கண்கலங்கிய நெப்போலியன் அவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 2,7 тыс.

  • @whybloodsameblood9493
    @whybloodsameblood9493 5 часов назад +1125

    துறவு மனப்பான்மையா அல்லது சேவை மனப்பான்மையா னு தெரியலை. இந்தப்பெண்ணுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியிம் பெருகட்டும். கடவுளின் ஆசீர்வாதங்கள்.

    • @preethyalagiasingam566
      @preethyalagiasingam566 4 часа назад +32

      True.... As parents they are ok to get their son married but is it justice ? Any may the gal have peace

    • @shashanktrainvideo
      @shashanktrainvideo 4 часа назад +37

      Athellam onnum illa panam

    • @devip2126
      @devip2126 4 часа назад +111

      யாரும் இந்த காலத்தில் மதர் தெரேசா இல்லை... எல்லாம் இல்லாமை தரும் இயலாமை... நெப்போலியன் எவ்வளவு அருமையான தந்தையாக இருக்கலாம் ஆனால் அவருடைய மகளாக இருந்தால் இப்படி ஒரு பையனுக்கு திருமணம் முடித்திருப்பாரா😢

    • @pdcbamabama1890
      @pdcbamabama1890 4 часа назад +7

      yess

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 4 часа назад +1

      எனக்கு ஒன்னும் புரியல. எப்படி இந்த பொண்ணு சம்மதித்தது. 😢​@@devip2126

  • @Sathiyavarman-qg3bu
    @Sathiyavarman-qg3bu 4 часа назад +469

    உங்கள் மனைவி வந்த நேரம் உங்களுக்கு முருகனின் அருளால் சரியாகிவிடும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉❤

  • @kavithakavitha9760
    @kavithakavitha9760 5 часов назад +2191

    கல்யாணம் பன்னுன நேரம் இந்த அண்ணா குணமாக வேண்டும் இறைவா 🎉

    • @sujinimala
      @sujinimala 5 часов назад +80

      உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும் சகோ ❤

    • @manjula4280
      @manjula4280 5 часов назад +19

      Amen​@@sujinimala

    • @lalithaselvam6805
      @lalithaselvam6805 5 часов назад +16

      All the best 🎉

    • @siddeswarimani2752
      @siddeswarimani2752 5 часов назад +8

      Yes sister 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤l love appa

    • @margoesjessintharani5027
      @margoesjessintharani5027 5 часов назад +10

      Yes , Anna I pray for u , enjoy ur life

  • @jayachithraviswanathan863
    @jayachithraviswanathan863 3 часа назад +243

    கடவுளே இந்த தம்பதியினருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்.வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joychristinal5926
    @joychristinal5926 2 часа назад +62

    ஒரு தகப்பனின் கண்ணீர்.. மிகச்சிறந்த மனிதர் நெப்போலியன். எல்லாம் வல்ல இறைவன் மண மக்களையும் குடும்பத்தினர் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்❤🎉🙏🤲

  • @aparna0079
    @aparna0079 4 часа назад +177

    தீர்க்க சுமங்கலியாக நீடுழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

  • @amathullarahiman2005
    @amathullarahiman2005 5 часов назад +207

    இப்படி ஒரு அப்பா எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

  • @KalaiselvanR-i3v
    @KalaiselvanR-i3v 5 часов назад +103

    தன்னையே அறியாமல் கண்ணீர் கொட்டிடுச்சு நல்லா இருக்கனும் ❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 4 часа назад +303

    மாற்றுத் திறனாளிகளை பெற்று பேணி வளர்க்கும் அன்னை தந்தையர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம்......🎉🎉🎉🎉வார்த்தையில்லை ஐயா...நெப்போலியன்....வாழ்க வளர்க 🎉🎉🎉🎉

    • @bhagyalakshmivenkat7949
      @bhagyalakshmivenkat7949 3 часа назад +6

      Nanum physical challenge person enkita yarum anpaga irunthu illa en Amma kuda 😢😢😢 but neppoliyan sir super ❤❤❤

    • @nalinit6177
      @nalinit6177 52 минуты назад

      God bless u .pray god​@@bhagyalakshmivenkat7949

    • @nalinit6177
      @nalinit6177 52 минуты назад +2

      Please don't feel anything

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 41 минуту назад +6

    என்தேவனே
    சகோதர்தெப்போலியனின் மனதுக்கேற்ற ஒரு வாழ்க்கையை அவரது மகனுக்கு கொடுக்கிறீங்களே உங்களுக்கு கொடிகோடி ஷ்தோத்திரம் அப்பா
    “வாழ்க வழமுடன் மணமக்கள்”

  • @selinrani3785
    @selinrani3785 5 часов назад +400

    நெப்போலியன் Sir அழுவதை பார்த்ததும் நானும் அழுதேவிட்டேன். நீடூழி வாழட்டும் மணமக்கள்.🙏

  • @vasanthi7849
    @vasanthi7849 5 часов назад +67

    மணமகன் மணமகள் வாழ்த்துகள் 🎉🎉நெப்போலியன் மனைவிக்கும் கோடிகோடி புண்ணியம்❤❤

  • @premalatha3617
    @premalatha3617 5 часов назад +90

    வாழ்க வளமுடன்.
    நெப்போலியன் ஒரு சிறந்த தந்தை. வாழ்க வாழ்க.

