நம்ம சேனல் ஆரம்பித்த புதிதில் நீங்கள் அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுவீர்கள். அது நீங்கள் தானே.. ரொம்ப நாட்களாக கமெண்ட்ஸ் பண்ணவில்லை. ஏன் சகோதரி.. சௌக்கியம் தானே..
Excellent message...thank u...pls post a vedio on watering plants which no one has done..and it is a challenge for city people..also under the shade net country plants not doing good...but ur plants r under shadenet..only yh I think ..but they r good...how to overcome thi sc issue...it will be very useful if u clear this doubt...because all home garden plants like vegies and malli sembaruthi need direct sun..then y shade net?
வேப்பம் புண்ணாக்கு சமீபத்தில் தான் நம் கார்டனில் பயன்படுத்தியிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் எந்த பொருளும் நம் கார்டனில் பயன்படுத்தியதில்லை. நம் வீட்டில் கிடைக்கும் இயற்கை உரங்களை முறையாக பயன்படுத்தினால் கார்டனை இந்த அளவுக்கு செழிப்பாக வளர்க்கலாம். மிக்க நன்றி.
வணக்கம் அம்மா. என்னை போல் புதியவர்களுக்கு நல்ல விளக்கம் வழிகாட்டுதலுடன் நன்றி அம்மா. மண் கலவையில் M sand பயன் படுத்தலாமா அனைத்து செடிகளுக்கும். நன்றாக வளருமா. மண் பொலபொலப்புக்கு.
@ponselvi-terracegarden நைஸ் M sand இல்லை வீட்டில் வேலை செய்ய வாங்கியது மீதமாகி விட்டது. தோட்டத்தில் மண் hard ஆக உள்ளது. அதனால் இந்த Msand பயனாபடுத்தலாமா.மிக்க நன்றி அம்மா. Waiting for your reply
இது 7 இலை கொண்ட ஸ்டெம் அல்ல சகோதரி. நம் ரோஜா செடியின் கிளை தான்.. அசுர வேகத்தில் வளர்ச்சி.. இந்த செடி நான் பதியம் மூலம் உருவாக்கியது தான்.. ஏழு இலைக்கு இடமில்லை... மிக்க மகிழ்ச்சி சகோதரி.
தினமும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் விடணும் ஆஹ் சகோதரி.. என்னுடைய ரோஜா செடியில் இரண்டு இலைகள் வந்த வுடன் மொட்டு வைத்து விடுகிறது.. செடி பெருசா வளர மாட்டிங்கிறது.. இதற்கு என்ன பண்ணுவது சகோதரி
@@mr.a.ijajahamed2299 தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவேண்டும். மழை பெய்தால் ஊற்ற வேண்டாம். வெயில் அதிகமான நேரங்களில் இரண்டு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி கொஞ்சம் பெரிய அளவில் இருக்கவேண்டும். தேவையான வெயில் மட்டும் ரோஜா செடி க்கு கிடைத்தால் போதும். ரோஜா வளர்ப்பு பற்றிய நிறைய தகவல்கள் நம் வீடியோக்களில் இருக்கிறது. பாருங்கள், மிக்க நன்றி..
ஒவ்வொரு முறை பூத்த பிறகும் அந்த பூக்கொத்தை கட்பண்ணி எடுத்து விட்டால் தான் செடி வளர்ச்சி நன்றாக இருக்கும். செடியின் நுனியை கட்பண்ணி விட்டால் பல கிளைகள் உருவாகும். மாதம் ஒரு முறை செடியை சுற்றி மண்ணை கிளறி லூஸ் பண்ணி விடவேண்டும்.
மிக்ஸியில் அரைத்தும் போடலாம் தோழி. அரைக்காமல் போட்ட வெங்காயத்தோல் ஒரு வாரத்திற்குள் நன்றாக மக்கி விடும். இதை நம் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறேன். லிங்க் தருகிறேன். நன்றி தோழி. ruclips.net/video/5bdWZiR4U6o/видео.htmlsi=w56_myaQDnqJOZ96
என் செடியிலும் இலைகள் எல்லாம் பழுத்து கொட்டுகிறது சகோதரி. இதற்கு வீடியோ விரைவில் வெளியிடுகிறேன். மழைக்காலத்தில் வரும் பூஞ்சைத் தாக்குதல் காரணமாக இப்படி இருக்கிறது.
I had 3 jasmine plant in aplastic bucket for some years. When it broke i transplanted them in 3 pots. The roots are in good condition but no new leaf came and all old leaves fell down. I changed the soil also according your suggestion. no new leaf has come even after a month. What to do .please advice.
