வாழ்த்து சொன்ன Vijay... VCK-வுடன் TVK கூட்டணியா? - Sangatamizhan Breaks | Thirumavalavan | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வாழ்த்து சொன்ன Vijay.. VCK -வுடன் TVK கூட்டணியா? - Sangatamizhan Interview | Thirumavalavan | IBC Tamil
    #vijay #thirumavalavan #vck #tvk #thirumavalavan #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Periyar Maniammai Institute of Science & Technology
    for admissions : pmu.edu/admiss...
    web : pmu.edu/
    ----------------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    Beauty Nighties
    PH.NO. 9150601035
    PH.NO.9500959600
    website : beautynighties...
    65-A,A2 BAMBALAMMAN KOVIL STREET,
    DHALAVAIPURAM, CHETTIYARPATTI-626122
    VIRUDHUNAGAR DT.
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Комментарии • 380

  • @goodlucktamizha4031
    @goodlucktamizha4031 2 месяца назад +5

    💙❤️✨🌹 vck... Vazhthukal.. தலைவர் அவர்களுக்கு, தொண்டர் சிறுத்தைகளுக்கும் 🫂

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 2 месяца назад +11

    கூடிய விரைவில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அமையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்❤❤❤

  • @TrygoTrygo
    @TrygoTrygo 2 месяца назад +22

    காலையில் தமிழக உரிமைக்காக மாலையில் கர்நாடக உரிமைக்காக இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் வேறு

    • @kalaichelvan5750
      @kalaichelvan5750 2 месяца назад +2

      ""அருமையாக வெளுத்து வாங்கி விட்டீர்கள். சிறப்பு !""

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад +1

      அப்படியா சங்கியே....

    • @prasanthp7765
      @prasanthp7765 2 месяца назад

      Itha tharkuri

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 2 месяца назад +2

    அரசியல் வரலாற்றில் இதுவரை ஓட்டுக்கு பணம் கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் என்று நினைக்கிறன்....

  • @ramanathan1152
    @ramanathan1152 2 месяца назад +5

    தனித்து நின்று வாக்கு பெற்ற சீமான் கூட இப்படி பேசவில்லை. இதைத்தான் குறை குடம் தழும்பும் என்பார்கள்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      ஓ...ஆமைகறி பூனைகறி கதை விட்டவன் நிறை குடமா? ஏன்டா கோமாளி

  • @baludevi95
    @baludevi95 2 месяца назад +4

    என்றும் எங்கள் சங்கத்தமிழன் தங்கத்தமிழனே, எங்கள் தலைவர் திருமா அவர்களை பற்றி பேச எங்களை தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 месяца назад +54

    முதலில் திருமா தனது ஓட்டு சதவீதத்தை தனியாக நின்று மற்ற கட்சியினருக்கு காண்பிக்க வேண்டும்.

    • @sivagsivag3450
      @sivagsivag3450 2 месяца назад

      மூடிட்டு போடா புண்ட

    • @user-uh9uv7hw2i
      @user-uh9uv7hw2i 2 месяца назад +5

      தம்பி 240 தொகுதியில் தனித்து போட்டியிட்டாலும் sc/$t வாக்கு மட்டும் பதிவானலே சராசரி 19%

