ஒரு முதியவரின் செயலால் பேங்க் மேனேஜர் வேலையை விட்டு ஓடின கதையை கேளுங்க | thiraipanthal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2022
  • #thiraipanthal #tamilnews #tamiltrending

Комментарии • 256

  • @basuldeenv5011
    @basuldeenv5011 2 года назад +11

    இந்த கதையைச் சொல்ல எப்படியெல்லாம் முக்கிர...அறுவைமன்னன்..

  • @abdulwahab867
    @abdulwahab867 2 года назад +20

    இறைவன் அருளால் நம்ம வாழும் வாழ்க்கை நம்ம கையில் அடுத்தவர் வாழ்க்கையில் மேல் சந்தேகம் வர போக இருக்க கூடாது நல்லது நமக்கு உழைப்பின் திறமை வெற்றி நம்ம வாழும் வாழ்க்கை வெற்றியின் பாதை
    தாத்தா பெஸ்ட்டு வாழ்த்துக்கள்

  • @logunathan3546
    @logunathan3546 2 года назад +2

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @muruganpalanisamy6266
    @muruganpalanisamy6266 2 года назад +20

    யாரோ சொல்ர கதையை சொல்லி பந்தயத்தில் நீங்க செயிக்க எல்லோரையும் முட்டாளாக்கறீங்க இதுவும் பணம் சம்பாதிக்கும் உங்கள் வழி

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 2 года назад +8

    இது ஒரு கதை....
    நிஜமல்ல........

  • @swaminathans523
    @swaminathans523 2 года назад +8

    தென்கச்சி சுவாமிநாதன் கதைய அப்படியே காப்பி பண்ணிட்டீங்க

  • @sp2336
    @sp2336 2 года назад +6

    இந்தக்கதை ஐயா தென்கச்சி கோ சுவாமிநாதன் சொன்னது இன்று ஒரு தகவல்

  • @jayaseelanarulanandam1812
    @jayaseelanarulanandam1812 2 года назад +3

    இது எப்பவுமே நடக்காது . கதை என ஏற்றுக்கொள்ளலாம்

  • @yuvarajs509
    @yuvarajs509 2 года назад +7

    இது தேவையற்ற வேலை அவர்களது வேலை அவர் அவர்கள் செய்தால் செய்தால் ‌போதும் தேவையில்லாமே அடுத்தவர்கள் வேலை மூக்கில் நுழைக்காமல் இருந்தால் போதும்!!! வாழ்க்கையில் 10 நிமிடம் செலவழித்து விட்டேன்!!!

  • @ravindranravi8674
    @ravindranravi8674 2 года назад +4

    டைரக்டர் விக்கிரமனின் படத்தில் மதன்பாப் செய்த கேரக்டர் இது. இதை உல்டாப் பண்ணி போட்டது பெரிய புத்திசாலித்தனம் அல்ல. மூளையை சொந்தமாக உபயோகிக்க தெரியனும்

  • @sumathipraba1123
    @sumathipraba1123 2 года назад +4

    Kadaisi dialogue Vera level...sema...yaru personal visiyathulaiyum nama nolaiya kudathu .kadaisila asinga patu nikurathum namala tha irupom..

  • @peermohamedenayam6076
    @peermohamedenayam6076 2 года назад +8

    தூ படத்தில் வந்த மதன்பாபு காமெடி

  • @villagemedicine2494
    @villagemedicine2494 2 года назад +3

    ,"Priyamana thozhi, comedy than ithu........

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 2 года назад +5

    ஆனால் அந்தப் பெரியவர் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கவில்லை ஏமாற்று வேலை செய்து பிழைக்கிறார்.🙍

    • @anudevi6815
      @anudevi6815 2 года назад

      Seriya soneergal,matravargal vaithil adithu sambarecha panamo ,porulaga eruthalum athu nelaithu erukathu..karma.

