3 года назад +2

      Alagi mattum ila azhagan kalum nyabagam varuvanga. Nenjeay veduchurum pola sila ninaivugal. Kadaisi varaikum songvah kettu azhuga vendithan😓😭😭😭

    • @sharwin220
      @sharwin220 5 месяцев назад +2

      ​@@Karthitk-gh4ixAmanga sis me also love panom uyiruku uyira veetlayum accept panitanga relation dha 7yrs aprm college mudichadhum marriage ellam fix paniyachu marriage kum 2months munnadi accident la death aytanga en mama paiyan dha😢😢ippa 6yrs achu incident nadandhu but andha niyabagam dhinam dhinam ennai kolludhu oru murayavadhu avangala pathu kadahari azhanum manasa vittu pesanum pola iruku but mudiyadhe naan irandhadhuku aprm avadhu avangala neruku net ninnu pathu naan avanga illama vaazhndha valiyellam sollu azhanum😢ippa kuda kanavula adikadi varuvanga😢udal illanalum uyir en kudavedha irukanganu nenachu manasa thethikure.enaku ippa mrg aytu 2babys irukanga husband nalla pathukuranga irundhalum andha oru Valiya sari pannave mudiyadhulla😢

  • @josepha6860
    @josepha6860 3 года назад +127

    இன்னமும் என் காதலியின் பெயரை வாய் விட்டு சொல்வதென்றால் தயக்கமும், இனைபுரியா புன்னகையுடன் நகர்கிறேன்...90's காதல்

  • @DineshKumar-qt5kv
    @DineshKumar-qt5kv 3 года назад +90

    என் காதலும் ,காதலியும் இந்த "அழகி" தான்...... தங்கர்பச்சான் ஒரு சிறந்த படைப்பாளி.......

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 4 года назад +339

    இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு இனம் புரியாத ஏக்கம் என்னுள் ஏற்படுகிறது! நான் தொலைத்த என் கிராமத்து வாழ்க்கையை நினைவூட்டும் பாடல்.

    • @AshokKumar-gd4lz
      @AshokKumar-gd4lz 4 года назад

      Nengal matum ila sir I'm too now I'm 21 years but I don't know y I loving raaja sir music and him so much paa he is a genius

    • @sivajothiramu6035
      @sivajothiramu6035 Год назад

      Me also

    • @NaliniS-c6v
      @NaliniS-c6v 8 месяцев назад

      Enakum

  • @jothipearl5019
    @jothipearl5019 4 года назад +285

    பேசாம இருந்தாலும் ,மனசோடு மனசாக பேசியது ஒரு காலம்.
    தூரதத்தில் இருந்தாலும் தொடந்து உன் அருகிலே குலவியது ஒரு காலம்....
    Golden lyrics......

  • @kaviganesh5369
    @kaviganesh5369 4 года назад +149

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தான் வருது 😢😢பேசம இருந்தாலும் மனசோடு மனசாக பேசி ஒரு காலம் miss u மொன்மதி

  • @SKS9091
    @SKS9091 2 года назад +70

    நான் யாரையும் காதலிக்க வில்லை ஆனால் எனக்கே இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் தொண்டைகட்டுது கண்ணில் தண்ணிர் தானக ஒடுகிறது. என்ன இசை, என்ன வரிகள்,பாடுபவரின் உச்சரிப்பு ,குரல் ஏற்ற, இறக்கம் , அப்ப அப்பா

  • @ma.karthi6448
    @ma.karthi6448 3 года назад +95

    எனக்கு எப்போல்லாம் அழனும்னு தோணுதோ அப்பல்லாம் இந்த பாட்டு போடுவேன் மனசுல கெஷ்டம் குறையும் i love இளையராஜா

    • @krisgray1957
      @krisgray1957 3 года назад

      கஷ்டம்...என்னடா இது..தமிழுக்கு வந்த சோதனை...