    • @sivaprakasht5616
      @sivaprakasht5616 2 месяца назад

      ​@@user-uh9uv7hw2iமயிறுல வரும் 19% காமெடி பண்ணாதீங்க.. 😂😂

    • @user-qi9lh7kl4p
      @user-qi9lh7kl4p 2 месяца назад +1

      Dei mulu votume thiruma vote than

    • @anifahakkim1167
      @anifahakkim1167 2 месяца назад

      ​@@user-uh9uv7hw2imothalil thaniya nilungada ock

  • @jaganjagan9719
    @jaganjagan9719 2 месяца назад +4

    IBC தோழருக்கு வணக்கம் ரொம்ப நன்றி எந்த சேனலிலும் கேட்காத ஒரு கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள் அது எந்தக் கேள்வி என்றால் விடுதலை சிறுத்தை கட்சி சின்னம் அங்கீகரிக்கப்பட்டது அடுத்தது தலைவர் திருமணம் செய்து கொள்வாரா மிக அருமையான கேள்வி உங்களைப் போல் நெறியாளர்கள் அனைவரும் கேட்க வேண்டிய கேள்வி நீங்கள் அனைவரும் கேட்டால் தான் தலைவருடைய அவருடைய காதுகளுக்கு கேட்கும் சிறுத்தையை எனது வேண்டுகோள் நான் சிறுத்தை என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் இப்படிப்பட்ட ஒரு தலைவரை பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் எனது ஒரு வேண்டுகோ தலைவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் தலைவரை இதனால் வரைக்கும் நான் நேரில் சந்தித்ததே இல்லை அவருடைய ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப முக்கியமானது

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 месяца назад +36

    அண்ணா காசு கொடுக்காமல் ஓட்டு வாங்கினோம் என்று உருட்டுவது சரியில்லை😂😂

  • @tamilthaai2726
    @tamilthaai2726 2 месяца назад +16

    தங்கத்தமிழா அடுத்த தேர்தலில் நீங்களும் தனித்து நில்லுங்கள் எவ்வளவு வாக்குகள் வருகின்றதென்று .

    • @t.vinothvinoth4372
      @t.vinothvinoth4372 2 месяца назад +4

      எல்லா கட்சியும் தனித்து நின்றால் இவர்களும் தனித்து நிற்பார்கள்...

    • @user-uh9uv7hw2i
      @user-uh9uv7hw2i 2 месяца назад +2

      தம்பி நாங்கள் தனித்து நின்றாலே sc வாக்கு20% பெருவோம்

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 2 месяца назад

      😂😂😂🎉🎉🎉👌👌👌​@@t.vinothvinoth4372

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      விசிக மாநாட்டுக்கு வந்த கூட்டமே 13 லட்சம்

  • @user-my9qq6pv3m
    @user-my9qq6pv3m 2 месяца назад +12

    அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நெருப்பு 🎉🎉🎉

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 месяца назад +6

    திருமா அண்ணன் கட்சி சமுதாய அனைத்து இன மக்களுக்குமான கட்சி என்றாலும் பெரும்பான்மை பறையர் கட்சி, அவர்களுக்கான தலைவர்என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால் சீமான் விஜய் பொதுவான கட்சியாகவும் மக்கள் மனதில் உள்ளது. விஜய் நடிகர் என்பதால் சீமான் திருமா sir vote கூட விஜய்க்கு மாறும், இவர்கள் தனித்து நின்றால் கூட பெரும்பான்மையான வாக்குகளை பெறமுடியும். நாடு நலம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சிந்தித்து முடிவெடுக்கலாம். பதவி ஆசை மரணத்தைவிட வலியது , திருமா sir க்கு அந்த ஆசை இல்லை , தமிழ்நாட்டுக்கு நல்ல நேரமாக இருந்தால் அறிவார்ந்தவர்கள் நம்மை ஆளட்டும்❤

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 2 месяца назад +14

    சங்கத்தமிழன்! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கேட்டு வாங்கப்படுவதில்லை😊😊😊😊😊😊

  • @user-gp3ej1qu7f
    @user-gp3ej1qu7f 2 месяца назад +100

    ரெண்டு சீட்ட வச்சு எப்படிடா கோட்டையில் கொடி ஏத்துறது

    • @VishvaVishva-ct9ko
      @VishvaVishva-ct9ko 2 месяца назад +35

      0 சீட்டு வைத்திருக்கும் உங்களுக்கே ஆசை இருக்கும் போது 😂😂எங்களுக்கு இருக்க கூடாதா...

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p 2 месяца назад

      டயர் நக்கி தாயுடன் புணர்வது பார் உள்ள வரை பைந்தமிழ் உள்ள வரை திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை இப்ப திராவிட கட்சியை ஊம்பி மேல் சபை எம் பி பீ வெப்பநிலை பூஜ்யம் கீழே நம்பர் உள்ள கட்சியுடன் கூட்டணி

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 месяца назад +7

      @@VishvaVishva-ct9ko Yes abs. பழையது 38, இன்று 40. மாலாவின் புண்டை எரிவதை பார்க்கத்தான் முடியும் இந்த 40 புறம்போக்குகளால். கிழட்டு கழிசடை சுடலை பிரதமராகப்போறானாம். சாகப்போறான் விக் மண்டையன்.