  • @jai....9839
    @jai....9839 25 минут назад +2

    நெப்போலியன் sir a பார்த்ததும் எனக்கே கண் கலங்கிவிட்டது...❤❤❤

  • @santharanganathan2540
    @santharanganathan2540 Час назад +3

    அக்ஷயா தனுஷ் இருவரும் நீடூழி வாழ வாழ்த்துக்கள். நெப்போலியன் மற்றும் சுதா and குணால் ஆகியோருக்கும் congratulations. நெப்போலியன் அவர்களின் குடும்பத்தாருக்கு எப்படியிருக்கும் இந்த நன்னாள் என்பதை உணர முடிகிறது. இரூ வீட்டாருக்கும் வாழ்த்துக்கள். பணமிருந்தாலும் மனம் வேண்டாமா செய்ய. பெரிய மனசு என்பதை இவர்களின் பயணத்தை ஆரம்பத்திலிருந்து யூடியூபில் பார்ப்பேன். மட்டற்ற மகிழ்ச்சி. அக்ஷயா வந்தவேளை தனுஷ்ஷூக்கு உடலில் கண்டிப்பா முன்னேற்றம் வரும். நன்றாக இரு குழந்தைகளும் இருக்க ஆசிகள் அளவிலாலது. ❤🎉

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 5 часов назад +75

    உண்மையான மனித நேயம் கொண்டவர் நெப்போலியன்......👏👏👏🤝அந்த மணப்பெண்ணின் தியாகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..எதாவது அதிசயம் மருத்துவதுறையில் நடந்து அந்த பையன் எழுந்து நடக்கவும், இன்னபிற வேலைகளையும் செய்ய வேண்டும்😊

    • @SK-jh9bq
      @SK-jh9bq 3 часа назад +2

      Kandippa thiyagam irukka vaippu illai intha visayathil

  • @mandodari4037
    @mandodari4037 6 часов назад +188

    இது போன்று பெற்றோர் உடன்பிறந்த சகோதரன் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் தம்பி நீ❤❤❤❤❤❤

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 часов назад +176

    நீண்ட கேலி கிண்டல் விவாதத்திற்கு பிறகு தன் மகனுக்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நெப்போலிய ஐயா அவர்கள் திருமணம் நடத்தி வைத்துவிட்டார்✨👏 தம்பதியர் இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்❤

  • @g.g.1892
    @g.g.1892 53 минуты назад +39

    இதை பார்க்கும் நெப்போலியன் சார் ஐ மாதிரி தான் நம் கண்களும் கலங்குகிறது 😢😢

  • @geethaj2928
    @geethaj2928 3 часа назад +27

    தனுஷுக்கு இனிமையான திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 God Bless You My dear child 🙌 🙌 🙌 🙌 ❤❤❤❤❤❤❤️

  • @gtsgaming3453
    @gtsgaming3453 5 часов назад +142

    தம்பி உன் அப்பாவை பார்த்து நான் ஆழுதுட்டேன். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @VijiVijayalakshmi-mj8zf
    @VijiVijayalakshmi-mj8zf 5 часов назад +76

    வடபழனி முருகன் அருளால் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @m.s.thilagavathianguraj5337
    @m.s.thilagavathianguraj5337 4 часа назад +210

    அனைத்து விமர்சனங்களையும் தாண்டி நடைபெற்ற திருமணம். மணமக்கள் வாழ்க வளமுடன், வளமுடன்

  • @Rmkismygod
    @Rmkismygod 4 часа назад +31

    ஒரு சிறந்த தந்தையாக என் மனதில் பதிந்துவிட்டார் நடிகர் நெப்போலியன்.தங்களுக்கு பிறகு மகனின் நிலையை உணரும் தந்தையால் மட்டுமே இது போன்ற துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.இந்த நிலையில் உள்ள மகனின் திருமணம் இவ்வளவு சிரமங்களை விமர்சனங்களையும் தாண்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது நினைத்து அந்த தந்தையின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது.யார் என்ன சொன்னாலும் சரி என் கருத்துப்படி அக்ஷயா தனுஷ்க்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார் என நம்புகிறேன்.வாழ்த்துக்கள் தனுஷ் அக்ஷயா💐💐

  • @shanmugapriyavlogs
    @shanmugapriyavlogs 4 часа назад +76

    இந்த பையனுக்காக தான் சினிமா,அரசியல் எல்லாவற்றையும் விட்டு விட்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆனதாக ஒரு பேட்டியில் சொன்னார்.. இன்று உண்மையிலேயே அவர் மனது எவ்வளவு மகிழ்ந்திருக்கும்❤❤..தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தையின் அன்பில் ❤❤..நீங்கள் அழுவதை பார்த்து எங்கள் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது😢.. நீடூழி வாழ்க வளமுடன் ❤🎉