    • @ma.karthi6448
      @ma.karthi6448 3 года назад +1

      @@krisgray1957 குறை மட்டுமே தெரியும் கண்களுக்கும் ரொம்ப கஷ்டம் தான்

    • @theeracreations8952
      @theeracreations8952 Год назад

      Innum athigam aagum nanba🥲

  • @vijaytamil430
    @vijaytamil430 4 года назад +258

    எப்பொழுதும் இப்பாடல் கேட்டாலும்
    பள்ளி மற்றும் கல்லூரி பருவ நினைவுகளும் , மறக்க நினைக்கும் பழைய நினைவுகளும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 5 лет назад +364

    இன்னுமும் இந்த வலி போக மாட்டேங்குது

    • @rajavelanramdos5637
      @rajavelanramdos5637 5 лет назад +7

      எனக்கும் அந்த வலி இருக்கிறது

    • @barthihari7447
      @barthihari7447 5 лет назад +3

      எனக்கும் இருக்கு இந்த சோகம்

    • @prakashraj892
      @prakashraj892 5 лет назад

      Unmathan vazhikkuthu

    • @jaganjr
      @jaganjr 4 года назад

      உண்மை நண்பா

    • @mansuralikhan4549
      @mansuralikhan4549 4 года назад

      Lov feelings 💔..

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 6 лет назад +406

    நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து சென்றவள் இந்த அழகி.

  • @Sylvanus2208
    @Sylvanus2208 2 года назад +95

    வலியை நமக்குள் புகுத்த சிறந்த ஆயுதம் இசைஞானி இளையராஜாவின் குரல் 🔥❤️

  • @m.kalaiyarasan9234
    @m.kalaiyarasan9234 2 года назад +40

    கொத்து நெருஞ்சு
    முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
    சொன்னாலும் சோகம் அம்மா
    தீராத தாகம் அம்மா😥😥😥😭😭 .........ஐயா ஒரு இசைக்கடவுள்

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe 4 года назад +346

    கமெண்ட் படிக்கிறதே தனி சுகம் தான் போல

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    பார்த்திபன் வித்தியாசமான நடிகர் மிக அருமை

  • @மீராசதிஷ்மீராசதிஷ்

    எங்கிருந்தாலும் நல்லாயிருக்கனும்..என்னோட அழகி😥😥

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 4 года назад +29

      என்னுடைய அழகியும் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் , என்று நம்புகிறேன்.

    • @tunnel376
      @tunnel376 4 года назад +7

      En azagi super aa irukkal

    • @m.arumugammarumugam5446
      @m.arumugammarumugam5446 4 года назад +41

      நீ நன்றாக வாழவேண்டும் என்றுதானே ஆசைபட்டேன் , என்னோடு வாழ வேண்டும் என்று அல்ல...
      என்றும் உன் நினைவில்
      கல்லறை காதலன் R. பாரதி

    • @karthikkarthik8596
      @karthikkarthik8596 4 года назад +12

      என் மனசு எங்கிருந்தாலும் வாழ்க

    • @rajeshsozhan2467
      @rajeshsozhan2467 4 года назад +14

      Yenpa intha cmt panni azha vekkiriinga

  • @bgmlover4764
    @bgmlover4764 3 года назад +55

    இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில் 😔😔😔 😭😭😭😭 சேர முடியாத காதலின் வலி

  • @malai09
    @malai09 3 года назад +598

    2021 ல் தன்.அழகியை நினைத்து வருந்த வந்தவர்கள் யார் யார்...

  • @tamilmoviesongs8088
    @tamilmoviesongs8088 6 лет назад +203

    காலங்கள் கடந்து ராஜா இசை நிற்கும் என்பதற்கு இப்பாடல் ஓர் உதாரணம் . படம் வந்த புதிதில் மற்ற இரு பாடல்கள் தான் விருப்பமாக இருந்தது.. இப்போது இப்பாடல் தான் முதலில்..

  • @praba31able
    @praba31able 6 лет назад +163

    கேட்போர் உள்ளத்தை உருக்கும் அய்யாவின் பாடல்கள் அசத்தல்.

    • @sadhishsadhishpriya5639
      @sadhishsadhishpriya5639 6 лет назад

      Super song

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      🎸 chords + tabla + raja sir kural + flute compose solla words illa ( vivek sir not with us ( sad

  • @மனிதன்மனிதன்-ய3ண

    இன்னக்கி என்னோட நிலைமை இது தான். என்னோட வாழ்வின் அழகி உடம்பு சரி இல்லாமலும் வாழ்க்கை சரி இல்லாமலும் இன்று என் கண்ணு முன்னாடி அழுகிறாள்....