    • @murugankmurugank8855
      @murugankmurugank8855 2 месяца назад +15

      ஓசிக பூனை சின்னத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று அங்கிகாரம் வாங்குவது இருக்கட்டும் ஆனால் இதெல்லாம் தீம்க கூட்டணியில் இருந்து வாங்கிய அங்கிகாரம். நீங்கள் தனித்து நின்று இரண்டு தேர்தலில் அங்கிகாரம் அல்ல ஒரு அங்கி கூட வாங்க முடியாது என்று நியாபகம் வைத்து கொள்ளுங்கள்... 😂

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 2 месяца назад

      டேய் முட்டாள் பலதடவை சொல்லிவிட்டோம். பதவி எங்கள் நோக்கம் அல்ல. உன்னை ஆளும் பெரிய பேய்களை அடித்து நொறுக்கினால். பிறகு நீ சு. சமம்.

  • @user-cs6ht8ie8g
    @user-cs6ht8ie8g 2 месяца назад +13

    அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை next Chief Minister

  • @user-vh9lp4hw5e
    @user-vh9lp4hw5e 2 месяца назад +17

    நாம் தமிழர் கட்சியை விமர்சனம் செய்ய தகுதியற்றவர்கள் நீங்கள்..

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 2 месяца назад +44

    டேய் சிதம்பரம் முழுக்க ஓட்டுக்கு பணம் கொடுக்க பட்டது 🤦🤦🤦

    • @thalapathyprasanth
      @thalapathyprasanth 2 месяца назад +5

      Ella katchim thanda kuduthanga avangaluku poda vendii thane

    • @BhavaniBhavani-cl9ul
      @BhavaniBhavani-cl9ul 2 месяца назад +4

      நீ வாங்கினியா

    • @SEKARSHORTS
      @SEKARSHORTS 2 месяца назад +1

      @@thalapathyprasanth அதான்டா பத்தினி மாதிரி பேசுறான்

    • @SEKARSHORTS
      @SEKARSHORTS 2 месяца назад +1

      @@BhavaniBhavani-cl9ul முழு வீடியோ பாரு🤦🤦🤦

    • @sivagsivag3450
      @sivagsivag3450 2 месяца назад +1

      சரி அதுக்கு என்ன இப்போ

  • @manigandangmanig546
    @manigandangmanig546 2 месяца назад +5

    உங்க தலை எழுத்து திமுக வில் கரைவது

  • @RBsk-ct3te
    @RBsk-ct3te 2 месяца назад +13

    பத்து கட்சி கூட்டணி... இதுல வெற்றி பெருமை 🤣🤣🤣

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 2 месяца назад +12

    விசிகா முதலில் தனியாக நின்று டெபாசிட் வாங்கட்டும் பிறகு முதல்வர் கனவு காணட்டும்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      திருமா நின்ற முதல் தேர்தலிலேயே இரண்டரை லட்சம் வாக்குகள் வாங்குனாருடா சங்கி மங்கி

  • @popboy2651
    @popboy2651 2 месяца назад +14

    Vck வாத்துக்கள் ❤. Ntk 💪

  • @ananthsivasanmugam4206
    @ananthsivasanmugam4206 2 месяца назад +1

    அண்ணன்‌ சங்கத்தமிழன்‌ Rocked

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 2 месяца назад +6

    திருமாவளவனும் ரவிக்குமாரும் இப்போ ஏழையாக தான் இருக்கிறார்கள் 🤦🤦🤦

    • @RStamiltech
      @RStamiltech 2 месяца назад +2

      ஆமாம் சொறு திண்ணவே வழியில்லை

    • @sivagsivag3450
      @sivagsivag3450 2 месяца назад

      மூடிட்டு போடா புண்ட

  • @Yogeshkumar-wb4it
    @Yogeshkumar-wb4it 2 месяца назад +12

    இது போன்று தான் திருமாவை வைத்து விஜயகாந்தை முடித்தார்கள்.... அடுத்து சீமானையும் விஜயையும் திருமாவளவனை வைத்து முடிப்பார்கள்😂😂😂