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh 2 года назад +32

    யாராயிருந்தாலும்!ஒருவரை அவ்வளவு எளிதாக அவரது திறமையை எடை போட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த கதை உணர்த்துகிறது

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +31

    நல்ல கதையா அளந்து உங்க நேரத்தை சூப்பராக இழு இழு என்று இழுத்தடித்த திறமைக்கு பாராட்டு

    • @MohanRaj-wy5vn
      @MohanRaj-wy5vn 2 года назад

      உங்கள!மாதிரி ஆட்களால் தான்,இவனுங்க தவறு செய்ராங்க.தனக்கு வந்தா""இரத்தம் "" அடுத்தவனுக்கு வந்தா"தக்காளி"".அப்படி தானே!

  • @thangavelthangavel2369
    @thangavelthangavel2369 2 года назад +2

    வேற லெவல் சூப்பர்

  • @nutrition4749
    @nutrition4749 2 года назад +1

    Nalla iruku story.

  • @thegoldencity4986
    @thegoldencity4986 2 года назад +25

    இது போல் முன்பு ஒரு சம்பவம் எனது மாமா பென்ஷன் ஸ்டாப் பேமென்ட் செய்த சென்னை பேங் மேனேஜர் மாற்றினோம் இப்படி பல முறை நடந்தாலும் மாறாத பாங் மேனேஜர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்க பட வேண்டும்.

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 года назад +7

    Superb! Why should we bother about the activities of others unless it affects anybody's life or even Bank?

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 2 года назад +5

    you are a good storyteller. congrats

  • @Agasthiyar
    @Agasthiyar 2 года назад +13

    ஏம்பா எத்தனை தரம் அரைச்ச மாவை அரைப்பீங்க ஆளாளுக்கு மாறி மாறி போடுவீங்க யுடியூப் பணம் சம்பாதிக்க இப்படியுமா

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 года назад +4

    அடுத்தவன் பாக்கெட்லயும் பர்சுலையும் பர்ஸ்னலா பல விசயம் இருக்கும் அத அவங்களா நம்ம கிட்ட வந்து சொல்லாம நாம தலையிடக்கூடாது 🤔

    • @manisurya3197
      @manisurya3197 2 года назад

      Rompa correct sir! Ana entha kalathu la 90% of people entha story la vera bank manager character la than erukanga.

    • @highwaykings.m.k.9701
      @highwaykings.m.k.9701 2 года назад

      @@manisurya3197 என்ன பண்றது சார் இது போல் பல பேர் இருக்காங்க 🤔🤝

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 года назад

    Old story daaaa pothum unkathaii🙏🙏🙏🙏🙏🙏

  • @GanesanSynBank
    @GanesanSynBank 2 года назад +1

    வங்கி விதிகள்படி ஒருவருடைய நடைமுறை வாழ்க்கைக்கும் கணக்கில் வருமானமும் விசாரித்து தெரிய வேண்டும். அதுபோல் ஒரு நிறுவனக்கணக்கில் இதுவரை இல்லாத அளவு பெருந்தொகை வந்தால் அது விசாரிக்கப்பட்டு அந்த நிறுவனுரிமையாளர் அல்லது மேலாளர் கையொப்பமிட்ட லட்டர் இது குறித்து வாங்க வேண்டும். ஏனெனில் பல துறைகளுக்கு இத்தகைய பணம் குறித்த தகவலை வங்கி மேலாளர் தேவைப்பட்டால் கூற வேண்டிய நிலையில் உள்ளார். இது வங்கியாளர்களை வைத்து கதைக்க வேண்டியதில்லை.

  • @lawrencemagdial9520
    @lawrencemagdial9520 2 года назад

    Very nice an super story good

  • @thulasiram9803
    @thulasiram9803 2 года назад +3

    பழங்காலத்து ஜோக் நண்பரே

  • @reghuramand2673
    @reghuramand2673 2 года назад

    Good story. Story telling also gud . He wins but also allows other to win.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 года назад +2

    டேய்விக்ரன்படத்தில்ரும்மன்பாப்காமெடியைஉள்டாபள்ளிநல்லாஅவுத்துவிட்டிருக்க.