    • @மனிதன்மனிதன்-ய3ண
      @மனிதன்மனிதன்-ய3ண 5 лет назад +8

      பச்சை பசுந் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே...
      இன்று நடப்பதியிலேயே வாழ்வதென்ன மூலையிலே...
      என் கண்ணு முன்னாடியே இப்படி கஷ்டப்படுறியேடி....

    • @anthonydass638
      @anthonydass638 5 лет назад +6

      Nee enna seiya mudiyum kaalam kadaunththu poiyeduchchii

    • @vadivelvs7889
      @vadivelvs7889 4 года назад +3

      Nic

    • @karupusamyv.nagaraj9402
      @karupusamyv.nagaraj9402 4 года назад +14

      ஆமாங்க சார் நம்மளை உதரி தள்ளிட்டு போரவழுக்கு இது ஒரு பாடமா இருக்கணும் சார் நான் இனன்னும் அழுது கொண்டே இருக்கிரேன் சார் காதல் வலி இன்னும் இருக்கு சார்

    • @venpavr211
      @venpavr211 4 года назад +2

      Thanks

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 года назад +38

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

    • @sathishm7637
      @sathishm7637 3 года назад +3

      அருமையான வரிகள் தம்பி

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +177

    பாடலை போலவே அனைவரின் கருத்துகளும் அருமையாக உள்ளது..

  • @pspkpspk1606
    @pspkpspk1606 4 года назад +91

    இந்த பாடலைக் கேட்கும் போது மனநோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.

    • @ponmaniselvi
      @ponmaniselvi Год назад +1

      Intha song ketatha old memories nyabagam vanthu paithiyam pidikuthu😢😢😢😢

    • @Manijayam90Ayyavu
      @Manijayam90Ayyavu 7 месяцев назад

      ​@@ponmaniselvi🤣🤣🤣🤣🤣

  • @PrakashPrakash-si5tx
    @PrakashPrakash-si5tx 5 лет назад +200

    இந்த ஒரே பாடல் வாழ்க்கையை சொல்லி விடுகிறது

  • @krishnak4087
    @krishnak4087 4 года назад +243

    வீதியில் இசைத்தலும் வீணைக்கு இசை உண்டு....😭🖤💛..என் வாழ்விலும் ஒரு அழகி வந்து சென்றுவிட்டாள்

  • @manikandanmani1471
    @manikandanmani1471 2 года назад +42

    இழந்தவர்களுக்கு ஆறுதலாக இப்பாடல் என்றும்.....!!!

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 3 года назад +30

    பேசாம இருந்தாலும் மனசோடு மனசாக பேசியதொரு காலம்.... தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே குழவியதொரு காலம்....
    இன்று நானும் ஓரத்தில்...என் மனது தூரத்தில்.......😭😭😭😭😭😭🙏🙏🙏⚘k.Rv

  • @ishwaryaishwarya9772
    @ishwaryaishwarya9772 4 года назад +72

    என்ன எதிர்காலமோ என்ன புதிர்பொடிமோ.. இளமையில் புரியாது முதுமையில் முடியாது......

    • @Arunkumar-wf9rd
      @Arunkumar-wf9rd 3 года назад +1

      வலிகள் நிறைந்ந வரிகளில்.... பெயரின் முடிவில் 💔

  • @sureshranjith6665
    @sureshranjith6665 2 года назад +37

    ஐயோ கடவுளே.... இந்த பாட்டை கேட்டாலே என்னால பழைய நினைவில் இருந்து வெளி வர முடியல...

  • @saranyamurugesan447
    @saranyamurugesan447 2 года назад +15

    உண்மையா லவ் பண்றவங்களுக்கு மட்டும் இந்த வலி தெரியும். நான் சோகமாக இருக்கும்போது இந்த பாடலை தான் கேட்பேன். இளையராஜா ஐயா பாடல்கள் ❤️❤️❤️❤️❤️இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் பார்த்திபன் சார் வித்தியாசமான நடிகர்

  • @jaganjaga1786
    @jaganjaga1786 Год назад +7

    அழகி..சேது ...இந்த இரண்டு படத்தை போல் எந்த படமும் இல்லை இனிமேல் வரப்போவதும் இல்லை...வரவும் வராது

  • @rgpandiaraj1239
    @rgpandiaraj1239 4 года назад +41

    வாத்திய கருவிகள் எல்லாம் வரிசையில் நிற்கிறன்றன இசைஞானியின் விரலசைவிற்காக காத்துகிடக்கின்றன அந்த வகையில் என்னைப்போல பலரும்