    • @arokiadassv1797
      @arokiadassv1797 2 месяца назад

      திருமாவை வைத்து விஜயகாந்தை முடித்தார்கள் என்றால், வைகோ, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சிலரும் போனார்களே ஏன் அவர்களை குறிப்பிடவில்லை. அவ்வளவு சாதி வன்மம்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      அப்புறம் எப்படிடா திமுக மட்டும் அவரை வைத்து கொண்டு தொடர்ச்சியா ஜெயிக்குது? உங்க சாதி அரிப்பை நிறுத்துங்கடா

  • @user-my9qq6pv3m
    @user-my9qq6pv3m 2 месяца назад +11

    தலைவர் திருமாவளவன் அடுத்த முதல்வர்❤❤❤

    • @manokarn5125
      @manokarn5125 2 месяца назад +4

      தனித்து நின்று 2%வாக்கு வாங்கட்டும்

    • @prajan8197
      @prajan8197 2 месяца назад +4

      கனவு கானும் வாழ்க்கை யாவும் கலந்து போகும் கோலங்கள் 😂😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      ​@@manokarn5125விசிக மாநாட்டுக்கு வந்த கூட்டமே 13 லட்சம் பேர்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 2 месяца назад +3

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 2 месяца назад +21

    Ntk ❤

  • @KALUNGA88
    @KALUNGA88 2 месяца назад +2

    நாம் நாடார் முதலாளிகள் கட்சி😂

  • @SHANMUGASUNDARAMK-vv3xh
    @SHANMUGASUNDARAMK-vv3xh 2 месяца назад +5

    அன்புமணி மனைவி சௌமியா மற்றும் மகள்களிடமும் பொது தளத்தில் எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்

  • @user-tv1tc4hd7h
    @user-tv1tc4hd7h 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் அடுத்து 26-ல்
    தலைவர் திருமா துணை முதல்வராக
    ஆகட்டும்
    அடுத்த 5 ஆண்டுகளில் தலைவர்திருமா முதல்வர் ஆகட்டும்
    துணை முதல்வர் உதயநிதி ஆகட்டும்
    வாழ்த்துக்கள் .🐆🐆🐆🐆🐆🐆🐆.....

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 2 месяца назад +3

    Super

  • @shivayshiva9866
    @shivayshiva9866 2 месяца назад +13

    நாம் தமிழர் ❤

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 2 месяца назад +2

    இரண்டு சீட்டு வெற்றி பெற்றதற்கே முதல்வர் கனவா😂😂 தைரியம் இருந்தால் தனித்து நின்று பாருங்கள் உங்களோட ஆண்டை, ஓங்கோல் முதலாளி உங்களுக்கு குனிய வைத்து சுண்ணாம்பு தடவி விடுவார்😂😂😂

    • @t.vinothvinoth4372
      @t.vinothvinoth4372 2 месяца назад +1

      உங்க கட்சி தனித்து நிற்க சொல்லு..இவர்களும் நிற்பார்கள்...

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 месяца назад +3

    நல்ல கேள்வி ....உள் நோக்கம் இருக்கலாம்....அது கடவுள் முடிவு....

  • @user-cs6ht8ie8g
    @user-cs6ht8ie8g 2 месяца назад +8

    அண்ணன் சங்கத் தமிழன் சிறப்பு🎉🎉🎉

  • @prasanthttv2929
    @prasanthttv2929 2 месяца назад +4

    பகல் கனவு வீரபாகு

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад

    Next CM Mr THERUMA very good man great

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 2 месяца назад +3

    👍

  • @GUNASHENBA
    @GUNASHENBA 2 месяца назад

    மிகவும் நேர்த்தியான பதிவு

  • @drgps007
    @drgps007 2 месяца назад

    நாம் தமிழர் விசிக கூட்டணி என்பது ஏற்கனவே மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்த் கட்சிக்கு ஏற்படுத்திய நிலையை நாம் தமிழருக்கு ஏற்படுத்த திமுக போட்ட திட்டம். நாம் தமிழர் தனித்து நின்றால் மட்டுமே தனித்துவம் இழக்காமல் நிற்கும்.