    • @vetrivel8549
      @vetrivel8549 2 часа назад

      Valthukkal valzha valamudan pallandu valamudan nalamudan💐💐😍😍

  • @gautham9282
    @gautham9282 4 часа назад +72

    தந்தையின் உணர்வு கண்கலங்க வைக்கிறது..... வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி💐💐💐

  • @saimuruga369
    @saimuruga369 5 часов назад +124

    இப்படி ஒரு தந்தை கிடைக்க இந்த சகோதரர் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉 இனிய திருமண வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 5 часов назад +387

    பெண்ணோட அப்பா அம்மாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது, மணமக்கள் ரெண்டு பேரையும் மனதார வாழ்த்துகிறேன், நெப்போலியன் சார் போல, ஒரு சிறந்த அப்பாவை காண்பது அரிது, எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @kannan7565K
      @kannan7565K 5 часов назад

      எல்லாம் பணம் படுத்தும் பாடு

    • @MohamedArif-o2x
      @MohamedArif-o2x 5 часов назад +1

      Allah bless you anna akka

    • @venkarwaran7210
      @venkarwaran7210 3 часа назад +4

      Money money money

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 3 часа назад

      @@helenhelenrani1870 ithai vida antha pennai kinatril thalivitirukalam

    • @raaji_lk
      @raaji_lk 3 часа назад +3

      இது சுத்த சுயநலம்

  • @digitalvibe4175
    @digitalvibe4175 4 часа назад +47

    என் தங்கையின் நிலையும் இதுதான் ஒரு பேப்பர் கூட எடுக்க முடியாது அவளுக்கும் ஒரு வாழ்க்கை கிடைச்சு இருக்கு நெப்போலியின் sir மனசு வேதனை பாக்கும்போது எங்க அம்மா அழுதது பாத்தா மாரி இருக்கு வாழ்த்துக்கள் 🙌🏻

    • @chithraarul7029
      @chithraarul7029 3 часа назад +1

      God will be with your sister n your family thambi. Our prayers for your sister 🙏.
      God bless her 🙏.

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 3 часа назад

      🎉

    • @chitrakrishnan3218
      @chitrakrishnan3218 Час назад +3

      எங்கேயும் ஒரு நல்ல உள்ளம் இருக்கத்தான் செய்கிறது.

  • @jesril3172
    @jesril3172 3 часа назад +80

    என்ன ஒரு ஆர்வம் தாலி கட்ட!
    அம்மா முகத்தில் ஆனந்த வெள்ளம்.
    அப்பா முகத்தில் ஆனந்தக் கண்ணீர்.
    மனைவி முகத்தில் மகிழ்ச்சி
    இயற்கை உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 5 часов назад +144

    அப்பாவின் மிக பெரிய வலி...கண்ணீரே வந்துவிட்டது.....
    இருவரும் பல்லாண்டு நீடூழிவாழ வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 5 часов назад +64

    தெய்வீக திருமணம். வாழ்க பல்லாண்டு வாழ்த்த வேண்டும் அனைவரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JulietSanthanam
    @JulietSanthanam 4 часа назад +77

    உண்மையாகவே கண்கலங்கி விட்டது,வாழ்க வாழ்க பல்லாண்டுகளாக சந்தோசமா வாழ்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்❤❤❤❤❤❤❤

  • @கவிகுயில்
    @கவிகுயில் 4 часа назад +56

    மணப்பெண்ணை நினைத்து தான்...எனக்கு கண்ணீர் வருகிறது😢😢

    • @bebinstella7640
      @bebinstella7640 4 часа назад +8

      Yes

    • @manikannank1200
      @manikannank1200 3 часа назад +6

      Real

    • @கவிகுயில்
      @கவிகுயில் 3 часа назад +7

      பெண்களின் காமம் ஒரு அமைதியான புயல்...
      அடிக்கடி காமத்தை சாந்தப்படுத்த வேண்டும்..
      இல்லை எனில்
      அது வெளிப்படும் போது...
      குடும்பத்தில்
      சேதாரம் அதிகமாகும்😢😢

    • @balanisha2512
      @balanisha2512 27 минут назад

      True I feel bad for her

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 21 минуту назад

      ​@@balanisha2512 she arked 4 it

  • @babudamodarana3257
    @babudamodarana3257 2 часа назад +16

    நெறய முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதில் இவர்கள் வெற்றி பெற்றால், இந்த மாதிரி உள்ள நிறைய குழந்தைகளுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். All the best. Nepolean sir,

  • @singlepasanga91s
    @singlepasanga91s 4 часа назад +78

    இவர்கள் மன வாழ்க்கை பணத்தையும் தாண்டி நல்குணத்தை கொண்டு வெகுதூரம் பயணிக்க 90s சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

    • @raaji_lk
      @raaji_lk 18 минут назад

      @@singlepasanga91s 😂😂 ரொம்ப அப்பாவி நீங்க

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 4 часа назад +77

    நெப்போலியன் கண்கலங்கி போது என் கண்ணில் கண்ணீர் ❤❤❤ வாழ்க வளமுடன் தனுஷ் ❤❤❤

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 4 часа назад +117

    என் கண்கள் கலங்கி விட்டது.. பூரண குணம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் இறைவா கருணை புரியுங்கள்❤❤❤❤

  • @suriyapraba706
    @suriyapraba706 3 часа назад +47

    வாழ்க வளமுடன்.தீர்காயுசாக தீரத்க சுமங்கலியாக எல்லாவழங் களும் பெற்று நீடோடி வாழ இந்த அன்னை யின் ஆசீர்வாதங்கள்

  • @tulasia3080
    @tulasia3080 25 минут назад +1

    Simply great Nepolian Sir. God bless your Family all happiness in the world. 🙏🏼🎉

  • @YN-nr2np
    @YN-nr2np 4 часа назад +39

    ஏனோ கண்கள் கலங்குகின்றன இந்த குழந்தைய பார்த்தால். நீடூடி வாழ்க இன்று போல் என்றும். GOD bless u both.