இன்னும் மூன்று வாரங்கள் ஆனதும் துளிர் விடத் தொடங்கும் சகோதரி. மல்லிகை வகைகள் இந்த குளிர்ந்த கிளைமேட்டில் உறக்க நிலையில் தான் இருக்கும். நல்ல வெயில் படும்படி இடத்தில் வையுங்கள், இப்போது திடவுரம் கொடுக்கலாம். புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன் . அதே முறையில் தயாரித்து கொடுங்கள். சீசனில் பூத்து குலுங்கும்...
நல்ல பதிவு. விரிவான விளக்கத்துடன் பயன் அளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கிறது. நன்றி 👌👍💐
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நல்ல தெளிவான விளக்கம் நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
பயனுள்ள தகவல்கள் சகோதரி ♥️♥️ அருமை பன்னீர் பட்டன் ரோஜா செமயா வர்றாங்க ❤❤
ஆமாம் சகோதரி, மிக்க மகிழ்ச்சி.
Super sister thankyou 💕
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Nice tips akka.
Thank you ma.
சிஸ்டர் என் பெயர் சொல்லி கூறியது எனக்கு மகிழ்ச்சி நன்றி அக்கா
நம்ம சேனல் ஆரம்பித்த புதிதில் நீங்கள் அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுவீர்கள்.
அது நீங்கள் தானே..
ரொம்ப நாட்களாக கமெண்ட்ஸ் பண்ணவில்லை. ஏன் சகோதரி..
சௌக்கியம் தானே..
Super tips 👌 Thank you acca
Thank you so much Mohana.
Nice video sis, thanks for sharing
Thank you so much sister.
அக்கா நீங்க சொல்லும் அறிவுரை சூப்பர் ரோஸ் செடியும் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி ராஜி, நன்றி..
Excellent message...thank u...pls post a vedio on watering plants which no one has done..and it is a challenge for city people..also under the shade net country plants not doing good...but ur plants r under shadenet..only yh I think ..but they r good...how to overcome thi sc issue...it will be very useful if u clear this doubt...because all home garden plants like vegies and malli sembaruthi need direct sun..then y shade net?
தண்ணீர் ஊற்றுவது பற்றி வீடியோ வெளியிடுகிறேன் சகோதரி.
ஷேட் நெட் நம் கார்டனுக்கு பயன்படுத்தவில்லை..
Nice. Well said. Do such more videos. What about the use of NPK, Bone meal, mustard cake, Epsom salt, Neem powder , SAAFfungicide, etc.
வேப்பம் புண்ணாக்கு சமீபத்தில் தான் நம் கார்டனில் பயன்படுத்தியிருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் எந்த பொருளும் நம் கார்டனில் பயன்படுத்தியதில்லை.
நம் வீட்டில் கிடைக்கும் இயற்கை உரங்களை முறையாக பயன்படுத்தினால்
கார்டனை இந்த அளவுக்கு செழிப்பாக வளர்க்கலாம். மிக்க நன்றி.
Nithimalli bush mari epd valakrathu mam.
வீடியோவில் சொல்கிறேன்,சகோதரி.
எனக்கு சரியான நேரத்தில் சரியான பதிவு.நல்லவேளையாக கிளைகளை வெட்டாமல் விட்டேன்.நன்றி சிஸ்டர்
செடி நல்ல பெரிய சைஸ் வளரும் வரை
எதையும் கட்பண்ணக் கூடாது சகோதரி.
மிக்க நன்றி.
நித்யமல்லி,நேரடி மண்ணலதான் வச்சிருகோம், ஆனா 1/2 முழம்தான் பூக்குது ஏன்
வணக்கம் அம்மா. என்னை போல் புதியவர்களுக்கு நல்ல விளக்கம் வழிகாட்டுதலுடன் நன்றி அம்மா. மண் கலவையில் M sand பயன் படுத்தலாமா அனைத்து செடிகளுக்கும். நன்றாக வளருமா. மண் பொலபொலப்புக்கு.
நைஸ் M Sand பயன்படுத்த வேண்டும் சகோதரி. ஆற்று மணல் கிடைக்கவில்லை என்றால் இதை பயன்படுத்தலாம்.
செடிகள் நன்றாக வளர்கிறது சகோதரி.