  • @pnvv7501
    @pnvv7501 2 месяца назад +7

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் ❤❤❤

  • @RajaTamilan137
    @RajaTamilan137 2 месяца назад +4

    2076 ஆனாலும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை 😂

  • @swissthamilfox
    @swissthamilfox 2 месяца назад +4

    ஒட்டுண்ணி மாதிரி இருக்காமல் தனித்து நின்று சீமானைப் போல் உங்கள் வாக்கு பலத்தை காட்டு பார்க்கலாம். அப்ப நான் நம்புகிறேன் நீயும் உன் தலைவனும் பன்னியும் ஆம்பள என்று..! புடுங்க போறாராம்..? கால் கிராம் கூட தேறாது என்றவர் முதல்வராக போறாராம்..! இவ்வருட சிறந்த ஜோக்.

  • @manoannur1087
    @manoannur1087 2 месяца назад

    எடப்பாடி அவர்கள் தான் முதல்வர் பேட்டியை முடித்துக் கொள்ளலாம்

  • @muruganandhamm611
    @muruganandhamm611 2 месяца назад +11

    டேய் பாமக அதிமுக கூட்டணி வைத்துஇருந்தால் 2 சீட்டும் காலியாகிஇருக்கும்டா

    • @sivagsivag3450
      @sivagsivag3450 2 месяца назад

      மூடிட்டு போடா புண்ட

    • @prasanthp7765
      @prasanthp7765 2 месяца назад

      Tharkuri

  • @dassjlm462
    @dassjlm462 2 месяца назад +1

    தங்கத்தமிழன் முதல்வராக வரலாமே தலை இருக்க வால் ஏன் ஆடுது

  • @pnvv7501
    @pnvv7501 2 месяца назад +16

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் அப்போது புரியும் ❤❤❤

    • @user-np1fj4eb3n
      @user-np1fj4eb3n 2 месяца назад

      000000000000000😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ravichandran8558
      @ravichandran8558 2 месяца назад +1

      ​@user-gb4ul1sl2billa PiraMoli 🐷 Thiravida 🐖🟠 SangiMangi 🟠 galey... THAMILAR 💚 Katchi...

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 2 месяца назад

      சிரிப்பு வருது. இதைத்தானடா பல வருடமா சொல்றீங்க.. பிஜேபி சட்டைய கழட்டுங்கடா மொதல்ல. உடல் ரீதியாக விஜயலக்ஷ்மி ஏமாற்றி
      கட்சி ரீதியாக அண்ணாமலை attachment...

  • @arulstephen5572
    @arulstephen5572 2 месяца назад

    வெற்றி மக்கா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சமூக ஆர்வலர் அய்யா தலைமையில்

  • @ParamaSivam-vb7jj
    @ParamaSivam-vb7jj 2 месяца назад +1

    பானை எல்லாம் உடைக்கிறேன் சொன்னாங்க ஆனா உடைக்க முடியல ஆனா முடியல மாம்பழம் அழுகி போச்சு என்ன பண்ணலாம்

  • @davidraja619
    @davidraja619 2 месяца назад +1

    திருமா குருமா ...பொட்டி வாங்கிட்டு திருடர்களுடன் கூட்டணி வச்சு நாட வித்துட்டு பேச்சை பாரு

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 2 месяца назад +3

    விஜய் எல் கேஜி முடிக்க 15 வருஷம் ஆகும் தம்பி வெட்கமே இல்லையா

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 2 месяца назад +1

    3:11 திமுக வாக்கு ஆதரவோடு பெற்ற வெற்றி நிச்சயமாக பாஞச்சல் தான் சோகோதரனே விசிக வாழ்த்துக்கள்ற

  • @cleandirt9368
    @cleandirt9368 2 месяца назад +6

    தம்பி.. ஓவர் buidup உடம்புக்காகாது

  • @venkatvaran6807
    @venkatvaran6807 2 месяца назад +7

    Vck🔥🔥🔥

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 2 месяца назад +3

    அண்ணன் சீமான் நிகராக கமலஹாசனை ஒப்பிட வேண்டாம். அண்ணன் சீமான் மலை

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df 2 месяца назад

    திருமாவும் சங்கத்தமிழனும் டம்மி பீஸ்கள் தனித்து நன்று அங்கிகாரம் பெறுங்கடா திருமணம் செய்தாலும் கூட்டு உறவில்தான் திறப்தி அடைய வைப்பீர்கள்