  • @ashokraja3179
    @ashokraja3179 5 лет назад +156

    இசைஞானி... ஐயா...
    தமிழும் தலை வணங்கும்..
    உமது முன்னால்.... 👋👋

  • @dilukanish2943
    @dilukanish2943 4 года назад +194

    எனக்கு 15,16 வயது இருக்கும் அந்த காலபகுதில் எங்கள் ஊரில் ஒரு மின்சார வசதியும் கிடையாது, வானொலியில் இரவு 10 மணிக்கு பிறகு இதயராகம் என்று இடைக்கால பாடல்கள் போடுவாங்க அதை ஒவ்வொரு இரவும் கண் விழித்துக் கேட்பன்

    • @dhanasekard5563
      @dhanasekard5563 4 года назад +1

      😘😘

    • @waytosuccess7092
      @waytosuccess7092 3 года назад +3

      மீண்டு(ம்) வருமா அக்காலம்?

    • @babubabu5966
      @babubabu5966 3 года назад +4

      Yanaku romba pidicha song so very nice

    • @muruganbala9839
      @muruganbala9839 3 года назад +1

      என் வாழ்க்கையில் முதலில் வந்த அழகிக்கு பிடித்த பாடல்

    • @Manijayam90Ayyavu
      @Manijayam90Ayyavu 7 месяцев назад

      அந்த காலத்துல பொதிகை tv மட்டும் தான் இருந்தத்து நைட் 10 மணிக்கு தான் தமிழில் மாத்துவான் ஒரு சில னால் மாத்தமாட்டான்

  • @thaladinesh372
    @thaladinesh372 7 месяцев назад +112

    Yaravathu 2024 pakrigala like panuga👍👍👍👍👍👍👍

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 3 года назад +34

    மனதை புரட்டிப் போட்ட பாடல்,
    இனி ஒரு பாடல் இப்படி பிறக்க போவதில்லை

  • @Surya-eu8tm
    @Surya-eu8tm 5 лет назад +97

    Never ever song ,,,பள்ளி பருவத்தை நினைவூட்டும் படல்

  • @kalaimani5433
    @kalaimani5433 4 года назад +92

    இந்த பாடலை கேட்டால் சொல்ல வார்த்தைகள் வர வில்லை 90's மட்டும் புரியும் அந்த வலி 😔

  • @raguraman.s4777
    @raguraman.s4777 2 года назад +24

    இந்த பாட்டுக கேட்டால் பள்ளி🎒🏫 ஞாபகம் வருது. மனம் வேதனையாக இருக்கு தோழர்களே.

  • @BalaMurugan-wf7uq
    @BalaMurugan-wf7uq Год назад +9

    ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழகி அழகியாகவே இருப்பாள்❤

  • @kaushikroger956
    @kaushikroger956 2 года назад +40

    Composed by Ilaiyaraaja
    Sung by Ilaiyaraaja
    Written (Lyrics) by Ilaiyaraaja
    What a man!

    • @prakash2k09
      @prakash2k09 Год назад +3

      Epadi eluthi irukaru❤❤😢

    • @stephenvinoth7923
      @stephenvinoth7923 11 месяцев назад

      Lyrics not Ilayaraja it's Palani barathi

    • @kaushikroger956
      @kaushikroger956 11 месяцев назад +2

      @@stephenvinoth7923 Lyrics Ilaiyaraaja only. Thangar Bachchan said in an interview.

    • @stephenvinoth7923
      @stephenvinoth7923 11 месяцев назад +1

      @@kaushikroger956 hoo sorry

  • @vimalkumar9901
    @vimalkumar9901 4 года назад +154

    என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு அழகி உண்டு. ஆனாலும் எனது அழகிக்கு இந்த நிலைமை வரக்கூடாது....
    எனது அழகி - அஞ்சலி

  • @jazlyjazly8465
    @jazlyjazly8465 4 года назад +293

    இளமையில் புரியாது முதுமையில் முடியாது

  • @preetha3447
    @preetha3447 4 года назад +40

    Pesama irundhalum manasodu manasaga pesiya orukalam thurathil irundhalum thodarnthu un arikile kulaviya orukalam wow Semma line it's true nice ledicks sema feel love you

  • @ramakrishan1563
    @ramakrishan1563 3 года назад +15

    திரையில் ஓர் தீராத காவியம் அழகி.... நான் மதுரைக்காரன் but என்னுடைய காதலின் தொடக்கமும் இந்த முந்திரி காட்டில் தான்...

