ராஜமாதங்கி பாடல் || Rajamathangi Song..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 64

  • @_STRKING_
    @_STRKING_ 3 месяца назад

    உங்கள் அனைத்துபாடலும் அருமை தேவாமிர்தகுரல் மற்றும் உள்ளத்தை உருக்கியபாடல் heattmelting song pls bless me amma தீர்க்கசுமங்கலிமான்பவ என்று வாழ்த்துங்கள் அம்மா

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 4 года назад +7

    ஸ்ரீமாதங்கிப் பாடல் அம்மாவின் இனிய குரல் மனம் ஈர்த்தது.

  • @dhachanamoorthy8280
    @dhachanamoorthy8280 3 года назад +2

    KP சுந்தரம்மாள் குரலை மிஞ்சிய
    தெய்விக குரல், காரணம்
    அவர்களின் குரல் தொழில் ரீதியாக, ஆனால் மாதா ஸத் குரு
    உங்களின் குரல் ஆன்மிக குரல்
    மகிழ்ச்சி நன்றிகள்

  • @thiraviarajanmaduraiveeran9503
    @thiraviarajanmaduraiveeran9503 10 месяцев назад

    Ungal porbadangal saranam amma🌼🌸🌸🙏

  • @kannansivam645
    @kannansivam645 4 года назад +4

    Amma unga voice super thaye ungal por patham saranam amma👑👑👑👑💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼

  • @LokeshG-hr9mo
    @LokeshG-hr9mo 9 месяцев назад +1

    Thanks you 👍

  • @Pasumai1765.
    @Pasumai1765. Год назад

    அம்மா வாழ்க வளமுடன்

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 3 года назад +4

    எண்ணத்தில் வந்தது
    எழுத்தினில் வந்தது
    ராஜமாதங்கியோ!
    இது ராஜ மாதங்கியோ

  • @rajamathangi5695
    @rajamathangi5695 Год назад

    Hi,iam,rajamathangi,song is very super postive energy

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 3 месяца назад

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 2 года назад +1

    தெளிவான காந்தகுரல் அம்மா வாழ்க வளமுடன்

  • @vimalarani5858
    @vimalarani5858 Год назад

    அம்மா தாயே அருள் புரிவாயே...

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 3 года назад +1

    பதமதில் வந்தவள்
    ஓசையினில் வந்தவள்
    ராஜமாதங்கியோ!
    மாதங்கி முகமதுவோ!
    இனிமையோ இனிமை!

  • @senthilkumar-ge7dt
    @senthilkumar-ge7dt 2 года назад

    மிக மிக அருமை
    பாடல் வரிகள் வேண்டும்

  • @dharanisuprimani3006
    @dharanisuprimani3006 9 месяцев назад

    அம்மா நல்லா படிக்கணும் மாதாங்கி அம்மா

  • @thakkarajan8956
    @thakkarajan8956 2 года назад

    Hi,rajamathangiamma,songsverypowerfulsuper

  • @thiru5636
    @thiru5636 Год назад +2

    மாதங்கித்தாயே மனமுருகி அன்னபூரணி தாயின் மடியில் தலைசாய்த்து மீண்டும் இப்பபாடலை கேட்க வருவாள்
    அப்படி ஒரு பாடல் இது

  • @mathankieparamsothy416
    @mathankieparamsothy416 Год назад

    ஈர்ப்பான குரல்❤️
    மாதங்கி தாய்🙏🙏🙏
    நன்றி அம்மா 🙏

  • @prabha.v3261
    @prabha.v3261 Год назад

    அம்மா அருமையான பாடல்

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 года назад

    தாயே நன்றி

  • @chandraleka7919
    @chandraleka7919 2 года назад

    மிக அற்புதமான இசையுடன் கூடிய இறை பாடல் அற்புதம்

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn Год назад

    Hapey,amma

  • @pushkaladeva8189
    @pushkaladeva8189 Год назад

    Raja mathangiye💐namaha please lirices podungo

  • @thakkarajan8956
    @thakkarajan8956 2 года назад

    Rajamathangisongisverypowerful

  • @periyasamysamy8073
    @periyasamysamy8073 5 месяцев назад

    super song

  • @tprabhakar7187
    @tprabhakar7187 3 года назад

    ఓం శ్రీ మాత్రే నమః. శ్రీ రాజ శ్యామలాదేవ్యై నమః. శ్రీ మాతంగి దేవ్యై నమః.

  • @vengateshvengatesh6935
    @vengateshvengatesh6935 Год назад

    Thank you sister🙏

  • @goryogeshkumar9721
    @goryogeshkumar9721 3 года назад

    Verry nice voice.sri matangi namah 🕉️ ઓમ શિવ 🙏🕉️🕉️🕉️

  • @nithyakarthika9635
    @nithyakarthika9635 2 года назад

    Nandri amma... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajibvp4495
    @balajibvp4495 4 года назад

    அம்மா சரணம் சரணம்

  • @thakkarajan8956
    @thakkarajan8956 2 года назад

    Rajamathangisongispostiveenergysongissuper

  • @jayaraja2007
    @jayaraja2007 Год назад

    ராஜமாதங்கி முகமிதுவோ......‌

  • @anitharavi6378
    @anitharavi6378 4 года назад

    Ohm Sri Amma tunai Hari ohm

  • @goryogeshkumar9721
    @goryogeshkumar9721 2 года назад

    Sri matangi 🕉️🕉️🕉️🕉️

  • @Saravanan16-jc3cu
    @Saravanan16-jc3cu 5 месяцев назад

    குரு மாதா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 года назад

    Guruva saranam

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn Год назад

  • @anbalagank5112
    @anbalagank5112 3 года назад

    குருவடி சரணம் திருவடி சரணம்.