  • @ervadimalik7421
    @ervadimalik7421 2 года назад +4

    Great Britain ❤️&🙏

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +1

    ஏற்கனவே தென்கட்சி கோ. சாமிநாதன் சொல்லியாச்சு போப்பா அங்கிட்டு.

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 2 года назад +3

    சூப்பர் அருமையான பதிவு

  • @v.mohanvairakkannu1074
    @v.mohanvairakkannu1074 2 года назад +2

    Super 🙏👍💯

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 года назад +7

    அரசு உடமையாக்கபட்ட வங்கிகளில் சில வருடங்களாக உயர் பதவிகள் எல்லாத்திலும் வட நாட்டு ஆட்கள் பணியில் அமர்த்த ( தமிழ் மொழி தெரியாத)என்ன காரணம் என்பதை காணொளி போடவும்.

    • @vetriselvikomahan5788
      @vetriselvikomahan5788 2 года назад

      ஒன்றிய அரசினால் செய்யப்படும் துரோகம்- தென்னிந்திய மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு ( அவா எப்படியும் நுழைந்துவிட்டா )

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 года назад +1

    ஐயா. தென்கச்சியார சொன்ன கதையை உல்டா செய்தது

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q 2 года назад +1

    உங்களுடைய கருத்துக்கு மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajinibaskar8842
    @rajinibaskar8842 2 года назад +3

    Romba arukaatha

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад

    இந்தக்கத வேறு ஒரு சேனலிள் வந்தது, by naattaraayan

  • @v.5029
    @v.5029 2 года назад +10

    பேங்க் மேனஜரை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 2 года назад +3

    Super

  • @kpguhan6076
    @kpguhan6076 2 года назад

    SIRAPANA PADHIVU SIRIPO SIRIPU ALL THE BEST NICE CREATION KÉEP IT.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 2 года назад +8

    Being a bank manager I have already heard this Gambling story in a different sphere long time ago in our our country. Let's go for a true new incident.
    From Srilanka

  • @malaganesan5641
    @malaganesan5641 2 года назад

    எத்தனை பெரியவர் பெரியவர் பெரியவர்.

  • @mbs1534
    @mbs1534 2 года назад

    Antha periyavar manager kitta 2000 rupaa bet katti iruntha antha periyavarukku 3000 rupaa kedachu irukkum

  • @jackcrafttamil7049
    @jackcrafttamil7049 2 года назад +1

    Good. News

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 2 года назад

    He is senior citizen existing tax calculation his taxable income less than the limit.If he is not filing the ITR he has to fill up
    15H form.

  • @subramaniannatarajan8995
    @subramaniannatarajan8995 2 года назад +9

    படத்தின் கதையை போட்டு உளராதீர்கள்

    • @mohammednisarmohammednisar7485
      @mohammednisarmohammednisar7485 2 года назад

      I have

    • @mohammednisarmohammednisar7485
      @mohammednisarmohammednisar7485 2 года назад

      I have a great day and I will be a good time to get the same as the same as the same as the same as the same as the same as the title of the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same as the same thing as

    • @mohammednisarmohammednisar7485
      @mohammednisarmohammednisar7485 2 года назад

      I have

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 2 года назад +2

    I never heard students committing suicide some decades ago when I was young. , Only ciniactorsor some newly married girls would commit suicide Eg vijayasri,divya bharathi etc Today’s students need counseling !!

  • @user-hn7gs7xd6k
    @user-hn7gs7xd6k 2 года назад +13

    இதைமாதிரி ஒரேகதை எத்துனாதடவே சொல்லுவேங்க இதுபழய கதை

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj 10 месяцев назад

    Super Sir

  • @queenkingdom7045
    @queenkingdom7045 2 года назад

    அருமையான புத்தி கூர்னம

  • @SASIKUMAR-bv9rl
    @SASIKUMAR-bv9rl 2 года назад +7

    Story is old, but No evidence as you givan....?