  • @jj-ot7ul
    @jj-ot7ul 4 часа назад +142

    கடவுளே இந்த பாசமான பெற்றோருடய ஆசைகளை நிறைவேற்று.
    இந்த தமபதி நீண்ட ஆயுலுடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.🎉

  • @aruldigi
    @aruldigi 4 часа назад +259

    4:56 நெப்போலியன் அண்ணன் கண்கலங்கிய நேரம் கூடவே கலங்கியது எனது கண்களும். வாழ்த்துக்கள் அண்ணா உங்களது முயற்சி அளப்பரியது.

  • @meenavenkatesh09
    @meenavenkatesh09 21 минуту назад +1

    May god bless this lovely couples
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridevi-wn6tm
    @sridevi-wn6tm 3 часа назад +33

    இந்த காணொளியை காணும் போது கண்கள் கலங்குகிறது.தனுஷ் உருவில் என் மகனை காண்கிறேன்.வாழ்த்துக்கள் தனுஷ் தங்கமே.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 часа назад +5

      Ungaa ponna neenga ippadi katti vailpingala ?? Appadi katti veccha, yenga kooda kannum kalangum,..unnga ponna nenaichu..!

    • @sridevi-wn6tm
      @sridevi-wn6tm 3 часа назад +1

      @indradevabhakt6244 அக்ஷயாவின் அனுமதியுடன் தான் திருமணம் நடந்து இருக்கிறது.என் மகனும் தனுஷ் போன்றுதான்.தற்போது அவன் எங்களுடன் இல்லை.இதனை காணும்போது என் மகனை பார்த்த ஒரு உணர்வு.உங்களுக்கு அது புரியாது அம்மா.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 часа назад +3

      @@sridevi-wn6tm : ungaa aasai aandha kanner ku manthavanga oorukaai agaanum...adhu paava seyaal. Remba urugadhinga !

    • @sridevi-wn6tm
      @sridevi-wn6tm 3 часа назад

      நன்றி

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 часа назад

      @@sridevi-wn6tm : oru ponna irrundhutu ippadi neenga suyanalathoda pesaradhu, aachariyama irruku..very disgusting !

  • @krishnavenivaradaraj2336
    @krishnavenivaradaraj2336 5 часов назад +57

    கண்கள் கலங்கி விட்டன. தம்பதிகள் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க.

  • @Dev10037
    @Dev10037 5 часов назад +64

    என்னை அறியாமல் என் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது 💐💐💐💐வாழ்க பல்லாண்டு

  • @mathivani1742
    @mathivani1742 5 часов назад +97

    இயேசப்பா இந்த புள்ளைக்கு நீண்ட ஆயுள் கூட இயேசப்பா

    • @thakan150
      @thakan150 4 часа назад +1

      Jesappa😂 he is a teacher don’t disturb him for petty things

  • @Teejay_shan
    @Teejay_shan 4 часа назад +24

    நெப்போலியன் அப்பா வைப்போல ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகிறேன் என் அன்பு தம்பதிகள் பதினாரு பேறுகளும் பெற்று நீண்ட ஆயுளுடன் தம்பியை நீரூடி வாழ்க என்று 😢😊❤🎉

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Час назад +10

    வாழ்த்துக்கள் மக்களே வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 இறைவன் ஆசீர்வதிக்க. இனிய திருமணம் இனிதே நடந்தது. இந்த பெண் வந்த நேரம் தனூஷ் உடல்நலம் பூரணமாக பெற்று சந்ததிகள் உண்டாகி வாழயடி வாழையாக வாழ வேண்டும். ❤❤❤❤🙏🙏🙏🙏
    நெப்போலியன் சார் கண் கலங்கியதும் எங்கள் கண்களும் கலங்கியது. மகனுக்காக வாழ்வேயே அர்பணித்த மாபெரும் தெய்வீக மனிதர். உங்கள் சந்ததிகள் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👌

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 6 часов назад +96

    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🎉🎉🎉

    • @스텔라-i5y
      @스텔라-i5y 5 часов назад

      மணமக்களுக்கு வாழ்த்துக்கள்🙏💐

    • @sirlynma3244
      @sirlynma3244 5 часов назад

      பல்லாண்டு பல்லாண்டு எல்லாவழங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤👌👌👌

    • @sirlynma3244
      @sirlynma3244 5 часов назад

      நெப்போலியன் சார்க்கு தான் எல்லா பெருமையும் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉

  • @PandeeswariT-s6s
    @PandeeswariT-s6s 5 часов назад +128

    உங்களை போன்ற தந்தை மனிதரில் நான் பார்த்த தில்லை சார்... நான் அழுதிட்டேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க

    • @yugapriya552
      @yugapriya552 5 часов назад +6

      என்ன இன்னொரு பொண்ணு வாழ்க்கை கெடுக்குற அப்பாவா

    • @znsworld525
      @znsworld525 5 часов назад +5

      ​@@yugapriya552summa vaaiku vanthatha ellam pesathinga inga yarum yara vaalkaium keduka ela avar avaruku enna eluthi iruko athaan nadakum...antha ponna yarum kadaya paduthala antha ponnu virumpithaan panuthu apdi iruka ungaluku ellam enna pirachinanu theriyala....nalla irukuravangala kalayanam pani accident aahi ipdi nadantha enna panuvinga ungala pola aakal udanay divorce vaagidu ooduvinga pola

    • @SaiNageswari.
      @SaiNageswari. 5 часов назад +1

      Don't tease them.she is willing to marry that disabled boy.​@@yugapriya552

    • @sujinimala
      @sujinimala 5 часов назад +6

      ​@@yugapriya552தேவையில்லாம பேசாதுங்க, கை கால் சரியா இருக்கிறவங்க எல்லோருமே சந்தோஷமாக வாழ்றாங்கண்ணு நெனைக்கிறீங்களா, அந்த பொண்ணு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறாள், அது போல அந்த பையனும் தாலி போடும் போது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியா சிரிக்கிறான், வாழ்த்த முடியவில்லையென்றாலும் வார்த்தைகளால் வேதனை கொடுக்காதீர்கள்

    • @thinar9300
      @thinar9300 5 часов назад

      Congratulations 🎊

  • @komalasnowlin5480
    @komalasnowlin5480 5 часов назад +30

    எத்தனையோ எதிர்மறை வார்த்தைகளைத் தாண்டி.. இன்று இந்த நொடியில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறீர்கள் சார்...கண் கலங்காதீர்கள்...இது உங்கள் மன பலத்தின் அங்கீகாரம்... இறைவன் இதுவரை கொண்டு வந்ததே... குழந்தைகள் நல்ல முறையில் வாழத்தான்... அமெரிக்காவில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஷர்மிளா டெல்பின் மேரி என்பவள் என் நெருங்கிய தோழி.உங்களையும் உங்கள் குழந்தைகள் குணம் பற்றியும் என்னிடம் நிறைய சொல்வாள்... உங்கள் மனம் போல் குழந்தைகள் பிரகாசமாக வாழ இந்தியாவில் ... திருநெல்வேலியில் ஒரு மூலையில் இருந்து இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகிறோம்...நீடூழி வாழ்க தனுஷ் அக்ஷயா... விரைவில் நல்ல செய்தி தாருங்கள்...உங்களை இணைத்த இறைவனுக்கு நன்றி 🙏💐💐💐💐💐💐💐

  • @kangasri2801
    @kangasri2801 43 минуты назад +1

    Neppolilian sir kankalangunatha parththu naan kanneer vittutten valga valamudan ❤❤❤❤

  • @santhisubramani6375
    @santhisubramani6375 5 часов назад +55

    கல்யாண வாழ்த்துக்கள் நேரில் பார்த்து மணமகழ்ச்சி அடைந் தோம் 👍👍🙏🙏🙏🙏🙏

  • @VkVk-jc6nn
    @VkVk-jc6nn 5 часов назад +51

    நெப்போலியன் சார் காட்ஃபாதர் சார் நீங்க
    எனக்கும் அழுகை வந்துருச்சு
    சந்தோசம் நீடோடி வாழ்க உங்கள் மகன்🎉🎉🎉🎉🎉🎉🎉
    சிறந்த தந்தை சார் நீங்க

  • @mandodari4037
    @mandodari4037 6 часов назад +39

    நீடுடிகாலம் பல்லாண்டு காலம் சீறோடும் சிறப்போடும் புகழோடும் வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @PETCHIAMMALASHOK
    @PETCHIAMMALASHOK 5 часов назад +66

    நெப்போலியன் நெப்போலியன் சார் ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நூறாண்டு வாழ்த்துகிறேன்

  • @vijayaanandarajan7755
    @vijayaanandarajan7755 5 часов назад +81

    வாழ்க வளமுடண். தீர்க்கசுமங்களியாக. நலமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤

  • @Solar-gb2pi
    @Solar-gb2pi 4 часа назад +55

    ஒரு பெற்றோராக நெப்போலியன் அவர்கள் கிரேட்...👏👏👏👏👏

  • @SSanjayKumarH
    @SSanjayKumarH 4 часа назад +24

    தெய்வமே இவரால் தாலி கூடா கட்டமுடியலா
    தெய்வமே நீங்கள் எபோதும் அவர்களாய் ஆசிவதிக்க வேண்டும்

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 35 минут назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 4 часа назад +97

