9:10 என்னோட ஊர் எட்டயபுரம்..என்னோட ஊர் ராஜா பெயர் தான் எட்டப்பன். அவர் கட்டபொம்மனை காட்டி கொடுத்தாருன்னு ஒரு தவறான வரலாறு உண்டு. கட்டபொம்மன் படத்தில் வரலாற்றை திரித்து எட்டப்பனை கெட்டவனாக சித்தரித்து காட்டியுள்ளனர். உண்மையான வரலாற்றில் எட்டப்பன் நல்ல ராஜா. புதுக்கோட்டை தொண்டைமான் தான் கட்டபொம்மனை காட்டி கொடுத்தார் என்பது உண்மை வரலாறு. எங்க ஊரில் எட்டப்ப ராஜா தான் பள்ளிக்கூடம் கட்டினார். இன்னைக்கு வரைக்கும் எங்க ஊரை சுத்தி இருக்குற எல்லா ஊர்க்காரங்களும் படிக்கணும்னா எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு தான் வந்தாகனும். அந்த பள்ளிக்கூடம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அந்த காலத்துலயே எங்க ஊரில் தியேட்டர் கட்டியதும் எட்டப்ப ராஜா தான். அவர் சாதி மதம் பார்க்காமல் பழகுவார். அவருடைய அரண்மனைக்குள் யாரும் இன்று எளிதாக செல்ல முடியாது. மிகவும் தாழ்த்தப்பட்ட சாதினு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியினரால் மட்டுமே இன்று வரைக்கும் அவருடைய அரண்மனைக்குள் செல்ல முடியும். ஆனால் அவரை காட்டி கொடுத்தவராக வரலாறை திரித்து படம் எடுத்ததால் அவர் கெட்டவராகவே நிறைய பேருக்கு தெரிகிறார்.
Anna, oru chinna information.....indha series-la varra yellaroda perum avangaloda real names dhan, including teachers 👍🏿.....so, indha series-oda mudivu-la ungalukku yellaroda perum therinji poidum
Nalla gavanikkanum, apparama naan test yedippen 😂👍🏿
Vaa thala ... 🔥🔥
ஒரு வழியா Back to school vanthutenga pola.. k வாழ்த்துகள் ப்ரோ
Ama pa ama pa.....
lets meet lunch period .....
9:10 என்னோட ஊர் எட்டயபுரம்..என்னோட ஊர் ராஜா பெயர் தான் எட்டப்பன். அவர் கட்டபொம்மனை காட்டி கொடுத்தாருன்னு ஒரு தவறான வரலாறு உண்டு. கட்டபொம்மன் படத்தில் வரலாற்றை திரித்து எட்டப்பனை கெட்டவனாக சித்தரித்து காட்டியுள்ளனர். உண்மையான வரலாற்றில் எட்டப்பன் நல்ல ராஜா. புதுக்கோட்டை தொண்டைமான் தான் கட்டபொம்மனை காட்டி கொடுத்தார் என்பது உண்மை வரலாறு. எங்க ஊரில் எட்டப்ப ராஜா தான் பள்ளிக்கூடம் கட்டினார். இன்னைக்கு வரைக்கும் எங்க ஊரை சுத்தி இருக்குற எல்லா ஊர்க்காரங்களும் படிக்கணும்னா எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு தான் வந்தாகனும். அந்த பள்ளிக்கூடம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அந்த காலத்துலயே எங்க ஊரில் தியேட்டர் கட்டியதும் எட்டப்ப ராஜா தான். அவர் சாதி மதம் பார்க்காமல் பழகுவார். அவருடைய அரண்மனைக்குள் யாரும் இன்று எளிதாக செல்ல முடியாது. மிகவும் தாழ்த்தப்பட்ட சாதினு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியினரால் மட்டுமே இன்று வரைக்கும் அவருடைய அரண்மனைக்குள் செல்ல முடியும். ஆனால் அவரை காட்டி கொடுத்தவராக வரலாறை திரித்து படம் எடுத்ததால் அவர் கெட்டவராகவே நிறைய பேருக்கு தெரிகிறார்.
Aaaha ... vaaya vaaya
Anna, munnadi-e solliduren....back to school complete-a comedy-a irukkum....and ammuchi-la comedy + emotional type-a irukkum
Ammuchi gramathula yedhutha relationship pathina oru azhagaana kadhai.....mukiyama, avangaoda andha coimbatore tamizh slang kekave super-a irukkum😃👌🏿.....oru vela ungalukku drama, family sentiment genre pudikum-na ungalukku kandippa Ammuchi series pudikkum 😊👍🏿
Kandippa ma. Already episode 1 react pannitom, starting ey Nalla than irunthuchi. 🤗🤗🤗
@@takku-bukku ohh....okay okay
Ungalukku pudikum-nu namburen😁👍🏿
Supr bro❤️❤️🔥
Love u misti smile
Love u mummy reaction
Love u Anna comedy
Love u all❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
Super ji 💗💗👌🔥🔥🔥👌
super please continue this bro
Thalaivareee💥🔥💥🔥
Ithukku thaan waiting thala.... 😂 😂 😂 😂
TQ BRO.
Waiting for more video next school video anna
Vaali video pro 👍👍👍🙂
Anna super anna
Super👍
Vanakkam bro 😌
Bro idhula characters name ellame real name bro
Nala iruku
All days unga voice la
Back to school season 2 vum eruku fulla paarunga nallarkum
🔥😂
Wating for assemble
First comment first like
Hello bro.......epdi irukinga???
Jump cuts lenthu type of friends ku react bro....
we are speaking tamil in house so.. if you speak english in school then only you can't get ashame to speak others from outside school.
Bro... Lakshmi Nagar series enga?
Ss waiting
Tamil webseries la 100Million touch panna orae webseries
Semma thala 🔥❤