  • @kumarans1369
    @kumarans1369 2 месяца назад +1

    அண்ணன் சீமான் தன்னோட அண்ணன் திருமாவை முதல்வர் ஆக்காமல் ஓய மாட்டார்..😅😅😅

  • @GUNASHENBA
    @GUNASHENBA 2 месяца назад

    பாமக ஓட்டும் பாஜக ஓட்டும் ஒன்றுதான்

  • @kkannathasan7710
    @kkannathasan7710 2 месяца назад +3

    கூட்டணி இல்லாமல் தணித்து நின்று வாக்கு சதவீதம் என்ன வென்று காட்டுங்கள் அதற்கு பிறகு முதல்வர் கணவு காணுங்கள் ஐயா

    • @rajasekar-gw1gg
      @rajasekar-gw1gg 2 месяца назад +1

      ஏன்டா எங்க அண்ணன் தனியா நின்னா எங்க ஓட்டு எல்லாத்தியும் சின்ன மாங்காவுக்கு போட்டுடுவோமா எப்படி நின்னாலும் எங்க அண்ணனுக்கு தான் ஓட்டு

    • @kkannathasan7710
      @kkannathasan7710 2 месяца назад

      @@rajasekar-gw1gg டேய் மாங்கா நீ மாங்காய்க்கு ஓட்டு போட மாட்டேன்னு தெரியும் எனக்கு திருமா மாதிரி ஜாதிய வச்சு பொழைக்கிற கட்சிக்கு பொதுமக்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 месяца назад +2

    திருமா அண்ணன் நெற்றியில் உள்ள வடு என்ன sir. Election time la கால் வீங்கியிருந்தது . நல்ல சித்தா மூலிகை DR ஐ பார்த்து treatmen கொடுங்க sir❤😞

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      பல வருடங்களுக்கு முன் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ஏற்பட்ட விபத்தில் உண்டான தழும்பு அது

  • @vimalanu4218
    @vimalanu4218 2 месяца назад

    Super Sir ❤💞

  • @samueljeyaseelan84
    @samueljeyaseelan84 2 месяца назад +7

    PMK VCK HAS TO GO UNITE

  • @pnvv7501
    @pnvv7501 2 месяца назад +5

    திருமா வெற்றி பெற்றதற்கு கூட்டணி ஓட்டு இவன் ஓட்டு ஒன்றும் கிடையாது 😂😂😂😂

    • @kulasaiArasi-gt7ot
      @kulasaiArasi-gt7ot 2 месяца назад

      திருமா கூட்டணி ல இல்ல நா ஸ்டாலின் cm ஆகிருக்க முடியாது.

  • @user-yb3sk3hv9t
    @user-yb3sk3hv9t 2 месяца назад

    super ❤❤❤🎉🎉🎉

  • @k.kannankannan6087
    @k.kannankannan6087 2 месяца назад

    நாம் தமிழரை பற்றி சரியான கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்

  • @espsurya3892
    @espsurya3892 2 месяца назад +3

    ❤❤❤

  • @VTMaaran23
    @VTMaaran23 2 месяца назад +2

    NTK VCK PMK form government

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 2 месяца назад +3

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 2 месяца назад +1

    VCK-NTK-Vijay Thalapathy... Inggu mattumey Aalapporaan Thamizhan saathiyam... Inggu mattumey Thiruma avargal CM candidate aagey saathiyam...

  • @eamali672
    @eamali672 2 месяца назад

    வாக்களிக்வே தகுதி அல்லாத வாக்கை கூட விலைமாதர்கள் போல் பணம் பெற்றுக்கொண்டு செலுத்துபவர்கள் தான் மிகை

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 месяца назад +3

    திருமா விஜய், சீமான் காலடியில் வீழ்ந்து முதலமைச்சர் ஆவதைவிட வெறும் கவுன்சிலராக வாழ்ந்து முடிச்சிடலாம் திருமா..