    அக்கா உங்களிடம் ஒரு வேண்டுகோள் மனமொத்து வந்து விட்டீர்கள் இந்த அண்ணாவின் வாழ்வில்..எந்த ஒரு சூழலிலும் மனம் கோணாது அவரின் மனம் கஷ்டப்படாமல் தாய் போல் அவரை நல்லபடியாக கவனியுங்கள் பெண்ணின் உண்மையான அன்பு பாசம் எந்த ஆணையும் மனதாலும் உடலாலும் வலிமையாக்கும்.....உயர்ந்த சேவையில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் இறைவன் இருவரையும் நீண்ட ஆயுளுடனும் சந்தோசத்துடன் வாழ வைப்பான்..அன்பே சிவம்..🎉🎉🎉🎉🎉

  • @p.logaratchagi4479
    @p.logaratchagi4479 5 часов назад +34

    மணமக்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் 🎉🎉🎉

  • @sumathymohan7336
    @sumathymohan7336 5 часов назад +60

    ரொம்பவும் நெகிழ்ச்சியான தருணம். அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது. தம்பதியர் நூறாண்டு வாழ்க

  • @V.K.ARASH007
    @V.K.ARASH007 3 часа назад +2

    தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தையின் அன்பில் ❤❤..நீங்கள் அழுவதை பார்த்து எங்கள் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது😢.. நீடூழி வாழ்க வளமுடன் ❤🎉

  • @ARUNBEN18
    @ARUNBEN18 3 часа назад +10

    I am father of an autistic son at the age of 11 now.i know the pain of the same of DHANUSH.GOD BLESS THE BOTH ALWAYS UNCONDITIONALLY.

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj 5 часов назад +137

    🦚🔱🦚🙏‌ இன்றைக்கு சஷ்டி விரதம் இந்த மகன் விரைவில் குணமடைய மனமார வேண்டுகிறேன் முருகா சரணம் 🙏🙏 இ

  • @Rani_peter
    @Rani_peter 4 часа назад +42

    இது கடவுளால் நிகழ்ந்துள்ளது. கடவுள் இணைத்து வைக்க நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது.‌ மனிதர்கள் ஆசைப்படுவதால அல்ல. கடவுளின் செயல்.
    வாழ்த்துவோம்!
    கடவுளின் அருளால் இவர்கள் இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனதார இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 4 часа назад +50

    இறைவா நன்றி,, 🙏🙏இவர்களை கடைசி வரை கூடவே இருந்து காப்பாற்றும் இன்னொரு பிள்ளை உணமாக பூமியில் பிறக்காத வரம் தாரும் இயேசுவே,, 🙏🙏🙏😔😔😔😔

  • @indumathisubbayan5770
    @indumathisubbayan5770 Час назад +4

    எல்லா கடவுள்களும் சேர்ந்து இந்த இரண்டு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அருள வேண்டும் ❤ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவ்விரண்டு குடும்பத்தார்க்கும் ❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 часа назад +12

    இருவரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன். இறைவா இவர்களின் வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெருக உம்மை மன்றாடுகிறேன்.

  • @KarthiKarthi-qx7km
    @KarthiKarthi-qx7km 5 часов назад +147

    முருகா இந்த பையன் பழைய படி நல்லா நடக்கணும் எந்திரிச்சு ஆரோக்கியமும் நடக்கணும் 😭😭😭🙏🙏🙏

    • @Periasami76
      @Periasami76 5 часов назад +4

      Ayya idthu birth problem

    • @KarthiKarthi-qx7km
      @KarthiKarthi-qx7km 4 часа назад +4

      @Periasami76 இல்லை இடையில் தான் இந்த பையனுக்கு இப்படி ஆனது என்று சொன்னார்கள்
      கடவுள் நினைத்தால் எதுவும் மாறும் நான் இந்த பையனுக்காக கண்டிப்பாக வேண்டிக்கொள்வேன் 🙏🙏🙏

    • @Periasami76
      @Periasami76 3 часа назад

      Illenga at the age of 4 That is the starting age which will show the sign of Muscular dystrophy.Anyway balla irundha santhosam@KarthiKarthi-qx7km

    • @thamaraisivakumar9548
      @thamaraisivakumar9548 3 часа назад

      Not a treatable disease

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 4 часа назад +21

    சீரும் ,சிறப்புமாக மணமக்கள் நீடூடி வாழ எங்களது இதய வாழ்த்துக்கள்❤🎉❤

  • @maheswari256
    @maheswari256 5 часов назад +64

    தனுக்ஷ் உன் மனவியும் பல்லாண்டுகள் வாழும் படி
    வாழ்த்துகிறேன்

  • @S_RajaSekar
    @S_RajaSekar 3 часа назад +15

    இனிதே நல்லது நடக்கட்டும்...🌸

  • @Akshaya-kitchen09
    @Akshaya-kitchen09 4 часа назад +9

    மணநிறைவுடனும் நீண்ட ஆரோக்கியத்துடனும் வாழ்க பல்லாயிரத்தாண்டு. வாழ்த்துக்கள். ❤❤❤

  • @MohamedIbrahim-p1n
    @MohamedIbrahim-p1n 5 часов назад +21

    சார் அழுகாதீங்க சந்தோஷமா இருங்க உங்க பையன் நல்லா இருப்பாரு கவலைப்படதேங்க சார் மணமக்களுக்கு என் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @Aswin778
    @Aswin778 4 часа назад +104

