பாரதி கிருஷ்ணகுமார் | எஸ்.ராமகிருஷ்ணன் - உண்டாட்டு | Bharathy Krishnakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 32

  • @Vijayakumar-s5c
    @Vijayakumar-s5c Месяц назад

    சக கலைஞனை பாராட்ட மனது வேண்டும் வாழ்த்துக்கள் BK ஐயா

  • @mangai5020
    @mangai5020 19 дней назад

    அருமையான உரை அய்யா ❤❤❤

  • @hariharanm5794
    @hariharanm5794 2 года назад

    தங்களது குரல் மிகவும் வசீகரமானது... அருமை அருமை 👌

  • @subashraman6047
    @subashraman6047 4 года назад +1

    எளிமையான நேர்த்திய உரை!
    அருமை!

  • @vathilaikavivananvathilaik1591
    @vathilaikavivananvathilaik1591 4 года назад +1

    அருமை தோழர்

  • @hariniharini8164
    @hariniharini8164 3 месяца назад

    New outlook for appreciation for Awardees

  • @jafersadiq499
    @jafersadiq499 5 лет назад +1

    Arumai

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 4 года назад

    மிக நேர்த்தியான உரை...இறுதியில் நானும் கண்ணீரில் கரைந்தேன்....அருமை...

  • @sudharsan81
    @sudharsan81 5 лет назад +2

    அருமையான உரை என் ஆசானை பற்றி..

  • @ganesan7962
    @ganesan7962 5 лет назад

    அற்புதம் சார்

  • @chendurpandian.k4723
    @chendurpandian.k4723 2 года назад

    👍🙏🏾

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 года назад

    Wonderful sir

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Superb

  • @vijikumar266
    @vijikumar266 4 года назад

    Willing to meet you...yes raa Sir

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 года назад +1

    👏👏👏

  • @pandithurai6698
    @pandithurai6698 5 лет назад +2

    Bharathi Krishna Kumar is a gift for MNM

  • @manikandant9443
    @manikandant9443 5 лет назад +1

    பாரதிகிருஷ்ணக்குமார்
    அவர்களே.வணக்கம்
    நீங்கள்.முன்பு.தமுஎகச
    கலை இரவில்.திருப்பறங்குன்றத்தில்.
    பாரதியின்.விடுதலைத்தாகத்துக்கு.
    அடிப்படைக்காரணத்தை.
    அவரின்.வாழ்வியல்
    அனுபவத்தில்.இருந்து.பிரிட்டிஷ்
    அரசால்.பாரதின்குடும்பம்.
    அவரிஅப்பாவின்.தொழில்
    பாதிக்கப்பட்ட நிலை
    இதுதான்.விடுதலைக்கு
    பாரதிபங்களித்ததுக்கு.
    அடிப்படை என
    உங்கள்ப்பேச்சு.இன்னு
    எனதுநெஞ்சில்.நிழல்லாய்.

  • @smrma1640
    @smrma1640 5 лет назад +1

    பாரதி கிருஷ்ணகுமார் மீது முன்பு மிகவும் பெரும் மரியாதை, பற்று கொண்டிருந்தேன். அவற்றை விழுங்கிவிட்டது அவரது அரசியல் நுழைவு . ஆயினும் அவரின் அறிவுத்திறனான உரையை மதிக்கிறேன். எஸ் ரா >> ஒரு அற்புதமான மாட்டு எழுத்தாளர் .

    • @rajasekarankandasaami6929
      @rajasekarankandasaami6929 5 лет назад

      பாரதி கிருஷ்ணகுமார் தாய் பாசம் கண்களைப் பனிக்க வைக்கின்றன. மனதைத் தொட்ட ஒரு கதை. அதைச் சொல்லுகின்ற நேர்த்தி கிருஷ்ணகுமார் தனிப் பாங்கு.

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 4 года назад

      அரசியலில் ஈடுபட்டு நல்ல சமுதாயத்தை படைக்க வேண்டும்.

  • @thisaiyettumtamil
    @thisaiyettumtamil 5 лет назад

    என்றைக்கும் என் ஆசான் பேச்சு அருமை தான்

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 Год назад

    Marabai Meeruvadharku Sollikodutha Kudumbam Yendru pragadanapaduthugireergale.....Irai Manbhu bangapaduthuvatharku ookapaaduthiya seyal Yerpudayadha Anbare??????

  • @vigneshwarannatarajan4493
    @vigneshwarannatarajan4493 5 лет назад +1

    27:40😪😢😭😭😭😭

  • @kadhaikaetpoma3766
    @kadhaikaetpoma3766 3 года назад

    காந்தக்குரலானாலும் தாயன்பென்று வரும்போது குரலில் மென்சோகம் இழையோடுகிறது.

  • @anandhiraj5530
    @anandhiraj5530 3 года назад

    எஸ்.ஏ. பெருமாள் என்ற ஆசிரியரிடம்
    பயின்ற மாணவர்கள் என்பதில் என்ன பெருமிதம் ?

  • @vigneshwarannatarajan4493
    @vigneshwarannatarajan4493 5 лет назад

    19:32😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-jf9ct5gs1b
    @user-jf9ct5gs1b 11 месяцев назад

    ..

  • @pachamuthu3973
    @pachamuthu3973 5 лет назад

    Magilichi