@ponselvi-terracegarden நைஸ் M sand இல்லை வீட்டில் வேலை செய்ய வாங்கியது மீதமாகி விட்டது. தோட்டத்தில் மண் hard ஆக உள்ளது. அதனால் இந்த Msand பயனாபடுத்தலாமா.மிக்க நன்றி அம்மா. Waiting for your reply
Sis அந்த ரோஜா கிளை 7 இலை உள்ள ஸ்டெம் மா உள்ளது அதில் மொட்டு வருமா
இது 7 இலை கொண்ட ஸ்டெம் அல்ல சகோதரி. நம் ரோஜா செடியின் கிளை தான்..
அசுர வேகத்தில் வளர்ச்சி..
இந்த செடி நான் பதியம் மூலம் உருவாக்கியது தான்..
ஏழு இலைக்கு இடமில்லை...
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
தினமும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் விடணும் ஆஹ் சகோதரி.. என்னுடைய ரோஜா செடியில் இரண்டு இலைகள் வந்த வுடன் மொட்டு வைத்து விடுகிறது.. செடி பெருசா வளர மாட்டிங்கிறது.. இதற்கு என்ன பண்ணுவது சகோதரி
@@mr.a.ijajahamed2299
தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவேண்டும். மழை பெய்தால் ஊற்ற வேண்டாம். வெயில் அதிகமான நேரங்களில் இரண்டு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி கொஞ்சம் பெரிய அளவில் இருக்கவேண்டும்.
தேவையான வெயில் மட்டும் ரோஜா செடி க்கு கிடைத்தால் போதும். ரோஜா வளர்ப்பு பற்றிய நிறைய தகவல்கள் நம் வீடியோக்களில் இருக்கிறது. பாருங்கள், மிக்க நன்றி..
கனகாமரம் வளர்ப்பது எப்படி
கனகாம்பரம் வளர்ப்பு மற்ற செடிகள் போலவே வளர்க்கலாம். மிதமான வெயில் படும்படி இடத்தில் வைத்தால் செழிப்பாக வளரும்.
நான் ஒரு கனகாமரம் ஒரு வருடத்திற்கு முன்பு மண் தாரையில் நட்டேன் வளர்ச்சி கொஞ்சம் தான் இருக்கிறது தொழுவுரம் மாதம் ஒரு முறை குடுப்பேன்
ஒவ்வொரு முறை பூத்த பிறகும் அந்த பூக்கொத்தை கட்பண்ணி எடுத்து விட்டால் தான் செடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
செடியின் நுனியை கட்பண்ணி விட்டால் பல கிளைகள் உருவாகும்.
மாதம் ஒரு முறை செடியை சுற்றி மண்ணை கிளறி லூஸ் பண்ணி விடவேண்டும்.
@ponselvi-terracegarden நன்றி சகோதரி
வெங்காய தோலை முழுமையாக போடலாமா முட்டை தோடு வெங்காய தோலை மிக்சியில் அடித்து போடணும்ணு சொல்றாங்களே தோழி
மிக்ஸியில் அரைத்தும் போடலாம் தோழி.
அரைக்காமல் போட்ட வெங்காயத்தோல் ஒரு வாரத்திற்குள் நன்றாக மக்கி விடும்.
இதை நம் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறேன். லிங்க் தருகிறேன். நன்றி தோழி.
ruclips.net/video/5bdWZiR4U6o/видео.htmlsi=w56_myaQDnqJOZ96
@ponselvi-terracegarden ok whatsapp la one double send panniyerukkiran please reply
ரோஸ் செடி க்கு என்ன பூச்சி மருந்து
தெளிப்பது இலை
எல்லா ம் பழுத்து போகுது என்ன செய்வது
என் செடியிலும் இலைகள் எல்லாம் பழுத்து கொட்டுகிறது சகோதரி.
இதற்கு வீடியோ விரைவில் வெளியிடுகிறேன். மழைக்காலத்தில் வரும் பூஞ்சைத் தாக்குதல் காரணமாக இப்படி இருக்கிறது.
I had 3 jasmine plant in aplastic bucket for some years. When it broke i transplanted them in 3 pots. The roots are in good condition but no new leaf came and all old leaves fell down. I changed the soil also according your suggestion. no new leaf has come even after a month. What to do .please advice.
இன்னும் மூன்று வாரங்கள் ஆனதும் துளிர் விடத் தொடங்கும் சகோதரி.
மல்லிகை வகைகள் இந்த குளிர்ந்த கிளைமேட்டில் உறக்க நிலையில் தான் இருக்கும். நல்ல வெயில் படும்படி இடத்தில் வையுங்கள், இப்போது திடவுரம் கொடுக்கலாம். புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன் .
அதே முறையில் தயாரித்து கொடுங்கள்.
சீசனில் பூத்து குலுங்கும்...
Thank you sister