  • @venkadamurugan3483
    @venkadamurugan3483 2 года назад

    Romba Aruvai ya Irrukkudthu

  • @sundararajansuposriman996
    @sundararajansuposriman996 2 года назад +9

    பழைய் கதை.
    புதிய வடிவில்..

  • @mukundmukund7884
    @mukundmukund7884 2 года назад +5

    Sema aruvai kadai

  • @jayakumar-R
    @jayakumar-R 2 года назад +10

    எண் அந்த பெரியவர். கேஷ்யிரிடம். பந்தயம். கட்ட வில்லை....

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 17 дней назад

    . இப்படி தான் வேளை வாங்க உம்

  • @karthikeyanpalusami8902
    @karthikeyanpalusami8902 2 года назад

    சூப்பர் சூப்பர்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +4

    சூப்பர் ச௱ர்.இப்படிப்பட்ட ச௱மர்த்தியம௱ன மனிதர்கள் இன்றும் ந௱ட்டில் உலவி வருகின்றனர் என்பதற்கு இந்த கதை ஒரு உத௱ரணம்.

  • @sundaravel4771
    @sundaravel4771 2 года назад

    Ennada kathai solringa romba arukkura

  • @reachbad
    @reachbad 2 года назад +7

    2000x365=730000, this definitely comes under taxable income. Banks have right to ask and there are relevant forms to be filled by the account holder. Source of funds has to be established. Get to know basic banking rules before making a story.
    Also, Bank Managers generally will not speak so rudely to an account holder, particularly one who has more than 7lacs in his account.
    Good luck for better and sensible story next time.

  • @ameenaimam358
    @ameenaimam358 2 года назад +1

    பேச்சுப்பேசியேநீங்க சாகடிச்சிருவீங்க சரியாண அருவை

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 2 года назад

    Ur Also Same Like This

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +16

    இது பழைய கற்பனைகதைஉண்மையான செய்திஇல்லை

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +29

    கதையை போட்டு இழு இழுன்னு இழுத்து விட்டீர்கள். பந்தயத்தில் நீங்கள்தான் ஜெயித்தீர்கள்

    • @drgamer4156
      @drgamer4156 2 года назад +3

      Hi

    • @nagarajguru3163
      @nagarajguru3163 2 года назад

      @@drgamer4156 s wwwwwww2wwwwwwwwwwwwwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaawaaawwww

    • @purushottamk5482
      @purushottamk5482 2 года назад

      @@drgamer4156 jhhhhJjj jhhhhJ ni ni Zee
      Fjlkpetupdjpvnl the

    • @b2h482
      @b2h482 2 года назад

      Play by 1.5x

  • @venkadamurugan3483
    @venkadamurugan3483 2 года назад +1

    இந்த கதையை நல்ல டைரக்டரிடம் கொடுக்கவும்

  • @ponmony.v146
    @ponmony.v146 2 года назад +4

    இந்த அறிவு... அரசனுக்கு வேணும்....

  • @sugu4395
    @sugu4395 2 года назад +7

    வங்கி முறை தெரியாத நபர்..
    சந்தேகத்துக்குரிய முறையில் பெறப்படும் பணம் குறித்து விளக்கம் கேட்க வங்கிக்கு உரிமை உண்டு..
    உன் குழாய் வரவுக்காக காப்பி அடித்து ஒரே செய்தி பல்வேறு வகையில் பதிவிடுதல் சரியா???