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 2 месяца назад +1

    நான் ஒரு பரயர் சமுதாயம்.ஆனால். எண் ஆதரவு. நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪

    • @karthikeyansadaiyan3591
      @karthikeyansadaiyan3591 2 месяца назад +1

      I am pity on your ignorance. VCK is the best. You will get matured over a period of time

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 2 месяца назад

    கிடைத்த நல்ல வாய்ப்பை விசிக கார்கள் தங்கள் வாயால் அழிந்து போகப் போகிறார்கள்.

  • @murugesansubbaiah4309
    @murugesansubbaiah4309 2 месяца назад

    இன்னும்ஆயிரம்ஆண்டுஆணாலும்.திருமா.சீமான்முதல்வர்ஆகமுடியாது

  • @sebastianlawrence9589
    @sebastianlawrence9589 2 месяца назад

    நீங்கள் கூட்டணி கட்சிக்கு நன்றி தெரிவித்திருக்கலாம்

  • @SRJRAJA92
    @SRJRAJA92 2 месяца назад +1

    அண்ணன் சீமான்,அண்ணன் திருமா, தளபதி விஜய் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடலாம் யாரு அதிக MLA பெறுகிறார்களோ அவர்கள் தலைமையில் ஆட்சி அமைக்கலாம் மற்றவர்கள் மினிஸ்ட்ரி ல பங்கு வைத்து கொள்ளலாம்.... ஆனால் கொஞ்ச காலம் தான் அதிமுக, திமுக எல்லாம் 2026 கண்டிப்பான முறையில் போட்டியாக தான் இருக்கும்....திமுக, அதிமுக எளிதாக ஆட்சி கட்டலில் அமரவது கடினம் சிங்கிள் மெஜாரிட்டி கிடைக்காது
    இந்த கூட்டணியில் அய்யா அன்புமணி யும் சேர்த்தால் இன்னும் பலம் தான்... யாரு அதிக Mla பெறுகிறார்களோ அவர்கள் தலைமையில் ஆட்சி........ தமிழர்கள் ஒன்றுபட்டால், ஆரிய, திராவிட கும்பல் இந்த மண்ணில் அதிகாரத்தை இழக்கும்
    ஒரு கட்சி 50தொகுதியில் போட்டியிடலாம் 34தொகுதி ஏதேனும் சிறிய கட்சிக்கு கொடுக்கலாம் மஜக, SDPI, அண்ணன் கருணாஸ் , வேல்முருகன், அண்ணன் தனியரசு இப்படி கொடுக்கலாம்

  • @packeermohaideen1558
    @packeermohaideen1558 2 месяца назад +1

    இலங்கைத் தமிழர்கள் ஐபிசி தமிழ் மூலம் தமிழக அரசியலில் குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஐபிசி தமிழ் ஓனர் நிரஞ்ச டேவிட் ஒரு கடுமையான எல்டிடிஇ மற்றும் இஸ்ரேல் யூத பயங்கரவாத அரசுக்கு ஆதரவாக ஐபிசி தமிழில் நிறைய காணொளி போடுவார்
    ஆகவே இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு தமிழர்கள் ஐபிசி தமிழ் பார்ப்பதை தவிர்க்கவும்
    இன்டர்நேஷனல் அரசியல் குழப்பவாதி ஏஜெண்ட்டாக செயல்படுபவர் ஐபிசி தமிழ் ஓனர்

    • @Ranmano865
      @Ranmano865 2 месяца назад

      LTTE people Support Palestine you mokku naaye

  • @DRKALIMUSCLE
    @DRKALIMUSCLE 2 месяца назад +3

    Nalla vailaia vaada suduvan don't compare with NTK

  • @myway4144
    @myway4144 2 месяца назад +1

    பாமக விசிக இரண்டுமே ஒன்று தான்..வாயால் கெடும் என்பதற்கு இந்த நபரே உதாரணம்...

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 месяца назад

    சங்கத் தமிழரே, முதலில் திருமாவை முதலமைச்சர் ஆவதற்கு ஆசைப்படும் சொல்லுங்கள. அதற்கு அசாத்தியம் துணிவு தேவை. அது சீமானிடமும் அண்ணாமலையிடம மட்டுமே் உண்டு.