  • @nallapitchaiajith3093
    @nallapitchaiajith3093 3 года назад +9

    நீ என் அருகில் இல்லாவிட்டாலும்.... உன் நினைவுகள் எனக்கு ஆறுதல் தரும்....
    இந்த பாடலை கேட்கும் போது உன் மடியில் தலை வைத்து உறங்குவது போல் ஓர் உணர்வு🥰💔💔💔🥰

  • @v.s.r7208
    @v.s.r7208 5 лет назад +345

    கண்ணீரை தவிர வேரேதுவும் வருவதில்லை.

    • @athishathis4255
      @athishathis4255 4 года назад +1

      Mm

    • @kuttysekar8965
      @kuttysekar8965 4 года назад +2

      Yes

    • @thinesh4590
      @thinesh4590 4 года назад +2

      Mm

    • @purushothaman1432
      @purushothaman1432 4 года назад

      Mm yes😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @selvic2811
      @selvic2811 4 года назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 6 лет назад +85

    *Watched this beautiful Movie on you tube.What a Heart touching song ! I don't understand Tamil, but while watching this painful song my eyes were filled with tears.Really we are helpless when destiny rules. Outstanding performance by Nandita Das Mam & Parthiban Sir.Soulful singing & classic music by Ilairaaja Sir, one of the Greatest Music Directors of Indian **Cinema.My** salute to the whole Team for making this melodious **song.Love** from Mumbai, Maharashtra.*

  • @singaravelusingaravelu2744
    @singaravelusingaravelu2744 Год назад +4

    என்ன எதிர்காலமோ? என்ன புதிர் போடுமோ? இந்த வரிகளை இசை ஞானி அவர்களின் குரல் நமக்குள் ‌ஊடுருவும் தருணம், மனதை என்னவோ செய்கிறது.

  • @sherlysherly636
    @sherlysherly636 3 года назад +8

    நான் என்னை மட்டுமே குத்தம் சொல்லுவேன்
    என் விதியை சொல்லுவேன்
    என் நிலையை குத்தம் சொல்லுவேன்
    என் வாழ்க்கையை தாறுமாற அமைச்ச இறைவனை குத்தம் சொல்லுவேன்.

  • @dineshjaishankar7014
    @dineshjaishankar7014 Год назад +9

    வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு 💚

  • @rammanjula407
    @rammanjula407 8 месяцев назад +5

    வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு...... 🥺🥺🥺.....