    யாருக்கெல்லாம் நெப்போலியன் சாரை ரொம்ப பிடிக்கும் 👍👌🤩🥰

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 2 часа назад

      Enaku rompa pudikum avar malayalam movies la super aa nadichirukaru and also tamil ....I am malayali

  • @helenselvi3777
    @helenselvi3777 5 часов назад +31

    உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு இறைவன் ஆசீர் அளிப்பார்.கனிதரும் கொடி முந்திரி போல் உன் மனைவி வீட்டில் குடியிருப்பாள்.ஒலிவக்கிளைகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னை சூழ்ந்திருப்பர் . ஆமென்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 3 часа назад +3

    திருமண நாள் வாழ்த்துக்கள் செல்லமே ஒரு தகப்பனாக நெப்போலியன் சார் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தோடியது 😢 கடவுள் நினைத்தால் எதுவும் சாத்தியம் சார் கலக்கம் வேண்டும் மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @karthickp7008
    @karthickp7008 2 часа назад +3

    💐வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐 இருமனம் இணைந்து ஒருமனமாக புதிய வாழ்க்கை உதயமாகட்டும் திருமண வாழ்த்துக்கள் 💐💐 தமிழா 🌹

  • @mrs.rajabi
    @mrs.rajabi 5 часов назад +30

    அழாதீங்க ஐயா பிள்ளைங்க நல்ல இருப்பாங்க என்றும் வாழ்க வளமுடன்

  • @revathysrinivasan6691
    @revathysrinivasan6691 4 часа назад +43

    கண்கள் நனைந்தது . 🙏 தெய்வ திருமணம்🙏🙏 இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

  • @kannammal3282
    @kannammal3282 4 часа назад +34

    சிறப்பு குழந்தைகளை இறைவன் சிறப்பான மனமுடையவர்களுக்கே தருவான் கண்கலங்க வேண்டாம் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்🎉

  • @nathiyamurugannathiyamurug1970
    @nathiyamurugannathiyamurug1970 2 часа назад +2

    ஓம் முருகா போற்றி அப்பா முருகா இந்த பையன் குணமாகி இல்லறம் பெற்று நல்ல படியாக வாழ்க்கை வாழ என் அப்பன் ஈசனின் அருளும் முருகனின் ஆசிர்வாதமும் பெற்று வெற்றி அடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @srisakthi7214
    @srisakthi7214 4 часа назад +35

    கண் கலங்கி விட்டது கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

    • @muralimurali7754
      @muralimurali7754 4 часа назад

      இன்று இணைய உள்ள இளம் ஜோடிகள் இருவருக்கும் எனது மனமார்ந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @meenakshiramesh6239
    @meenakshiramesh6239 5 часов назад +34

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பதியர் கண் கலங்கிருச்சு.நெப்போலியன் சார் அவர் குடும்பம் பார்த்து கண் கலங்கிருச்சு.மா மனிதர் அவர்.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 5 часов назад +61

    அந்த சின்ன பெண்ணிற்கு தேவையான மனோபலம் உடல்நலம் நன்றாக அமைந்து வெற்றிகரமான நல்வாழ்வு அமைய அம்மையப்பர் ஆசி வழங்க உளமார பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.. திருச்சிற்றம்பலம்..

  • @LasithaC-k2t
    @LasithaC-k2t Час назад

    மற்றவர்களுக்கு இது ஒரு முன் உதாரணம். இரு குடும்பத்தாருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanmuruganandam6462
    @srinivasanmuruganandam6462 4 часа назад +8

    மனமகிழ்வோடும் மனநிறைவோடும், மணமக்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறோம், பெரு மதிப்பிற்குரிய நெப்போலியன் ஐயா அவர்கள் தம்பதி, இந்த வையகத்துக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டாக வாழ்கின்ற தம்பதியினர் ,அவர்களும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்,

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 5 часов назад +21

    சினிமா வில்லன் நிஜ ஹிரோவாக வானுயர்ந்து நிற்கிறார்.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @yugapriya552
    @yugapriya552 5 часов назад +62

    இவங்களுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்றீங்களே கொஞ்சமாவது உங்க வீட்ல ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி கல்யாணம் பண்ணி வைப்பீங்களா பணம் இருக்கும் ஒரே காரணத்துக்காக கைய தூக்கி மாலையை போட முடியாத ஒரு பையனுக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம இவ்ளோ கூட்டமா சேர்ந்து ஆர்ப்பாட்டம் பணி இந்த கல்யாணம் நடத்துறாங்க இதுக்கு வெட்கமில்லாமல் அத்தனை பேரும் வாழ்த்து வர சொல்றீங்க பியூச்சர்ல அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும் கேள்விக்குறியா தானே ஆகும் இத பத்தி யாருமே யோசிக்க மாட்டேங்கிறீங்களே பணம் மட்டும் இருந்தா போதுமாங்க நான் நெப்போலியன் சார் தப்புன்னு சொல்லல அவரு ஒரு அப்பா இருந்து தன் மகனுக்கு இதை செயல் ஆசைப்படுவது தப்பு இல்ல ஆனா அந்த பொண்ணோட வாழ்க்கையும் கொஞ்சமாக யோசித்து பார்த்திருக்கலாம்ல நான் ஏதாவது தவறா பேசி இருந்தா மன்னிச்சுக்கோங்க எல்லாரும்