  • @agalyachokkalingam4376
    @agalyachokkalingam4376 4 года назад

    amma unga voice theiveeham

  • @goryogeshkumar9721
    @goryogeshkumar9721 3 года назад

    Sri matangi namah 🕉️🕉️🕉️🕉️ ઓમ શિવ હર

  • @subha786
    @subha786 3 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 4 года назад +1

    Amma🙏🙏

  • @surendrareddyb1606
    @surendrareddyb1606 4 года назад +1

    Amma unga kural so devotional

  • @ragurajnagappan5839
    @ragurajnagappan5839 Год назад

    Thank you🎉

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 года назад

    I miss your cute voice

  • @rukumanimariappan5460
    @rukumanimariappan5460 3 года назад

    om sakti🕉🕉🕉🌺🌺🌺🙏🙏🙏

  • @kuldeepkumarchoudhary2941
    @kuldeepkumarchoudhary2941 2 года назад

    Jai matangi maa

  • @prabha.v3261
    @prabha.v3261 Год назад +3

    மலரந்தமுகமிது நினைந்தமுகமிது ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    (பலர்)
    அணைத்த கரமிது
    விழிகளில் பிறந்தது ராஜமாதங்கியோ
    மாதங்கி முகமிதுவோ
    (மலர்)
    விரல் கொண்டு வீணையை மீட்டி வருவது ராஜமாதங்கியோ
    மாதங்கி முகமிதுவோ
    என் கூக்குரல் செவிகேட் அருள் புரிந்ததுதாய்
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    (என்)
    (மலர்)
    வடிவங்கள் கண்டது தாய் இடை அசைத்தது
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    மாலையும் கேட்டதும் மாலைகள் அசைந்ததும் ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    (மாலை)
    (மலர்)
    எண்ணத்தில் வந்தவள் எழுத்தினை தந்தவள்
    ராஜ மாதங்கியோ
    மாதங்கி முகமிதுவோ
    உள்ள த்தில் வந்தவள் உண்மையை உரைத்தவள் ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    (மலர்)
    கண்இமை அசைத்தது கார்குழல் ஆடு து
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    தௌஇதழ் பேசுது குதுகலமானது
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    மலர்
    பதம் ஆடிட வந்தவள்
    பல ஓசையை தந்தவள்
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    பதம்
    மகள் பாட்டினை கேடடவள்
    வாக்கினில் வந்தவள்
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    மலர்
    உணர்ச்சியை கொண்டவள்
    உணர்விள் கொண்டவள்
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    நினைத்ததும் வந்தவள் நிஜமாய் நின்றவள்
    ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    மலர்
    மேனி சிலீர்த்தது ஞானம் பிறந்தது ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    தன்னை மறந்தது
    யாரென அறிந்தது
    ராஜமாதங்கியோ மாதங்கி
    முகமிதுவோ
    உன்னையும் கண்டது உண்மை தெரிந்தது ராஜமாதங்கியோ மாதங்கி முகமிதுவோ
    நல் அருள் புரிந்திடு மகளையும் வாழ்த்திடு ராஜமாதங்கியோ மாதங்கி முகமது வோ
    ராஜமாதங்கி முகமிதுவோ

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sureshsvsvsv7073
    @sureshsvsvsv7073 3 года назад

    அரி ஓம் அன்னபுரனி அன்னையே சரணம். அம்மா நற்பவி நற்பவி நற்பவி

    • @kasthooribalamurugan7417
      @kasthooribalamurugan7417 2 года назад

      அம்மா உங்கள் குரல் மிகவும் இனிமையம்மா

  • @Eswarik-db8ig
    @Eswarik-db8ig 3 года назад

    🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @munisvelan755
    @munisvelan755 Год назад

    🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹om Sakti om Sakti om Sakti om Sakti

  • @geethakannan4041
    @geethakannan4041 4 года назад

    Hari ohm AMMA🌹

  • @havockartik116
    @havockartik116 3 года назад

    🤲

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 2 года назад

    Plz full lyrics podungalen

  • @goryogeshkumar9721
    @goryogeshkumar9721 3 года назад

    Translate.hindi.song.matangi.song.in.your.voice🕉️🕉️🙏🙏

  • @manigosheik8963
    @manigosheik8963 2 года назад

    Pls lyrics in tamil in word

  • @tamilmaaran-ny2hq
    @tamilmaaran-ny2hq Год назад

    Ni

  • @kiruthigavijendhiran3787
    @kiruthigavijendhiran3787 9 месяцев назад

  • @cpmv248
    @cpmv248 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