  • @rose_man
    @rose_man 5 лет назад +141

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : உன் குத்தமா என்
    குத்தமா யார நானும் குத்தம்
    சொல்ல
    ஆண் : உன் குத்தமா என்
    குத்தமா யார நானும் குத்தம்
    சொல்ல
    ஆண் : உன் குத்தமா என்
    குத்தமா யார நானும் குத்தம்
    சொல்ல பச்சம்பசும் சோலையிலே
    பாடி வந்த பைங்கிளியே இன்று
    நடபாதையிலே வாழ்வதென்ன
    மூலையிலே
    ஆண் : கொத்து நெருஞ்சு
    முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
    சொன்னாலும் சோகம் அம்மா
    தீராத தாகம் அம்மா
    ஆண் : { உன் குத்தமா என்
    குத்தமா யார நானும் குத்தம்
    சொல்ல } (2)
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : நிலவோட மணளோட
    தெருமண்ணு உடம்போட
    விளையாண்டது ஒரு காலம்
    ஆண் : அலைஞ்சாலும்
    திாிஞ்சாலும் அழியாத
    கலையாத கனவாச்சு
    இளம் காலம்
    ஆண் : என்ன எதிா்காலமோ
    என்ன எதிா்காலமோ என்ன
    புதிா் போடுமோ இளமையில்
    புாியாது முதிமையில் முடியாது
    இன்பத்திற்கு ஏங்காத இளமையும்
    இங்கேது காலம் போடுது கோலங்களே
    ஆண் : என் குத்தமா உன்
    குத்தமா யார நானும் குத்தம்
    சொல்ல இது என் குத்தமா
    ஆண் : பேசாம இருந்தாலும்
    மனசோட மனசாக பேசிய
    ஒரு காலம்
    ஆண் : தூரத்தில் இருந்தாலும்
    தொடா்ந்து உன் அருகிலே
    குலவிய ஒரு காலம்
    ஆண் : இன்று நானும்
    ஓரத்தில் இன்று நானும்
    ஓரத்தில் ஏன் மனது தூரத்தில்
    வீதியில் இசைத்தாலும்
    வீணைக்கு இசை உண்டு
    வீணாகி போகாது கேட்கின்ற
    நெஞ்சுண்டு மெய் குரல் பாடுது
    வீணையோடு
    ஆண் : உன் குத்தமா என்
    குத்தமா யார நானும் குத்தம்
    சொல்ல இது உன் குத்தமா
    என் குத்தமா யார நானும்
    குத்தம் சொல்ல
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : பச்சம்பசும் சோலையிலே
    பாடி வந்த பைங்கிளியே இன்று
    நடபாதையிலே வாழ்வதென்ன
    மூலையிலே
    ஆண் : கொத்து நெருஞ்சு
    முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
    சொன்னாலும் சோகம் அம்மா
    தீராத தாகம் அம்மா
    ஆண் : இது உன் குத்தமா
    என் குத்தமா யார நானும்
    குத்தம் சொல்ல உன் குத்தமா
    என் குத்தமா யார நானும்
    குத்தம் சொல்ல
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @radiokadai1880
    @radiokadai1880 3 года назад +17

    என்னோட அழகிக்கு ஒருபோதும் இதுபோன்ற நிலை வரக்கூடாது!!!

  • @vikramvicky2078
    @vikramvicky2078 2 года назад +7

    இன்னும் இந்த உலகத்தில் காதல் இருப்பதை உணர்த்தும் அருமையானா காவியம் முதல் காதல் என்பது சாகும் வரை உள்ள சொல்ல முடியாத வலி 💔💔💔💔

  • @thathvamasi09
    @thathvamasi09 4 года назад +55

    இன்று...அழகன்கள் தான் தெருவில்.... அழகிகள்...அரண்மனைகளில்..... வேண்டாம்....கொடியதிலும் கொடியது....கனியாத .... பொருத்தமான...காதல்

  • @subbumohan6490
    @subbumohan6490 3 года назад +7

    இந்த பாடலுக்கு அனைத்து கருத்துக்களும் தமிழ் எழுத்துக்களில் உள்ளது பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @vgovindasamy4496
    @vgovindasamy4496 3 года назад +3

    2002 ம் வருடம் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள விஜயா தியேட்டரில் இரவு 10 மணி காட்சி பார்த்தது அப்போதெல்லாம் ஊரில் உறவினர்களுக்கு திருமணம் என்றால் இரவு அங்கே தங்கி விடுவது வழக்கம்

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 3 месяца назад +2

    பள்ளிபருவத்தை நினைவு படுத்தும் இந்த திரைப்படம் ❤😥

  • @kavisaransavari5250
    @kavisaransavari5250 3 года назад +17

    காதலிப்பது போல் நடித்தாலும் அவள் அழகி தான்.
    அதுவே உன்மையாய் காதலித்தால்
    அவளே பேர் அழகி

  • @praveenms7231
    @praveenms7231 4 года назад +14

    எங்கிருந்தாலும் நல்ல இரு என்றும் உன் நினைவில்....🙂🙂

  • @rameshrai4377
    @rameshrai4377 3 года назад +22

    இசை கடவுள் குரலில் 90s kids தியாகிகளின் வாழ்வியல் 🙏🙏எங்களுக்கு காமம் தெரியாது கண்ணியம் காத்த தலைமுறை நாங்கள்'''''''

  • @infocusspstatus7170
    @infocusspstatus7170 3 года назад +18

    இந்தப் பாடலைக் கேட்டால் அழுகை தான் வருகிறது இசைஞானி இளையராஜாவின் இசையால்

  • @kalikanthikalikanthi5583
    @kalikanthikalikanthi5583 8 месяцев назад +3

    நான் தனிப்பட்ட முறையில் இந்த பாடலை கோட்டு கண் கலங்கிய நாட்கள் அதிகம் யாரிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை 😢