  • @govindarajan.3720
    @govindarajan.3720 2 года назад

    Intha. Kathaiya innum eathanai. Varusathuku. Poduvenganu paakurean,

  • @subhashpravin3503
    @subhashpravin3503 2 года назад

    Idhu priyamana thozhi pada comedy capmari thanathu ku alavilaya😂😂😂

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +1

    பெரியவர் ம் ம் நல்லா நுணுக்கமாக சம்பாதிக்கிறார்

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 2 года назад

    இந்த சொந்த கதையை எத்தனை படத்தில நிறைய தடவை பாதாச்சு

  • @parthasarathy6489
    @parthasarathy6489 2 года назад +2

    இதெல்லாம் பழைய கதையடா புதுசா சொல்லுங்கடா

    • @sureshbabu1874
      @sureshbabu1874 2 года назад

      8úafag0tuuyrt GTG 5tu5t5tttttttttt5ttttt5wty5

  • @rajurajendran
    @rajurajendran 2 года назад +2

    முந்தின நாள் சட்டைகழட்டியது யாராம்?

  • @cmjmagicvideo
    @cmjmagicvideo Год назад

    👍👍👍👍👍👍👍👍👍

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +5

    Very intelligent story,best narration

  • @kanagasabaikumaradevan1760
    @kanagasabaikumaradevan1760 2 года назад +3

    கற்கபனைக்கதை!

  • @padmanabansrinivssan1697
    @padmanabansrinivssan1697 2 года назад +1

    Veryfine.congratulations

  • @mahisharan5205
    @mahisharan5205 2 года назад

    Ayya sameee..
    Bubble gum..

  • @govindarajanseenappa6913
    @govindarajanseenappa6913 2 года назад

    100%true

  • @baland9853
    @baland9853 2 года назад

    ethathan movila pathurukkame..

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 2 года назад

    👍👍👍👍

  • @ksiyenkar6105
    @ksiyenkar6105 2 года назад +3

    Super.

  • @thiyagarajannatarajan4647
    @thiyagarajannatarajan4647 2 года назад

    4 idli..medhu Adai..sambar kulam

  • @janakv290
    @janakv290 2 года назад

    Padathil varum kadhai bro

  • @ranjithranjith3634
    @ranjithranjith3634 2 года назад

    சரியான Rubber

  • @ashokbabut3602
    @ashokbabut3602 2 года назад +1

    இல்ல வேணா! உங்க மெசேஜ் உடனுக்குடன் வேண்டாம்.
    என்னால சப்ஸ்கிரைம் பண்ண முடியாது.

  • @user-wv8hu5jq1h
    @user-wv8hu5jq1h 2 года назад

    இந்தகதைவே-மாத்திமாத்தி-போடாதிங்பா

  • @davidtitus8126
    @davidtitus8126 2 года назад

    Good.

  • @gokulg634
    @gokulg634 2 года назад

    🔥

  • @kandan.june21swamy37
    @kandan.june21swamy37 2 года назад +1

    தயவு செய்து இனிமேல் கதை சொல்றேன்னு அறுக்காதே

  • @kamathivanankamathivanan2551
    @kamathivanankamathivanan2551 2 года назад +4

    ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது
    இருந்தாலும் பாரவலே
    நல்ல. கற்பனை

  • @karthikakshai1965
    @karthikakshai1965 2 года назад +1

    This is old story...

  • @thiruvengadam9728
    @thiruvengadam9728 2 года назад

    Periavar Super

  • @sanjeeviak8996
    @sanjeeviak8996 2 года назад

    😀😀😀👍

  • @arunachalamkaliyappan439
    @arunachalamkaliyappan439 2 года назад +1

    No comments

  • @susaialangara6020
    @susaialangara6020 2 года назад

    😂😂😂👌👌👍👍

  • @tamilanjeba6048
    @tamilanjeba6048 2 года назад

    Ithu Priya Mana tholi moviela vantha kathai achea uruttu

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 года назад

    Boss ethu illegal gambling/betting… old man get arrested for this 😄

  • @parthasarathy6489
    @parthasarathy6489 2 года назад +2

    இதலாம் ஒரு செய்தி யா