    • @KavithaAppu-yp7ci
      @KavithaAppu-yp7ci 5 часов назад +9

      உங்களை எல்லாம் எங்களால மன்னிக்க முடியாது.. கை கால் வராதவங்க வந்து வாழ கூடாதா... அவர்கள் இருவராலும் குழந்தை பெத்துக்க முடியும்.. குறை கூறாமல் வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள்👍

    • @richardrichi1027
      @richardrichi1027 5 часов назад +11

      Antha ponnum kalyanam panna reason only for money

    • @Vasu54
      @Vasu54 5 часов назад +4

      சரிதான் உங்கள் விவாதம் ஆனால் இந்த நிலை அறிந்து தானே அந்த பெண் அவள் வாழ்க்கையை ஒப்படைக்கிறார் யாரும் அவரை கட்டாய படுத்தி பண்ணியது போல் இல்லை so don't worry it's their life!

    • @Vs1111-v8b
      @Vs1111-v8b 5 часов назад +7

      இந்த கால பெண்கள் பணம் இருந்தாலும் இப்படி இருக்கும் ஒரு பையனை திருமணம் செய்ய பெரிய மனது வேண்டும்😢 எல்லா பெண்களும் ஒத்துக மாட்டாங்க❤ உடல் குறை இல்லாமல் எல்லா பொருத்தம் அழகு பார்த்து திருமணம் செய்தவர் கள் எல்லாம் ஒற்றுமையா இருக்காங்களா ??? திருமணத்திற்கு பிறகு உடல் ஊனம் வந்தால் விட்டு ஓடிடுவிங்களா 🤔கடைசி வரை பிரியாமல் வாழ்ந்தால் போதும் 🤗அதுவே அழகான ஜோடி பொருத்தம் 😍❤️

    • @mejishapiju5426
      @mejishapiju5426 5 часов назад +2

      Antha paiyan mathri namma vtla pilla iruntha.... Namma ipdi asingama yosikama.... epdiyathu oru nalla vazhaka amanjuratha namma pillaikunuthan papom

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 4 часа назад +26

    கடவுளே இந்த மகன் மகளை பெற்ற தாய் தந்தையர்கள் அவர்தம் கனவுகள் அனைத்தும் நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @ManiKandan-wp4lx
    @ManiKandan-wp4lx 32 минуты назад

    முருகா இந்த தம்பதியினர் என்றும் நலமுடன் வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள்

  • @shenbagamk4448
    @shenbagamk4448 4 часа назад +3

    தனுஷ் அய்யா திருமண நாள் வாழ்த்துக்கள் அய்யா நீ ரொம்ப நல்லா இருப்ப. உன் திருமணம் எங்கள் வீட்டு திருமணம் போல் அவ்வோளவு சந்தோசம் நீ சந்தோசமா இருக்கணும். அதுதான் எங்களுக்கு சாந்தோசம் உன் மனைவி வந்தவேளை உன் உடல் நிலையும் சரியாகும் நான் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் தங்கம். ❤️❤️❤️

  • @rammm4067
    @rammm4067 4 часа назад +28

    மன நிறைவுடன் சந்தோசமாக , ஆரோக்கியம் மேம்பட வாழ்க வாழ்க பல்லாண்டு, முருகா நியே துணை🎉🎉🎉🎉🎉

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 5 часов назад +65

    காரணம் தெரியாமல் கண்கள் நனைகின்றது. மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @rajisandran78
    @rajisandran78 5 часов назад +48

    வாழ்க்கை என்பது நாம் எண்ணங்களில் தான் இருக்கிறது அதற்கு ஒரு ஊதாரணம் இந்த திருமணம். குறைகளா மட்டுமே பார்க்கும் இந்த சமுதாயம் அந்த குறைகள் தன்வீட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு அப்பாவாக அவரின் கண்ணீர்.....? வாழ்த்துக்கள்.

    • @priyamuni1133
      @priyamuni1133 4 часа назад +4

      He is a millionaire son so only true love nu dialogue varuthu.

    • @prakashm5983
      @prakashm5983 4 часа назад +1

      Dai yaaruda ungalukku pesa solli thararthu

  • @learn-books
    @learn-books 12 минут назад

    கந்த சஷ்டியின் போது முருகனின் ஆசீர்வாதத்துடன் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்....பெண் எனபவள் தெய்வத்திற்கு சமம் என்று சொல்பவர்கள் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...இநத பெண்ணின் குணமும் ,உடலால் ஊனமுற்றவர் என்று தெரிந்தும்,மணமகனின் தந்தையின் கண்களில் ஆனந்தகண்ணீர். இனமுகத்தோடு வருங்காலத்தை நோக்கி இன்முகத்தோடு பயணிக்கவிருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று நலமுடன் வாழ்க🎁இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.....💐💐🎁