  • @attakathi321
    @attakathi321 2 года назад +5

    இந்த பாடலை கேற்கும் போது பழைய நினைவுகள் தோன்றுகிறது கண்ணீர் வருகிறது

  • @gopinathan9024
    @gopinathan9024 3 года назад +4

    எத்தனை அழகானது பள்ளி பருவம் ஒரே பாடலில் பத்து வருட வாழ்க்கை யை கடந்து செல்கிறது இந்த பாடல்

  • @rajaraja-sh6kn
    @rajaraja-sh6kn 3 года назад +4

    இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் கடந்த கால நிகழ்வுகள் நினைக்க தோன்றுகிறது.

  • @prabakaranthen7675
    @prabakaranthen7675 3 года назад +15

    கடலூர் மண் எடுக்கப்பட்ட படம் எங்கள் வாழ்வும் சமுதாயம் இணைந்து உள்ளது...

  • @kumaresans1264
    @kumaresans1264 2 года назад +4

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு வலியே உணர்கிறேன் 👌👌👌

  • @dossmanir6949
    @dossmanir6949 3 года назад +7

    சொன்னாலும் சோகம் தீராத தாகம் அவ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும் அது மட்டும் போதும் அவளோடு பழகிய அந்த நாட்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காத சுவடுகள் ஆகிவிட்டன அவள் நினைவுகள்

  • @யாழ்க
    @யாழ்க 2 года назад +6

    உண்மையிலே வலி தெரியாத
    உள் முள் அனைவரும் வாழ்வில் பூக்கும் ரோஜா
    ஒரு காதல் அடி வேரையே சாய்க்கும் பழய நினைவு தோல்வியின் வலி
    போதும் சாமி இளையராஜா

  • @யாழ்க
    @யாழ்க 2 года назад +16

    தங்கர் பச்சான் காலத்தில் நீங்கள் அழிக்க முடியாத காவியம் அழகி

  • @balakeerthibala1668
    @balakeerthibala1668 2 года назад +5

    எப்போதும் இந்த பாடலை கேட்டாலும் கண்ணீர் வரும் பள்ளி காதலி ஞாபகம் 😭😭

  • @vanakam
    @vanakam 6 месяцев назад +2

    காலமே
    நாங்கள்
    சிறு வயதில் தேவதைகளாக பார்த்த எங்கள் அழகிகளை தேவதைகளாகவே வாழவிடுங்கள்
    90's ஒரு பொற்காலம்

  • @anbunathianbunathi5478
    @anbunathianbunathi5478 3 года назад +4

    எப்பொழுது கேட்டாலும் கண் kalanga வைக்கும் padal இளையராஜா.......... ஞானி

  • @மனிதன்மனிதன்-ய3ண

    பச்சை பசுந் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே...
    இன்று நடப்பதியிலேயே வாழ்வதென்ன மூலையிலே...
    என் கண்ணு முன்னாடியே இப்படி கஷ்டப்படுறியேடி....

  • @pandiyarajanp3602
    @pandiyarajanp3602 5 лет назад +84

    இன்று நானும் ஓரத்தில்...😭 என் மனது தூரத்தில்...😭 4:02-4:15

  • @சித்திரகூடம்
    @சித்திரகூடம் 3 года назад +10

    பாடலில் உயிர் உள்ளதால் எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 7 месяцев назад +1

    பேசம இருந்தாலூம் மனதோடு மனசாக பேசியது ஒரு காலம்
    தூரத்தில் இருந்தாலூம் தொடந்து உண் அருகினில் குளவியது ஒரு காலம்🤔
    வீதியில் இசைச்சாலும் வீணைக்கு இசையுண்டு
    💕👌

  • @SelvaKumar-rz5me
    @SelvaKumar-rz5me 4 года назад +12

    எங்கிருந்தோ வந்து என் வாழ்க்கையை மாற்றம் செய்து விட்டு சென்று விட்டாள் எனது அழகி

  • @saravananc.s3528
    @saravananc.s3528 3 года назад +7

    இப்படி ஒரு காதல் எல்லார் வாழ்விலும் உண்டு

  • @boominathan7088
    @boominathan7088 4 года назад +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மை ex lover ஞாபகம் வரும் இந்த பாடலை கேட்டதும் 🌹🌹❣️❣️🌹