  • @tamileelan1
    @tamileelan1 2 месяца назад +2

    Ntk

  • @dineshs2561
    @dineshs2561 2 месяца назад +8

    NTK ❤

  • @user-lg5lu6qy6o
    @user-lg5lu6qy6o 2 месяца назад

    சங்கத்தமிழா.வாழ்த்துக்களைகேட்டுவாங்கவேண்டாம்.வாழ்த்தபவர்கள்.உள்ளூரே.வாழ்த்துவார்கள்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 месяца назад +3

    திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறும் எப்போது.

  • @user-vh9lp4hw5e
    @user-vh9lp4hw5e 2 месяца назад +4

    2 சீட்டுக்காக எம் மக்களை அடகு வைக்க மாட்டான் சீமான்.

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 2 месяца назад

    Sema

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 месяца назад

    விசிக. தனித்து. நில்லு ஒன்னோட. வளர்சியைபார்போம்😂😂😂 என்று 😂😂😂😂😢😢

  • @user-tamil5671
    @user-tamil5671 2 месяца назад

    Sir Thanithu Nillungal Muthalla

  • @vijays4341
    @vijays4341 2 месяца назад +2

    💙❤️🇭🇹🇭🇹

  • @user-nw4ix1om4n
    @user-nw4ix1om4n 2 месяца назад

    2026 ல் திருமா தனித்து நிப்பறம்.. 😂😂😂😂😂

  • @பச்சியண்ணன்
    @பச்சியண்ணன் 2 месяца назад

    சங்கத் தமிழன் அண்ணா உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு ஆனால் நாம் தமிழர் கட்சியை பற்றி பேசும்பொழுது வாக்களித்தவர்களை அறியாமல் வாக்களித்தவர்கள் என்று கூறுவது மிகவும் தவறு குறிப்பாக சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மருத்துவர் அவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் தான் அவருக்காக தம்பிகளும் உறவுகளும் எப்படி உழைத்தார்கள் என்பதை உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன் பொருளாகவும் பணமாகவும் உழைப்பையும் கொடுத்தார்கள் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் கட்சி மாதிரி கூட்டனியிடம் மண்டியிட்டு கொண்டு நாங்கள் இருப்பதில்லை ஆனாலும் எனக்கு தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளில் மிகவும் பிடித்தவர் சீமான் அண்ணன் அதற்கு அடுத்தபடியாக நான் திருமண அண்ணனை நேசிக்கிறேன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவரை நான் உற்றுநோக்கி வருகிறேன் ஒரு சீட்டு இரண்டு சீட்டுக்காக தன்னையும் தன்னை சார்ந்து இருக்கும் கட்சி தொண்டர்களையும் அடமான வைத்துக் கொண்டிருக்கிறார் அது மட்டுமே எனக்கு பிடிக்கவில்லை பேச வேண்டும் என்றால் எவ்வளவோ பேச வேண்டியது இருக்கு இதன் வாயிலாக இவ்வளவு மட்டுமே குறிப்பிட முடியும்

  • @yogumforlife
    @yogumforlife 2 месяца назад

    அரசியல் என்பது மக்கள் மீது செலுத்தும் விவகாரம் அல்ல அது மக்களுக்கு ஆற்றக் கூடிய ஒரு தேவை - செந்தமிழன் சீமான்

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce 2 месяца назад

    👍👍👍

  • @hakkeemkarendal3562
    @hakkeemkarendal3562 2 месяца назад

    Machan super

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 месяца назад +4

    ஏண்டா கனவு காணுவதற்கு ஒரு அளவு வேண்டாமாடா😅😅😅😅

  • @SubashSubash-lp5pf
    @SubashSubash-lp5pf 2 месяца назад +1

    Vck❤

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 2 месяца назад +2

    ஏண்டா சம்மந்தம் இல்லாமல் கேட்காதே?

  • @IdvonAkrum
    @IdvonAkrum 2 месяца назад

    எழுச்சி தமிழன் முதல்வர் இல்ல முட்டு சந்து தான் கிடைக்கும்.
    முதல்வர் கனவை உங்க முதலாலி காதுல போட்டாச்சா?

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 2 месяца назад +1

    Join NTK is only better way

  • @balun872
    @balun872 2 месяца назад +2

    வேங்கை வயல்?????